Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாகர்கோவில் படுகொலையின் 22 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று

Featured Replies

நாகர்கோவில் படுகொலையின் 22 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று

 

யாழ்ப்பாணம் – நாகர்கோவில் மகாவித்தியாலயம் மீது ஸ்ரீலங்கா விமானப்படை மேற்கொண்ட மிலேச்சத்தனமான குண்டுவீச்சில் பலியான 21 மாணவர்களது 22 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.

அப்பாவி சிறுவர்கள் மீது கடந்த 1995 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாம் 22 ஆம் திகதி விமானக் குண்டுவீச்சு மேற்கொள்ளப்பட்டது.

நாகர்கோவில் படுகொலையின் 22 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று

அன்றைய தினம் மதிய நேர இடைவேளையின்போது 12:30 அளவில் பாடசாலை மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது பகல் 12.50 அளவில் ஸ்ரீலங்கா விமானப் படைகளின் 'புக்காரா' விமானங்கள் கண்மூடித்தனமாக குண்டுகளை வீசின.

இன்போது எதுவும் அறியாது மரமொன்றின் கீழே பதுங்கிய 21 சிறுவர்கள் உடல்சிதறி அநியாயமாக கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலின்போது மொத்தம் 39 பேர் ஒட்டுமொத்தமாக சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதுடன் 200 பேர் வரை படுகாயமடைந்தனர்.

இதில் கொல்லப்பட்டவர்களில் 6 வயது குழந்தை முதல் 16 வயது மாணவர்கள் உள்ளடங்குகின்றனர்.

இந்த தாக்குதலின்போது,

மயில்வாகனம் கணகநாதன்

இராமநாதன் கோபிதரன்

சுந்தரலிங்கம் பழனி

நாகமுத்து செந்தில்வேல்

கிருஷ்ணகுமார் தவசீலன்

இராசரத்தினம் உமாகாந்தன்

அல்போன்ஸ் அமலவிஜி

இரவிந்திரராசா அமிர்தா

இராசரத்தினம் கவிதா

இராமநாதன் மேதினி

மார்க்கண்டு நாகலோஜினி

பாலச்சந்திரன் ரஜிதா

தாமோதரம் சகுந்தலா

இராமச்சந்திரன் சங்கீதா

சிதம்பரப்பிள்ளை சசிருபி

செல்வகுலசிங்கம் செல்வதி

குகசரவணமலை தர்சினி

சுந்தரலிங்கம் தர்சினி

பூலோகராசா துஷாந்தினி

நவரத்தினசாமி உமாதேவி

தர்மலிங்கம் துஷந்தினி ஆகிய மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Assassination-in-Nagerkovil

  • தொடங்கியவர்

விமானக் குண்டு வீச்சில் உயிரிழந்த மாணவர்களின் நினைவேந்தல்

 
 
விமானக் குண்டு வீச்சில் உயிரிழந்த மாணவர்களின் நினைவேந்தல்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

நாகர்கோயில் மாக வித்தியாலயம் மீது நடத்தப்பட்ட விமானக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் 22ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வு பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் நடைபெற்றது.

1995ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 22ஆம் திகதி நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 21 மாணவர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

viber-image4-2-750x400.jpgviber-image1-5-750x400.jpgviber-image-4-750x400.jpg

viber-image3-3-750x400.jpg

http://newuthayan.com/story/30997.html

  • கருத்துக்கள உறவுகள்

இப்படுகொலையின் சூத்திரதாரி சந்திரிக்கா அம்மையார்.. நல்லாட்சியின் தேவ தூதுவராகி இருக்க.. அனுரத்த ரத்வத்த.. செய்த கொடுமை காணும் என்று.. இயற்கையே அழைச்சுப் போய் சேர்ந்திட்டார். 

நினைவு வணக்கங்கள். 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நினைவு வணக்கம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.