Jump to content

வாழை இலைக் கோழி வறுவல்

Recommended Posts

பதியப்பட்டது

வாழை இலைக் கோழி வறுவல்

தேவையானவை: வாழை இலை - 1, 

ஊறவைக்க: கோழிக்கறி - 250 கிராம், பொடியாக நறுக்கிய பூண்டு - 10 கிராம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 10 கிராம், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 10 கிராம், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள்  ஒன்றரை டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு, இஞ்சிபூண்டு விழுது - 20 கிராம்

p64.jpg

கிரேவி  செய்ய: தக்காளி - 50 கிராம், சின்னவெங்காயம் - 100 கிராம், பட்டை - 2, ஏலக்காய் - 2, கிராம்பு - 2, சீரகம் - 20 கிராம், சோம்பு - 20 கிராம், கொத்தமல்லித்தழை - 100 கிராம், உப்பு  சிறிதளவு, மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் 

அரைக்க: கறிவேப்பிலை  சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, சீரகம் - 2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை  சிறிதளவு

p65.jpg

http://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த சமையல் முறைக்கு, முறிக்கப்பட்ட அல்லது தறிக்கப்பட்ட எலும்புடன் சேர்ந்த கோழி (அல்லது முள்ளுடன் உள்ள மீன் கூட)  இறைச்சித் துண்டுகள் மிகவும் பிரமதாக சுவையைத் தரும்.

பொதுவாகவே இறைச்சி அல்லது கடலுணவு சமைக்கும் போது மிகவும் கவனமாகவும், அவதானமாகவும் இருப்பது நன்று.

அதிலும் கோழி (அல்லது வேறு பறவை வகை சேர்ந்த, poultry)  இறைச்சி மிகவும் நன்றாக சமைக்கப்பட்ட வேண்டும். அதாவது சமையால் முடியும் தறுவாயில் எலும்பிற்குள் இருந்து கசியும் ஊன் மிகவும்  தெளிந்த தன்மை உடையதாய் இருத்தல் வேண்டும். சாடை மாடையாக தெளிவில்லாமல் இருந்தால் கூட மீண்டும் வேகவைத்து உண்பது உசிதம். சமையால் முடியும் தறுவாயில் எலும்பிற்குள் ஏறத்தாழ 180 பாகை செல்சியஸ் அல்லது மேற்பட்ட அளவில் வெப்ப நிலை இருத்தல் வேண்டும்.

ஏனெனில், பறவையின இறைச்சியில் தொற்று நோய்கள் வருவதற்கான கிருமிகள் (பாக்டீரியா, bacteriaya) இருப்பதற்கு மிக்க கூடிய சாதிக்கூறுகள் உள்ளது. இவை சாதாரண வாந்தி பேதியில் இருந்து நரம்பு மண்டலத்தை தாக்க கூடிய அபாயம் உள்ள நோய்களை உருவாக்க கூடியவை. நான் அறிந்த வரையில், இத்தகைய நோய்களினால் தாக்கப்பட்டு அங்கங்கள் வழங்க முடியாத வரை பாதிக்கப்பட்டோருக்கும்  உண்டு.

அதனால் எலும்புடன் பறவை வகை இறைச்சியை அளவில் பெரியதுண்டுகளாக, மேலே சொல்லப்பட்ட முறையில் அல்லது எதாவது உரையில் (foil)  சுற்றப்பட்டு சமைக்கும்போது, முதலில் எலும்பு போக்காக கீறி அல்லது  பகுதியாக கிழித்து, எலும்பு பகுதிகளை வெளியே தெரியும் படி குழம்பை (gravy) தோய்த்து  அல்லது எண்ணெய் பூசி, நெருப்பில் அல்லது தட்டையான வாணலியில் வாடி எடுத்து விட்டு, மேற்கூறிய முறையைத் தொடரலாம்.

இவ்வாறான சமையல் முறைகளிற்கு, ஊன் சமையல் வெப்ப தட்ப மதிப்பு மானியை (meat  temperature guage, thermometer).         
 
இந்த கவனிப்பு முறைகள் எல்லா விதமான இறைச்சி மற்றும் கடலுணவுகளிட்கு பொருத்தமானதாகும்.

Posted
1 hour ago, Kadancha said:

நன்றி உங்கள் விளக்கத்திற்கு.tw_thumbsup:

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.