Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடருந்து மோதி ஒருவர் சாவு- அறிவியல் நகரில் சற்றுமுன் சம்பவம்

Featured Replies

தொடருந்து மோதி ஒருவர் சாவு- அறிவியல் நகரில் சற்றுமுன் சம்பவம்

 
 
தொடருந்து மோதி ஒருவர் சாவு- அறிவியல் நகரில் சற்றுமுன் சம்பவம்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

கிளிநொச்சி, அறிவியல் நகர் பகுதியில் சற்றுமுன் நடந்த தொடருந்து விபத்தில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்துள்ளார் என்று தெரியவருகின்றது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தொடருந்து மோதியதால் இந்த விபத்து நடந்துள்ளது.

பாதுகாப்பற்ற இடத்தில் தொடருந்துத் தடத்தைக் கடக்க முயன்ற சமயம் விபத்து நடந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் இதுவரை இனங்காணப்படாத நிலையில், கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

http://newuthayan.com/story/32343.html

  • கருத்துக்கள உறவுகள்

இது இன்னொரு வகை ஷெல் தாக்குதல்கள். தமிழரைப் பலியெடுக்க என்றே வந்தவை. 

9 hours ago, nedukkalapoovan said:

இது இன்னொரு வகை ஷெல் தாக்குதல்கள். தமிழரைப் பலியெடுக்க என்றே வந்தவை. 

மிருகங்களுக்கும் மனிதனுக்கும் வித்தியாசம் என்று ஓன்று இருப்பின், இதுபோன்ற விபத்துக்களுக்கு தமிழ் மக்களின் பொறுப்பற்ற நடமாட்டமே உண்மையான காரணம்!

சிங்களவன் குழிவெட்டி வைத்திருந்தால் அதில் போய் விழவேண்டிய தேவை தமிழனுக்கு இல்லை.

வடக்கில் ஓரிடத்தில்,  மறிப்புக்கள் இல்லாத கடவையில், அபாயமணி ஒலித்துக்கொண்டிருக்க, இருபக்கமும் வாகனங்கள் வரிசையில் காத்திருக்க மோட்டார் சைக்கிளில் வந்த (மோட்டு தமிழர்) இருவர் மற்றவர்கள் எல்லாம் மூடர்கள் என்ற தோரணையில் நின்றிருந்த வாகனங்களை மிக வேகமாக முந்திக் கொண்டு ரயில் கடவையை அலட்சியமாக கடந்து சென்றதை அண்மையில் நேரடியாக காணக்கூடியதாக இருந்தது. சுமார் 10 வினாடிகளில் ரயில் வேகமாக அந்த இடத்தை கடந்து சென்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.