Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரோஹிங்யா அக­தி­களை முற்­று­கை­யிட்ட விவ­காரம் : இரண்டு தேரர்கள் உள்­ளிட்ட மூன்று பேருக்கு நீதி­மன்றம் அறி­வித்தல்

Featured Replies

ரோஹிங்யா அக­தி­களை முற்­று­கை­யிட்ட விவ­காரம் : இரண்டு தேரர்கள் உள்­ளிட்ட மூன்று பேருக்கு நீதி­மன்றம் அறி­வித்தல்

p6-88ec950db49751d4758f9a68ced28f7fc07c790a.jpg

(எம்.எப்.எம்.பஸீர்)

ஐக்­கிய நாடுகள் சபையின் அக­தி­க­ளுக்­கான மனி­தா­பி­மான முக­வ­ர­கத்தின் பாது­காப்பின் கீழ் கல்­கிசை பொலிஸ் பிரிவில் தங்­க­வைக்­கப்­பட்­டி­ருந்த ரோஹிங்யா முஸ்லிம் அக­தி­களின் வசிப்­பிடம் மீது அத்து மீறி அவர்­களை வெளி­யேற்­று­மாறு அச்­சு­றுத்தல் விடுத்து அடா­வ­டியில் ஈடு­பட்ட குழுவில் அங்கம் வகித்த இரு தேரர்கள் உட்­பட மூவரை மன்றில்

ஆஜ­ராக கல்­கிசை நீதி­மன்றம் அறி­வித்தல் அனுப்­பி­யுள்­ளது.

அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் உள்­ளிட்ட அடை­யாளம் காணப்­பட்ட மூவ­ருக்கே, பொலிஸார் தாக்கல் செய்­துள்ள பீ அறிக்­கையை அடுத்து எதிர்­வரும் திங்­க­ளன்று மன்றில் ஆஜ­ராக நீதி­மன்றம் இந்த அறி­வித்­தலை அனுப்­பி­யுள்­ளது.

நேற்று முன் தினம் காலை 10.15 மணி­ய­ளவில் பிக்­குகள் தலை­மையில் குறித்த ரோஹிங்ய முஸ்­லிம்கள் தங்­க­வைக்­கப்­பட்­டி­ருந்த வீட்­டுக்கு வந்­துள்ள அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் தலை­மை­யி­லான குழு­வினர் வீட்டின் முன்­பாக, அவர்­களை வெளி­யேற்­று­மாறு கோரி ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர். இதன்­போது, அவர்கள் வீட்­டுக்குள் நுழை­யவும் முற்­பட்ட நிலையில் ஸ்தலத்­துக்கு கல்­கிசை பொலிஸார் வர­வ­ழைக்­கப்­பட்­டனர். இத­னை­ய­டுத்து அப்­போதும் பாட­சா­லைக்கு சென்­றி­ருந்த அகதிச் சிறு­வர்கள் ஓரி­ருவர் தவிர ஏனை­யோரை பொலிஸ் ட்ரக் வண்டி ஊடாக கல்­கிசை பொலிஸ் நிலை­யத்­துக்கு பொலிஸார் அழைத்து சென்­றனர். அக­தி­களின் பாது­காப்பை உறுதி செய்ய இவ்­வறு அவர்­களை பொலிஸார் பொறுப்­பேற்­ற­தாக கல்­கிசை பிராந்­திய பொலிஸ் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார். இந் நிலையில் பாட­சா­லையில் இருந்த சிறு­வர்­களும் பின்னர் பாது­க­பபு கருதி பொலிஸ் நிலையம் அழைத்து செல்­லப்­பட்­டுள்­ளனர்.

 அதன்­பின்னர் நிலை­மையை சற்று ஆராய்ந்த பொலிஸார் அக­தி­களை மீளவும் அவர்கள் வசித்த வீட்டில் பிற்­பகல் வேளையில் மீள குடி­ய­மர்த்­தினர்.

 எனினும் மீளவும் மாலை 5.30 மணி­ய­ளவில் அப்­ப­கு­தியில் கூடிய சுமார் 70 பேர் வரை­யிலான் பிக்­குகள் உள்­ளிட்­ட­வர்கள் வீட்­டினுள் அத்­து­மீற முயற்­சித்­துள்­ளனர். இதனால் அப்­ப­கு­தியில் கடும் பதற்ற நிலை ஏற்­பட்­டது. இதன்­போது அக­திகள் தங்­க­வைக்­கப்­பட்­டி­ருந்த வீட்­டுக்கும் சேதம் விளை­விக்­கப்ப்ட்­டது. இதன் போது அதனை தடுக்க முயன்ற இரு பொலி­ஸாரும் காய­ம­டைந்­தனர். இதற்கு மேல­தி­க­மாக அவர்கள் பிர­தான பாதையில் வாகன போக்­கு­வ­ரத்­துக்கு இடைஞ்சல் ஏற்­படும் வண்­ணமும் ஆர்ப்­பாட்டம் செய்­தனர்.

இந்­நி­லையில் மாலை வேளையில் மீளவும் அக­தி­களை பாது­காக்க பொலிசார் கடும் பிர­யத்­த­னத்தை முன்­னெ­டுக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.. நிலைமை மோச­ம­டை­வதை உணர்ந்த பொலிஸார் ரோஹிங்ய அக­தி­களை தமது பொறுப்பில் எடுத்து பூசா முகமைல் தங்க வைத்­துள்­ளனர்.

 இந் நிலையில் இது தொடர்பில் தேரர்­களின் நட­வ­டிக்­கைக்கு கடும் கண்­டனம் வெளி­யிட்­டுள்ள பல்­வேறு தரப்­பி­னரும் அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க பொலி­ஸாரை கோரி­யுள்­ளனர். இது தொடர்பில் நீதி­மன்­றுக்கு கல்­கிசை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி விஷேட அறிக்கை ஒன்­றினை தாக்கல் செய்­துள்ள நிலையில் அதன்­ப­டியே அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் உள்­ளிட்ட இரு தேரர்கள் மற்றும் சிவில் நபர் ஒரு­வ­ருக்கும் மன்றில் ஆஜ­ராக அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் கருத்து தெரி­வித்த இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தலைவர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி யூ.ஆர்.டி. சில்வா, அக­தி­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுக்கும் வண்ணம் ஆர்ப்பாட்டம் செய்த குழுவினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். சட்ட விரோத ஒன்றுகூடல், அச்சுறுத்தல் விடுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் இதன் போ

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-28#page-1

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

ரோஹிங்யா அக­தி­களை முற்­று­கை­யிட்ட விவ­காரம் : இரண்டு தேரர்கள் உள்­ளிட்ட மூன்று பேருக்கு நீதி­மன்றம் அறி­வித்தல்

p6-88ec950db49751d4758f9a68ced28f7fc07c790a.jpg

எனினும் மீளவும் மாலை 5.30 மணி­ய­ளவில் அப்­ப­கு­தியில் கூடிய சுமார் 70 பேர் வரை­யிலான் பிக்­குகள் உள்­ளிட்­ட­வர்கள் வீட்­டினுள் அத்­து­மீற முயற்­சித்­துள்­ளனர். இதனால் அப்­ப­கு­தியில் கடும் பதற்ற நிலை ஏற்­பட்­டது. இதன்­போது அக­திகள் தங்­க­வைக்­கப்­பட்­டி­ருந்த வீட்­டுக்கும் சேதம் விளை­விக்­கப்ப்ட்­டது. இதன் போது அதனை தடுக்க முயன்ற இரு பொலி­ஸாரும் காய­ம­டைந்­தனர். இதற்கு மேல­தி­க­மாக அவர்கள் பிர­தான பாதையில் வாகன போக்­கு­வ­ரத்­துக்கு இடைஞ்சல் ஏற்­படும் வண்­ணமும் ஆர்ப்­பாட்டம் செய்­தனர்.

இந்­நி­லையில் மாலை வேளையில் மீளவும் அக­தி­களை பாது­காக்க பொலிசார் கடும் பிர­யத்­த­னத்தை முன்­னெ­டுக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.. நிலைமை மோச­ம­டை­வதை உணர்ந்த பொலிஸார் ரோஹிங்ய அக­தி­களை தமது பொறுப்பில் எடுத்து பூசா முகமைல் தங்க வைத்­துள்­ளனர்.

 இந் நிலையில் இது தொடர்பில் தேரர்­களின் நட­வ­டிக்­கைக்கு கடும் கண்­டனம் வெளி­யிட்­டுள்ள பல்­வேறு தரப்­பி­னரும் அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க பொலி­ஸாரை கோரி­யுள்­ளனர். இது தொடர்பில் நீதி­மன்­றுக்கு கல்­கிசை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி விஷேட அறிக்கை ஒன்­றினை தாக்கல் செய்­துள்ள நிலையில் அதன்­ப­டியே அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் உள்­ளிட்ட இரு தேரர்கள் மற்றும் சிவில் நபர் ஒரு­வ­ருக்கும் மன்றில் ஆஜ­ராக அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

சிங்களவர் கலகம் செய்தால் ஒரிருவரையே கைதுசெய்வோம். தமிழர் கலகம் செய்தால்…..:103_point_down:

துன்னாலை சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்தே தீருவோம்

பொலிஸ் வாக­னங்கள் மீது தாக்­குதல் போன்ற குற்றச் செயல்­களில் ஈடு­பட்ட எவ­ரையும் கைது செய்­யாது விடப்­போ­வ­தில்லை. இச் சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­ பட்ட 100பேர் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளார்கள். அவர்­களில் 54பேர் இன்­னமும் கைது செய்­யப்­பட வேண்­டி­யுள்­ளார் கள். இவர்கள் அனை­வரும் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்றில் ஆஜர்ப டுத்­தப்­ப­டு­வார்கள் என வட­மா­காண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்­னாண்டோ உறு­தி­யாக தெரி­வித்­துள்ளார். இச் சம்­ப­வங்­க ளில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு இந்த ஒரு தடவை மாத்­திரம் பொது மன்­னிப்பு வழங்­கு­மாறு மக்கள் கண்­ணீ­ருடன் பிரதி பொலிஸ்மா அதி­பரை கோரி­யி­ருந்த போதும், எவ­ருக்கும் மன்­னிப்பு வழங்­கு­வ­தற்கு எமக்கு அதி­காரம் இல்லை எனவும் அனை­வ­ருக்கும் சட்­ட­மென்­பது சமன் எனவும் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரி­வித்­துள்ளார்.
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.