Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி மான்மியம்

Featured Replies

மொட்டை அடிபத்ற்க்கு

நீர் என்ன உமது

அப்பவிடம் க்ற்றாயோ.....?

உமது மடையனே

அன்னை மரியாளைத்தவிர

எவர் முன்னாடிஉம் மடங்காது

இந்தக் கால்கள்

உன் வீட்டு வாசலிலையே

உன் நெஞ்சு மீது வாள்வீசுவான்

இந்த இளையவன்

, ஆஆ உனக்கெல்லாம் எதற்க்கு வாள்

, எனது சுட்டு விரல் போதும்

, எனது சுட்டுவிரல் ஆட்டினால்

உன் கர்வமடங்கிவிடும்,

என் நிறம்தான் கறுப்பு

உன் மனசோ கறுப்பு, க

வி பாடினால் நீர் என்ன கம்பரா......?

நீர் கம்பர் இல்லை வம்பர்,

உமது பலம் கம்பு நமது

பலம் வீரம்

கம்பெடுத்து எம் முன்னால்

நிற்க்க முடியுமா

வெக்கம் கெட்ட மைந்தனே.........

நீர் வன்னியின் மைந்தனா

இல்லை வம்பின் மைந்தனா........?

உம்மைப் போல் நாம்

தேசத்தின் மீது நேசமாக நடிப்பதில்லை,

உயிரை விட மேலாக மதிக்கின்றோம்

நமது தேசத்தை,

நாம் என்ன உம்மைப் போ

ல் அவையிலா கிண்டல்கள் பண்ணுகின்றோம்....?

நமது மக்களிற்காக நம்

எதிரியை கிண்டல் பண்ணுகின்றோம்,

எதிரியை கிண்டல் பண்ணிணால்

உமக்கு ஏன் எரிகிறது......?

நாம் அடித்துச் சொல்கின்றோம்

நாம் உம்மை மேல் தமிழ் தேசத்தின்

மீது பற்றுக் கொண்ட தமிழர்கள்தான்,

உம்மை போல் நடிக்கத் தெரிய்யாத

தமிழர்கள்

இருயென்றால் இருந்திடு

எழுயென்றால் எழுந்திடு

வீண் வாதம் வைத்தால்

உன்னுயிரை விட்டிடு...

கட்ட பஞ்சாயத்து

கழியலை விட்டிட்டு

செய்யும் வேலையை

செவ்வன செய்திடு...

கம்பர் வந்தின்று

கம்பரே என்றால்

நீயெல்லாம் என்ன

நம்பவா போறாய்...??

காற்று அடித்தால்

காணமல் போவாய்

நீயா வந்திங்கு

வீரம் உரைத்தாய்...??

பகைக்கு பகையாய்

பகையென்ன சொன்னாய்..?- அவன்

குகையென்ன புகுந்து

குண்டா எறிந்தாய்...??

சிங்கள வாலில்

தீப்பந்தா வைத்தாய்..?

அவனது கோட்டையை

அதனாலா எரித்தாய்...???

விடுகதை விடுத்து

விடியலை தேடு

நல்லவை எடுத்து- உன்

நாவிற்கு ஊட்டு...

கம்பை சுற்றிட

பல மங்கு வேண்டும்

இதுவும் அறியா

பாலகா நீயா...???

காவடி எடுத்து

காவடி ஆட

அவருக்கென்ன - நீ

செதிலா பிடித்தாய்...???

என்னோடு வந்திங்கு

எவர்கென்ன யுத்தம்..?

அரட்டை அடித்திட

அவர் தொடுப்பார் நித்தம்...

இதுவும் அறியா பாலக

நீயேன்

இடையில் வந்தின்று

இடறி விழுந்தாய்...???

கண்ணுக்கு முன்னாடி

கண்ணாடி மாட்டி

தொலை நோக்கு பார்வையை

தொலைவிலே தேடு....

எதிரிகள் வலையில்

என்றும் நீ மாட்டாய்

தம்பி மறவாய் - இது

சூழ்ச்சியின் காலம்......!!!

:):D:blink: :P :P :P

  • Replies 120
  • Views 9.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Holland இல் கஞ்சா அடிப்பது இலகுவென்று தெரியும்.. இவ்வளவு இலகுவென்று தெரியாமல் போய்விட்டது.. கஞ்சாக் கவிதைகளைப் படித்தவுடனேயே kick ஏறிவிட்டது.. :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குயிலொன்று வந்திங்கு

கூவியே பாட

குயிலா.. எங்கே..

Head Quarters

Yarl Monitoring Misison(YLMM)

March 07, 2007

For Immediate Press Release,

Subject: யாழ் கள நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!

தற்சமயம் வன்னிமைந்தனும், காவடியும் கவிப்போரில் இறங்கி களமாடிக் கொண்டு இருக்கும் விடயம் நீவிர் யாவரும் அறிந்ததே!

இந்தப் போரினை யாழ் கள நிருவாகத்தினர் வந்து சாமாதான ஒப்பந்தம் பேசி நிறுத்தும்வரை மாப்பிளையாகிய நானே போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவராகச் செயற்பட்டு இந்தக் கவிப்போரை நடுவராக நின்று வழிநடத்தி அட்டகாசமாக ஊக்குவிக்கப் போகின்றேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நான் நடுநிலைவாதியாக என்னைக் காட்டிக் கொண்டாலும் எனது உயிர்ப் பாதுகாப்பு கருதி நான் அவ்வப்போது நிலமைகளிற்கேற்றவாறு காவடிக்கும், வன்னிமைந்தனுக்கும் மறைமுக ஆதரவு கொடுப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இங்கு வன்னிமைந்தன் மக்ஸிமஸ் எனும் வீரனின் பக்கபலத்துடன் அழகாக காவடியின் படைகள் மீது கணைகள் செலுத்தி போர்புரிந்து கொண்டு இருக்கிறார்.

மறுபுறம் பிரசன்னா, கிருபன்ஸ், குறுக்காலபோவான், தூயவன், ஈழவன் போன்ற வீரர்களுடன் காவடி சாணக்கியமான முறையில் வன்னிமைந்தனுடன் போர் செய்து கொண்டுள்ளார்.

எனது போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் கறுப்பியும், அனித்தாவும் சேர்ந்து போர்நிறுத்த கண்காணிப்பாளர்களாக பணியாற்றுகின்றார்கள். போர்நிறுத்தக் கண்காணிப்பு குழு தலைவர் என்ற ரீதியில் போர் செய்யும் இரு அணியினரும் போர் நிறுத்த கண்காணிப்பாளர்களின் உயிருக்கு பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர வேண்டியது தார்மீகக் கடமையாகும் என்பதையும் சம்மந்தப்பட்ட தரப்புகளிற்கு கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

பொதுமக்கள் அறிவிலித்தனமான முறையில் கருத்துகளை எழுதி குரஸ் பயரில் மாட்டுப்படாது அமைதியுடன் பதுங்கு குழியினுள் இருந்து போரினை அவதானிக்கும்படி அன்புடன் வேண்டிக் கொள்ளப்படுகின்றார்கள்.

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

கெளரவ மாப்பிளை

தலைவர்

போர்நிறுத்தக் கண்காணிப்பு குழு

யாழ் களம் - www.YLMM.yl

Edited by மாப்பிளை

Head Quarters

Yarl Monitoring Misison(YLMM)

March 07, 2007

For Immediate Press Release,

Subject: யாழ் கள நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!

தற்சமயம் வன்னிமைந்தனும், காவடியும் கவிப்போரில் இறங்கி களமாடிக் கொண்டு இருக்கும் விடயம் நீவிர் யாவரும் அறிந்ததே!

இந்தப் போரினை யாழ் கள நிருவாகத்தினர் வந்து சாமாதான ஒப்பந்தம் பேசி நிறுத்தும்வரை மாப்பிளையாகிய நானே போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவராகச் செயற்பட்டு இந்தக் கவிப்போரை நடுவராக நின்று வழிநடத்தி அட்டகாசமாக ஊக்குவிக்கப் போகின்றேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நான் நடுநிலைவாதியாக என்னைக் காட்டிக் கொண்டாலும் எனது உயிர்ப் பாதுகாப்பு கருதி நான் அவ்வப்போது நிலமைகளிற்கேற்றவாறு காவடிக்கும், வன்னிமைந்தனுக்கும் மறைமுக ஆதரவு கொடுப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இங்கு வன்னிமைந்தன் மக்ஸிமஸ் எனும் வீரனின் பக்கபலத்துடன் அழகாக காவடியின் படைகள் மீது கணைகள் செலுத்தி போர்புரிந்து கொண்டு இருக்கிறார்.

மறுபுறம் பிரசன்னா, கிருபன்ஸ், குறுக்காலபோவான், தூயவன், ஈழவன் போன்ற வீரர்களுடன் காவடி சாணக்கியமான முறையில் வன்னிமைந்தனுடன் போர் செய்து கொண்டுள்ளார்.

எனது போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் கறுப்பியும், அனித்தாவும் சேர்ந்து போர்நிறுத்த கண்காணிப்பாளர்களாக பணியாற்றுகின்றார்கள். போர்நிறுத்தக் கண்காணிப்பு குழு தலைவர் என்ற ரீதியில் போர் செய்யும் இரு அணியினரும் போர் நிறுத்த கண்காணிப்பாளர்களின் உயிருக்கு பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர வேண்டியது தார்மீகக் கடமையாகும் என்பதையும் சம்மந்தப்பட்ட தரப்புகளிற்கு கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

பொதுமக்கள் அறிவிலித்தனமான முறையில் கருத்துகளை எழுதி குரஸ் பயரில் மாட்டுப்படாது அமைதியுடன் பதுங்கு குழியினுள் இருந்து போரினை அவதானிக்கும்படி அன்புடன் வேண்டிக் கொள்ளப்படுகின்றார்கள்.

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

கெளரவ மாப்பிளை

தலைவர்

போர்நிறுத்தக் கண்காணிப்பு குழு

யாழ் களம் - www.YLMM.yl

நடு நிலை தவறா

நடு நிலை வகித்தால்

என்னணி சார்பில்

என்னாதரவு வரும்...

கடமை உணர்வோடு

கடமைக்கு வந்தீர்

அதற்காய் உம்மணிக்க

அடியேனின் நன்றி...

சிறந்திட

உம் பணி

தொடர்ந்திட எம் போர்...!!

:P :P :P :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்காணிப்புக் குழு எமது பகுதிகளுக்கும் வந்து பார்வையிடா விட்டாலும் பரவாயில்லை வன்னி மைந்தன் எழுதிய கவிதைப் பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டால்.. பொதுமக்கள் அதனால் எத்தனை தூரம் பேரழிவுகளை சந்தித்த இருக்கிறார்கள் என்றும் புரியும்.

நாம் தற்பொழுது மட்டுப்படுத்தப் பட்ட சாதாரண தாக்குதல்களையே நடாத்துகிறோம். ஆனால் எதிராளிகள் சங்குகளை அறுத்தும் பாலத்தில் நின்று சுட்டுப்போட்டும் வெட்டியும் கொத்தியும் தமது அராஜகத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

நாம் தொடர்ந்தும் பொறுமை காக்க முடியாது. எமது தாக்குதல்கள் சாத்தியமான அனைத்து வழிகளிலும் நடைபெறும். ஆகவே அதனைத் தடுத்து சுமுக நிலை ஏற்பட மாப்பிளை உதவ வேண்டும்.

Edited by காவடி

  • கருத்துக்கள உறவுகள்

எம்மைக் காவடிக்கு சப்போட் என்று அபாண்டமாக பழி சுமத்தியதால் கஞ்சா அடித்துவிட்டு கீழுள்ள பாலத்தில் ஏறிக் குதிக்கப்போகின்றேன்..

amsterdambridgepw3.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விழா விட்டாலும் பாலத்தில வைச்ச சூடு தானே..

குயிலது கூவ

மயிலினம் ஆடும்

காகங்கள் கரைய

எவ்வினம் ஆடும்...???

வாந்தியை எடுத்தால்

வழித்து அள்ளலாம்

வம்புக்கு வந்தால்

என்ன செய்யலாம்...??

எங்கே கவியென்று

ஏளனம் செய்தவர்

இன்றிதை கவியென

எப்படி ஏற்கலாம்...???

கால மாற்றம்

கடுகதியில் நடக்கலாம்

காவடி இதயம்

எப்படி மாறலாம்...???

கஞ்சா அடித்தால்

கவிதையா வரும்

தன்னிலை மறந்து

தானே ஆடுவார்...

பெண்ணிடை மேலே

கையை போடுவார்

அறையதை வேண்டியே

அசிங்கமாய் போவார்...

காலையில் எழுந்து

காரணம் கேட்டால்

என்னத்தை சொல்ல

எல்லாம் கஞ்சா என்பார்...

இத்தனை வித்தையையும்

கற்றே கொடுத்தவர்

யாரென கேட்டால்

காவடி என்பார்....!!!

:):D:blink::D

ஐயோ! ஐயோ!

மறுபடியும் ஆபத்தா? :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்ணிடை மேலே

கையை போடுவார்

அறையதை வேண்டியே

அசிங்கமாய் போவார்...

இதை நீங்க சொல்லிக் குடுக்கிற மாதிரி அனுபவிச்சு சொல்லிக்குடுக்க உங்களை மிஞ்ச ஆக்கள் இல்லை. ;)

மான்மியம் பகுதி 2 ஐ வெளியிட சொல்லி ரசிகர்கள் கேட்கினம். அதனாலை உங்கடை அனுமதி வேணும்.

இரண்டென்ன மூன்றென்ன

இயன்றதை விடும்

பார்த்திட்டு நானும்

படுக்கைக்கு போகனும்...

Head Quarters

Yarl Monitoring Misison(YLMM)

March 07, 2007

For Immediate Press Release,

Subject: கவிப்போர் புரியும் காவடி - வன்னிமைந்தன் தரப்புக்களிற்கு ஒரு வேண்டுகோள்!

உங்கள் தனிப்பட்ட போரினால் யாழ் கள அப்பாவி மக்கள் பாதிக்கப்படாது இருப்பதற்காக நீங்கள் இருவரும் கீழ்வரும் போர்விதிகளை கடுமையாகக் கடைப்பிடிக்குமாறு உங்களிற்கு உதவி வழங்கும் நாடுகள் (நபர்கள்) சார்பில் அன்புடன் வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள்.

யுத்த நிறுத்த மற்றும் சர்வதேச போரியல் விதிகள்

சரத்து 01:

யுத்த சூனியப்பிரதேசத்தில் உங்கள் படைகள் மோதிக்கொள்ளக்கூடாது.

சரத்து 02:

மற்றவரின் நிருவாகப் பிரதேசத்துக்குள் சென்று போர்புரிய முடியாது.

சரத்து 03:

போரிற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போர்புரிய முடியும்.

சரத்து 04:

போர்நடைபெறும் சமயத்தில் மாட்டுப்படும் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது.

விளக்கம் 01: யாழ் களத்தில் கவிப்போர் புரியும் "வன்னி மான்மியம்" என்ற இந்த தலைப்பு உள்ள இடம் போர்புரியும் பிரதேசமாகும்.

விளக்கம் 02: தனிப்பட்ட ஒருவர் ஆரம்பிக்கும் தலைப்பு அவருக்குரிய நிருவாகக் பிரதேசமாகும். உதாரணமாக காவடி "தலித்தியம்" என்ற பெயரில் ஒரு புதிய தலைப்பை ஆரம்பித்தால் அது காவடியின் நிருவாகப் பிரதேசம். அதேபோல் வன்னிமைந்தன் "போருக்கு போ!" என்ற பெயரில் ஒரு புதிய தலைப்பை ஆரம்பித்தால் அது வன்னிமைந்தனின் ஆளுகைக்குட்பட்ட நிருவாகப் பிரதேசம்.

விளக்கம் 03: யுத்த சூனியப்பிரதேசம் என்பது யாழ் களத்தில் காவடியினதும், வன்னிமைந்தனுடையதும் ஆளுகைக்குட்படாத மற்றைய நண்பர்களினால் உருவாக்கப்பட்ட அல்லது ஒட்டப்பட்ட தலைப்புக்கள்.

விளக்கம் 04: அப்பாவி பொதுமக்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யாழ் களத்தில் உங்கள் மீது தனிப்பட்ட விறுப்பு, வெறுப்பின்றி அப்பாவித்தனமாக கருத்து எழுதும் நபர்கள். உதாரணமாக கறுப்பி, அனித்தா, சினேகிதி, ரசிகை, தூயா, கிருபன்ஸ், ஆதி, நெடுக்காலபோவான், சுண்டல், மின்னல், கானாபிரபா, சின்னப்பு போன்றவர்கள்.

உங்களால் மேலுள்ள நாலு சரத்துக்கள் மீறப்படும் நடவடிக்கைகள் நீங்கள் செய்த அபாண்டமான யுத்த நிறுத்த மீறலாகவும், போரியல் குற்றமாகவும் கருதப்பட்டு உங்கள் மீது கடும்நடவடிக்கை எடுப்பதற்காக அவை மேலிட நிருவாகத்திடம் சமர்ப்பிக்கப்படும்.

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

கெளரவ மாப்பிளை

தலைவர்

போர்நிறுத்தக் கண்காணிப்பு குழு

யாழ் களம் - www.YLMM.yl

மாப்பு கெட்ட பழக்கம் ஒதுங்கி நின்று வேடிக்கை பாக்கும் என்னை ஏனப்பா இழுகிறீர் :angry:

.நீர் எழுதியதில் மக்ஸிமஸ் வன்னி மைந்தனின் கட்சி என்டுறீர் ஆனால் அவர் மைந்தனை புகழ்ந்து புகழ்ந்து கவுப்பதாகத்தான் எனக்கு தென் படுது :P சில வேளை காவடியின் ஆழ ஊடுறுவும் படையோ :P அல்லது பொங்கி எழும் மக்கள் படையோ :P தெரியாது.கிளைமோர் வைக்கமுதல் எச்சரிக்கையாகுங்கோ வன்னி மைந்தன் :P

Edited by ஈழவன்85

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிளை!

அவனவன் எங்களின் சங்கைக் கடிச்ச பின்போ, அல்லது பாலத்தில் போட்டுத் தள்ளின பின்போ, ஆறுதலாக வந்து, இது யுத்தநிறுத்த மீறல் என்றும், இரு தரப்பும் நியாயமாக நடக்க வேண்டும் பட்டும்பாமலும் அறிக்கையெழுதி சமாளிச்சுக் கொள்ளத் தெரியும் தானே!

அது போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் கவிதை என்றால் என்ன? புரியாமல் எழுதுவதா? அல்லது அர்த்தம் இல்லாமல் எழுதுவதா? கவிதைகள் பற்றிய விமர்சனங்கள் இல்லாதபடியால் தான், பலர் கண்மண் தெரியாமல் எழுதுகின்றார்கள் என்று தோன்றுகின்றது.

வெறுமனே ஊக்குவிப்பை மட்டுமே, கொடுப்பதால் தான் கவிதைக்கான இலக்கணம் சிதைகின்றது. எனிவரும் காலங்களில் கவிதைகளின் பொருளையும் எழுதியவர் சொல்லும்படி வைக்க வேண்டும், அப்படியில்லையென்றால், வரும் விமர்சனங்களையும் சந்திக்கத் தெரிய வேண்டும்.

குயிலது கூவ

மயிலினம் ஆடும்

காகங்கள் கரைய

எவ்வினம் ஆடும்...???

குயில் கூவுறதற்கும், மயில் ஆடுவதற்கும் எவ்வாறு இக்கவிஞர் பொருத்தம் காணுகின்றார். நடைமுறையில் குயில் கூவுவது தனிச் செயற்பாடு, மயில் ஆடுவது தனிச் செயற்பாடு. இரண்டுக்கும் தொடர்பே இல்லை.

இப்படி எழுதலாம் என்றால், காகம் கரைய மயில் ஆடும், மாடு கத்த மயில் ஆடும் என்று பொருத்தமற்ற செயற்பாடுகளைத் தொடர்வுபடுத்தி கதைக்கலாம்.

கவிதை என்பதன் வரம்பு அழிக்கப்படுவதற்கு ஊக்குவிப்பு என்று நாமும் துணை போகின்றாமா?

ஹிஹி இதை பார்த்தால் வன்னி மைந்தன் இலங்கை அரசு யுத்த நிறுதத்தை மீறுவது போல மீறுகிறார் சர்வதேசம் அவருக்கு காவடி தரப்புக்கான அடக்கு முறைக்கும் அட்டூழியத்துக்கும் அனுமதி அழிப்பது போல உள்ளது என்ன கொடுமை எண்டால் அதுக்குள்ல ஒரு கையாலாகாத யுத்த நிறுத்த கண்காணிப்பு குழு

அது சரி வன்னி மைந்தன் ஏன் சும்மா சும்மா நாரதரையும் சபேசனையும் இழுகிறீர் அவர்கள் உமக்கு கவுன்ரர் அட்டாக் அடிச்சிருவீனம்

தத்தம் நிலையில்

எம்படை நிற்கும்

அத்து மிறிடின்

அதிரடி நடக்கும்...

பிப்ரி எடுத்தே

பிரியமாய் பொருதினோம்

அக்கிரம் மூண்டால்

ஆட்லெறி எடுப்போம்..

எப் படை வரினும்

எம் படை வெல்லும்

எப் போர் தொடுப்பினும்

எம்மணி வெல்லும்...

தூதுக்குழுக்கள்- தம்

தூதை மாற்றிடினும்- எங்கள்

உடனடி உளவால்

உக்கிரம் காண்போம்....

முட்டியே மோதி - சமர்

மூர்க்கமாய் நடைக்கையில்

எம் பகுதி வரின்

எமக்கு அறியத் தரவும்...

சண்டையின் நடவே

சாவை தவிர்க்க

கண்காணிப்ப குழு- தன்

கடமையை செய்யட்டும்....

:mellow::mellow: :P :P :P

Head Quarters

Yarl Monitoring Misison(YLMM)

March 08, 2007

For Immediate Press Release,

Subject: யுத்தநிறுத்த மீறல் இலக்கம் - 01

கவிப்போர் புரியும் காவடி தரப்பைச் சேர்ந்த ஈழவன் எனப்படும் DPU ஆழ ஊடுருவித் தாக்கும் அணியைச் சேர்ந்த (Deep Penetration Unit) புலனாய்வு அதிகாரி அப்பாவி பொதுமகன் வேடத்தில் வன்னி மாண்மிய போர்க்களத்தில் நுழைந்து வன்னிமைந்தனின் படைகள் மீது அதிரடியான ஒரு கிளைமோர் தாக்குதலை இன்று காலை 05:24 மணியளவில் நடத்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொதுமகன் வேடத்தில் வந்து மாற்று அணிமீது தாக்குதல் நடத்திய மேற்கண்ட சம்பவம் காவடி தரப்பின் ஒரு அப்பட்டமான போர்நிறுத்த மீறலாகும். இச்சம்பவத்தை யாழ் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.

இத்தாக்குதலுக்கான விளக்கத்தையும், ஈழவன் என்ற இந்த நபருக்கும் காவடி தரப்புக்குமுள்ள தொடர்பையும் உடனடியாக விளக்குமாறு காவடி தரப்பிடம் கேட்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஈழவன் எனப்படும் நபர் உண்மையில் ஒரு அப்பாவிப் பொதுமகனாக இருந்தால் வன்னி மாண்மியம் போர்க்களத்தில் கருத்து எழுதி குரஸ் பயரினுள் மாட்டுப்படாது அமைதியாக பதுங்குகுழியினுள் இருந்து கவிப்போரை இரசிக்கும்படி போர்நிறுத்தக் கண்காணிப்புகுழுவினால் அன்புடன் வேண்டிக்கொள்ளப்படுகின்றார்.

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

கெளரவ மாப்பிளை

தலைவர்

போர்நிறுத்தக் கண்காணிப்பு குழு

யாழ் களம் - www.YLMM.yl

என்ன அப்பாவியான எனக்கு இப்படியெல்லாம் பழியை போடுறீங்க நாங்க தாக்கினால் யார் தாக்கினது எண்டு தெரியாமல் தாக்குவம் உங்களின் போரினுள் அப்பாவியான் என்னை தாக்கி ஜெனீவா மனிதவுரிமை மீறல்களை மேற் கொள்ளாதீர்கள்

பாதிக்கப்பட்டு நான் தாக்க தொடங்கினால் இருவருக்கும் ஆப்படிச்சு தூக்கீடுவன் சரியோ கவனம் !!!!!

என்ன இருந்தாலும் ஒரு மாபெரும் ஜெனரல் ஈழவனின் ரகசிய தாக்குதல்கள் போர் தந்திரோபாயம் கருதி சொல்ல முடியாததுக்கு வருந்துகின்றேன்

இருயென்றால் இருந்திடு

எழுயென்றால் எழுந்திடு

வீண் வாதம் வைத்தால்

உன்னுயிரை விட்டிடு...

கட்ட பஞ்சாயத்து

கழியலை விட்டிட்டு

செய்யும் வேலையை

செவ்வன செய்திடு...

கம்பர் வந்தின்று

கம்பரே என்றால்

நீயெல்லாம் என்ன

நம்பவா போறாய்...??

காற்று அடித்தால்

காணமல் போவாய்

நீயா வந்திங்கு

வீரம் உரைத்தாய்...??

பகைக்கு பகையாய்

பகையென்ன சொன்னாய்..?- அவன்

குகையென்ன புகுந்து

குண்டா எறிந்தாய்...??

சிங்கள வாலில்

தீப்பந்தா வைத்தாய்..?

அவனது கோட்டையை

அதனாலா எரித்தாய்...???

விடுகதை விடுத்து

விடியலை தேடு

நல்லவை எடுத்து- உன்

நாவிற்கு ஊட்டு...

கம்பை சுற்றிட

பல மங்கு வேண்டும்

இதுவும் அறியா

பாலகா நீயா...???

காவடி எடுத்து

காவடி ஆட

அவருக்கென்ன - நீ

செதிலா பிடித்தாய்...???

என்னோடு வந்திங்கு

எவர்கென்ன யுத்தம்..?

அரட்டை அடித்திட

அவர் தொடுப்பார் நித்தம்...

இதுவும் அறியா பாலக

நீயேன்

இடையில் வந்தின்று

இடறி விழுந்தாய்...???

கண்ணுக்கு முன்னாடி

கண்ணாடி மாட்டி

தொலை நோக்கு பார்வையை

தொலைவிலே தேடு....

எதிரிகள் வலையில்

என்றும் நீ மாட்டாய்

தம்பி மறவாய் - இது

சூழ்ச்சியின் காலம்......!!!

:mellow::mellow::lol: :P :P :P

இரு என்று சொன்னால்

இருப்பதற்க்கும்

எழு என்று சொன்னால்

எழும்புவதற்க்கும்

நாம் என்ன உம்மைப் போல்

எதிரியிடம் மண்டியிட்டுக் கிடப்பவனா.........?

காசுக்கு மாரடிக்கும் நீர்

வேணுமென்றால்

இரு என்று சொல்லும் போது

இருந்து எழும்பு

என்றபோது எழும்பும்,

நாய் கூட இருக்கச் சொன்னால்

இருக்கும்,

மாடு கூட் எழும்பச் சொன்னால்

எழும்ம்பும்

ஆனால் அவைகளிடம்

உள்ள நன்றி மறவா குணம்

மனிதன் என்று சொல்லிக்

கொள்ளும் உம்மிடம் இல்லை

நன்றி கெட்ட மானிடனே,

நாம் எம் வேலையைத்தான் பாக்கிண்றோம்,

உம்மைப் போல் மாரடிக்கவில்லை,

வம்பிலே வழ்க்கை நடத்தும் வம்பரே

உமக்கு என்ன கம்பர் என்று நினைப்பா.........?

கவிதை பாடுவன் எல்லாம் கம்பன் இல்லை.

கம்பன் வீட்டு நாய்கூட கவிதையாகத்தான் குரைக்கும்

காற்றாடித்தால் காணாமல் போவதிற்க்கு

நாம் என்ன உம்மை போல் தெருக்குப்பைகளா........?

நாம் கோபுரங்கள்.......

புயலடித்தாலும் சாயமாட்டோம்

குகைக்குள் புகுந்து

குண்டு வைக்க

நாம் என்ன உம்மைப் போல்

கோழைகளா..........?

நேருக்கு நேர் நின்று போர் புரிவோம்.

வாலில் தீப்பந்தம் ஏந்தி எரிப்பதற்க்கு

நாம் என்ன உம்மை போல் மந்திகளா........?

ஆயுதமேந்தி சிங்களவன் கோட்டையை எரிக்கும் வீரரட

, உம்மைப் போல் சொல் பேச்சு வீரரில்லை,

நாம் விடுகதை விடுத்து நல்லவை பண்ணிகின்றோம்,

நீர் உமது வாயை அடக்கிக் கொண்டு போய்

சமையல் கட்டில் மனைவிக்கு சமத்துப் போடும்,

கம்பைச் சுற்ற பலம் வேண்டும்,

உமகுத்தானே கம்பை எடுபபதற்குக் கூட பலமில்லை,

நான் பாலகந்தான்,

அதுதான் நீர் என்கூட

போட்டிக்கு வருகின்றீர்

உமது வீரமெல்லம்

பாலகர்களிடம் தானெ,

நான் காவடிக்கு செதில்தான்

பிட்க்கின்றேன் உம்மைப் போல்

யால்ரா அடிக்கவில்லை,

ஆமாம் உமக்கெதுக்கு யுத்தம்......?

அதெல்லாம் வீரமுள்ளவர்கள்

பிடிக்க வேன்டியது....

உமக்குத்தானே அதெல்லாம் கிடையாது,

நீர் வேணுமென்றால் இட்றி விழும்

நாம் விழவும் இல்லை,

விழவும் மாட்டோம்,

நமற்கு கண்ணாடி முன்

நின்று தொலைநோக்கி

பார்க்க தேவையில்லை,

எம் தாய் தாய்ப்பாலோடு சேத்து

அதையும் ஊட்டிவிட்டாள்.

வலையில் விழுவதற்கு

நாம் என்ன மீன்களா......?

இல்லை விட்டில் பூச்சிகளா...........?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதேபோல் வன்னிமைந்தன் "போருக்கு போ!" என்ற பெயரில் ஒரு புதிய தலைப்பை ஆரம்பித்தால் அது வன்னிமைந்தனின் ஆளுகைக்குட்பட்ட நிருவாகப் பிரதேசம்.

எமது பொறுமைக்கு முடிவு ஏற்படும் போது நாம் எமக்கு சாத்தியமான சகல வழிகளிலும் தாக்குதல் நடாத்துவோம். முழு யாழுக்கும் யுத்தம் பரவும் துரதிஸ்ட நிலை ஏற்படாமல் தடுப்பது கண்காணிப்புக் குழுவின் கடமையாகும்.

ஈழவன் பிரசன்னா போன்றோருடன் எமக்கு தொடர்பேதும் இல்லை. ஒரு வேளை வன்னி மைந்தன் கவிதைகளால் நொந்து கிளர்ந்தெழுந்த பொதுமக்களாய் அவர்கள் இருக்கலாம். அவர்களின் உணர்வகளை மதிக்கின்றோம்.

எம்மீது கொலை அராஜகம் கட்டவிழுத்து விடப்பட்ட பின்னும் பாராதிருக்கும் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடு ஏமாற்றத்தை அழிக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏங்க காவடி

கேப்டன் பிரபாகரன் படத்துல பாடுற சாங்க் மாதிரி ஒன்னு எடுத்துவுடுங்களேன், சண்டைக்கு நடுவுல நான் பாட்டுக்கு ஆடிக்கிட்டிருப்பேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏங்க காவடி

கேப்டன் பிரபாகரன் படத்துல பாடுற சாங்க் மாதிரி ஒன்னு எடுத்துவுடுங்களேன், சண்டைக்கு நடுவுல நான் பாட்டுக்கு ஆடிக்கிட்டிருப்பேன்

இது கலாசார சீரழிவுக்கு துணைக் குழுக்களின் ஏற்பாடு.

இது கலாசார சீரழிவுக்கு துணைக் குழுக்களின் ஏற்பாடு.

ஆமாம் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றேன், என்கே அந்த வீணாப் போன கண்கானிப்பு குழு :angry: :angry: :angry: :angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.