Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதலை திட்டமிட்டவர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதலை திட்டமிட்டவர் கைது

ஜபுதன்கிழமைஇ 7 மார்ச் 2007இ 17:44 ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ

சிறிலங்காவின் அனைத்துலக விமான நிலையமான கட்டுநாயக்க விமான நிலையம் மீதான தாக்குதலை திட்டமிட்ட மணிமாறன் உட்பட மூன்று விடுதலைப் புலி சந்தேக நபர்களை சிலாபம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இத்தகவலை இன்று புதன்கிழமை வெளிவந்த சிங்கள நாளேடான 'தினமின' செய்தி வெளியிட்டிருக்கின்றது.

அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

"விநாயகம் மணிமாறன் என்பவர் கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதலின் பின்னர் மன்னாருக்கு தப்பியோடி இந்தியாவில் தஞ்சடைந்திருந்தார். பின்னர் இந்தியாவிலிருந்து லண்டன் சென்ற அவர் கடந்த ஜனவரி மாதம் இலங்கை திரும்பினார்.

இவர் கொழும்பில் உள்ள விடுதலைப் புலிகளின் உளவுத்துறைப் பொறுப்பாளரைச் சந்தித்த போது அங்கு அவருக்கு மற்றுமொரு தாக்குதல் திட்டமொன்று கையளிக்கப்பட்டது. சிறிலங்கா கடற்படை மீதும் துறைமுகத்தின் மீதும் தாக்குதல் நடத்தவதே அந்த திட்டமாகும்.

திட்டத்தை அமுல்படுத்த என கொழும்பில் தங்கியிருக்கும் விடுதலைப் புலிகளின் உளவுத்துறையினர் மற்றும் தற்கொலை குண்டுதாரிகள் உட்பட இருபதுக்கும் மேற்பட்டோரின் உதவியைப் பெற அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

இந்த இரு தாக்குதல்களையும் ஒரே நாளில் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த திட்டம் அமுலாகும் வரையில் அவர்கள் சிலாபம் பகுதியில் பாதுகாப்பாக இருக்க திட்டமிட்டிருந்தனர்.

திட்டத்தை அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே உளவுத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவருடன் இருந்த ஏனைய விடுதலைப் புலி உறுப்பினர்களான சிவாஜி சிவகரன்இ செல்வதுரை சேந்தன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இவர்கள் மீதான விசாரணைகள் தொடர்கின்றன" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பாவிகளை பிடித்துச் செல்வதற்காக சொல்லப்படுகின்ற பொய் குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்று..

கட்டு நாயகயே விமான நிலைய தாக்குதல் விழலுக்கு இரைத்தை நீரைப்போல ஆகிவிட்டது

கட்டு நாயகயே விமான நிலைய தாக்குதல் விழலுக்கு இரைத்தை நீரைப்போல ஆகிவிட்டது

எப்படி அப்படி சொல்கின்றீர்கள்?

கட்டுநாயக்கா தோல்வி காரணமாகத்தான் சிறீ லங்கா அரசு புலிகளுடன் போர்நிறுத்த உடன்பாட்டை செய்து சமாதானப் பேச்சுக்கு சென்றது.

இதைவிட அப்பாவி தமிழ் மக்கள் மீது சிறீ லங்கா அரசு விமானங்கள் மூலம் குண்டு வீசும் திறன் கட்டுநாயக்கா தாக்குதல் மூலம் சுமார் 40% குறைக்கப்பட்டது.

சிறி லங்கா அரசு பாரிய பொருளாதார நெருக்கடிகளிற்கு போய் கடைசியில் புலிகளின் காலில் சரணடைவதற்கும் கட்டுநாயக்கா தாக்குதல் காரணமாக அமைந்தது!

கட்டு நாயகயே விமான நிலைய தாக்குதல் விழலுக்கு இரைத்தை நீரைப்போல ஆகிவிட்டது

யாரையா இந்த கஜவன்........? தெரியாமல் பேசுகின்றான் :angry: :angry: :angry:

கட்டு நாயகயே விமான நிலைய தாக்குதல் விழலுக்கு இரைத்தை நீரைப்போல ஆகிவிட்டது

இ(வர்)துகளுக்கெல்லாம் விளக்கம் கொடுத்து விளங்க வைக்க முடியும் என்றா நம்புகிறீர்கள்? சாத்தியமே இல்லை.

இ(வர்)துகளுக்கெல்லாம் விளக்கம் கொடுத்து விளங்க வைக்க முடியும் என்றா நம்புகிறீர்கள்? சாத்தியமே இல்லை.

ஆமாம் சரியாகச் சொன்னீர் கூலிக்கு மாரடிக்கும் ஓநாய்கள், எவனோ போடும் எலும்புத் துண்டிற்காக இங்கே வந்து பேசுகிறான்

நல்ல கேள்வி உங்களுடையது அப்படி பட்ட பலவீனமான சூழ்நிலையை விடுதலைபுலிகள் தரப்பு சரியாக கைலாமல் சொதப்பிவிட்டது, ஆனால் சிங்கள அரசோ ராஜ தந்திரத்துடன் நடந்து கொண்டது தமிழர் கதிர்காமரை வைத்து ஒரு பக்கம் விடுதலைபுலிகளை மேலை நாடுகளில் தடை விதிக்க வைத்ததது, இலங்கை புணரமைப்பு என்ற பெயரில் பல கோடிகளை பணத்தை சேகரித்தது, முன்பு எப்போதும் எல்லாத அளவிற்க்கு ஆயுதங்களை வாங்கி குவித்தௌ போன்ற வற்றை சொல்லலாம்.

ஆனால் கட்ட நாயகே விமான தாக்குதல் சமயத்தில் பொறுளாதார ரீதீயாக பலவீனமாக இருந்தது. ஆனால் இன்றோ அதன் நிலை எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்க்கு போய்விட்டது.

இதை எல்லோம் சொல்லி நான் வாங்கி கட்டிகிறதுதான் மிச்சம்

நல்ல கேள்வி உங்களுடையது அப்படி பட்ட பலவீனமான சூழ்நிலையை விடுதலைபுலிகள் தரப்பு சரியாக கைலாமல் சொதப்பிவிட்டது, ஆனால் சிங்கள அரசோ ராஜ தந்திரத்துடன் நடந்து கொண்டது தமிழர் கதிர்காமரை வைத்து ஒரு பக்கம் விடுதலைபுலிகளை மேலை நாடுகளில் தடை விதிக்க வைத்ததது, இலங்கை புணரமைப்பு என்ற பெயரில் பல கோடிகளை பணத்தை சேகரித்தது, முன்பு எப்போதும் எல்லாத அளவிற்க்கு ஆயுதங்களை வாங்கி குவித்தௌ போன்ற வற்றை சொல்லலாம்.

ஆனால் கட்ட நாயகே விமான தாக்குதல் சமயத்தில் பொறுளாதார ரீதீயாக பலவீனமாக இருந்தது. ஆனால் இன்றோ அதன் நிலை எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்க்கு போய்விட்டது.

இதை எல்லோம் சொல்லி நான் வாங்கி கட்டிகிறதுதான் மிச்சம்

சரி புலிகள் எப்படி எப்படியெல்லாம் அந்த சூழ்நிலையை சரியாகப் பயன்படுத்தியிருக்கலாம் எண்டு கொஞ்சம் சொல்லும். (இனி வருங்காலைத்தினை இன்னொரு கட்டுநாயக்க மாதிரி தாக்குதல் நடத்திய பின்னர் பயன்படுத்த இலகுவாக இருக்கும்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா நீர் எம்முடைய போரட்டத்தின் புதியபரிமானத்தை புரியாமள் இருக்கின்றீர் எம்முடைய தலைசரின் சிந்தனையிள் உதித்து செயள்படுத்தியதுதான் இது அவருக்குதெரியும் எதை எப்படி எங்கேஏற்படுத்துவதென்று

இப்படி பேசி பேசியே ...... அட போங்கய்யா

என்ன நீஇர் இலங்கை பொருளாதார ஆய்வாளரா இலங்கை பொருளாதாரம் எங்கயோ போயிட்டுது எண்டுறீர்,இலங்கையில் முதலீட்ட்டு செய்ய எவனும் விரும்பமாட்டான் பாதுகாப்பில்லாத ஒரு பொருளாதாரத்தை கொண்ட நாடு இலங்கை

இதை கொஞ்சம் வாசியும்

In 1977, Colombo abandoned statist economic policies and its import substitution trade policy for more market-oriented policies, export-oriented trade, and encouragement of foreign investment. Recent changes in government have brought some policy reversals, however. Currently, the ruling Sri Lanka Freedom Party has a more statist economic approach which seeks to reduce poverty by steering investment to disadvantaged areas, developing small and medium enterprises, promoting agriculture, and expanding the already enormous civil service. The government has halted most privatizations. Although suffering a brutal civil war that began in 1983, Sri Lanka saw GDP growth average 4.5% in the last ten years, with the exception of a recession in 2001. In late December 2004, a major tsunami took about 31,000 lives, left more than 6,300 missing and 443,000 displaced, and destroyed an estimated $1.5 billion worth of property. Growth, partly spurred by reconstruction, reached 5% in 2005 and more than 6% in 2006. Sri Lanka's most dynamic sectors now are food processing, textiles and apparel, food and beverages, port contstruction, telecommunications, and insurance and banking. In 2005, plantation crops made up only about 15% of exports (compared with more than 90% in 1970), while textiles and garments accounted for more than 60%. About 800,000 Sri Lankans work abroad, 90% in the Middle East. They send home more than $1 billion a year. The struggle by the Tamil Tigers of the north and east for an independent homeland continues to cast a shadow over the economy.

https://www.cia.gov/cia/publications/factbook/geos/ce.html

பிச்சை எடுத்து பொருளாதாரத்தை வளர்க்கும் நாடு இலங்கைதான் மற்ரும் இலங்கைக்கு வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களால் 1 பில்லியெண் டொலர் அந்நிய செலாவணி வருகுது அதில் கணிசமான்ன பங்கை தமிழர்கள் தெரிந்தோ தெரியாமலோ அல்லதுவெறு தெரிவின்றியோ செய்து கொண்டுதான் இருகின்றனர்

நீரே சொல்லுகிறீர் புனரமைப்பு என பல கோடி பிச்சை எடுக்குது இலங்கை என இலங்கையவர் ஒவ்வருவருக்கும் 113000 ரூபா கடனிருக்குதாம் இப்படியே பிச்சை எடுத்து கோண்டு போனால் என்ன நடக்கும் .போரென்பதை இறுதியாக பரிட்சித்து பார்க்க இலங்கை அரசு முயலுது.ஆனால் ஒண்டை மட்டும் மறந்திட்டீர் இவ்வளவு ஆயுதத்திலும் 50% கூட புலிகளுக்கு அன்பளிப்பாக சண்டைகளில் வழங்க வாங்கப்பட்டவை சண்டைகளட்த்தில்ல் ஆயுதங்களை அள்ளுவது புதிதல்ல

சில வேளைகளில் தெரியலாஅம் சர்வதேச வலைப்பின்னல்களுக்குள் மாட்டுப்பட்டு விட்டோம் என மாட்டுப்பட்டு விட்டது என்னமோ உண்மைதான் ஆனால் சர்வதேசத்தில் இருந்து மீண்டு வந்து விட்டோம் என்பது மிக விரைவில் உலகம் அறியும் மகிந்தவின் சில லூசு தனமான செயல்கள் அதற்கு உதவுகின்றன

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உமக்குதெரியாது புலியின் தந்திரோபாயங்கள் இப்போது சொல்கின்றேன் வன்னிக்குள் இராணுவநடவடிக்கைஒன்றை செய்துபார்க்கசொல்லு அப்போதெரியும் பதுங்கிகாத்திருந்த புலிவிரர்களின் பாய்சலை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.