Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படம்: கலைவாணன் (1959)

வரிகள்: கம்பதாசன்

இசை : பெண்டியாலா

பாடியவர் : கண்டசாலா

ஆடும் மயில் நீ வா
நடம் ஆடும் மயில் நீ வா
ஆகாயத் தெரு நாடி வந்தது வெண்ணிலா
ஆசையின் புன்னகை அலை அலையாடுதே (ஆடும்)

அணிமலர்ச் சோலையில் பண்பாடும் பூங்குயில்
அடிக்கடி அழைக்கும் மோகினி நீயே
நினைவை கனவை நிறவான வில்போல்
புனைந்தனன் உனக்கெ சித்ரீகன் நானே
சித்ரீகன் நானே விசித்திரம் நீதானே......(ஆடும்)

பொன்னொளியாய் பூத்திடும்
மாலைத் தென்றலின் காற்றிலே
சிறு மல்லிகை அரும்பே தரும் பரிமளம் நீதானே
சிரிக்கும் சிங்காரமான கன்னித் தாரகை விண்ணின்மீதே
செந்தமிழ்தனில் பண்போடு சொல்லிடும்
உயிர்க்கவியே நானே..உணர்ச்சியும் நீதானே...

வாராய்.....மாமயிலே...வந்தது....கார்முகிலே...
நிழல் நோக்கி நீயென்றெண்ணி மனது மகிழுவேன்
அளவில்லாத பிரியத்தினால் பிதற்றலாகினேன்
உனக்காகவே இவ்வேதனை உன் ரூபமே ஆராதனை
எனதாருயிர் துடிப்பினிலே
உந்தன் தண்டை ஓசை
விண் முத்தெனவே சிந்தும் பனி
எந்தனின் கண்ணீர் பூசை
வாராய்.....மாமயிலே...வந்தது....கார்முகிலே...

  • Replies 2.9k
  • Views 246.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நிலாமதி
    நிலாமதி

    கண்ணனும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணம்போல் வந்து நின்றாடுதே

  • பால்வண்ணம் பருவம் கண்டு வேல்வண்ணம் விழிகள் கண்டு மான்வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்....!  💞 (எங்களது வெற்றிகரமான 35 வது திருமணநாள் இன்று).......!  🌹

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    படம்: அமுதா(1975) இசை: MSV  வரிகள் : கண்ணதாசன்  பாடியோர் : TMS 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு.......!  😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயய்யா மெல்லத்தட்டு கன்னம் வலியெடுக்கும் நெஞ்சம் துடிதுடிக்கும்.......!   💞

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறைவன் இருக்கின்றானா ......! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்பவர் சிலபேர் அழுவார் பலபேர் இருக்கும் நிலை என்று மாறுமோ .....!   😢

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொங்குதே புன்னகை......!  💞

 

Edited by suvy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுராங்கனி சுராங்கனி சுராங்கெணிச்சே மாலு கணவா......!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புன்னகையோ பூமழையோ...... ஸ்ரீ வித்யா வெரி ஸ்மார்ட்......!   💞

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முத்து பவளம் முக்கனி சர்க்கரை மூடி வைக்கலாமா.....!  💞

  • கருத்துக்கள உறவுகள்

படம்:  மதன மோகினி (1953) 

இசை : KV மகா தேவன்

பாடியோர்: KV மகாதேவன் & P லீலா .

வரிகள் :  பரமேஸ்வரன் நாயர் .

( K.V மகாதேவன் அவர்கள் முதலில் பாடிய பாடல் )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாள் நல்ல நாள் உன் இதழில் எழுதும் இனிய கவிதையின்பத் தேன் சிந்தும் நாள்.....!   💞

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராசி நல்ல ராசி உன்னை மாலையிட்ட மங்கை மகராசி .......!  💞

  • கருத்துக்கள உறவுகள்

படம் : தேரோட்டம் (1971) 
இசை : சுப்பையா நாயுடு 
வரிகள் : கண்ணதாசன் 
பாடியோர்:  சுசீலா & TMS 

  • கருத்துக்கள உறவுகள்

படம் : லைலா மஜ்னு (1949)

இசை: சுப்புராமன்

வரிகள்: சுந்தரம்

பாடியோர் :  கண்டசால& பானுமதி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு.......!  😁

  • கருத்துக்கள உறவுகள்

படம் : கடன் வாங்கி கல்யாணம் (1958) 

இசை : ராஜேஸ்வர ராவ்

வரிகள் : தஞ்சை. ராமதாஸ்

பாடியோர் : AM ராஜா & P லீலா

எங்கிருந்து வீசுதோ இனிதாகவே தென்றல்
எங்கிருந்து வீசுதோ இனிதாகவே தென்றல்..

இலைகளையும் தழுவியே மலர்களையும் மருவியே
இலைகளையும் தழுவியே மலர்களையும் மருவியே..

இயற்கை யாவும் அன்பினால்
இயற்கை யாவும் அன்பினால்
ஆசையால்
இன்பமாய் இணைந்து ஊஞ்சலாடவே ..

எங்கிருந்து வீசுதோ இனிதாகவே தென்றல்
வெண்ணிலாவில் ஆடியே புன்னகையால் பாடியே
வெண்ணிலாவில் ஆடியே புன்னகையால் பாடியே
மனம் மயங்கி ஆசையால்
மனம் மயங்கி ஆசையால்
அன்பினால்
இன்பமாய் மெய் மறந்து போகவே ..

எங்கிருந்து வீசுதோ இனிதாகவே தென்றல்
இதய வீணை மீட்டியே இன்ப கீதம் பாடியே
இதய வீணை மீட்டியே இன்ப கீதம் பாடியே
இயற்கை யாவும் அன்பினால்
இயற்கை யாவும் அன்பினால்
ஆசையால்
இன்பமாய்
இணைந்து ஊஞ்சலாடவே..

எங்கிருந்து வீசுதோ இனிதாகவே தென்றல்
இனிதாகவே தென்றல் ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓ மேரே தில்ருபா........ஜெயலலிதா பாடியது......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

படம் : பெருமைக்குரியவள்(1977)

இசை :  MSV

வரிகள் :  கண்ணதாசன் 

பாடியோர்: TMS & P சுசீலா 

என் மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான் வான் மீது சத்தியம்
என் மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான் வான் மீது சத்தியம்

பொன் மாலை சூடும் சாரம் பூச்சூடும் காலம் சேரும்
தெய்வங்கள் சாட்சியாய் கல்யாணம் நிச்சயம்.
என் மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான் வான் மீது சத்தியம்

பொன் முத்து மாலையாவேன் உன்
மெத்தை மார்பில் சாய்வேன்.
கைத் தொட்ட இடமெல்லாம் கனியுதே காவியம்
ஒரு கட்டுப் பூவைப் போலே உடல் கட்டுக் கொண்ட பாவை
என் சொந்தம் ஆகிறாள் நடக்குதே நாடகம் (என் மனது)  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னடா பொல்லாத வாழ்க்கை......!   🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை.....!   💞

  • கருத்துக்கள உறவுகள்

படம் : கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி(1954)
இசை : T.G லிங்கப்பா
வரிகள்: K.D சந்தானம்
பாடியவர் : V.N சுந்தரம்

டிஸ்கி :  
அந்த காலத்தில் இப்படி ஒரு ரைட்டில் பாட்டா ? நம்ப ஏலவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நீ சின்னப்பாப்பா இன்று நீ அப்பப்பா......!   💞

  • கருத்துக்கள உறவுகள்

படம் : பெண் யென்மம் (1977)

வரிகள் :  வாலி

இசை : இளையராஜா

பாடியோர் : SPB & ஜானகி

ஓய் மாமா ஒரு வாரமா ஹாய்
இருந்தேனே உன் மோகமா
மெதுவா சிரிச்சேனே எதுக்கு தெரியும் உனக்கு (ஓய்)

கழனி மேட்டில் நாத்தாடுது
நாத்து மேலே காத்தாடுது
ஆத்தாடி என் நெஞ்சிலே ஆசைகள் கூத்தாடுது
வா...மாமா ஒண்ணு தா மாமா
என்னை தனியே விடலாமா

ஹேய் பாமா ஒய்யாரமா
உன்னை பார்த்தேனே ஆத்தோரமா
சிரிச்சா புரியாதா எதுக்கு தெரியும் எனக்கு
ஒட்டு போட்ட மாம்பழமே
ஒத்தக்கல்லு மூக்குத்தியே
ஆசை மன வாசலிலே ஆடுற மாவிலையே
நெனச்சாலும் உன்னை அணைச்சாலும்
அந்த நெனப்பு அடங்கலையே (ஓய் மாமா)

டிஸ்கி :

செயமாலினியா ..?  செம..👌

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தட்டட்டும் கை தழுவட்டும்.....!  😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை......!  💞

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.