Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவுடன் உயர்மட்ட உறவுகளை எதிர்பார்க்கும் இந்தியப் பிரதமர்

Featured Replies

சிறிலங்காவுடன் உயர்மட்ட உறவுகளை எதிர்பார்க்கும் இந்தியப் பிரதமர்

 

Narendra-Modiசிறிலங்காவுடன் உயர்மட்டங்களிலான உறவுகளை பேணிக்கொள்ள விரும்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

”எமது இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள், வரலாறு, கலாசார அடிப்படையில், உண்மையான பன்மைத்துவத்துடன் வளர்ந்து வந்திருக்கிறது.

இந்தப் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது எமது பொறுப்பும், எதிர்பார்ப்பும் ஆகும்.

எமது நாடுகளில் உள்ள மக்களின் பரஸ்பர நன்மைக்காக, உயர் மட்டங்களில், குறிப்பாக பொருளாதாரத் துறையில், நமது உறவை அதிகரித்துக் கொள்வதற்கு தொடர்ந்து உங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்த்திருக்கிறேன். தயவுசெய்து எனது கருத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.

உங்களின் நல்ல ஆரோக்கியம், தனிப்பட்ட நல்வாழ்வு மற்றும் நட்புடைய சிறிலங்காவின் மக்களின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு எனது வாழ்த்துக்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/02/04/news/28820

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

தயவுசெய்து எனது கருத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.

ஹிந்தியா சொறி சிங்கள லங்காவின் காலையில் விழுந்து கெஞ்சும் நிலையா? 

 

இல்லை மொழிபெயர்ப்பில் பிழையா?    

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கு உங்களுடன் கடநிலை உறவு வைத்திருக்கவே விருப்பம்

  • தொடங்கியவர்
1 hour ago, Kadancha said:

ஹிந்தியா சொறி சிங்கள லங்காவின் காலையில் விழுந்து கெஞ்சும் நிலையா? 

 

இல்லை மொழிபெயர்ப்பில் பிழையா?    

“I look forward to continue working with you to take our relationship to higher levels, particularly in the economic sphere, for the mutual benefit of the people of our countries. Please accept, Excellency, the assurances of my highest consideration and best wishes for your good health, personal wellbeing and the continued progress and prosperity of the friendly people of Sri Lanka,” he said.

http://www.thesundayleader.lk/2018/02/03/modi-wants-to-take-relationship-with-sri-lanka-to-higher-levels/

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு தானே எமது தீரக்கதரிசி தலைவர் பிரபாகரன் 

தமிழீழம் ஒன்றே இந்தியாவுக்கு என்றும் பாதுகாப்பு என்று அடித்து சொன்னார்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நவீனன் said:

“I look forward to continue working with you to take our relationship to higher levels, particularly in the economic sphere, for the mutual benefit of the people of our countries. Please accept, Excellency, the assurances of my highest consideration and best wishes for your good health, personal wellbeing and the continued progress and prosperity of the friendly people of Sri Lanka,” he said.

http://www.thesundayleader.lk/2018/02/03/modi-wants-to-take-relationship-with-sri-lanka-to-higher-levels/

ஆம் ,இந்திய அரசின், இங்கே குறிப்பாக இந்திய தேசத்தின் அல்ல ஏனெனில் அப்படியான ஓர் தேசம் இல்லவே இல்லை, உண்மையாகவே அதியுச்ச அதிகார பீடத்தின் தலைமைப் பீடமே இதை கோரிக்கை  வடிவத்தில்  கெஞ்சியுள்ளது.   

ஓரிரு நாட்களுக்கு முதல் சீனா 600 மில்லியன் டாலர் கடனை சொறி லங்காவிற்கு வழுங்குவதாக அறிவித்துள்ளது.

மாத்தளையும், திருகோணமலையும் சீனாவிற்கு   என்பதை சிங்களம் கொள்கையளவிற்கு  அப்பால் தீர்மானித்து விட்டதோ?

அத்துடன் கிந்தியாவின் ETCA ஒரு போதும் சாத்தியமற்றது ஈப்ரு உத்தியோக பூர்வமாக அறிவித்தும் விட்டதோ? ஏனெனில், அண்மையில் சிங்கப்பூர் உடன் சொறி சிங்கள இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டது.

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.