Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சிரிப்போமா..? 5.gif

 

மனைவி : "ஏங்க!.. புண்ணியம் செய்தவர்களை இங்கிலீஷ்'ல எப்படி சொல்லுவாங்க..?"

கணவன் : "Unmarried-னு சொல்லுவாங்க"

மனைவி : "யோவ் நில்லுய்யா.. ஓடாத..!!"

 

*********


கணவர்: "இந்த பொடுகு மருந்தை தேய்ச்சி விடேன்டி!"

மனைவி: "ஏன், நீங்களே தேய்க்க கூடாதா?"

கணவர்:  "அரக்கி" தேய்க்கணும்னு டாக்டர் சொல்லி அனுப்பினார், அதான் உன்னை கூப்பிட்டேன்.."

 

*********


சன்யாசிக்கும், சம்சாரிக்கும் என்ன வித்தியாசம்?

புலித்தோலில் தூங்குபவர் சன்யாசி.

புலியுடனேயே தூங்குபவார் சம்சாரி.

 

*********


கல்யாணம் பண்ணின ஒரு ஆம்பள நிம்மதியா இருக்கான்னா...

'ஒன்னு அவனுக்கு கெடச்ச மனைவி "வரமா" இருக்கனும்..!

இல்ல, ஊருக்கு போன மனைவி "வராம" இருக்கனும்...!!

 

*********


மகன்: சகலை என்றால் என்னப்பா?

அப்பா: ஒரே கம்பெனி பொருளை வாங்கி ஏமாந்தவங்கப்பா...

 

*********


மகன்: "Daddy....இந்த அப்ளிகேஷன்லே, 'Mother Tongue' குன்னு இருக்கு... என்ன எழுத..?"

அப்பா:  "ரொம்ப நீளம்னு எழுது..."

 

-படித்தது.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.