Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவிற்கு வந்தடைந்த உலகசாதனை வீரன்

Featured Replies

வவுனியாவிற்கு வந்தடைந்த உலகசாதனை வீரன்

 

வவுனியாவிற்கு வந்தடைந்த உலகசாதனை வீரன்

வவுனியா பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்து வரும் உலக சாதனை வீரன் சுரேஸ் ஜோஷிம் சமாதானத்தினை வலியுறுத்தி ஆரமபித்த மரதன் ஓடடம் இன்று வவுனியாவை வந்தடைந்தது.

கனடாவில் இருந்து ஆரம்பித்த மரதன் இன்று வவுனியா சூசைப்பிள்ளையார்குளத்தை வந்தடைந்தது.

ஏழ்மையின் சின்னமாகிய பனையின் பாலையை ஏந்தியவாறாக 72 நாட்டுக்கு 123 நாட்களில் சுமார் 4000 கிலோமீற்றர் ஓடிச்செல்லவுள்ள இப்பயணமானது இன்று வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி ஆரம்பித்திருந்தது.

யுத்த பிரதேசமான பாலஸ்தீனத்தில் இருந்து ஆரம்பித்த இவ் மரதன் ஒட்டமானது வவுனியா, மாங்குளம், கிளிநொச்சியூடாக யாழ்ப்பாணத்தை சென்று முடிவடையவுள்ளது.

மாலை 03.00 மணிக்கு வந்தடைந்த இவ் உலகசாதனை வீரனுக்கு தமிழ் விருட்சம் அமைப்பினால் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டதுடன், வவுனியா இளைஞர்கள் சிலரும் இப்பயணததில் இணைந்திருந்தனர்.

DSC00405DSC00390

N5

http://www.samakalam.com/செய்திகள்/வவுனியாவிற்கு-வந்தடைந்த/

  • தொடங்கியவர்

உலகசாதனை வீரனின் சமாதானத்திற்கான மரதன் ஓட்டம் கிளிநொச்சியில்….

IMG_1874.jpg?resize=800%2C534

கனடாவில் வசித்து வருகின்ற வவுனியாவை பிறப்பிடமாக கொண்ட உலக சாதனை வீரன் சுரேஸ் ஜோகிமின் வறுமை ஒழிப்பு, நோய் ஒழிப்பு, யுத்தம் மின்மையை வலியுறுத்தி சமாதானத்திற்கான மரதன் ஓட்டம் இன்று(24) மாலை நான்கு மணிளவில் கிளிநொச்சியில் இடம்பெற்றது

 

ஏழு கண்டங்களில் 72 நாடுகளில் 123 நகரங்களில் 270 நாட்கள் தனது மரதன் ஒட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள இவர். தற்போது ஆபிரிக்கா, அவுஸ்ரேலியா கண்டங்களில் நிறைவு செய்து தற்போது ஆசிய கண்டத்தின் இலங்கையில் ஓடி வருகின்றார்.

கடந்த டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி யேசு கிறிஸ்த்து பிறந்த ஜெருசலமே நகரில் ஆரம்பித்த தனது சமாதானத்திற்கான மரதன் ஓட்டத்தை வரும் செப்ரெம்பர் மாதம் 28 ஆம் திகதி கனடாவில் நிறைவு செய்யவுள்ளார். இதுவரை பல்வேறு துறைகளில் 69 கின்னஸ் சாதனைகளை படைத்த சுரேஸ் ஜோக்கிம் , கிருஸ்ணமூர்த்தியின் இயக்கத்தில் வைரமுத்து,இசையமைப்பாளர் தேவா, விவேக் மீராஜஸ்மின் ஆகியோருடன் இணைந்து சிவப்பு மலை எனும் முழு நீளத் திரைப்படத்தை குறுகிய காலத்திற்குள் நடித்து சாதனைப் படைத்துள்ளார்

இவர் கிளிநொச்சியில் தனது இலங்கான 21 km  தூரத்தை புனித திரேசா ஆலயத்தில் இருந்து ஆரம்பித்து கிளிநொச்சி நகரில் ஓடி முடித்துள்ளார

 

IMG_1824.jpg?resize=800%2C534IMG_1869.jpg?resize=800%2C534

IMG_1849.jpg?resize=800%2C534IMG_1853.jpg?resize=800%2C534

http://globaltamilnews.net/2018/68263/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.