Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு கடற்பரப்பில் 23 டோராப் படகுகள் அணி கடற்புலிகளால் விரட்டியடிப்பு

Featured Replies

சிறிலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளிற்கும் இடையே முல்லைக் கடற்பரப்பில் மோதல் ஒன்று புதன்கிழமை இரவு நடைபெற்றுள்ளதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

COLOMBO (Reuters) - Sri Lanka's navy said on Thursday it sank three Tamil Tiger boats off the island's northeast coast, killing between 15 and 18 rebel fighters.

The attack late on Wednesday off the coast of the rebel-held northeastern district of Mullaithivu is the latest in a rash of land and sea battles after the resumption of a two-decade civil war that has killed around 68,000 people since 1983.

"A naval patrol has come across about 10 Tiger boats and our boats launched an attack, and we were able to destroy three rebel craft," said Commander Athula Senaratne, a navy spokesman. "During the attack we believe 15-18 rebel cadres were killed."

The Tigers were not immediately available for comment. The attack came after the military said troops had driven the rebels from a stronghold in the island's restive east.

The Tigers, who are seeking to carve out an independent state for minority Tamils in the island's northeast, have lost an estimated 600 square kilometers of terrain in the face of military offensives in the east in recent months.

President Mahinda Rajapakse's ethnic Sinhalese-majority government is pushing on with a drive to destroy the Tigers militarily, despite international community calls to respect a tattered 2002 ceasefire.

The Tigers have warned of a bloodbath and analysts expect a war that has killed around 4,000 people in the past 15 months alone to escalate.

A Tiger suicide bomber tried to blow up an army camp in Sri Lanka on Tuesday, killing nine people. The day before, rebels carried out their first air strike in a daring attack on an air base near the capital's international airport.

The government has yet to explain how the Tigers managed to fly a light aircraft over the area undetected, drop bombs and fly back to their northern stronghold without being shot down

முல்லைத்தீவு கடற்பரப்பில் 23 டோராப் படகுகள் அணி கடற்புலிகளால் விரட்டியடிப்பு

முல்லைத்தீவு கடற்பரப்பில் 23 டோராக்களைக் கொண்ட அணியை கடற்புலிகள் தாக்கி கடற்படையினருக்கு இழப்புக்களை ஏற்படுத்தி விரட்டியடித்துள்ளனர். இதில் கடற்படையினரின் இரு டோரா பீரங்கிப் படகுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

முல்லைத்தீவுக்கும் அளம்பிலுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் நேற்று புதன்கிழமை இரவு 10 மணியளவில் சிறிலங்காப் படையினரின் 23 டோராப் படகுகளைக் கொண்ட அணி கடற்பரப்பில் முன்னோக்கி வந்தன.

முன்னோக்கி வந்த டோராப் படகுகளின் அணிக்கு எதிராக கடற்புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதல் இன்று அதிகாலை 1 மணிவரை நீடித்தது. கடற்புலிகளின் தீவிர முறியடிப்புத் தாக்குதலில் இரு டோரா பீரங்கிப் படகுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இதனையடுத்து சிறிலங்கா கடற்படையினரின் ஏனைய டோராப் படகுகள், சேதமடைந்த படகுகளை இழுத்துக்கொண்டு பின்வாங்கி ஓடின.

இந்த டோராப் படகுகளின் அணியினை திருகோணமலை வரைக்கும் கடற்புலிகள் விரட்டியத்துள்ளனர்.

இம் முறியடிப்பச் சமரில் கடற்புலிகளின் போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

http://www.eelampage.com/

அந்த தேசம் காத்த மாவீரனுக்கும் எமது வீர வணக்கங்கள்

கடலிலும் அடி தரையிலும் அடி வானிலும் அடி என்றால் மகிந்த தாங்குவானோ பாவமாய் இருக்கு மனுசனை பார்த்தால் இப்ப யோசிப்பான் பேசாம அம்பாந்தோட்டையில் உப்பள்ளுற வேலையையே பார்த்து கொண்டு இருந்திருக்கலாமே என

  • தொடங்கியவர்

என்ன ஈழவன் இதெல்லாம் அடியா....?

இது சும்மா சாம்பிள்தான். தலைவர் விரைவில் கொடுக்கப்பேகும் பேரிடியைப் வாங்கிப் போகிறது சிங்களம்.

விழுகிற அடியில் ஜனாதிபதிப் பதவியைக் கூட விட்டு விட்டு ஓடுகிறாரோ தெரியாது மகிந்தர்.

நேற்று வானில்...!

இன்று கடலில்...!

நாளை தரையில்......!!!

விரைவில் எம் இலட்சியங்கள் ஈடேறும்

உயிர் கொடுத்த மாவீரனே உமக்கு எனது வீர அஞ்சலிகள்.

ஈழத்திலிருந்து

ஜானா

மாவீரனுக்கு

எம் மண்ணின் மைந்தனுக்கு

மலரஞ்சலி..

எம் கண்ணீர் துடைக்க

கடல் தண்ணீரில் உயிர் முடித்தவனே

கடல் கடந்து இருந்தாலும்

கை கூப்புகிறேன் உன்

துயிலிடம் நோக்கி...

  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 29-03-2007 11:37 மணி தமிழீழம் [செந்தமிழ்]

முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்கமர் - இரு டோரா சேதம்

முல்லைத்தீவு அலம்பில் கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினரின் 23 டோரா படகுகள் கொண்ட அணிக்கும் விடுதலைப்புலிகளின் கடற்படையினருக்கும் இடையில் புதன் கிழமை இரவு 10 மணியளவில் இருந்து ஒரு மணிவரை கடும் சமர் இடம்பெற்றுள்ளது.

இக்கடற்சமரில் இரு டோரா படகுகள் கடும் சேதத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனை கட்டி இழுத்துக்கொண்டு சிறீலங்கா கடற்படையினர் ஓடியுள்ளனர். இவர்களை விடுதலைப்புலிகளின் கடற்படையினர் திருமலைவரை விரட்டிச் சென்றுள்ளதாக மேலும் தெரியவருகிறது.

இச் சமரில் விடுதலைப்புலிகளின் தரப்பில் ஒரு போராளி வீரச்சாவடைந்துள்ளார்.

இதேவேளை அளம்பில் கரையோர மக்கள் படையினரின் செறிவான பீரங்கித் தாக்குதலையடுத்து இடம்பெயர்ந்து உள்ளதாகவும் தெரியவருகிறது.

பதிவு

சர்வதேச செய்திகளில் 3 புலிகளின் படகுகளை இலங்கை நேவி அழித்துவிட்டதாகவும் 15 கடற்புலிகள் இறத்துவிட்டதாகவும் புழுகுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுநாயக்க அடிக்குப்பதிலாக ஏதாவது வெற்றிச்செய்தியை சிங்களவருக்கு கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் மகிந்த குடும்பம்

அதற்காக மோட்டுத்தனமாக எங்கயாவது போய் இப்படி வாங்கிக்கட்டுவினம்.

இதுதான் இயக்கத்துக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ள வேறுபாடு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முல்லைத்தீவூ கடற்பரப்பில் கடற்புலிகளின் மூன்று படகுகள் தாக்கி அழிப்பு!!… அலம்பில் கடற்பரப்பில் 20க்கும் மேற்பட்ட கடற் புலிகள் பலி! (பிந்திய செய்தி) முல்லைத்தீவு கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் கடற்புலிகளின் மூன்று ஆயுதப் படகுகளை தாக்கி அழித்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று இரவு ரோந்து சென்று கொண்டிருந்த கடற்படையினர் மீது கடற்புலிகளின் படகுகள் தாக்குதல் நடத்தின. இதனையடுத்து கடற்படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல் சுமார் நான்கு மணிநேரம் நீடித்தது. நீண்ட சமரின் பின்னர் கடற்படையினரின் அதிவேகப் படகுகள் கடற்புலிகளின் மூன்று படகுகளை நிர்மூலமாக்கின. இப்படகுகளில் இருந்த கடற்புலி உறுப்பினர்களும் இதன்போது கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் அப்படகுகளில் சுமார் 12 முதல் 15 வரையிலான கடற்புலிகள் இருந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. இத்தாக்குதலில் ஒரு கடற்படை வீரர் காயமடைந்துள்ளதாக அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. (சுநயன ஆழசந …)

இதை நம்பலாமா??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.