Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பத்திரிகையாளர் கேள்விகளில் பக்கச் சார்பான அரசியல் பின்னணி இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும்

Featured Replies

பத்திரிகையாளர் கேள்விகளில் பக்கச் சார்பான அரசியல் பின்னணி இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும்

vikneswaran.jpg?resize=800%2C316
‘விக்கியின் பதவிக்காலம் நீடிக்கப்படாது – அமைச்சர் ராஜித’ என்ற தலைப்பில் இன்றைய தினக்குரல் பத்திரிகையில் தரப்பட்ட செய்தி சம்பந்தமாக –

நான் எனது பதவிக்காலம் நீடிப்பது சம்பந்தமாக எவரையும் கோரவில்லை. பத்திரிகைகள் திடீரென்று கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டாம் என்று எனது ஆலோசகர்கள் கூறியதைப் புறக்கணித்ததால் வந்த வினை இது.  எமது பதவிக்காலம் முடிந்து தேர்தல் தாமதித்து நடக்கப்படவிருப்பதைப் பற்றியே கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. தாமதித்து தேர்தல்கள் நடைபெற்றால் ஆளுநர் ஆட்சி வரும். இது தவிர்க்கப்படவேண்டும். அவ்வாறு ஆளுநர் ஆண்டால் 13வது திருத்தச்சட்டம் கொண்டு வந்ததற்கு அர்த்தமே இல்லாது போய்விடும், மத்திய அரசாங்கம் தமக்கு வேண்டியவற்றை இங்கு நடத்த அது வழி அமைத்துவிடும் என்ற அர்த்தத்தில் கூற வந்த போது தான் தேர்தல் வரையில் எமது பதவிக்காலம் நீடிக்கப்படுவதாக இருந்தால் இந்தப் பிரச்சனை எழாது என்று கூறினேன். நான் என் பதவியை நீடிக்கக் கோரவில்லை. அதனுடைய அர்த்தம் தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்படவேண்டும் என்பதே. அதைச் சாட்டாக வைத்து எமது வடகிழக்கு மாகாணங்களில் எமக்கு உகந்தவை அல்ல என்று நாம் அடையாளம் காணும் விடயங்களை ஆளுநர்கள் இங்கு வேரூன்ற விட இடமளிக்கக் கூடாது என்ற அர்த்தத்திலேயே அதைக் கூறினேன்.

 

இவ்வாறான பத்திரிகையாளர் கேள்விகளில் பக்கச் சார்பான அரசியல் பின்னணி இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் போல் தெரிகிறது. அவர்கள் கூறுவதை வைத்தே அமைச்சர் அவர்கள் தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்
21.06.2018

http://globaltamilnews.net/2018/84618/

  • தொடங்கியவர்

பத­விக்­கா­லத்தை நீடிக்­கு­மாறு எவ­ரையும் கோர­வில்லை - சி.வி.

 

 
 

எனது பத­விக்­கா­லத்­தை நீடிக்­கு­மாறு நான் எவ­ரையும் கோர­வில்லை என்று வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் விளக்­க­ம­ளித்­துள்ளார். முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனின் பத­விக்­காலம் நீடிக்­கப்­ப­டாது என்று அமைச்­ச­ரவை முடிவு அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் எழுப்­பப்­பட்ட கேள்வி ஒன்­றுக்கு பதி­ல­ளித்த அமைச்­ச­ரவை பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன கருத்து கூறி­யி­ருந்தார்.

vickneswaran.jpg

இந்த விடயம் தொடர்பில் விளக்­க­ம­ளித்­துள்ள முத­ல­மைச்சர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

நான் எனது பத­விக்­காலத்தை நீடிப்­பது சம்­பந்­த­மாக எவ­ரையும் கோர­வில்லை. பத்­தி­ரி­கைகள் திடீ­ரென்று கேட்கும் கேள்­வி­க­ளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்று எனது ஆலோ­ச­கர்கள் கூறி­யதைப் புறக்­க­ணித்­ததால் வந்த வினை இது. 

எமது பத­விக்­காலம் முடிந்து தேர்தல் தாம­தித்து நடக்­கப்­ப­ட­வி­ருப்­பதைப் பற்­றியே கேள்வி என்­னிடம் கேட்­கப்­பட்­டது. தாம­தித்து தேர்­தல்கள் நடை­பெற்றால் ஆளுநர் ஆட்சி வரும். இது தவிர்க்­கப்­ப­ட­வேண்டும். அவ்­வாறு ஆளுநர் ஆண்டால் 13 ஆவது திருத்­தச்­சட்டம் கொண்டு வந்­த­தற்கு அர்த்­தமே இல்­லாது போய்­விடும். 

மத்­திய அர­சாங்கம் தமக்கு வேண்­டி­ய­வற்றை இங்கு நடத்த அது வழியமைத்­து­விடும் என்ற அர்த்­தத்தில் கூற வந்த போது தான் தேர்தல் வரையில் எமது பத­விக்­காலம் நீடிக்­கப்­ப­டு­வ­தாக இருந்தால் இப் பிரச்­சினை எழாது என்று கூறினேன். நான் என் பத­வியை நீடிக்கக் கோர­வில்லை. அத­னு­டைய அர்த்தம் தேர்­தல்கள் உரிய காலத்தில் நடத்­தப்­ப­ட­வேண்டும் என்­பதே. 

அதைச் சாட்­டாக வைத்து எமது வட­கி­ழக்கு மாகா­ணங்­களில் எமக்கு உகந்­தவை அல்ல என்று நாம் அடை­யாளம் காணும் விட­யங்­களை ஆளு­நர்கள் இங்கு வேரூன்ற விட இட­ம­ளிக்கக் கூடாது என்ற அர்த்­தத்­தி­லேயே அதைக் கூறினேன் என்றார்.

http://www.virakesari.lk/article/35373

22 hours ago, நவீனன் said:

பத்திரிகையாளர் கேள்விகளில் பக்கச் சார்பான அரசியல் பின்னணி இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும்

உதயன் பத்திரிகை போன்ற மூன்றாம் தர பத்திரிகைகளிடத்து மிகவும் கவனமாக இருக்கவேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.