Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் ’ஒன்றில் வெற்றி; ஒன்றில் தோல்வி’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் விக்னேஸ்வரன் ’ஒன்றில் வெற்றி; ஒன்றில் தோல்வி’

Editorial / 2018 ஒக்டோபர் 01 திங்கட்கிழமை, மு.ப. 05:29 Comments - 0

-எஸ்.நிதர்ஷன்

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், வடக்கு மக்களின் அரசியல் அபிலாஷைகளைச் சர்வதேசத்துக்கு உரத்துச் செல்வதில் வெற்றியடைந்துள்ளார் என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், போரால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்கட்டுமானம் தொடர்பில், அம்மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அவர் தவறியுள்ளார் எனவும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனது இல்லத்தில் நேற்று (30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, செய்தியாளர் ஒருவரால் எழுப்பட்ட வினா ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே, மேற்கண்ட கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில், பயங்கரமான ஒடுக்குமுறைக்குள் வடக்கு மக்கள் இருந்தபோது, விக்னேஸ்வரன் கொண்டிருந்த ஆளுமையும் அவர் குறித்துச் சர்வதேசத்துக்கு இருந்த எண்ணத்தையும் உபயோகித்து, தமிழ் மக்களின் அபிலாஷைகளை அவர் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் என, சுமந்திரன் எம்.பி பாராட்டினார்.

எனினும், அபிவிருத்தி தொடர்பாக விமர்சனத்தை முன்வைத்த அவர், "மாகாண சபையின் போதாத அதிகாரங்களைக் கூட, சரியாக உபயோகித்து, போரால் எமது பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என்று மக்கள் கொடுத்த ஆணையை, முதலமைச்சர் தலைமையிலான வடக்கு மாகாண சபை, எந்த விதத்திலும் நிறைவேற்றவில்லை" எனக் குறிப்பிட்டார்.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/முதலமைச்சர்-விக்னேஸ்வரன்-ஒன்றில்-வெற்றி-ஒன்றில்-தோல்வி/175-222817

On 10/1/2018 at 11:09 AM, கிருபன் said:

முதலமைச்சர் விக்னேஸ்வரன் ’ஒன்றில் வெற்றி; ஒன்றில் தோல்வி’

தோல்விக்கு காரணம் கையாலாகாத மாகாணசபை அமைப்பும் கையாலாகாத தமிழ் கூட்டமைப்பும் என்ற உண்மையை சுமந்திரன் சொல்லாட்டிலும் மக்கள் அறிந்துள்ளனர்.

வெற்றிக்கு காரணம் சுமந்திரன் கும்பல் காலைவாரவார சளைக்காமல் முதலமைச்சர் எடுத்த பெருமுயற்சி!

  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎/‎1‎/‎2018 at 7:39 AM, கிருபன் said:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில், பயங்கரமான ஒடுக்குமுறைக்குள் வடக்கு மக்கள் இருந்தபோது, விக்னேஸ்வரன் கொண்டிருந்த ஆளுமையும் அவர் குறித்துச் சர்வதேசத்துக்கு இருந்த எண்ணத்தையும் உபயோகித்து, தமிழ் மக்களின் அபிலாஷைகளை அவர் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் என, சுமந்திரன் எம்.பி பாராட்டினார்.

 

சோழியன் குடுமி சும்மா ஆடாது காரணம் என்னவாக இருக்கும்.????????:innocent:

  • கருத்துக்கள உறவுகள்

359_E96_A7-05_A5-44_B4-_BF34-53_AA5_FD00

Edited by Kavi arunasalam

சுமந்திரன் போன்ற எட்டப்பர்களுக்கு முடிவுகாலம் கதிர்காமருக்கு ஏற்பட்டது போலவே அவர்களது எசமானர்களினாலேயே விரைவில் வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.