Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“சிறுபான்மையினரைக் காப்பாற்றவே யுத்தம் செய்தேன்” அவர்கள் என்னை வெறுப்பது நியாயமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“சிறுபான்மையினரைக் காப்பாற்றவே யுத்தம் செய்தேன்” அவர்கள் என்னை வெறுப்பது நியாயமா?

October 20, 2018

gotabaya-rajapaksa-bomb-blast.jpg?resize

சிறுபான்மையினர் தனக்கு எதிராக செயற்பட எந்தவித நியாயமும் இல்லையென, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனநாயக ரீதியாக, சிறுபான்மையினரின் நம்பிக்கையை வென்ற ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் என கூட்டு எதிரணி தெரிவித்து வருகின்றமை குறித்து கேள்வி எழுப்பியபோது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

தாம் சிறுபான்மையினரைக் காப்பாற்றுவதற்காகவே யுத்தம் செய்ததாகவும், அவர்களுக்கு எதிராக அல்ல எனவும் தெரிவித்த கோத்தாபய தான் ஜனநாயகத்தைக் காப்பதற்காக இராணுவத்தில் 20 வருடங்கள் சேவையாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/2018/100032/

  • கருத்துக்கள உறவுகள்

4-A721-D6-E-CE2-C-43-DA-AF43-F28-DA9-FC0

Edited by Kavi arunasalam

சாத்தான் வேதம் ஓதுகிறது! 

கடத்தல், கப்பம், கொலை எல்லாவற்றிலும் கொடிகட்டி பறந்த ஒரு மிலேச்ச சிங்கள-பௌத்த பயங்கரவாதி தான் இந்த கோத்தாபய ராஜபக்ஸ.

இந்த சிங்கள-பௌத்த பயங்கரவாதிக்கு சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளின் ஆதரவு இருப்பதால் இப்படி வேதம் ஓதக்கூடியதாக இருக்கிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.