Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக் குழந்தையின் சிறப்பான தமிழ் உச்சரிப்புப் பேச்சு........!  👍 

  • Replies 479
  • Views 91.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    எந்த மொழியிலும் இல்லாத சிறப்புக்கள், அன்னைத் தமிழில் .

  • ஆணவம் அடங்கிய அந்த நேரம்......!   👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

408946052_875268184063800_19079392804685

எண்களில் சங்கமித்த தமிழ் .........!  🙏

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடியனும் ......!  👍

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நல்ல செய்தி .......!   👍

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

428622240_1124039598925572_3417492221308

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொய்யாப் பழம் .......... கொய்யாத பழம் ........!   😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிலேடைகள் .......!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமுறைகளில் கண்ணதாசன் பாடல்கள்.......அருமையான பேச்சும் விளக்கங்களும்......!  👍

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்படி தெரிஞ்சிருத்தா என்ன கொஞ்சம் கொஞ்சியிருக்கலாம் ........!  😍

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

440972051_3281070468703325_4464788631144

  · 
எவை அவை கெடும் என்பதை ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்......
(01) பாராத பயிரும் கெடும்.
(02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
(03) கேளாத கடனும் கெடும்.
(04) கேட்கும்போது உறவு கெடும்.
(05) தேடாத செல்வம் கெடும்.
(06) தெகிட்டினால் விருந்து கெடும்.
(07) ஓதாத கல்வி கெடும்.
(08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
(09) சேராத உறவும் கெடும்.
(10) சிற்றின்பன் பெயரும் கெடும்.
(11) நாடாத நட்பும் கெடும்.
(12) நயமில்லா சொல்லும் கெடும்.
(13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
(14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
(15) பிரிவால் இன்பம் கெடும்.
(16) பணத்தால் அமைதி கெடும்.
(17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
(18) சிந்திக்காத செயலும் கெடும்.
(19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
(20) சுயமில்லா வேலை கெடும்.
(21) மோகித்தால் முறைமை கெடும்.
(22) முறையற்ற உறவும் கெடும்.
(23) அச்சத்தால் வீரம் கெடும்.
(24) அறியாமையால் முடிவு கெடும்.
(25) உழுவாத நிலமும் கெடும்.
(26)உழைக்காத உடலும் கெடும்.
(27) இறைக்காத கிணறும் கெடும்.
(28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
(29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
(30) இரக்கமில்லா மனிதம் கெடும்.
(31) தோகையினால் துறவு கெடும்.
(32) துணையில்லா வாழ்வு கெடும்.
(33) ஓய்வில்லா முதுமை கெடும்.
(34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
(35) அளவில்லா ஆசை கெடும்.
(36) அச்சப்படும் கோழை கெடும்.
(37) இலக்கில்லா பயணம் கெடும்.
(38) இச்சையினால் உள்ளம் கெடும்.
(39) உண்மையில்லா காதல் கெடும்.
(40) உணர்வில்லாத இனமும் கெடும்.
(41) செல்வம் போனால் சிறப்பு கெடும்.
(42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
(43) தூண்டாத திரியும் கெடும்.
(44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
(45) காய்க்காத மரமும் கெடும்.
(46) காடழிந்தால் மழையும் கெடும்.
(47) குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும்.
(48) குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும்.
(49) வசிக்காத வீடும் கெடும்.
(50) வறுமை வந்தால் எல்லாம் கெடும்.
(51) குளிக்காத மேனி கெடும்.
(52) குளிர்ந்து போனால் உணவு கெடும்.
(53) பொய்யான அழகும் கெடும்.
(54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
(55) துடிப்பில்லா இளமை கெடும்.
(56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
(57) தூங்காத இரவு கெடும்.
(58) தூங்கினால் பகலும் கெடும்.
(59) கவனமில்லா செயலும் கெடும்.
(60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.
கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு.....!  🙏
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படித்தால் அறிவு வராது......!  🙏

Edited by suvy
சிறு பிழை திருத்தம்......!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

442494939_438413015637504_31627025600653

தமிழ் மொழியில் *சோறு* என்பதற்கு 27 விதமான பெயர்கள் இருப்பது தெரியாமல்... தமிழர்களோ, White Rice, Fried Rice, Biriyani Kuska, Egg Rice என ஆங்கிலத்தில் பல்வேறு பெயர் வைத்து அழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
நம் உணவுக்கு சோறு என்பது அந்த 27 பெயர்களில் ஒன்று என்று சூடாமணி நிகண்டு சொல்லுகிறது.
இனி பெயர்கள் அகர வரிசையில்:
1. அசனம்,
2. அடிசில்,
3. அமலை,
4. அயினி,
5. அன்னம்,
6. உண்டி,
7. உணா,
8. ஊண்,
9. ஓதனம்,
10. கூழ்,
11, சரு,
12. சொன்றி,
13. சோறு
14. துற்று,
15. பதம்,
16. பாத்து,
17. பாளிதம்,
18. புகா,
19. புழுக்கல்,
20. புன்கம்,
21. பொம்மல்,
22. போனகம்,
23. மடை,
24. மிசை,
25. மிதவை,
26. மூரல்,
27. வல்சி
சோறு
அன்னத்திற்கு
சோறு கண்ட இடமே சொர்க்கம் என்று எம்மீசனுக்கு நடைபெறும் பெருவிழாவே ஐப்பசி அன்னாபிடேகம்
""பழமையை மறந்தோம்,
படாதபாடு படுகிறோம்""
பழமையில் புதுமை படைப்போம்
பழமையை புதுமையாக காண்போம்
நம் முன்னோர்கள்
மூத்தோர்கள் ஆகிய
**ஆதிதமிழர்கள்**
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்
உணவே மருந்து
என
மிகச் சிறந்த முறையில் சீரும் சிறப்பாக
வாழ்ந்திருக்கார்கள்....
மருந்தே உணவாக வாழவில்லை.....
ஆய கலைகள் அறுபத்து நான்கு கற்றுணர்ந்து
அஞ்ஞானம் மெய்ஞானம் விஞ்ஞானம்
வாழ்வியல் மெய்யியல் அறிந்து தெரிந்து புரிந்து தெளிவடைந்து வாழ்ந்திருக்கிறார்கள்
யாதும் ஊரே யாவரும் கேளீர்
திரை கடலோடியும் திரவியம் தேடு உலகை முக்காலமும் தெரிந்து வாழ்ந்திருக்கிறார்கள் ஆதியிலிருந்தே
ஆதிதமிழர்கள்
ஆலவாயர் அருட்பணி மன்றம் மதுரை
🙏சொக்கவைக்கும்
சொக்கநாதர் திருவடிகள் போற்றி போற்றி🙏
🙏சொக்கநாதா
சொக்கநாதா...........!
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக மிகச் சிறப்பான கருத்து.......கவனியுங்கள் நண்பர்களே......!  🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பால் பிராண்டனுக்கு பார்வையாலே பதில் சொன்ன ரமண மகரிஷி .......!  🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தம்பி ராமையாவின் உருக்கமான அறிவுரை.......!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

448509361_1113150563111798_1489211038785

எழுத்துப்பிழை இல்லாமல்
பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லி தர சில விளக்கங்கள்...
தமிழ் எழுத்துகளில்
ரெண்டு சுழி "ன" ,
மூன்று சுழி "ண", மற்றும் "ந" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கில் ஒரே மாதிரி தோன்றும்.
"ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்?
மூன்று சுழி “ண”,
ரெண்டு சுழி “ன” மற்றும்
"ந" என்ன வித்தியாசம்?
ஒரு எளிய விளக்கம்.
"ண" இதன் பெயர் டண்ணகரம்,
"ன" இதன் பெயர் றன்னகரம்,
"ந" இதன் பெயர் தந்நகரம்.
என்பதே சரி.
மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ண "கர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வருகின்ற உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும்.
இதனாலதான் இதுக்கு "டண்ணகரம்" னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்!)
தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி "ன" கர ஒற்றெழுத்து வருகிறதோ, அதையடுத்து வருகின்ற உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனாலதான் இதுக்கு "றன்னகரம்" னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க!)
இவை ரெண்டும் என்றுமே மாறி வராது என்பதை நினைவில் கொள்க..
மண்டபமா? மன்டபமா? எழுதும்போது சந்தேகம் வருகிறதா?
பக்கத்துல 'ட' இருப்பதால்,
இங்க மூன்று சுழி 'ண' தான் வரும்.
ஏன்னா அது "டண்ணகரம்".
கொன்றானா? கொண்றானா? எழுதும்போது சந்தேகம் வருகிறதா?
பக்கத்துல 'ற' இருப்பதால்,
இங்க ரெண்டு சுழி 'ன' தான் வரும்.
ஏன்னா அது "றன்னகரம்"
என்று புரிந்து கொள்ளலாம்.
இதே மாதிரித்தான் 'ந' கரம் என்பதை, "தந்நகரம்" னு சொல்லணும்.
ஏன்னா இந்த 'ந' எழுத்தை அடுத்து வரக்கூடிய
உயிர்மெய் 'த' மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை).
இந்த "ண", "ன" மற்றும் "ந" விளக்கம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இந்த எளிமையான விளக்கம் இதுவரை பலபேருக்கு தெரியாமல் இருந்ததை
பலபேருக்கு பகிர்வோம்.
#shared #post.....!
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.