Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதுகாப்பு செயலாளர் பதவியை மீண்டும் ஏற்கமாட்டேன்- மகிந்தவிற்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்கவேண்டும் - கோத்தபாய

Featured Replies

2_gota.jpg

 

 

புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு சர்வதேச சமூகம் தனது ஆதரவை வழங்கவேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்வதேச சமூகம் வேறு ஒரு நபரிற்கும் அரசாங்கத்திற்கும் ஆதரவளிக்க முயன்றது இதன் காரணமாக என்ன நடைபெற்றது என்பதை அது பார்த்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சமூகம் நிலைமை மோசமடைவதற்கு அனுமதிக்க கூடாது மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவை வழங்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாங்கள் தற்போது நாட்டை பாதுகாப்பதற்காகவும் அபிவிருத்தி செய்வதற்காகவும் புதிய அரசாங்கத்தை அமைப்போம் புதிய அமைச்சர்களை நியமிப்போம் என தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச மக்கள் விரும்பியதை அவர்களிற்கு வழங்குவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளமை பொதுமக்கள் மத்தியிலும் முதலீட்டாளர்கள் மத்தியிலும் நம்பிக்கையை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு வர்த்தக சமூகத்தினரும் முதலீட்டாளர்களும் முன்வரவேண்டும் அச்சமின்றி முதலீடு செய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

நான் பாதுகாப்பு செயலாளர் பதவியை ஏற்கமாட்டேன்,எந்த பொறுப்பையும் ஏற்காமலே நாட்டிற்கு சேவைசெய்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/43302

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

2_gota.jpg

 

 

புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு சர்வதேச சமூகம் தனது ஆதரவை வழங்கவேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்....

. ,.....

நான் பாதுகாப்பு செயலாளர் பதவியை ஏற்கமாட்டேன்,எந்த பொறுப்பையும் ஏற்காமலே நாட்டிற்கு சேவைசெய்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/43302

இப்படி சொல்வதிலிருந்தே உமது உள்ளத்தின் ஏக்கம் விளங்கிது.ஆடிய காலும் கையும் சும்மா இருக்கவிடுமோ.ஆட்டத்த தொடருங்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.