Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியலில் பாரிய மாற்றம் நான் சொன்னதே நடந்தது – இனி முஸ்லீம் ஏகாதிபத்தியம் கிழக்கில் இல்லை - கருணா அம்மான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 11/3/2018 at 11:54 AM, Jude said:

அரசியல், விடுதலை போராட்டம், போர், வணிகம், வாழ்க்கை என்று எந்த விடயத்திலும் வெற்றி பெற முதலில் அந்த முயற்சிகளில் வரும் ஆபத்திகளில் இருந்து தப்பி பிழைக்க தெரிந்து இருக்க வேண்டும். கருணாவுக்கும், டக்ளசுக்கும் சம்பந்தனுக்கும் இந்த அடிப்படை அறிவு இருக்கிறது. இல்லாதவர்கள் ஜீவன் சிவா சொன்னது போல நந்திக்கடல் சேற்றுக்குள்:

சேற்றுக்குள் போனவர்களால் இனி வெற்றி பெற முடியாது.

நீங்கள் இது போல விடுதலை புலிகளின் ஆயுதப் போராட்டம் பற்றி என்றுமே எழுதியதில்லையே? எழுபதுகளில் யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்திகளை செய்த துரையப்பாவை கொன்றதோடு ஆரம்பித்த விடுதலை புலிகள் எத்தனை "எப்பிசாட்" கண்டு இறுதியில் முள்ளிவாய்க்காலில் எல்லாவற்றையும் நந்திக் கடலில் புதைத்தார்கள்?

எங்கே தமிழ் ஈழம்? அது சிங்கபூராகும், இசுரெலாகும் என்றார்களே?

எங்கே தமிழ் ஈழம்? எழுபத்தி எழில் இருந்து இன்றுவரை எத்தனை வருஷம்? 44  வருஷமாச்சு.. இன்னுமா ...?? 

தாங்கள் தமிழ் ஈழம் எடுத்து தருவதாக புலிகள் 
உங்களை தனியாக கூப்பிட்டு சொன்னார்களா ?

ஈழம் மலரும்வரை இறுதிவரை தாம் உயிரை கொடுத்து போராடுவோம் 
என்றுதான் சொன்னார்கள்.
எதை சொன்னார்களோ அதை செய்தார்கள்.

நக்கி பிழைக்கிற பிழைப்பு ஒரு பிழைப்பு என்றால் 
ஏன் மனிதராக இருக்க வேண்டும் நாயக வீதிகளில் திரியாலாமே?

முதலில் மனிதன் என்று விலங்குகளில் இருந்து வேறுபட 
சில அடிப்படை வேண்டும். 

  • Replies 55
  • Views 5.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2018 at 3:54 AM, Jude said:

அரசியல், விடுதலை போராட்டம், போர், வணிகம், வாழ்க்கை என்று எந்த விடயத்திலும் வெற்றி பெற முதலில் அந்த முயற்சிகளில் வரும் ஆபத்திகளில் இருந்து தப்பி பிழைக்க தெரிந்து இருக்க வேண்டும். கருணாவுக்கும், டக்ளசுக்கும் சம்பந்தனுக்கும் இந்த அடிப்படை அறிவு இருக்கிறது. இல்லாதவர்கள் ஜீவன் சிவா சொன்னது போல நந்திக்கடல் சேற்றுக்குள்:

சேற்றுக்குள் போனவர்களால் இனி வெற்றி பெற முடியாது.

நீங்கள் இது போல விடுதலை புலிகளின் ஆயுதப் போராட்டம் பற்றி என்றுமே எழுதியதில்லையே? எழுபதுகளில் யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்திகளை செய்த துரையப்பாவை கொன்றதோடு ஆரம்பித்த விடுதலை புலிகள் எத்தனை "எப்பிசாட்" கண்டு இறுதியில் முள்ளிவாய்க்காலில் எல்லாவற்றையும் நந்திக் கடலில் புதைத்தார்கள்?

எங்கே தமிழ் ஈழம்? அது சிங்கபூராகும், இசுரெலாகும் என்றார்களே?

எங்கே தமிழ் ஈழம்? எழுபத்தி எழில் இருந்து இன்றுவரை எத்தனை வருஷம்? 44  வருஷமாச்சு.. இன்னுமா ...?? 

ஜீவன் சிவாவை விடுங்கள், அவர் பிரச்சனை வேறு.

நீங்கள் 2009 வரை எப்படி இருந்தீர்கள் என்பதை எப்படி அவ்வளவு இலகுவில் மறந்தீர்கள்?

இன்று துரையப்பா செய்த அபிவிருத்திகள் பற்றியும், புலிகள் அவரைக் கொன்று அபிவிருத்தியை நிறுத்திவிட்டதைப் பற்றியும் ஆதங்கப்படும் நீங்கள் 2009 வரை ஏன் இதுபற்றி வாயே திறக்கவில்லை? 

துரையப்பா கொல்லப்பட்டு கிட்டத்தட்ட 30 வருடங்களாக புலிகள் செய்தது பிழையென்று உங்களுக்குத் தெரியவில்லை, ஆனால் 2009 இற்குப் பிறகு தெரிகிறதே, அது ஏன்? 

சேற்றுக்குள் போனார்கள், சேற்றுக்குள்; போனார்கள் என்று உங்களின் இந்தப் புத்தம் புதிய காழ்ப்புணர்வெல்லாம் கொட்டி மகிழ்கிறீர்களே, அந்த சேற்றுக்குள் போனவர்களால்த்தான் தமிழருக்கு விடிவு வருமென்று 2009 வரை எப்படி நம்பியிருந்தீர்கள்?

2009 இற்கு முன், 2009 இற்குப் பின் என்று உங்களின் எண்ணங்களின் முற்றான மாற்றம் எதனால் ஏற்பட்டது? எப்படி மூளைச்சலவை செய்யப்பட்டீர்கள்?

இன்று, புலிகளை மிகவும் கீழ்த்தரமாக விழித்து எழுதுவதற்கு நீங்கள் காரணங்களை முன்வைப்பதுபோல, 2009 வரைக்கும் அவர்களை நம்பியிருந்ததற்கும் காரணங்களை முன்வைக்க முடியுமா?

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்
On 11/3/2018 at 1:25 AM, ஜீவன் சிவா said:

அது மக்களின் விருப்பமாயின் முழுமனதுடன் ஏற்றுக்கொள்வேன்.

பி.கு - எனக்கு இங்கு வாக்களிக்கும் உரிமை இல்லை 

ஆனால் வாக்குகளின் வலிமை துவக்கைவிட அதிகமானது - இது எனது அனுபவத்தில் அடைந்த நம்பிக்கை.

ஜீவன் சிவா,

உங்களின் கருத்துக்களுடன் நான் உடன்படாவிட்டாலும் கூட, நீங்கள் சொல்லும் விதத்தை நான் பார்த்து வியந்திருக்கிறேன். ஆனால் அண்மைக் காலமாக, உங்களின் கருத்துகளில் வெறும் வக்கிரத்தைத்தவிர வேறு எதுவுமில்லை. விதண்டாவாதம் மட்டுமே மேலோங்கி நிற்கிறது.

இங்கே உங்களின் துப்பாக்கி இல்லாத மக்கள் வாக்கு எனும் கருத்துக்கு துல்பேன் மிகவும் விரிவான பதிலொன்றைத் தந்திருக்கிறார். ஆயுத பலத்தின்மூலம் தீர்மானிக்கப்ப பின்னரே ஜனநாயகமும் வாக்குகளும்.

இன்று நீங்கள் பிரதமராக வேண்டும் என்று எதிர்பார்க்கும் மகிந்த கூட 2009 இல் ஆயிரக்கணக்கில் தமிழர்களைக் கொன்றுதான் வந்திருக்கிறார். தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொன்று அவர்களது தாயக கோட்பாட்டை முற்றாக இல்லாமலாக்கியவர் என்கிற காரணத்தினால்த்தான் சிங்களவர்கள் அவரை இன்னும் விரும்புகிறார்கள் என்பது இவ்வளவு அறிவுள்ள உங்களுக்கு எப்படி விளங்காமல்ப் போனது? அடிக்கொருதரம், துப்பாக்கியில்லாமல், வாக்குகளால் வரட்டும் என்று கூறிக்கொள்ளும் நீங்கள், இந்தச் சிங்கள வாக்குகள் கூட மகிந்தவின் துப்பாக்கிகளால்த்தான் கிடைக்கப்பெற்றன என்பதை எப்படி மறந்தீர்கள்? ஒருவேளை மகிந்த யுத்தத்தில் தோற்றிருந்தால், இன்றிருக்கும் அவருக்கான சிங்கள மக்கள் ஆதரவென்பது இல்லாமல்ப் போயிருக்கும் என்பது எப்படி தெரியாமல்ப் போனது? 

மகிந்த வென்ற தேர்தல் என்றால் என்ன, தோற்ற தேர்தல் என்றால் என்ன, தமிழர்கள் எப்போதுமே அவருக்கு எதிராகத்தான் வாக்களித்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படித் தெரிந்திருந்தால், அவர்களின் வாக்குகள் அளிக்கப்பட்ட நோக்கத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா? அதாவது தங்களை அழித்தவன் பதவிக்கு வரக்கூடாது எனும் நோக்கம். 

ஆக நீங்கள் இன்று துப்பாக்கி வேண்டாம், வாக்கு மட்டுமே வேண்டும் என்று சொல்வது, தமிழர்களின் விருப்பமில்லாத, சிங்களவர்களின் விருப்பத்தை மட்டும்தான் என்பது புலனாகிறது. அதாவது, துப்பாக்கியால் பெறப்பட்ட வெற்றியை ஆதரித்துச் சிங்களவர்கள் இடும் வாக்கை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று முடிவாகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

தாங்கள் தமிழ் ஈழம் எடுத்து தருவதாக புலிகள் 
உங்களை தனியாக கூப்பிட்டு சொன்னார்களா ?

இவ்வளவு அழிவையும் செய்து மக்களையும் காவு கொடுத்து விட்டு இப்போது இப்படியும் புலுடா விட உங்களை போல சில ஜென்மங்களை அலைய விட்டிருக்கிறார்களா?

4 hours ago, Maruthankerny said:

ஈழம் மலரும்வரை இறுதிவரை தாம் உயிரை கொடுத்து போராடுவோம் 
என்றுதான் சொன்னார்கள்.

நாங்கள் எல்லாம் பேயர்கள் என்பதால் ஈழம் தானாக மலரும், இறுதிவரை  தங்களுடன் நாங்களும் உயிரை கொடுத்து அழிந்து போக சொன்னார்களா? உங்களை போன்ற எருமை மாட்டு சிந்தனை கொண்டவர்களின் பேய்க்காட்டலால் தான் அவர்களும் அழிந்து மக்களும் அழிந்தார்கள். ஒரு ஒழுங்கான திட்டம் இல்லை ஈழம் தானாக மலரும், என்று இறுதிவரை தாம் உயிரை கொடுத்து அழிந்து போனார்களாம். இவர்களை நம்பி அழிந்த மக்கள் எவ்வளவு முட்டாள்கள்!

4 hours ago, Maruthankerny said:

நக்கி பிழைக்கிற பிழைப்பு ஒரு பிழைப்பு என்றால் 
ஏன் மனிதராக இருக்க வேண்டும் நாயக வீதிகளில் திரியாலாமே?

முதலில் மனிதன் என்று விலங்குகளில் இருந்து வேறுபட 
சில அடிப்படை வேண்டும். 

நீங்கள் வேறுபடவில்லை தானே - புலிகளின் பெயரால் நினைத்தை எழுதிக்கொண்டு  திரிகிறீர்கள் தானே வீதிகளில்!

4 hours ago, Maruthankerny said:

3 hours ago, ragunathan said:

இன்று துரையப்பா செய்த அபிவிருத்திகள் பற்றியும், புலிகள் அவரைக் கொன்று அபிவிருத்தியை நிறுத்திவிட்டதைப் பற்றியும் ஆதங்கப்படும் நீங்கள் 2009 வரை ஏன் இதுபற்றி வாயே திறக்கவில்லை? 

துரையப்பா கொல்லப்பட்டு கிட்டத்தட்ட 30 வருடங்களாக புலிகள் செய்தது பிழையென்று உங்களுக்குத் தெரியவில்லை, ஆனால் 2009 இற்குப் பிறகு தெரிகிறதே, அது ஏன்? 

நான் எழுதியது  14 வருடங்களுக்கும்  44  வருடங்களுக்கும்  இடைப்பட்ட சம்பவங்கள் பற்றி. நீங்கள் தான்  "துரையப்பா செய்த அபிவிருத்திகள் பற்றியும், புலிகள் அவரைக் கொன்று அபிவிருத்தியை நிறுத்திவிட்டதைப் பற்றியும்" இங்கே எழுதி இருக்கிறீர்கள். விரிவாக எழுதலாமே? துரையப்பாவின் கொலைக்கு உரிமை கோரி பிரபாகரன் கையொப்பத்துடன் கடிதம் வீரகேசரியில் பிரசுரமாகி 44  வருடங்கள். இப்போது இங்கே புலிகளின் காசை கொள்ளையடித்து குளிர் காய்பவர்கள், புலிகள் தமிழ் ஈழம் எடுத்து தருவோம் என்று சொல்லவில்லை, இறுதிவரை போராடி சாவோம் வாருங்கள் என்று தான் கூப்பிட்டார்கள் என்று எழுதுகிறார்கள். இவ்வளவு மோசமாக அரசியல் வாதிகள் கூட பொய் சொல்வதில்லை. 44  வருடங்கள்  எங்கள் மக்களை இந்த பொய்மையில் புலிகள் பேய்காட்டி இருப்பதாக இந்த புலி பினாமிகள் காட்ட முயற்சிக்கிறார்கள்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Jude said:

இவ்வளவு அழிவையும் செய்து மக்களையும் காவு கொடுத்து விட்டு இப்போது இப்படியும் புலுடா விட உங்களை போல சில ஜென்மங்களை அலைய விட்டிருக்கிறார்களா?

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்றுதான் சொன்னார்கள் 
இதில என்ன புலுடா விட இருக்கு ....
பஸ்ஸை கொளுத்தியபோது பிரபாகரனை பிடித்துக்கொண்டு போயிருந்தால் 
மீதி போராட்டத்தை நீங்கள் கிழித்திருப்பீர்களா?
அல்லது இந்திய இராணுவத்துடன் மோதிய போது புலிகளை 
அழித்து  இருந்தால் மீதியை நீங்கள் புடுங்கி இருப்பீர்களா? 
இந்திய இராணுவத்துடன் போர் தொடங்கியபோது பிரபாகரன் சொன்னது 
என்னிடம் இருப்பது இப்போது இரண்டு தெரிவுகள் ... ஒன்று இந்திய சூழ்ச்சியில் மாட்டி 
குமரப்பா புலேந்திரன் போல் சாவது அன்றி ... இல்டசியத்துக்காக போராடி சாவது.
அப்போது முண்டுகொடுக்க நீங்கள் போனீர்களா?
அக்காரையன் வரை சென்ற ஜெயசிக்குறு கிளிநொச்சி போயிருந்தால்?
நீங்கள் போய் வெட்டி புடுங்கி இருப்பீர்களா? 
எங்களை ஏன் அலைய விடணும்?
நக்கிற எண்ணத்தில் திரியும் நாய்கள்தான் அலையவேண்டும். 

நாங்கள் எல்லாம் பேயர்கள் என்பதால் ஈழம் தானாக மலரும், இறுதிவரை  தங்களுடன் நாங்களும் உயிரை கொடுத்து அழிந்து போக சொன்னார்களா? உங்களை போன்ற எருமை மாட்டு சிந்தனை கொண்டவர்களின் பேய்க்காட்டலால் தான் அவர்களும் அழிந்து மக்களும் அழிந்தார்கள். ஒரு ஒழுங்கான திட்டம் இல்லை ஈழம் தானாக மலரும், என்று இறுதிவரை தாம் உயிரை கொடுத்து அழிந்து போனார்களாம். இவர்களை நம்பி அழிந்த மக்கள் எவ்வளவு முட்டாள்கள்!

ஈழம் தானாக மலரும் என்று எண்ண  
நானோ புலிகளோ உங்களைப்போல நாய்கள் அல்ல ( தனிமனித தாக்குதலை செய்தால் அதுதான் திரும்பி வரும்) 
நக்கி பிழைக்கும் நாய்கூடடத்துக்கு வக்காலத்து வாங்குவதில் விட 
சோத்தை முண்டி விக்கி சாகலாம்.
இந்த லட்ஷணத்தில் எழுத்து வேறு ........
போராளிகளுக்கு அழிவு ஒரு பொருட்டு இல்லை 
தெரிந்த பின்புதான் போராளிகள் என்று தேர்வு உலகம் பூரா எடுக்க படுகிறது 
ஓவருமுறையும் ஒவ்வரு நாளும் 30 வருடமாக மரணத்தை 
நாய்கள் உலவும் நாட்டில் பார்த்து பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள் 
உண்மைக்கும் தர்மத்துக்கும் உலகில் திட்டம் ஒருபோதும் இருந்ததில்லை 
இருக்க தேவையும்மில்லை 
நக்கிற நாய்க்குத்தான் ... எந்த வீட்டில் நாளை  நக்குவது என்றும் 
எந்த கக்கூசுக்குள் படுப்பது என்றும் திடடம் வேண்டும். 

நீங்கள் வேறுபடவில்லை தானே - புலிகளின் பெயரால் நினைத்தை எழுதிக்கொண்டு  திரிகிறீர்கள் தானே வீதிகளில்!

புலிகளின் பேரில் எழுத 
நான் அவர்கள் பிரதிநிதி அல்ல 
மலம் நக்கும் நாய்களையும்  
மானத்தோடு வாழ்ந்த தமிழர் மரபுவழி புலிகளையும் 
நேரில் பார்த்த சாதாரண ஈழ தமிழன் 

  • கருத்துக்கள உறவுகள்

DnbiR0fVsAAzVvP.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.