Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்போதுள்ள கள நிலவரப்படி இரு தரப்பினரிடமும் உள்ள உறுப்பினர்கள் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதுள்ள கள நிலவரப்படி இரு தரப்பினரிடமும் உள்ள உறுப்பினர்கள் !

sri-lanka-parliament-budget-860-720x480-720x4801

நாட்டிலுள்ள தற்போதைய கள நிலவரத்தின்படி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்துக்கு 104 பேரின் ஆதரவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான  ஐக்கிய தேசிய முன்னணிக்கு 99 உறுப்பினர்களின் ஆதரவும் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க 113 உறுப்பினர்கள் தேவைப்படுகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணியின் 6 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒருவரும் பொது நிலையில் உள்ளனர்.

புதிய அரசாங்கம் அமைந்ததன் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் 8 பேர் இணைந்து கொண்டனர். அதில் 6 பேர் ஐ.தே.கட்சியினர். அத்துடன், ஈ.பி.டீ.பி. உறுப்பினர் ஒருவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவரும் இவர்களில் உள்ளனர். இவர்களுடன் புதிய அரசாங்கத்துக்கு தற்பொழுதுள்ள மொத்த ஆதரவு தொகை 104 ஆகும்.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் புதிய அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்க நேற்று ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.dailyceylon.com/171374

  • கருத்துக்கள உறவுகள்

Ãhnliches Foto

எப்படியும்... எதிர்க்கட்சி தலைவர் பதவியை, சம்பந்தன்... பறி கொடுக்க வேண்டும்  போல் தெரிகிறது.
சரி போகுது.... இவ்வளவு நாளும் அனுபவிச்சது  காணும் என்று ஆறுதல் பட வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

86494-F7-D-048-C-44-B9-B280-0-E565-CF563

Edited by Kavi arunasalam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.