Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்றொரு நாள் யாழ்ப்பாணத் திறந்தவெளியரங்கில்..

Featured Replies

  • தொடங்கியவர்

80களில் யாழ்ப்பாண திறந்தவெளியரங்கில்.. கே. எஸ். ராஜா - கே. ஜே. ஜேசுதாஸ்- குரல் ஒலித்தது. வலைத்தளம் ஒன்றில் கேட்க்கக் கிடைத்தது. நீங்களும் கேட்டுப்பாருங்கள். அந்த நாள் நினைவு வரும்..

http://www.esnips.com/doc/953c366c-80df-4c...jatha-in-Jaffna

அதே நிகழ்ச்சியில் இன்னமொரு பாடல்

http://www.esnips.com/doc/c9edcf45-8a7a-4f...sudas-in-Jaffna

:rolleyes:

Edited by Ponniyinselvan

  • Replies 172
  • Views 28.5k
  • Created
  • Last Reply

கூட நாளைக்கு பிறகு தாத்தா நன்றி பாடலுக்கு.

  • 2 weeks later...

அன்றொரு நாள் யாழ்ப்பாண திறந்த வெளி அரங்கில் என்ற இந்த தலைப்பிற்கு, புலிப்பாசறை என்ற உங்கள் முன்னால் நண்பர் மிக நன்றாக மெருகூட்டி வதிருக்கிறார். அவரினை வேண்டாத சில எதிரிகள் எனக்கு தந்த தகவல்கள் எல்லாம் முற்றிலும் தவறானவை என்பது இப்போது எனக்கு தெரியவருகிறது. ஆகவே என்னும் சில தினங்களில் புலிப்பாசறை என்பவர் அதே பெயரில் இங்கே வரவேண்டும், வந்து பழைய அனுபவங்களினை தர என்னால் ஆனா அனைத்து முயற்ச்சிகளினையும் எடுக்கவிருக்கிறேன். :rolleyes:

இதை செய்து வருவபவர் பொன்னியின்செல்வன் என்ற தாத்தா நீங்கள் சொல்பவர் இதை நடத்தவில்லை என்று நினைக்கிறேன் அவர் மிகவும் சிறப்பாக இந்த பக்கத்தை செய்து வருகிறார் ஆனால் நீங்கள் கூறுவது குழப்பமாக இருக்குது தயவு செய்து இந்த பகக்த்தை குழப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.

:lol:

அப்ப நீங்க புலிப்பாசறையினை எதிப்பவரா. காலம்கள் எல்லாம் மாறுகிறது என்பது மாத்திரம் புரிகிறது. உங்களினை புகழ்ந்து அவர் பாடல் வேறு பாடியிருக்கிறார். :rolleyes:

நான் அவ்வாறு சொல்லவில்லையே இந்த பக்கதில் ஏன் தேவையில்லாம குழப்பிறீங்க என்று மட்டும் தானே சொன்னேன் அது பிழையா இருந்தா மன்னிக்கவும் அவர் வந்து கருத்து எழுதினாலும் நான் கருத்து கூறுவன் நண்பரே.

Edited by Jamuna

அது வென்ன கருக்ட்து புரியவில்லை?

அது வென்ன கருக்ட்து புரியவில்லை?

மன்னிகவும் கருத்து அதை தான் பிழையாக டை பண்ணிவிட்டேன் நண்பரே வேண்டுமென்றா அரட்டைகு வரவும் தொடர்ந்து உரையாடலாம் ஆட்களை பற்றி உரையாட நான் விரும்பவில்லை மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு! நீங்கள் தங்கி என்று எழுதினாலும் சரிதான். ஏனென்டால் தங்கள் மனதில் தங்கி இருப்பவர் என்பதால் தங்கி என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

உஷ்! அப்பாடா நன்பருக்கு ஏதோ என்னால் முடிந்த சிறு உதவி. :rolleyes::lol:

ஜம்மு! நீங்கள் தங்கி என்று எழுதினாலும் சரிதான். ஏனென்டால் தங்கள் மனதில் தங்கி இருப்பவர் என்பதால் தங்கி என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

உஷ்! அப்பாடா நன்பருக்கு ஏதோ என்னால் முடிந்த சிறு உதவி. :lol::D

பெரியப்பா இது உதவி மாதிரி தெறியவில்லை அடி வாங்கி தார பிளான் போல இருக்கு.

தங்கா பார்த்தா என்றா வாங்க போறீங்கள்

:angry: ;)

  • தொடங்கியவர்

கூட நாளைக்கு பிறகு தாத்தா நன்றி பாடலுக்கு.

ஜேசுதாசின் இந்தப்பாடல் (சந்தனமும் ஜவ்வாதும்) இதற்குப் பிறகு யாழ்ப்பாணத்தின் இசைக்குழுக்கள் பாடும் அபிமானப் பாடலாக விளங்கியது. ரங்கன் இசைக்குழு, கண்ணன் இசைக்குழு, சுண்டிக்குளி ராஜன் இசைக்குழு எல்லோரும் பாடுவார்கள்..

:blink:

பொன்னி! உங்களுக்கு கன்னன் இசைக்குழு, இரட்டையர் குழு ஆகியோரிடம் பரிச்சயம் இ;ருந்ததா? எனக்கு அவர்களில் சிலர் நல்ல நன்பர்கள். மற்றும் ஒரே வகுப்புத் தோழர்களும்கூட. ம்ம்ம் அது ஒரு கனாக்காலம்!!!

இசையமைப்பாளர் கண்ணன், பாடகர்கள் அமுதன் அண்ணாமலை, ஸ்ரனி சிவானந்தன், கதிர் சுந்தரலிங்கம், இரட்டையர் குழு சகோதரர்கள், ராஜன் குழு கே. எஸ். பாலச்சந்திரன்( தற்போதுஜேர்மனியில்), கண்ணன் (தற்போது ஜேர்மனியில்)- எல்லோரும் என் நண்பர்களே..கிட்டார் குட்டி, சீலன் இவர்களும்தான்..

:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு! நீங்கள் தங்கி என்று எழுதினாலும் சரிதான். ஏனென்டால் தங்கள் மனதில் தங்கி இருப்பவர் என்பதால் தங்கி என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

உஷ்! அப்பாடா நன்பருக்கு ஏதோ என்னால் முடிந்த சிறு உதவி. :lol::lol:

தாத்தா மனதில் தங்கி இருப்பவள் காதலி மட்டுமல்ல அது அம்மாவாகவும் இருக்கலாம், தங்கையாகவும் இருக்கலாம். ஆகவே நீங்கள் சொன்னதிலும் தப்பு இல்லை என்றே நினைக்கிறேன். நான் ஜம்முவின் தங்கையாக அவரின் மனதில் நிற்பேன் :D

பெரியப்பா இது உதவி மாதிரி தெறியவில்லை அடி வாங்கி தார பிளான் போல இருக்கு.

தங்கா பார்த்தா என்றா வாங்க போறீங்கள்

:angry: ;)

நான் கோவிக்க மாட்டேன் அண்ணா. இவர்களுக்கு இது ஒன்டும் விளங்காது :D

நான் கோவிக்க மாட்டேன் அண்ணா. இவர்களுக்கு இது ஒன்டும் விளங்காது :lol:

நல்லா இருந்துச்சு உங்களின் கருத்து நன்றியுங்கோ, பெரியப்பா இப்பவாது விளங்கிச்சோ

:lol:

  • தொடங்கியவர்

நல்லா இருந்துச்சு உங்களின் கருத்து நன்றியுங்கோ, பெரியப்பா இப்பவாது விளங்கிச்சோ

:lol:

யார் யாருக்கு தம்பி..யார் அக்கா.. அபூர்வ ராகங்களிலே வருகிற விடுகதை மாதிரி இருக்கே.. ஜமுனா இன்னிசைக்கு அண்ணனா? சுவி சித்தப்பாவா? பெரியப்பாவா? இன்னிசை ஜமுனாவுக்கு தங்கையா தம்பியா>

கேள்வியின் நாயகனே..இந்த கேள்விக்கு விடையென்ன?

:icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் யாருக்கு தம்பி..யார் அக்கா.. அபூர்வ ராகங்களிலே வருகிற விடுகதை மாதிரி இருக்கே.. ஜமுனா இன்னிசைக்கு அண்ணனா? சுவி சித்தப்பாவா? பெரியப்பாவா? இன்னிசை ஜமுனாவுக்கு தங்கையா தம்பியா>

கேள்வியின் நாயகனே..இந்த கேள்விக்கு விடையென்ன?

:lol:

ஜமுனா இன்னிசைக்கு அண்ணா, இன்னிசை ஜமுனாவுக்கு தங்கை, சுவி ஜமுனாவுக்கு பெரியப்பா அப்ப அவர் இன்னிசைக்கு என்ன முறை????? :icon_idea:

சுவி இன்னிசைக்கு சித்தப்பா முறை.. அண்ணனுக்கு பெரியப்பா என்றால் தங்கைக்கு சித்தப்பா தானே.. இல்லை.. இல்லை சின்னம்மா முறை..

:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவி இன்னிசைக்கு சித்தப்பா முறை.. அண்ணனுக்கு பெரியப்பா என்றால் தங்கைக்கு சித்தப்பா தானே.. இல்லை.. இல்லை சின்னம்மா முறை..

:lol:

இது கூடவா தெரியாது தாத்தா.. சுவி இன்னிசைக்கு தாத்தா முறை :P

  • தொடங்கியவர்

இது கூடவா தெரியாது தாத்தா.. சுவி இன்னிசைக்கு தாத்தா முறை :P

ஏதோ முறை.. அதை விடுவோம்..

பாட்டுக்கு இசை போட தனியே ஹோட்டலில் ரூம் போடவேண்டுமா?

:)

Two men, one American and an Indian were sitting in a bar drinking shot after shot.

The Indian man said to the American," You know my parents are forcing me to get married

to this so called homely girl from a village whom I haven't even met once.

We call this arranged marriage. I don't want to marry a woman whom I don't love.........

I told them that openly and now have hell a lot of family problems.

"The American said, "Talking about love marriages... I'll tell you my story.

I married a widow whom I deeply loved and dated for 3 years.

"After a couple of years, my father fell in love with my step-daughter and so,

My father became my son-in-law and I became my father's father-in-law.

My daughter is my mother and my wife is my grandmother.

More problems occurred when I had a son.

My son is my father's brother and so he is my uncle.

Situations turned worse when my father had a son.

Now my father's son i.e. my brother is my grandson.

Ultimately, I have become my own grand father and I am my own grandson.

And you say you have family problems.... Give me a break!!"

Let's have another shot....!!

கலக்கியிட்டீங்க.. இதைப்படித்து முறை எப்படி வருகிறதென்று பார்த்து முடிக்க எனக்கு ஒரு வருசம் ஆகும். அதுவரைக்கும் என்னுடைய அறுவைத்தொல்லை உங்களுக்கு இருக்காது.

வாழ்க வளமுடன்

:)

யார் யாருக்கு தம்பி..யார் அக்கா.. அபூர்வ ராகங்களிலே வருகிற விடுகதை மாதிரி இருக்கே.. ஜமுனா இன்னிசைக்கு அண்ணனா? சுவி சித்தப்பாவா? பெரியப்பாவா? இன்னிசை ஜமுனாவுக்கு தங்கையா தம்பியா>

கேள்வியின் நாயகனே..இந்த கேள்விக்கு விடையென்ன?

:lol:

கூட்டி கழித்து பார்த்தா கணக்கு சரியா வரும் தாத்தா

:lol:

ஜமுனா இன்னிசைக்கு அண்ணா, இன்னிசை ஜமுனாவுக்கு தங்கை, சுவி ஜமுனாவுக்கு பெரியப்பா அப்ப அவர் இன்னிசைக்கு என்ன முறை????? :D

ஒன்றுமே விளங்கவில்லை

:lol:

ஏதோ முறை.. அதை விடுவோம்..

பாட்டுக்கு இசை போட தனியே ஹோட்டலில் ரூம் போடவேண்டுமா?

:lol:

தாத்தா அவா நல்லா சாப்பிட்டுவிட்டு படுக்க சரியா இருக்கும்

:P

  • தொடங்கியவர்

தாத்தா அவா நல்லா சாப்பிட்டுவிட்டு படுக்க சரியா இருக்கும்

:P

அப்ப மியூசிக் குறட்டைதானா? பரவாயில்லை அதுவும் புதுமையாக இருக்கும்

:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்றுமே விளங்கவில்லை

:D

தாத்தா அவா நல்லா சாப்பிட்டுவிட்டு படுக்க சரியா இருக்கும்

:P

உங்களுக்கு எப்ப என்னதான் விளங்கியிருக்கு இது விளங்க??? :P

என்ன லொள்ளா?? உங்களுக்கு கோட்டலில ரூம் வேணுமெண்டா தாத்தவை நேரடியா கேளுங்கோவன் :D

அப்ப மியூசிக் குறட்டைதானா? பரவாயில்லை அதுவும் புதுமையாக இருக்கும்

:D

அதேதான் தாத்தா நாம வித்தியாசமான மியூசிக். அந்த மியூசிக்காகவே படம் 100 நாளுக்கு மேல ஓடும் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.