Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாளை காலை வரை விசாரணையை ஒத்தி வைத்தது உயர் நீதிமன்றம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலை சுமார் 12 மனுக்களை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்று, மாலை 2 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

பின்னர் நாளை காலை வரை ஒத்தி வைத்து உள்ளது.

நாட்டின் முக்கியமான அரசியல்வாதிகள் பலர் இன்று நீதிமன்றுக்கு வந்திருந்தனர். அவர்களில் சுமந்திரன் போன்ற சட்டத்தரணிகள் கறுப்பு சட்டத்தரணிகள் உடையுடன் வந்திருந்தனர்.

http://www.dailymirror.lk/article/Dissolution-of-parliament-Petitions-to-be-taken-up-today-158227.html

http://www.dailymirror.lk/article/-SC-adjourns-sittings-till-pm-158228.html

http://www.dailymirror.lk/article/FR-petitions-SC-adjourned-till-tomorrow-158237.html

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிகரிக்கும் மனுக்கள் எண்ணிக்கை. காலையில் 12, மாலையில் 17. கஜா புயல் ஒரு பக்கம் அடிக்கையில்.... அலரி மாளிகை, ஜனாதிபதி மாளிகை, பாராளுமனறம், பிரதமர் அலுவலகம் என சுழன்று இருவாரங்களாக அடித்த அரசியல் புயல் இப்போது கொழும்பு ஹல்ஸ்டாப் உயர் நீதிமன்றில் மையம் கொண்டுள்ளது.

இன்று சுமந்திரன், திலக் மாரப்பன போன்ற முன்னணி சட்டத்தரணிகள் தமது வாதங்களை முன் வைத்தனர்.

நாளை வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்ப்பு வருமா என கொழும்பு ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டு உள்ளனர்.

இதனிடையே, சுதந்திரக் கட்சிக்கு மகிந்த அண்ட் கம்பெனி வரும், கட்சியைப் பலப்படுத்தி தானும் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகலாம் என நினைத்த மைத்திரிக்கு, பாராளுமன்றைக் கலைத்த மறு நாளே மகிந்த தாமரை மொட்டு கட்சிக்கு தாவியது, அதுவும் சுதந்திரக் கட்சியின் 40 பேருடன் தாவியது, அதிர்ச்சியினைக் கொடுத்து விட்டது.

போதாக் குறைக்கு அரசியலுக்கு வர விரும்பும் மைத்திரி மக்கள் சத்துரிக்கா, பொலநறுவை மாவட்டத்தில் தகப்பனின் சுதந்திரக் கட்சியின் மூலமாக  அல்லாது, வெல்லக் கூடிய மகிந்தவின் கட்சியுடன் சேர பேச்சுவார்த்தை நடத்துகிறாரார் என்ற தகவலும் வந்து சேர்த்திருக்கிறது.

என்னடா செய்வது என முழுசிய போது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, தான், முன் வந்து தனது தகப்பனின் (பண்டா) சுதந்திரக் கட்சியை காப்பாத்த போவதாக கூற, அரண்டு போன மைத்திரி, நாட்டிலுள்ள சகல சுதந்திர கட்சி மாவடட அமைப்பாளர்களை கொழும்புக்கு அழைத்துள்ளார். இது சில மகிந்த தரப்பு ஆட்களுக்கு புளியை கரைத்துள்ளது.

நாளைய தீர்ப்பின் பின்னர் நிலைமை மேலும் தெளிவாகி, குழப்பமாகும். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இன்று காலை சுமார் 12 மனுக்களை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்று, மாலை 2 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இங்குள்ள நீதிபதிகள் எந்தக்கட்சியைச் சார்ந்தவர்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கன் வந்திட்டார்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உவ்வளவு ஆர்வமும் உற்சாகமும் இனப்படுகொலையை செய்தவர்களை நீதிக்கு முன் கொண்டு வர  இருக்கவில்லை. அதிசயபிறவிகள்.tw_angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.