Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கிழக்கு மக்கள் அபிவிருத்தியா நாடு பிளவு படுவதா அவசியம் என்பதனை தீர்மானிக்க வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
December 2, 2018

vasudeva-nanayakkara.jpg?zoom=1.21000002
தமது ஆட்சியை பலமாக அமைத்தவுடன் ரணில் விக்ரமசிங்கவை கைதுசெய்வதே முதல் நடவடிக்கை என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.நாட்டில் இடம்பெற்ற மிக பெரிய ஊழலான மத்திய வங்கி ஊழல் குற்றத்தில் முதல் குற்றவாளி ரணில் விக்கிரமசிங்கவே எனவும் அவரை கைவிலங்கு போட்டு சிறையில் அடைப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் நிலையான அரசாங்கத்தை அமைப்பது குறித்து கருத்தினை வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நீதிமன்றின் தீர்ப்பினை எதிர்பார்த்துள்ளதாகவும் தீர்ப்பு தமக்கு சாதகமாக அமைய வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும் எனத் தெரிவித்த வாசுதேவா பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தவறென தீர்ப்பு வந்தால் அப்போதில் இருந்து ஆட்சியை கையில் எடுத்துக்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் நாட்டினை பிளவுபடுத்தும் கொள்கைக்கு ஆதரவு வழங்காது என்பது தமக்கும் தெரியும் எனவும் வடக்கு கிழக்கு மக்கள் அபிவிருத்தி அவசியமா அல்லது நாடு பிளவு பட வேண்டுமா என்பதை வடக்கு கிழக்கு மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/2018/105435/

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

 

மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் நாட்டினை பிளவுபடுத்தும் கொள்கைக்கு ஆதரவு வழங்காது என்பது தமக்கும் தெரியும்

ஒவ்வாெருவரும் தங்கள் பங்குக்கு தங்கள் பாணியில் மிரட்டுகிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2018 at 8:45 AM, satan said:

ஒவ்வாெருவரும் தங்கள் பங்குக்கு தங்கள் பாணியில் மிரட்டுகிறார்கள்

உவரை ஒரு முற்போக்காளர் என்று சொன்னவையள் இப்பவும் இவரை இடதுசாரி முற்போக்கு சிந்தனையாளர் என்று சொல்லி கொண்டு காவடி  எடுக்கினம்.....சிறிலங்காவில் இடது சாரி வலது சாரி என்ற இரண்டு  சித்தாந்த வாதிகளுக்கும் அரசியல் செய்ய தமிழ் சனம் தேவை என்பதை எங்கன்ட வல‌துகுறைந்த இடதுகள் எப்ப புரிந்து கொள்ளபோகுதுகளோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.