Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவில் 7 சிங்களவர்கள் சுட்டுக்கொலை

Featured Replies

7 Sinhala civilians shot and killed in Vavuniya

Seven Sinhala villagers, including a boy and 6 women, all civilians, were shot and killed by unknown gunmen at Awaranthalawa, located 13 km southwest of Vavuniya around 5:30 p.m. Thursday, Police said.

The Sinhala villagers who were settled in the village before 1983, had resettled in the village after the Ceasefire Agreement in 2002.

The killings come a day after 3 Tamil civilians were gunned down in Vavuniya allegedly by paramilitary men.

[TamilNet, Thursday, 12 April 2007, 13:42 GMT]

வவுனியாவில் 7 சிங்களவர்கள் சுட்டுக்கொலை.

வவுனியாவில் 7 சிங்களவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அவரந்தலாவ பகுதியில் ஒரு சிறுவன் மற்றும் 6 பெண்களை அடையாளம் தெரியாத நபர்கள் இன்று மாலை 5.30 மணியளவில் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

வவுனியா தென்மேற்கில் 13 கிலோ மீற்றர் தொலைவில் இச்சம்பவம் நடந்தது.

1983 ஆம் ஆண்டுக்கு முன்னதாக வவுனியாவில் சிங்களவர்கள் குடியேறினர். 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பின்னர் மீளவும் அப்பகுதியில் சிங்களவர்கள் குடியேறினர்.

வவுனியாவில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரால் 3 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட மறுநாள் இச்சம்பவம் நடந்துள்ளது.

-Puthinam-

"முள்ளை முள்ளால்தான் எடுக்கலாம்"

ஆனாலும் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

"முள்ளை முள்ளால்தான் எடுக்கலாம்"

ஆற்றாமையால் செய்யும் வேலை இது.

தயவுசெய்து வாழு வாழவிடு

அவன் தான் எம்மை ஈவு இரக்கமின்றி கொல்கிறான் என்றால் நாமும் அப்படியா செய்வது? நாமும் அப்படியே செய்தால் அவனுக்கும் எமக்கும் என்ன வித்தியாசம்? ஏன் அப்பாவி சிங்கள மக்கள் கொல்லப்படவேண்டும் ? இது தமிழ் சிங்கள இனக்கலவரத்தை ஏற்படுத்த விசமிகளால் செய்யப்பட்ட சதியாக இருக்கலாம். எமக்கு எதிரிகள் அரச இயந்திரத்தை இயக்கும் அரசுத்தலைவர்களும், எம்மை திட்டமிட்டு கொல்லும் படையினருமே.

Edited by mathuka

குட்டித்தம்பி குகதாசன் மதுகா நீங்கள் மூவரும் தப்பான கருத்தை விதைக்கின்றீர்கள்

புலிகள் நிச்சயமாக செய்திருக்கமாட்டார்கள்

புலிகள்மேல் பழிபோடுவதற்காக சிங்களபுலனாய்வாளர்களால் காட்டிக்கொடுக்கும் கயவர்களை கொண்டு செய்யப்பட்ட சதிவேலைதான் இது

  • கருத்துக்கள உறவுகள்

மரணங்கள் மலிந்து விட்ட இடங்களில் பிணங்களை எண்ணுவதுதானே பொழுதுபோக்கு..

குட்டித்தம்பி குகதாசன் மதுகா நீங்கள் மூவரும் தப்பான கருத்தை விதைக்கின்றீர்கள்

புலிகள் நிச்சயமாக செய்திருக்கமாட்டார்கள்

புலிகள்மேல் பழிபோடுவதற்காக சிங்களபுலனாய்வாளர்களால் காட்டிக்கொடுக்கும் கயவர்களை கொண்டு செய்யப்பட்ட சதிவேலைதான் இது

தப்பான கருத்தை விதைத்தேனா? சந்தோசம் என்றாலும் இன்னொரு தடவை என் கருத்தை வாசியுங்கள்

வீவீசிவா அவர்களே

Edited by mathuka

சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் உண்மையில் யார்?

இவர்களை சுட்டவர்கள் யார்?

ஏன் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்?

இவர்கள் வாழ்ந்த பகுதி சிங்களப் பிரதேசமா அல்லது தமிழர் வாழும் பிரதேசமா?

'தப்பான கருத்தை விதைத்தேனா? சந்தோசம் என்றாலும் இன்னொரு தடவை என் கருத்தை வாசியுங்கள்

வீவீசிவா அவர்களே "

அவசரத்தில் உங்கள் பெயரையும் இணைத்து கருத்து எழுதிவிட்டேன் மன்னிக்கவும் மாதுகா

சர்வதேசம் மனிவுரிமைகள் ஆணைக்குழு அனைத்தும் இப்போது இலங்கையரசின் மீது தமது அழுத்தங்களைப் பிரயோகித்துக் கொண்டிருக்கின்றன. எந்த நாட்டிற்கு எந்த அரசதரப்பினர் சென்றாலும் அங்குள்ள மீடியாக்கள் இதைப்பற்றிய கேள்விகளைத் தவறாமல் எழுப்புகின்றன. பீ. பீ. சீ தமிழோசையைத் தவிர. அதுமட்டுமல்லாமல் உள்நாட்டிலும் ர(அ)ணில் தமிழர்களைக் கடத்துவதால் புலிகளை அழித்துவிட முடியாதெனக் கருத்தொன்றைக் கூறியிருக்கிறார். இந்த அழுத்தங்களைத் திசை திருப்ப மேற்கொள்ளப்பட்ட சதிவேலைகளில் சிங்களவர்களை அரசபடை ஒட்டுக்குழுக்கள் ஈடுபடுகின்றன. விடுதபை;புலிகளாகவும் இருக்கலாமென்ற சந்தேகப் பார்வை இங்கு ஒருசிலரிடம் காணப்படுகிறது. விடுதலையின் வாசலில் வந்து நின்று அங்கீகாரத்தைக் கோரிநிற்கின்ற இந்தவேளையில் இவ்வாறான செயல்கள் எவ்வாறான பின்னடைவுகளை உண்டுபண்ணும் என்பது இவ்வளவு காலப் பட்டறிவையுடைய விடுதலைப்புலிகள் அறியாதிருப்பார்களா? இதைத் தவிர சாதாரண 6 சிங்களவர்களைக் கொல்வதினால் சொல்ல வருவதற்கு காத்திரமான செய்திகளேதுமில்லை. ஏற்கெனவே முன்னைய காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை ஒப்பிட்டுப்பார்த்து சந்தேகிக்க முடியாது. உண்மையில் அந்தக் காலகட்டத்தை விடுதலைப் புலிகள் என்றோ கடந்துவிட்டார்கள். சர்வதேசமும் இவர்களது சதித்திட்டங்களை அறிந்திருக்கின்றது. ஆகவே வெளியுலகக் கண்டனங்கள் கூட வெளிவராது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.