Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சபாநாயகர் இன்று வடக்கிற்கு விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சபாநாயகர் இன்று வடக்கிற்கு விஜயம்

சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று வடக்கிற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

karu.jpg

வடக்கில் சீரற்றகாலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைய நேரில்கண்டறிந்து, உதவி செய்வதற்காக சபாநாயகர் கருஜயசூரிய இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது சபாநாயகருடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் வடக்கிற்கு செல்லவுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் பற்றியும் விசேட கூட்டம் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தல் இடம்பெறவுள்ளது.

 

http://www.virakesari.lk/article/47413

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சபாநாயகர் தலைமையில் வடக்கில் விசேட கூட்டம்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை கண்டறிவதற்காக வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர் கருஜயசூரிய கிளிநொச்சியில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்தார்.

karu1.jpg

சபாநாயகர் கரு ஜயசூரிய தல‍ைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், படையினர், சமூக நலன் அமைப்புக்கள் மற்றும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் என அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.

karu2.jpg

வன்னி வெள்ளப் பாதிப்புகள் மற்றும் நிவாரண வழங்கள் தொடர்பாக இந்தக் கூடத்தின்போது கலந்துரையாடப்பட்டது.

http://www.virakesari.lk/article/47417

 

4 hours ago, கிருபன் said:

வடக்கில் சீரற்றகாலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைய நேரில்கண்டறிந்து, உதவி செய்வதற்காக சபாநாயகர் கருஜயசூரிய

மிகமிக திருட்டுத்தனமா சிங்கள-பௌத்த பேரினவாதத்தை முன்னிறுத்தும் ஒருவர் அடுத்த சனாதிபதி தேர்தலில் நிக்கப் போறாராம். அதான் வடக்கு மக்களை ஏமாற்ற ஒரு பயணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.