Jump to content

தாயக மக்களிற்கான புனர்வாழ்வு நிதிசேகரிப்பு - ஆய்வுப் போட்டி!


Recommended Posts

Posted

எல்லாமாக பத்து போட்டியாளர்கள் தாயக மக்களின் புனர்வாழ்விற்கான நிதிசேகரிப்பு ஆய்வுப் போட்டியில் கலந்துகொள்கின்றார்கள்.

முதலில் இவர்களிற்கு எமது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். போட்டியில் வெற்றிபெற இவர்களிற்கு வாழ்த்துக்கள்!

இவர்களிற்குரிய பின்னூட்டலை திருவாளர். குறுக்காலபோவான் அவர்கள் வழங்கிக்கொண்டு இருக்கின்றார். இவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

போட்டியை ஒழுங்கமைப்பதற்கு உதவியாக இருக்கும் திருவாளர். பண்டிதருக்கும் மிக்க நன்றிகள்!

போட்டி - பகுதி 01 இன் வெற்றியாளரை கள உறவுகள் தீர்மானிக்கும் கருத்துக்கணிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

கருத்துக்கணிப்பில் பங்குபற்றும் கள உறவுகளின் கவனத்திற்கு:

நீங்கள் உங்கள் தெரிவை (விருப்பு வாக்கை)இடமுன் முதலில் தயவுசெய்து சகல போட்டியாளர்களினதும் விடைகளை ஆர அமர்ந்து வாசிக்கவும்.

தமிழ் எவ்வாறு எழுதப்பட்டுள்ளது, எத்தனை வசனங்கள் உள்ளது போன்றவற்றின் அடிப்படையில் இல்லாமல், சிறந்த சிந்தனையின் அடிப்படையில் பகுதி 01 இன் வெற்றியாளரை தெரிவு செய்யவும்.

இந்த போட்டியின் வெற்றியாளரைத் தெரிவு செய்யும் முழுப் பொறுப்பும் கருத்துக்கள உறவுகளாகிய உங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது. நீங்கள்தான் இந்தப்போட்டியின் நடுவர்கள். எனவே, தயவுசெய்து பொறுப்புணர்வுடன் செயற்பட்டு போட்டிக்கு உங்கள் ஆதரவை தரவும்.

இறுதியாக, தயவுசெய்து ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஐடி மூலம் கருத்துக்கணிப்பில் பங்குபற்றவேண்டாம் என மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். உங்கள் ஆதரவிலேயே தாயக மக்களிற்கு உதவுவதை அடிப்படையாக வைத்து நாடாத்தப்படும் இந்த நல்ல காரியத்தின் வெற்றி தங்கியுள்ளது.

போட்டி பகுதி 01 நிறைவுக்கு வந்துளது. தற்போது போட்டி பகுதி 02 ஆரம்பித்துள்ளது! போட்டி 01 இற்கான கருத்துக்கணிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.

அனைவருக்கும் நன்றி! :D

  • Replies 68
  • Created
  • Last Reply
Posted

நீங்கள் பகுதி 02 ஐ செய்வதற்கான ஒரு சிறு உதவி...

பகுதி 01 இல் வழிமொழிந்த பத்து ஆரம்பவழி வகைகளில் நீங்கள் சிறந்ததாகக் கருதும் மூன்று வழிகளை தெரிவு செய்து, அவற்றை எவ்வாறு நடைமுறையில் செயற்படுத்துவது என்பதற்கான வழிமுறைகளை விபரிக்கவும்? பகுதி 01 இல் கூறிய ஒவ்வொரு வழிக்கும் ஐந்து வழிமுறைகளாக, மூன்று ஆரம்ப வழிமுறைகளிற்குமாக சேர்த்து மொத்தம் பதினைந்து வழிமுறைகள் விபரிக்கப்படவேண்டும்.

அதாவது பகுதி 01 இல்

"வேலைத் தளங்களில் ( அனுமதியோடு) நிலமையை விளக்கி நிதி சேகரிக்கலாம்..."

என்று ஒரு வழிமுறை கூறி இருந்தால், மேலும் இது நீங்கள் கூறிய 10 வழிமுறைகளில் மிகச்சிறந்த மூன்று வழிமுறைகளில் ஒன்றாக இருக்கும் என நீங்கள் கருதினால், இந்த வழிமுறையை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதற்குரிய 05 வழிகளை தெரிவிக்க வேண்டும்.

உதாரணமாக,

1. சில கம்பனிகள் தொண்டு நிறுவனங்களிற்கு வருடாவருடம் நங்கொடை வழங்குகின்றன. எனவே, நாமும் எமது வேலை செய்யும் நிறுவனங்களில் எமது மக்களின் அவலங்களை கூறி நங்கொடை தருமாறு அல்லது ஸ்பொன்சர் செய்யுமாறு கேட்கலாம்.

2. வேலை செய்யும் சக நண்பர்களிடம் தாயகத்தில் மக்கள் படும் அவலங்களை கூறி அன்பளிப்பு சேகரித்தல்.

3. இவ்வாறு...

இப்படி பகுதி 01 இல் கூறிய சிறந்த மூன்று வழிகளை நடைமுறையில் செயற்படுத்த ஒன்றுக்கு ஐந்தாக மொத்தம் விபரமான 15 வழிமுறைகளை கூறவேண்டும்.

கள உறவுகள் போட்டி - பகுதி 01 இல் கருத்துக்கணிப்பில் பங்குபற்ற இங்கே சொடுக்கவும்!

நன்றி! :)

Posted

போட்டியாளர்கள் 10 பேரினதும் கவனத்திற்கு: ஆய்வுப் போட்டி பகுதி 02 இற்கான உங்கள் விடைகளை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி ஜூலை 20, 2007 என்பதை நினைவில் கொள்ளுங்கள்! நன்றி! :)

Posted

போட்டியாளர்கள் 10 பேரினதும் கவனத்திற்கு: ஆய்வுப் போட்டி பகுதி 02 இற்கான உங்கள் விடைகளை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி ஜூலை 20, 2007 என்பதை நினைவில் கொள்ளுங்கள்! இன்னும் பன்னிரண்டு நாட்கள் கால அவகாசம் இருக்கின்றது. நன்றி! :)

Posted

பிள்ளைகள், ஆய்வுப் போட்டி பகுதி 02 இற்கான உங்கள் விடைகளை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி ஜூலை 20, 2007 என்பதை நினைவில் கொள்ளுங்கள்! இன்னும் பதினொரு நாட்கள் கால அவகாசம் இருக்கின்றது. நன்றி! :o

Posted

பிள்ளைகள், ஆய்வுப் போட்டி பகுதி 02 இற்கான உங்கள் விடைகளை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி ஜூலை 20, 2007 என்பதை நினைவில் கொள்ளுங்கள்! இன்னும் பத்து நாட்கள் கால அவகாசம் இருக்கின்றது. நன்றி! :huh:

Posted

போட்டியில் சிறிது மாற்றம் செய்யப்படுகின்றது. போட்டி பகுதி 03 ற்கான கால அவகாசம் ஒரு மணித்தியாலத்தில் இருந்து 24 மணித்தியாலங்களாக அதிகரிக்கப்படுகின்றது. இதேபோல் போட்டி 03 கருத்துக்கணிப்பில் பங்குபற்றுவதற்கான கால அவகாசமும் 24 மணித்தியாலங்களாக அதிகரிக்கப்படுகின்றது. நன்றி! :)

போட்டியில் சிறிது மாற்றம் செய்யப்படுகின்றது. போட்டி பகுதி 03 ற்கான கால அவகாசம் ஒரு மணித்தியாலத்தில் இருந்து 24 மணித்தியாலங்களாக அதிகரிக்கப்படுகின்றது. இதேபோல் போட்டி பகுதி 03 கருத்துக்கணிப்பில் பங்குபற்றுவதற்கான கால அவகாசமும் 24 மணித்தியாலங்களாக அதிகரிக்கப்படுகின்றது. நன்றி! :)

போட்டியில் சிறிது மாற்றம் செய்யப்படுகின்றது. போட்டி பகுதி 03 ற்கான கால அவகாசம் ஒரு மணித்தியாலத்தில் இருந்து 24 மணித்தியாலங்களாக அதிகரிக்கப்படுகின்றது. இதேபோல் போட்டி பகுதி 03 கருத்துக்கணிப்பில் பங்குபற்றுவதற்கான கால அவகாசமும் 24 மணித்தியாலங்களாக அதிகரிக்கப்படுகின்றது. நன்றி! :)

Posted

பிள்ளைகள், ஆய்வுப் போட்டி பகுதி 02 இற்கான உங்கள் விடைகளை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி ஜூலை 20, 2007 என்பதை நினைவில் கொள்ளுங்கள்! இன்னும் நான்கு நாட்கள் கால அவகாசம் இருக்கின்றது. நன்றி! :rolleyes:

Posted

பிள்ளைகள், ஆய்வுப் போட்டி பகுதி 02 இற்கான உங்கள் விடைகளை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி ஜூலை 20, 2007 என்பதை நினைவில் கொள்ளுங்கள்! இன்னும் இரண்டு நாட்கள் கால அவகாசம் இருக்கின்றது. நன்றி! :D

Posted

பிள்ளைகள், ஆய்வுப் போட்டி பகுதி 02 இற்கான உங்கள் விடைகளை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி ஜூலை 20, 2007 - இன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள்! இன்றுடன் போட்டி பகுதி 02 இற்கான கால அவகாசம் நிறைவடைகின்றது. நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கலைஞன் அவர்களே இந்த போட்டியை சனிகிழமை முடித்தால் நல்லா இருக்கும் என்பது என் கருத்து ஏனெனில் சனிகிழமை என்றால் வேலைபளு குறைவாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.இதை பற்றிய உங்கள் கருத்து என்ன.

நன்றி

Posted

சிறு மாற்றம்:

பிள்ளைகள், ஆய்வுப் போட்டி பகுதி 02 இற்கான உங்கள் விடைகளை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி ஜூலை 21, 2007 - நாளை என்பதை நினைவில் கொள்ளுங்கள்! நாளையுடன் போட்டி பகுதி 02 இற்கான கால அவகாசம் நிறைவடைகின்றது.

புத்தன் உங்கள் வேண்டுகோள் ஏற்கப்பட்டுள்ளது. நன்றி!

Posted

பிள்ளைகள், ஆய்வுப் போட்டி பகுதி 02 இற்கான உங்கள் விடைகளை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி இன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள்! இன்றுடன் போட்டி பகுதி 02 இற்கான கால அவகாசம் நிறைவடைகின்றது.

Posted

தவிர்க்க முடியாத சில காரணங்களினால் போட்டியை தொடர்ந்து கொண்டு நடாத்துவதில் சில சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. தடங்கலுக்கு வருந்துகின்றோம். போட்டி விரைவில் தொடரும்... நன்றி! :D

Posted

முக்கிய அறிவிப்பு: தமிழர் புனர்வாழ்வு நிதி சேகரிப்பு ஆய்வுப்போட்டியை வரும் ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்யலாம் என நினைக்கின்றேன்.

போட்டி பகுதி 02 இற்கான கருத்துக்கணிப்பு வரும் சனி காலை மூடப்படுவதோடு, பகுதி 03 - போட்டியாளர்களிற்கான கேள்விகள் சனி காலை பிரசுரிக்கப்படும் (மத்திய ஜரோப்பிய நேரம்). விடையை சனி இரவு 11.59 முன் (மத்திய ஜரோப்பிய நேரம்) தந்தால் போதுமானது.

பகுதி 03 கருத்துக்கணிப்பு ஞாயிறு மாலை 06 மணியுடன் நிறைவுக்கு கொண்டுவரப்படும் (மத்திய ஜரோப்பிய நேரம்).

நன்றி! :o

Posted

சிறிய மாற்றம்: தமிழர் புனர்வாழ்வு நிதி சேகரிப்பு ஆய்வுப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்யப்படும்.

போட்டி பகுதி 02 இற்கான கருத்துக்கணிப்பு வரும் வெள்ளி இரவு 11.59 (மத்திய ஜரோப்பிய நேரம்) க்கு மூடப்படுவதோடு, பகுதி 03 - போட்டியாளர்களிற்கான கேள்விகள் வெள்ளி அதிகாலை பிரசுரிக்கப்படும் (மத்திய ஜரோப்பிய நேரம்). விடையை சனி இரவு 11.59 முன் (மத்திய ஜரோப்பிய நேரம்) தந்தால் போதுமானது.

பகுதி 03 கருத்துக்கணிப்பு ஞாயிறு மாலை 06 மணியுடன் நிறைவுக்கு கொண்டுவரப்படும் (மத்திய ஜரோப்பிய நேரம்).

நன்றி!

  • 3 weeks later...
Posted

பல்வேறு காரணங்களால் போட்டி இறுதிப் பகுதி முடங்கிவிட்டது. ஆனாலும், போட்டியில் ஆராயப்பட்ட பல நல்ல விடயங்களை விரைவில் ஊர்ப்புதினம் பகுதியில் தொகுத்து அனைவரினதும் பார்வைக்கு தருவேன் என்பதை அன்புடன் அறியத்தருகின்றேன். போட்டியில் பங்குபற்றிய மற்றும், ஆதரவு தந்த அனைவருக்கும் மிக்க நன்றி! :lol: நன்றி! :) நன்றி! :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முடிவு சப்பென்று ஆகிவிட்டதே கலைஞன் .

Posted

(கொ)சப்பர்கள் கூடும் இடத்தில் இப்படி நடந்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.. :lol: ;)

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரித்தானிய பிரென்சு கூட்டு முயற்சியில் உருவானதும் தற்போது சேவையில் இல்லாதததுமான  concorde விமானம் Mach 2 வேகத்தில் (அண்ணளவாக  2200 km/h) பறந்து நியூயோர்க்/இலண்டன் பயண தூரத்தை சுமார் 2 மணி 45 நிமிடங்களில் கடந்தது. மஸ்க்கின் திட்டப்படி  சுரங்கவழிப்பாதையில்  இது போன்ற மிகை ஒலி வேகத்தில் மக்கள் பயணஞ் செய்வதற்கு தேவையான  விஞ்ஞான  தொழில் நுட்பம் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும்.
    • இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்து எமது மீன்வளத்தைச் சூறையாடிவிட்டு, நேவி துரத்துகிறது என்று இந்தியக் கடல் எல்லைக்குள் ஓடி ஒளிந்துவிட்டு மீண்டும் நேவி அகன்றவுடன் இலங்கை எல்லைக்குள் வந்து மீண்டும் சூறையாடலில் ஈடுபடுவார்களாம். இவர்கள் பண முதலைகள். அரசியல் செல்வாக்குள்ளவர்கள். இவர்களுக்கும் சாதாரண தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் தொடர்பில்லை. இதனை தடுப்பதைத்தவிர வேறு வழியில்லை. இவர்களின் கடற்கலங்கள் அழிக்கப்பட்டால் ஒழிய இவர்கள் நிற்கப்போவதில்லை.  இதற்கு இனச்சாயம் பூசத்தேவையில்லை. கடற்கொள்ளை கடற்கொள்ளைதான். 
    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.