Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கான கால அவகாசத்தை தடுக்கும் நோக்கில் விக்கி ஜெனிவாவிற்கு விஜயம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

hqdefault-720x450.jpg

இலங்கைக்கான கால அவகாசத்தை தடுக்கும் நோக்கில் விக்கி ஜெனிவாவிற்கு விஜயம்?

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலதிக கால அவகாசம் வழங்குவதை தடுக்கும் நோக்கில், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜெனிவாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலதிக கால அவகாசம் வழங்குவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவே, விக்னேஸ்வரன் ஜெனிவாவுக்குப் பயணமாகவுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தற்போது இந்தியாவிற்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டுள்ளார். மகா சிவராத்திரிக்குப் பின்னரே அவர் நாடு திரும்புவார்.

அதன்பின்னரே, அவர் ஜெனிவாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/கால-அவகாசத்தை-தடுக்க-விக/

முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சென்றால் நல்லது!

ஜெனீவா தீர்மானம் பற்றி ஆராய இப்போது தான் சில ஒட்டுண்ணிக் கட்சிகள் இலங்கையில் கூட்டம் போட்டு மக்களை ஏமாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இவ்வளவு காலமும் சிங்கள-பௌத்த கொலைகாரர்கள் பின்னல் அலைந்த இவர்கள் தேர்தல் வருவதால் இப்படி ஏதாவது கூத்துக்களை  ஆடவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா போட்டுவந்து விக்கி அய்யா போனாலும் ஒன்றுதான்...போகாவிட்டாலும் ஒன்றுதான்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.