Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகங்களின் கழுத்தை நெரிக்கிறது சிறிலங்கா அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகங்களின் கழுத்தை நெரிக்கிறது சிறிலங்கா அரசு

 

jaffna-police-search-300x200.jpgசிறிலங்கா படையினரால் முன்னெடுக்கப்படும் தேடுதல் நடவடிக்கைகளின் போது, கைப்பற்றப்படும் வாள்கள், கத்திகள் தொடர்பான படங்களை ஊடகங்களில் காட்சிப்படுத்தக் கூடாது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

சிறிலங்கா அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாலக கலுவெவ, ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் நேற்று நடத்திய கூட்டத்திலேயே இதுபற்றி அறிவித்துள்ளார்.

இந்தப் படங்களை காணும் பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப அஞ்சுகின்றனர் என்பதால், கைப்பற்றப்படும் வாள்கள், கத்திகளை ஊடகங்களில் காட்சிப்படுத்தக் கூடாது என்று சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.

அத்துடன் காவல்துறை ஊடகப் பேச்சாளரின் மூலம் கிடைக்கும் தகவல்களை மாத்திரம் ஊடகங்கள் வெளியிட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அதேவேளை, இத்தகைய தேடுதல்களின் போது, ஊடகவியலாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்று அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தேடுதல்களை நடத்தும் படங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என்று சிறிலங்கா அரசாங்கம் ஊடகங்களை அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2019/05/10/news/37855

 ஊடக சுதந்திரத்தை முடக்குவது பல்வேறுநாடுகளிலுள்ள அரச பயங்கரவாதத்தின் அடிப்படை இயல்புகள்!

பள்ளிவாசல்களில் வீடுகளில் பிடிபடும் வாள்களுடன் கத்திகளையும் சேர்த்து வாள்கள் என்று எண்ணிக்கையை கூட்டி காட்டுவதில் சிங்கள-பௌத்த முப்படைப் பயங்கரவாதிகள் பலத்த சிக்கல்களை எதிர்நோக்குவதால் ஊடங்கங்களில் அவற்றின் படங்களைப் பிரசுரிக்க தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தினால் சகல சிறுபான்மை இனத்தினதும் அடிப்படை உரிமைகள் மீறப்படுவது வரலாறு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.