Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கிழக்கு இணைப்பை தடுக்கவே மத்தியில் சிங்களக் குடியேற்றம் -சி.வி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு இணைப்பை தடுக்கவே மத்தியில் சிங்களக் குடியேற்றம் -சி.வி.

CV-720x450.jpg

வடக்கையும் கிழக்கையும் ஒருபோதும் இணைக்கக்கூடாது என்ற நோக்கில், இரண்டு மாகாணங்களையும் இணைக்கும் மத்திய பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், “18 வருடங்களாக இணைந்திருந்த வடக்கு கிழக்கு இணைப்பு அரசியல் காரணங்களுக்காக பிரிக்கப்பட்டிருந்தது. எனினும், மீண்டும் வடக்கையும் கிழக்கையும் இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

அதைவிடுத்து இரண்டு மாகாணங்களையும் இணைக்கும் மத்திய பிரதேசத்தில் இருக்கும் காணிகளை அபகரிக்கின்றனர்.  அங்கு சிங்கள மக்களை குடியேற்றம் செய்கின்றனர். வடக்கும் கிழக்கும் தொடர்ந்தும் தமிழ் மக்களைக்கொண்ட மாகனங்கள் அல்ல. மத்தியில் சிங்கள குடியேற்றங்கள் உள்ளதாக கூறுவதற்கே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன” என மேலும் தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை 40 வருடங்களுக்கு முன்பே பிரபாகரன் , மற்றும் ஏனைய இயக்க தோழர்கள் யாவரும் அறிந்து ஆயுதம் தூக்கினார்கள் ஐயா.....

3 hours ago, putthan said:

இதை 40 வருடங்களுக்கு முன்பே பிரபாகரன் , மற்றும் ஏனைய இயக்க தோழர்கள் யாவரும் அறிந்து ஆயுதம் தூக்கினார்கள் ஐயா.....

அரசியல் கத்துக்குடிகள் இப்போது தான் அறிந்துகொள்கிறார்கள்! சம்மந்தனுக்கு இப்போதும் இந்த விடயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விக்கியின் அறிக்கை வீரகேசரியில் வந்தால், சம்மந்தனும் உடனடியாக ஒரு அறிக்கையை விட வாய்ப்புள்ளது.

சில கிழமைகளாக விழுந்து விழுந்து ஹிந்தியன்களுக்கு வக்காளத்து வாங்கியும் விக்கியர் மோடியை சந்திக்க இந்திய பயங்கரவாதக் குழுக்கள் அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.