Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரண தண்டனை நிறைவேற்றுவதை தற்காலிகமாக இடைநிறுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மரண தண்டனை நிறைவேற்றுவதை தற்காலிகமாக இடைநிறுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 

இந்த இடைக்கால தடை உத்தரவு எதிர்வரும் ஒக்டோபர் 30ம் திகதி வரை இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 

போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தீர்மானித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நான்கு பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிட்டுள்ளதாக அண்மையில் தெரிவித்தார். 

இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை ஆராய்ந்த மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
 
http://tamil.adaderana.lk/news.php?nid=115906&mode=lead

17 hours ago, nunavilan said:

இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை ஆராய்ந்த மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

வலுக்கும் சர்வதேச எதிர்ப்புகளைக் கண்டு சிங்கள அரசின் உயர் நீதிமன்றம் குழம்பியுள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

வலுக்கும் சர்வதேச எதிர்ப்புகளைக் கண்டு சிங்கள அரசின் உயர் நீதிமன்றம் குழம்பியுள்ளது!

வலுக்கும் சர்வதேச எதிர்ப்புகளைக் கண்டு சனாதிபதி மைத்திரியே ஆடிப்போயுள்ளார். அவராக அதனை மீளப்பெற்றால் அவருக்கு அது அவமானம்..... அதனால்தான் நீதிமன்றத்தைக் கொண்டு அதனைச் சமாளிக்க முற்படுவதாகவும் கொள்ளலாம்...

நீதிமன்ற நீதிபதிகள் பலரை தங்கள் விருப்படி கையாளுவது சிங்கள அரசியல்வாதிகளுக்குக் கைவந்த கலை, இதற்குச் சாட்சியாக சில நீதிபதிகளின் நிர்ப்பந்த இடமாற்றங்களையும், மக்கள் அறிந்த உண்மைகளுக்கும் மாறான தீர்ப்புகளையும் சிங்களவர்களின் அரசியலில் காணலாம்.  

9 hours ago, Paanch said:

ம்ம், நானும் அப்பிடித் தான் நினைச்சன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.