Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2019 ல் நான் பார்த்து ரசித்த வேற்று மொழி படங்கள்  மற்றும் சீரியல்கள்

Featured Replies

சில படங்கள் முந்தைய ஆண்டுகளில் வந்திருக்க கூடும் 2019 ல் தான் என்னால் பார்க்க கூடியதாக இருந்தவையும் இவற்றில் அடங்கும்  

ஹிந்தி

1)Andhadhun

2) Article 15

 

 மலையாளம் 

1)வைரஸ் 

2)Under world 

3)Uyare 

4)Jomonte suvisheshangal

5)Lucifer

6)Vikramadithyan

 

Telugu

1)maharshi 

English / other

1)Searching 

2)The invisible guest 

3) 7 days in ENTEBBE

Series 
Game of throne-8 (HBO)
Jack Ryan -1(Amazon prime)
Hostages1&2, and Sacred Games-1 இன்னும் சில  Netflix சீரியல்கள் ( பெயர் நினைவு இல்லை)

உங்களின் ரசனைகளையும் பகிருங்கள்வ

Edited by அபராஜிதன்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மலையாளம்  God's Own Country

 and D Company

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

அய்யப்பனும் கோஷியும்
 

அருமையான படம், கடைசிவரை தொய்வில்லை. 

https://einthusan.tv/movie/watch/2Yiy/?lang=malayalam

 

அய்யப்பனும் கோஷியும்' ரீமேக்கில் இவங்க நடிக்கிறாங்களா? அவசரமாக மறுக்கிறார் தயாரிப்பாளர்!

சென்னை: அய்யப்பனும் கோஷியும் பட தமிழ் ரீமேக்கில் நடிப்பவர்கள் முடிவாகவில்லை என்று அதன் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். பிருத்விராஜ், பிஜு மேனன் நடித்து மலையாள சூப்பர் ஹிட்டான படம், அய்யப்பனும் கோஷியும்.
 

ச்சி இயக்கி இருந்த இந்தப் படத்தில், பிருத்விராஜ் முன்னாள் ராணுவ வீரராகவும் பிஜூ மேனன் சப் இன்ஸ்பெக்டராகவும் நடித்திருந்தனர்.
 

ஈகோ மோதல் ரஞ்சித், கவுரி நந்தா, அன்னா ராஜன், அணில் நெடுமங்காடு உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் கேரளாவில் பலத்த வரவேற்பை பெற்றது. அதிகாரப் பின்னணி ஒருவனுக்கும் ஆதிவாசிப் பகுதியைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டருக்குமான ஈகோ மோதல்தான் இந்தப் படத்தின் கதை. படத்தை எவ்வளவு இயல்பாக கொடுக்க முடியுமோ, அவ்வளவு யதார்த்தமாக எடுத்திருந்தார்கள். மதுபாட்டில்கள் அட்டப்பாடி வனப்பகுதியில் மதுபானங்கள் வைத்திருக்க தடை இருக்கிறது. அதை மீறி, அங்கிருந்து மதுபாட்டில்களும் ஊட்டி செல்லும் வழியில் போலீஸ் பரிசோதனையில் சப் இன்ஸ்பெக்டர் பிஜூ மேனனிடன் சிக்கிக் கொள்கிறார் பிருத்விராஜ்.

 

முன்னாள் ராணுவ வீரரான பிருத்வி, போலீஸை அடிக்கப் பாய, பிஜூவுக்கும் ஈகோ வெளிப்படுகிறது. பிறகு அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதை சொல்லும் படம் இது. கதிரேசன் இதில் இடம்பெற்றிருந்த, களக்காத்த சந்தனமேரம் வெகுவேகா பூத்திருக்கு என்ற பாடல் பட்டி தொட்டிங்கும் பரவல் ஹிட். இந்தப் பாடலை நஞ்சம்மா என்ற பழங்குடியினப் பெண் பாடியிருந்தார். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை, தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கியுள்ளார். இவர், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகிர்தண்டா உட்பட சில படங்களைத் தயாரித்தவர். சில படங்களில் நடித்தும் உள்ளார். பேச்சுவார்த்தை இதில் பிருத்விராஜ் கேரக்டரில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தில், சரத்குமாரும் சசிகுமாரும் நடிக்க இருப்பதாகவும் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின. இதுபற்றி தயாரிப்பாளர் கதிரேசனிடம் கேட்டபோது, இன்னும் யாரிடமும் பேசவில்லை. யார் நடிக்கிறார்கள் என்பதும் முடிவாகவில்லை. இது தவறானத் தகவல் என்றார்.

https://tamil.filmibeat.com/news/sasikumar-is-not-doing-ayyappanum-koshiyum-remake-069254.html

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

நாநா’ படத்தில் இணைந்து நடித்து வரும் சசிகுமார், சரத்குமார், மீண்டும் ரீமேக் படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 
 
 
ரீமேக் படத்தில் சசிகுமார், சரத்குமார்?
சரத்குமார், சசிகுமார்
“கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட தேசம்” என்று கூறப்படும் கேரள மண்ணில் தயாரான சில படங்கள் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி, அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்க்கும். அந்த வகையில், ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற புதிய மலையாள படம், சமீபத்தில் திரைக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தில் பிருத்விராஜ், பிஜுமேனன் ஆகிய இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
எளிமையான கதையை புதிய வடிவில் சொல்லியிருக்கிறார்கள். இப்படி ஒரு படம் இனிமேல் வருமா? என்ற எதிர்பார்ப்பை அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் ஏற்படுத்தி இருக்கிறது. அதைத்தொடர்ந்து ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை 5 ஸ்டார் கதிரேசன் வாங்கியிருக்கிறார். இப்படத்தில் முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.
 
பிருத்விராஜ், பிஜுமேனன்
 
இந்நிலையில், இப்படத்தில் சசிகுமார், சரத்குமார் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பிருத்விராஜ் வேடத்தில் சசிகுமாரும், பிஜூமேனன் வேடத்தில் சரத்குமாரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஏற்கனவே என்.வி.நிர்மல்குமார் இயக்கும்  ‘நாநா’ படத்தில் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Vikruthi - அடிக்கடி செல்பி எடுத்து, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்பவர்கள் பார்க்க வேண்டிய படம், இயல்பாக சிறப்பாக நடித்துள்ளார்கள், உண்மை சம்பத்தை தழுவி எடுத்த படம்

Vikruthi makes us laugh, cry and moreover apply a lot more empathy before sharing that troll that looks innocent and tempting on your phone screens. The film might not be heavy on star quotient, but merits a watch.

https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movie-reviews/vikruthi/movie-review/71439323.cms

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.