Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

🌺🌺 🙏🏾 🙏🏾 🙏🏾 கோணேஸ்வரம் கேதீஸ்வரம் முன்னேஸ்வரம் நகுலேஸ்வரம்
கோணேஸ்வரம் கேதீஸ்வரம் முன்னேஸ்வரம் நகுலேஸ்வரம்
கோவில் கொண்டு வீற்றிருக்கும் எங்களிஸ்வரன்
உன் அடியவரை காத்து நிக்கும் சர்வேஸ்வரன்
கோவில் கொண்டு வீற்றிருக்கும் எங்களிஸ்வரன்
உன் அடியவரை காத்து நிக்கும் சர்வேஸ்வரன்
கோணேஸ்வரம் கேதீஸ்வரம் முன்னேஸ்வரம் நகுலேஸ்வரம் 🌺🌺 🙏🏾 🙏🏾 🙏🏾

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோலெ லும்பு சீந ரம்பு பீளை துன்று கோழை பொங்கு
     சோரி பிண்ட மாயு ருண்டு ...... வடிவான
தூல பங்க காயம் வம்பி லேசு மந்து நான்மெ லிந்து
     சோரு மிந்த நோய கன்று ...... துயராற
ஆல முண்ட கோன கண்ட லோக முண்ட மால்வி ரிஞ்ச
     னார ணங்க ளாக மங்கள் ...... புகழ்தாளும்
ஆன னங்கள் மூவி ரண்டு மாறி ரண்டு தோளு மங்கை
     யாடல் வென்றி வேலு மென்று ...... நினைவேனோ
வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி யம்பை
     வாணி பஞ்ச பாணி தந்த ...... முருகோனே
மாயை யைந்து வேக மைந்து பூத மைந்து நாத மைந்து
     வாழ்பெ ருஞ்ச ராச ரங்க ...... ளுறைவோனே
வேலையன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டு
     வேடர் மங்கை யோடி யஞ்ச ...... அணைவோனே
வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவு கின்ற
     மேரு மங்கை யாள வந்த ...... பெருமாளே.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

🙏🏾 🙏🏾 🙏🏾 🕉️கல்லாற்றில் அமைந்திருக்கும் கடல்நாச்சியே....
குறைகளெல்லாம் தீர்த்தருள்வாய் கடல்நாச்சியே....
கல்லாற்றில் அமைந்திருக்கும் கடல்நாச்சியே....
குறைகளெல்லாம் தீர்த்தருள்வாய் கடல்நாச்சியே.... 🙏🏾 🙏🏾 🙏🏾 🕉️

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாண்டியன் சபை நடுங்க சிலம்புடைத்த கண்ணகையாள்
வேண்டியள  ஆரையம்பதி வந்து புன்னகைத்தாள்
பாண்டியன் சபை நடுங்க சிலம்புடைத்த கண்ணகையாள்
வேண்டியள  ஆரையம்பதி வந்து புன்னகைத்தாள்
கண்ணகையாள் புன்னகைத்தாள்
கண்ணகையாள் புன்னகைத்தாள்
நீ மொழிந்த வழக்குரையை
நாம் படித்து நிதம் மகிழ்ந்தோம்
நீ மொழிந்த வழக்குரையை

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

🙏🏾 🙏🏾நிராமாயன் நிறை வளம்தரும் இணுவை பதியுறை
பராபரன் பரிபூரண பொருளெனும் பரராஜசேகர
விநாயகன் வினை தீர்த்து  வேண்டும்  வரம் அருளும்
கணாதிபன் கமலத்திருகனல்கள் போற்றி போற்றி

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொழும்புத்துறை உப்புக்குளத்து
ஸ்ரீ சந்திர சேகர விநாயகரே
தொழுதவர்க்கு அருள் புரிய
உப்புக்குளக்கரையில் அமர்ந்தானே
ஆத்தியம்பதி ஆளும் எங்கள் ஆனைமுகனே
நாத்திகம் பேசா மனிதர் யாவும் கூடும் தலமே

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அளவெட்டி ஊரினிலே ஆட்சி செய்யுமம்மா

பனைமரம் பதி கொண்ட முத்துமாரி அம்மா

எங்கள்  முத்துமாரி அம்மா
காத்து நிக்கின்றாள் கண்ணகித்தாயே தேடி உன்னை சரணடைந்தோம்

காத்தருள்வாய் காத்து நிக்கின்றாள் கண்ணகித்தாயே

தேடி உன்னை சரணடைந்தோம்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வேல் இருக்குது வினை அறுக்குது கந்தன்அருளிலே
முருகா  உந்தன் நாமம் சொல்ல எங்கும் மனக்குதாம்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காரைக்காலில் அய்யா உன் அருளாட்ச்சி
விசாலாட்ச்சி சமேதராய் எங்குமுன் திருக்காட்ச்சி

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓம் துந்திக் கணபதி நமக
தூய கணபதி நமக
பிரசன்ன கணபதி நாமாக
விமானபதி நாமாக
சுந்தர கணபதி நாமாக
ஓம் துந்திக் கணபதி நமக
தூய கணபதி நமக🌺 🙏🏾

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எழும்பேன் எழும்பேன் அப்பா ஆதி பைரவா உடை ஏகாந்த மேடை விட்டோ அப்பா பைரவா ஏ வாராறாம் வாராறாம் ஆதி பைரவர் இங்கே மன்னத்திரை விண்ணதிர அப்பா பைரவர்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உத்தமன் அத்தன் உடையான் அடியே
    நினைந்துருகி
மத்த மனத்தொடு மால்இவன் என்ன
    மனநினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர்
    திரிந்தெவருந்
தத்தம் மனத்தன பேசஎஞ் ஞான்றுகொல்
    சாவதுவே

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

🌺 🙏🏾வெம்பிளி பதி நிறைந்த ஈழபதி ஈஸ்வரரே

🌺 🙏🏾வேதங்கள் போற்றுகின்ற நமச்சிவாய ரூபமே

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

🔥🔱நங்கை அவள் பெருமை நாலிடமும் பரவ

சிங்கமத்தில் வீற்றிருப்பாள்

அவள் எண்கள் குறை தீர்த்திருப்பாள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

🙏🏾 🙏🏾 🙏🏾
உன்னை நினைத்தேன் உகந்தை முருகா
எனை நினைத்தேன் எழிலாய் தமிழே 🙏🏾 🙏🏾 🙏🏾

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

🙏🏾🙏🏾அழைத்திடும் உந்தன் மணிஓசை கேக்குதய்யா
🙏🏾🙏🏾உழைத்திடும் நெஞ்சம் குமுறி உன் வாசல்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அழகான தம்பிலுவில் பதி வாழும் பத்தினியாள்
கண்ணகியின் புகழ் பாடுவோம்
அகிலாண்ட ஈஸ்வரியாய் எண்ணி

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரசமரத்தடி நிழலில் அமர்ந்து நான் மனிதனாக வேண்டும்
குருத்து மணலிலே புழுதி அலைந்து நான் புனிதனாக வேண்டும்  

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அஞ்சலை மைந்தனை அழகிய அனுமனை  
அனுதினம் நினைத்திடுவோம்
ஜனகமகள் அவள் மனதினை மகிழ்வித்த
மகிமையை புகழ்ந்திடுவோம்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆடுகின்றாய் பாண்டி விழாயடிக்கின்றாள்
ஆடுகின்றாய் பாண்டி விழாயடிக்கின்றாள்
எங்கள் பத்தினிகள் சத்தியேழு கன்னியர்கள்
பெருமையுடன் ஆடுகின்றாய் பாண்டி
விழாயடிக்கின்றாள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 புண்ணியம் நல்கிடும் தேவி
அவ புவனம் காக்கும் மாயி
வண்ணமலர்மாலை  மாயி
அவ புன்னைச்சோலை காளி

 

 




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.