Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மண்கும்பான் பிள்ளையாரை வேண்டிக்கொண்டு
என்க மனோன்மணி அம்மனிடம் வாருங்க

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை யாழ்ப்பாணத்தில்  இருந்து வித்தியாசமான குரலில்  பாடி உள்ளார்கள் ,இசை பாடகர் குரலும் அருமையோ அருமை,

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கருணைத் தெய்வமே கற்பகமே
கருணைத் தெய்வமே கற்பகமே
காணவேண்டும் உந்தன் பொற்பதமே
உறுதுணையாக என் உள்ளத்தில்
அமர்ந்தாய்  உன்னை அன்றி வேறு யாரோ என்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

🌺 🙏🏾பட்டு வடிவழகா இருப்பவனே
வடட நல்ல போட்டு வச்சு வடிவழகா இருப்பவனே

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

“நாத மதுர கீதன்”, “கானவாரிதி”, “நாதஸ்வரக் கலைமாணி” போன்ற பட்டங்களைப் பெற்ற,, நாதஸ்வர நாயகன் PS பாலமுருகன் அவர்களின் இனிமையான  குரலில்

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
                                                                           (கண்ட நாள் முதலாய்…
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த கந்தனை என் காந்தனை
                                                                           (கண்ட நாள் முதலாய்…
நீலமயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நேசமுடன் கலந்த பாசமும் மறக்கவில்லை
                                                                          
கோலக்குமரன் மனக்கோயிலில் நிறைந்துவிட்டான்
குறுநகை தனைக்காட்டி நறுமலர் சூட்டிவிட்டான்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகெங்கும் வாழ்ந்தாலும் உன் நினைவு
அய்யா எவர் வந்து போனாலும் அய்யா
உலகெங்கும் வாழ்ந்தாலும் உன் நினைவு
அய்யா எவர் வந்து போனாலும் அய்யா

 

 

  • 5 weeks later...
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாருங்கள் ஸ்ரீ சந்நிதி சந்நிதிக்கே வந்து வேண்டுங்கள் வேலவன் திருவருளை

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சந்நிதியில் தேர்த்திருவிழா சந்நிதியில் தேர்த்திருவிழா ஓம் முருகா அன்னதான கந்தனுக்கு சந்நிதியில் தேர்த்திருவிழா

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

🙏🏾மாமணி ஓசை கேட்க்கின்றது அது ஓ மென்று சொல்லி அழைக்கின்றது அந்த வானுயர் கோபுர ஓசையிலே

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

செல்லக்கனி வாயால்
சொல்லடா கண்ணே
வெல்லம் என இனிக்கும்
வேலவனின் நாமம்
செல்லக்கனி வாயால்
சொல்லடா கண்ணே..

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சின் முஸ்திரகஸ்தன் சிவ விஸ்ணு மைந்தன் புங்குடு தீவின் பூர்விக இறைவன் சின் முஸ்திரகஸ்தன் சிவ விஸ்ணு மைந்தன் புங்குடு தீவின் பூர்விக இறைவன்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாருங்கள் ஸ்ரீ செல்வ சந்நிதிக்கு வந்து வேண்டுங்கள் வேலவன் திருவருளை

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆறுமுகக்கந்தனுக்கு கும்பபிஷேகம்
அன்னை சக்தி பாலனுக்கு கும்பாபிசேகம்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அலையோடு கடல் வந்து தாலாட்டுது
அது அம்மா உன் பாதத்தை நீராட்டுது
அலையோடு கடல் வந்து தாலாட்டுது
அது அம்மா உன் பாதத்தை நீராட்டுது

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 சந்தததம் நயினை களத்தில் வதிப்பவளே
சரித்திரம் போற்றும் நாக பூசணியே
கந்தனும் கணபதியும் கைலாச வாசனுடன்
காட்சித்தரும் எங்கள்  பூரணி நீயே

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நங்கை அவள் பெருமை நாலிடமும்  பரவ
சிங்கமத்தில் வீற்றிருப்பாள்
அவள் எண்கள் குறை தீர்த்திருப்பாள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜெகதீஸ்வரி சாஜிஸ்வரி காதம்பரி சிவசங்கரி மங்கமாரி
நீ ஸ்ரீரோகிணி பரமேஸ்வரி பவதாரிணி மனமோகினி மங்கமாரி
ஜெகதீஸ்வரி சாஜிஸ்வரி காதம்பரி சிவசங்கரி

 

 




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.