Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரெஞ்மொழி கொஞ்சம் அறிவோம்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

lesson  04...... syllabe  i ......!    😁

Edited by suvy

  • Replies 137
  • Views 20.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

lesson  05 .....syllabe  0 .....!    தொடர்ந்து கவனாமாகக்  கருத்தூன்றிப் படிக்கவும்.....!   👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

lesson   06 ...... syllabe  u  & couleurs ......!  கால் மணித்தியாலம் கவனமாகப் படிக்கவும்.....உங்கள் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

பென்சன் எடுத்துட்டு போய்டார்  என்று நினைச்சுட்டன் ...சோ சிலோ தானே அதான்........😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

lesson  07......syllape  y  &  les jours .......!  😁

On 17/8/2020 at 17:38, யாயினி said:

பென்சன் எடுத்துட்டு போய்டார்  என்று நினைச்சுட்டன் ...சோ சிலோ தானே அதான்........😀

உங்களது ஆர்வத்துக்கு மகிழ்ச்சி ....... அவர் வாரம் ஒருமுறை வருவார்.....நீங்களும் நேரம் இருக்கும் போதெல்லாம் அவர் சொல்லித் தருவதை அதேபோல் மீண்டும் மீண்டும் படித்துப் பயன் பெறுங்கள்.....!  😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இந்த ஏழாவது பாடத்தைக் கவனித்தீர்கள்  எண்டால் syllape உடன் les joures  எனும் கிழமையில் வரும் நாட்களையும் ஆசிரியர் கூறுகின்றார்........!

(முன்பு நாங்கள் படிக்கும்பொழுது தமிழில்  கிழமைகள் "திங்கள், செவ்வாய்" என்றுதான் தொடங்கும். பிரெஞ்சிலும் அதுபோல் "lundi , mardi " என்று வரும் ....!

le --- என்றால் ஆண்பால் ஒருமை.

la --- என்றால் பெண்பால் ஒருமை.

les --- என்றால் பண்மை எனக் கொள்ள வேண்டும்.....!

இங்கு நாட்களை les  joures என்பதைப் பார்க்கவும்.....!

ஒரு நாளை  le jour என்பார்கள்.......!

தொடர்ந்து கவனமாகப் படிக்கவும்......!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

lesson  08 ..... syllabe  ou  &  les  mois ........!   📕

  • கருத்துக்கள உறவுகள்

வேஷ்டி உருவப்பட்டது எனும் தலைப்பிலான பரபரப்பு செய்தியை வாசித்து நொந்துபோன மனதுக்கு பிரஞ்சு மொழி கற்றுக்கொள்ளும் கற்கைநெறி காயத்துக்கு மருந்து தடவிவிடுவது போல் உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Lesson 09 l Syllabe IN l French with Pirakalathan l ASCES.......!   😁

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி "நியாயத்தை கதைப்போம்".தொடர்ந்து இணைந்திருங்கள்........!  🌹

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

Lesson 10 l Syllabe AIN, EIN, IM, YN, YM, UN & UM l French with Pirakalathan l ASCES.....!

தொடர்ந்தும் கவனமாகப் படியுங்கள், பயன் பெறுங்கள்.....!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Lesson 11 l Syllabe é l French with Pirakalathan l ASCES....!

பிரெஞ்சு மொழி பல நாடுகளில் பேசப்படுகிறது. 250 மில்லியன் மக்களுக்கு மேல் இம் மொழியை பேசுகின்றார்கள்.இந்த மொழியை காதல் மொழி என்று சொல்லுவார்கள்.....மேலதிக விபரங்களுக்கு பாடத்திற்குள் செல்லலாம் வாருங்கள்......!  💞

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Lesson 12 l Syllabe er l French with Pirakalathan l ASCES......!   📚

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Lesson 13 l Syllabe et l French with Pirakalathan l ASCES....!

பிரான்சின் சின்னங்கள் பற்றிப் பார்ப்போம்.....!

நீங்கள் பிரான்சில் குடியுரிமை கேட்கும்போது இது சம்பந்தமான கேள்விகளும் கேட்கப் படுவது வழமையாகும்.....!

இனி பாடத்துக்குள் செல்வோம் ......!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Lesson 14 l Syllabe ez l French with Pirakalathan l ASCES.

பிரான்சின் தாரக மந்திரம் பற்றிப் பார்ப்போம்.......தொடர்ந்து படியுங்கள். நிறைய செய்திகள் காத்திருக்கு....!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Lesson 15 l Syllabe è & ê l French with Pirakalathan l ASCES.....!

drapeau de la france GIF - Télécharger & Partager sur PHONEKY

பிரான்சின் மூவர்ணக் கொடிபற்றிய விளக்கங்கள்.....!  👍

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Lesson 16l Syllabe ai l French with Pirakalathan l ASCES....!

14 juillet 1789....பிரெஞ்சுப் புரட்சி நடந்த நாள்......வரலாறு கற்பிக்கப் படுகிறது......இவைகள் பிரெஞ்சுக் குடியுரிமை பெற உபயோகமாய் இருக்கும்.....!   📚

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்பு நாங்கள் பாடசாலையை கட் அடிச்சுட்டு ரகசியமாய் படத்துக்கு போவோம் அதுபோல் நீங்கள் நிறையபேர் வேறு வேலைகளை விட்டுட்டு பிரெஞ்சு மொழியை ஆர்வமாய் படிக்கின்றீர்கள். அந்த ஆர்வம் தொடரட்டும் .......!   💐

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Lesson 17 l Syllabe ei & es l French with Pirakalathan l ASCES.....!

பிரான்சின் மலைகள் மற்றும் நதிகளும் அவற்றின் பெயர்களும்.......மேலும் syllabe ei  &  es பற்றிப் படிப்போம்.....!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Lesson 18 l Syllabe an, amb & amp l French with Pirakalathan l ASCES.....!

பிரான்சின் நினைவிடங்கள் மற்றும் ஞாபகச்சின்னங்கள்.......!   🇫🇷

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் - யாயினி வகுப்பிற்கு ஒழுங்காக வருவதில்லை, இதுவரை நீங்கள் தண்டிந்ததில்லை, அடுத்த வகுப்பில் தகுந்த தண்டனை கொடுக்காவிட்டால் நாங்கள் இனிமேல் வகுப்பிற்கு வரமாட்டோம் 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

வாத்தியார் - யாயினி வகுப்பிற்கு ஒழுங்காக வருவதில்லை, இதுவரை நீங்கள் தண்டிந்ததில்லை, அடுத்த வகுப்பில் தகுந்த தண்டனை கொடுக்காவிட்டால் நாங்கள் இனிமேல் வகுப்பிற்கு வரமாட்டோம் 😎

கொள்ளையில் போன கொரோனாவால் அவர்கள் நேரில் வகுப்புகளுக்கு சமூகமளிப்பதில்லை. ஆனால் அவர்கள் கற்பித்தலை ஊண்றிக் கவனித்து படித்து வருகின்றார்கள்......!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உடையார்.....நீங்கள் கோள்மூட்டுவது சின்னப் பள்ளிக்கூட காலங்களை நினைவூட்டுகின்றது.....தொடர்ந்து கோள்மூட்டுங்கள் ப்ளீஸ் ......!  🤣

என்ன ஒரு ஆச்சரியம்.... அப்ப   10 x  10  வகுப்புக்குள்ள செய்த வேலைகளை இப்ப பரந்து விரிந்த உலகத்தில  அவுஸிலிருந்து ஜெர்மனி,கனடா, பிரான்ஸ் என்று செய்கிறோம்......!   👍 

  • கருத்துக்கள உறவுகள்

Duolingo எனும் செயலியை பாவித்து கைத்தொலைபேசியில் பிரென்ச் உட்பட  எனக்கு விருப்பமான சில வேற்று மொழிகளை கற்கின்றேன். நல்ல சுவாரசியமாய் உள்ளது கற்பதற்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Lesson 19 l Syllabe en, emb & emp l French with Pirakalathan l ASCES......!

பிரான்சின் பிரசித்தி பெற்ற இடங்கள் சில.....!   👍

மேலும் புகழ் பெற்ற பெரிய மனிதர்களில் சிலர்....!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Lesson 20 l Syllabe on, omb, omp & oan l French with Pirakalathan l ASCES....!

பிரான்சின் அரசியல் சம்பந்தமாய்  அதிக முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள்.......!   👏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Lesson 21 l Syllabe au & eau l French with Pirakalathan l ASCES.....!

11 நவம்பர் 1918 பற்றிய முக்கியமான தகவல்கள்.......!  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.