Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அண்ணை இது விசப்பரீட்சை என்று தோன்றுகிறது.

நோ ...... இது விங் பரீட்சை.......!  😂

  • Replies 698
  • Views 100.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • சைக்கிள் வண்டி மேலே ஒரு தங்கநிறப் பொம்மை போலெ நீ சாகசம் செய்யலாமா மனசை வேதனை செய்யலாமா .........!  😂

  • உலக சாதனைகளில் சிலவற்றைப் பார்க்கலாம்.......!  👍

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    வெறித்தனமான துடுப்பாட்ட சண்டை காட்சிகள்.☺️.😊  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சநேரம் பார்த்திருந்தால் மனம் அமைதியாகின்றது.......!  🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

441925929_467220142485146_15276627849589

Coco Gauff Fansite  · 

Suivre
  · La plus grande paire de double de l'histoire : Steffi Graf et Gabriela Sabatini 🙌
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10 most powerful goals în football......!   😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

442477384_3512467462383693_1160566356019

வாழ்வா சாவா .....சற்று நேரத்தில் தெரியலாம்.......!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

444486770_986129436854955_37047335842045

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

446708038_854129660075976_69698676659461

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

441572197_887058606798105_24489212297238

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

447753040_984909893087680_91295372336939

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

448461306_481134651085199_55362644890537

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Jasprit bumrah best yorkers and wickets || Eagle cricket....!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

last over is the best over ......... சொல்லி வேல இல்ல ........!  👍

  • கருத்துக்கள உறவுகள்


 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருமை.......அருமை நுணா .........!

2000 ஆண்டு பிரெஞ்சு அணியை நினைவில் கொண்டுவந்து விட்டது ........! 

அவ்வளவு பேரும் பெரும் கால்பந்து ஜாம்பவான்கள்.......விளையாட்டு சொல்லி வேலையில்லை ........!

இன்று எல்லோரையும் ஒரே மைதானத்தில் காண்பது மகிழ்ச்சி.......!

நன்றி நுணா........!  👍  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Le Meilleur du Football  · 

Suivre
  · 🚨 Kylian Mbappé pose avec la famille de Cristiano Ronaldo 😍🇨🇵🇵🇹

450052397_832102455702144_90344044740390

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

என்னால் நடிக்க முடியாது என கட்டி அணைத்த பும்ரா..
பும்ராவின் வெற்றிக்கு பின்னால் நிற்கும் தமிழச்சி
2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோற்காமல் வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தான்.
பும்ராவின் அசுரத்தனமான வேகம் புத்திசாலித்தனம் ஆகியவைதான் இந்தியாவை இன்று கோப்பையை வெல்ல வைத்திருக்கிறது. பேட்டிங்கில் இந்தியா சில போட்டிகளில் தடுமாறினாலும், பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை பும்ரா வென்று இருக்கிறார்.
இந்த நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெறியாளர் சஞ்சனாவிடம் பேசிய பும்ரா, திடீரென்று போட்டியை முடிப்பதற்குள் என்னால் இதற்கு மேல் நடிக்க முடியாது போதும் உன்னுடைய பணி என்று சொல்லி அவரை கட்டிப்பிடித்தார். கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களுக்கு அது யார் என்று நன்றாகவே தெரியும். ஆனால் கிரிக்கெட் பற்றி எந்த பரீட்சையம் இல்லாத ரசிகர்கள் இதைப் பார்த்தவுடன் கொஞ்சம் ஷாக் ஆனார்கள்.
அது பும்ராவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. சஞ்சனா கணேஷ் ஒரு தமிழர் என்பது கூடுதல் பெருமை. சென்னையை சேர்ந்த சஞ்சனா கணேஷ், கடந்த 2021 ஆம் ஆண்டு பும்ராவை திருமணம் செய்து கொண்டார். ஒவ்வொரு கிரிக்கெட் போட்டிக்கு பிறகும் சஞ்சனாவிடம் பும்ரா பேசியபோது, இருவருக்கும் காதல் மலர்ந்தது. பும்ரா ஏற்கனவே இந்தியாவின் தலைசிறந்த பவுலராக இருந்தாலும் அவருக்கு காயம் ஏற்பட்டு கொஞ்ச காலம் போட்டியிலிருந்து விலக நேர்ந்தது.
எனினும் சஞ்சனாவின் உறுதுணையால் பும்ரா மீண்டும் டாப் பவுலராக உருவெடுத்து காயங்களில் இருந்து மீண்டு விளையாடினார். கடந்த 2022 டி20 உலக கோப்பைகள் எல்லாம் பும்ரா காயம் காரணமாக இடம் பெறவில்லை. அப்போது பலரும் விமர்சனம் செய்து வந்தார்கள். எனினும் அப்போது சஞ்சனா தான் பும்ராவுக்கு துணையாக நின்றார்.
கலங்காதே!மயங்காதே! உன் கனவுக்கு துணை நிற்பேன் என்று கூறி பும்ராவின் வெற்றிக்கு காரணமாக தற்போது இருக்கிறார். இதனால் தான் பும்ரா தன் மனைவியை பார்த்தவுடன் அவருடைய பணிக்கும் மரியாதை கொடுத்துவிட்டு பிறகு கட்டி அணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
449704812_3490772851143329_2802218629162
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

450525263_122151205202099548_44358702330

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Faakir Mo  · 

Suivre
  · La mère de Ronaldinho🎯💥💥💥✅️🔥❤️

450180866_412197558519632_23514396764938

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

450820629_837401651838891_72549452094603

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.