Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் சிறுவனின் மஹிந்த மாமா பதாதை: உடனே அமைச்சரை அனுப்பிய மஹிந்த!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் வீடமைப்பு திட்டத்தை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி நேற்றைய தினம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து ஆராய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.

வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவை குறித்த பகுதிக்கு சென்று, விடயங்களை ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொம்மைவெளி பகுதியில் வெள்ளப் பெருக்கு அபாயம் தொடர்ச்சியாக காணப்படுவதாகவும், தமக்கான வீடமைப்பு திட்டத்தை அமைத்து தர நடவடிக்கை எடுக்குமாறும் கோரி அந்த பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர்.

இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவனொருவன் ‘மஹிந்த மாமா எங்களுக்கு வீடு கட்டி தரமாட்டிங்களா?”” என்ற பதாகையொன்றை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.

இந்த புகைப்படத்தை நேற்றய தினம் பார்வையிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, குறித்த பிரச்சினை தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து, ராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டு, குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்தார். யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவர் ப.உ அங்கஜன் இராமநாதன் அவர்களும் இதன்போது உடனிருந்தார்  என பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, புகைப்படம் எடுப்பதற்காக நேற்று போராட்டத்தில் பிடிக்கப்பட்டிருந்த மஹிந்த மாமா பதாதையுடன் வரும்படி அறிவுறுத்தப்பட்டிருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

https://www.pagetamil.com/145649/

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் ஆர்ப்பாட்டம் குறித்து ஆராய பிரதமர் நடவடிக்கை

யாழ்ப்பாணம் ஆர்ப்பாட்டம் குறித்து ஆராய பிரதமர் நடவடிக்கை

யாழ்ப்பாணம் - பொம்மைவெளி பகுதியில் வீடமைப்பு திட்டத்தை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி நேற்றைய தினம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து ஆராய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.

வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவை குறித்த பகுதிக்கு சென்று, விடயங்களை ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொம்மைவெளி பகுதியில் வெள்ளப் பெருக்கு அபாயம் தொடர்ச்சியாக காணப்படுவதாகவும், தமக்கான வீடமைப்பு திட்டத்தை அமைத்து தர நடவடிக்கை எடுக்குமாறும் கோரி அந்த பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர்.

இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவனொருவன் ´மஹிந்த மாமா எங்களுக்கு வீடு கட்டி தரமாட்டிங்களா?"" என்ற பதாகையொன்றை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.

இந்த புகைப்படத்தை நேற்றைய தினம் பார்வையிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, குறித்த பிரச்சினை தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து, இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டு, குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்தார். யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களும் இதன்போது உடனிருந்தார்.
  • கருத்துக்கள உறவுகள்

அவர் பிடிப்பாராம் இவர் அனுப்புவாராம்.. 😂

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோரும் மகிந்த மாமா என்று எழுதிப் பிடித்தால் அங்கேயும் ஆட்களை அனுப்புவாரா .. 😏

இவற்றை எழுதும் ஊடகங்களை என்ன சொல்ல.. ☹️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kapithan said:

அவர் பிடிப்பாராம் இவர் அனுப்புவாராம்.. 😂

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோரும் மகிந்த மாமா என்று எழுதிப் பிடித்தால் அங்கேயும் ஆட்களை அனுப்புவாரா .. 😏

இவற்றை எழுதும் ஊடகங்களை என்ன சொல்ல.. ☹️

அதே நாளில் யாழில் சுமத்திரன் செய்தியையும் இங்கு இணைக்கிறேன் பாருங்கள் .

119066011_2765286067128216_6974384777240390562_n.jpg?_nc_cat=111&_nc_sid=730e14&_nc_ohc=mveleFzdAf4AX8QjTLo&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=f54253ed922ce76e1c80482a2e4db911&oe=5F866CE6

119047964_2765286060461550_1531401742294947693_n.jpg?_nc_cat=109&_nc_sid=730e14&_nc_ohc=-vWucx7ZCgsAX9d6Ows&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=8be2b6edb61cc550fd85025987c270f8&oe=5F85FAF1

118959774_2765286077128215_6834806699914442653_o.jpg?_nc_cat=106&_nc_sid=730e14&_nc_ohc=5_nCGZBcgZMAX-Cho7B&_nc_ht=scontent-lht6-1.xx&oh=c11c88ae69136e0c9c1f2b087dffd94b&oe=5F86338D

இன்று யாழ் மாநகர எல்லைக்குட்பட்ட வசந்தபுரம் கிராம மக்கள் மலசல கூடங்களை அமைத்துத் தருமாறும், இடை நிறுத்தப்பட்ட நிலையிலிருக்கும் வீட்டுத் திட்டத்தை மீள ஆரம்பிக்குமாறும் கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
தமக்கான தீர்வைப் பெற்றுத் தருமாறு யாழ் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனுக்கு மகஜர் ஒன்றையும் பிரதிநிதிகளூடே கையளித்தனர்.
சில கிழமைகளுக்கு முன்னர் எம். ஏ. சுமந்திரன் நேரில் சென்று இக் கிராம மக்களது கவலைக்கிடமான நிலைமையை கேட்டறிந்திருந்தார்.

மேல் உள்ள இரு செய்திகளையும் ஒப்பிட்டு பார்த்து தமிழ் மக்களை  எதை நோக்கி நகர்த்த முற்படுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பெருமாள் said:

மக்கள் புத்திசாலிகள் பெருமாள். 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

மக்கள் புத்திசாலிகள் பெருமாள். 😂

இல்லை தீர்வு மறக்கப்பண்ணி முதலாவது முஸ்லீம் சிறுவனின் கதை  உடனே அங்கஜன் அங்கு ஆஜராகிறார் இரண்டாவதும் மலசல கூடம் அமைக்க போராட்டம் நடத்தி மகஜர் சுமத்திரன் கூட்டத்திடம்

கேட்க்க நல்லா இருக்குதோ?😁😁😁 மக்களை அடி  முட்டாள்கள் ஆக்கிறார்கள் . 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பெருமாள் said:

இல்லை தீர்வு மறக்கப்பண்ணி முதலாவது முஸ்லீம் சிறுவனின் கதை  உடனே அங்கஜன் அங்கு ஆஜராகிறார் இரண்டாவதும் மலசல கூடம் அமைக்க போராட்டம் நடத்தி மகஜர் சுமத்திரன் கூட்டத்திடம்

கேட்க்க நல்லா இருக்குதோ?😁😁😁 மக்களை அடி  முட்டாள்கள் ஆக்கிறார்கள் . 

எங்கள் விருப்பமும் தேவையும் வேறு வேறாக இருந்தாலும் மக்கள் தமக்கு என்ன தேவை என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள். இருந்து பாருங்கள். பொம்மைவெளியிலுள்ள முசிலிம்களுக்கு தேவையான எல்லாமே கிடைக்கும். இது எமது அரசியல்வாதிகளை செயற்திறனற்றவர்களாகக் காட்டுவதற்கே(அது உண்மையும்கூடவே)

சரியான தலைமைத்துவம் இல்லையென்றால் இன்னும் பலவற்றை எதிர்பார்க்கவேண்டி ஏற்படும். ☹️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.