Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீக்கப்பட்டுள்ளது

Featured Replies

சம்பந்தப்பட்டவர்கள் பின் வாங்கியதால் இத்தலையங்கம் நீக்கப்பட்டுள்ளது

Edited by Mithan

லண்டன் பழையமானவர் சங்கம் என பெயர் இருகின்றதே அன்றி அது பம்பலப்பிட்டி இந்துவுக்கு எந்தவிதமான உதவியும் செய்யவில்லை அதேபோல இது பம்பலப்பிட்டி இந்துகல்லூரிக்கு மட்டும் உரித்தானதல்ல இரத்மலான இந்துவுக்கும் சேர்ந்ததே.இதன் தலைவராக சங்கரலிங்கம் அதாவது பழைய அதிபர் தாந்தான் பழையமாணவர் சங்க சர்வதேச தலைவன் என குந்தி இருகின்றார் இது பாடசாலையால் அங்கீகரிக்கப்பட்டதா என எனக்கு தெரியாது

  • தொடங்கியவர்

நீக்கப்பட்டுள்ளது

Edited by Mithan

என்னால் உறுதியாக சொல்லமுடியும் இது ரத்மலான இந்துவுக்கும் பழையமாணவ்ர் ஒன்றியம் இதன் தலைவராக தன்னிச்சையா பிரகண்டனப்படுத்தி இருகின்றார் சங்கரலிங்கம் அவர்கள் .தமது இச்சைகளுக்கும் எலும்புத்துண்டுகளுக்கும் பாடசாலை பெயரை பாவிக்காமல் தடுக்க வேண்டும் இதற்கு பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பாடசாலையின் இலட்சினைகளை பாடசாலை நிவாகத்தின் அங்கீகாரமில்லாமல் பாவித்தற்கு

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை நிர்வாகம் இதற்கு ஏதும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். படாசாலையின் அனுமதியின்றி இவ்வாறு பெயரைப் பாவனை செய்வதைத் தடை செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

95ம் ஆண்டு வரை இலண்டனில் சிறிலங்கா எயர்லைன்ஸினால் நடாத்தப்படும் வருடாந்த துடுப்பாட்டப் போட்டிகளில் இலங்கையில் உள்ள தமிழ்ப்பாடசாலைகளின் இலண்டனில் வாழும் பழைய மாணவர்கள் கலந்து கொண்டார்கள். இதனை உதாரணமாகக் காட்டிக் கொண்டு அரசாங்க ஊடகங்கள் தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக இலண்டனில் இருக்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்தார்கள். இதனால் 96ம் ஆண்டில் இருந்து சிறிலங்கா எயர்லைன்ஸினால் நடாத்தப்படும் போட்டியினைப் புறக்கணித்த இலங்கைத்தமிழ்ப் பாடசாலைகளின் பழைய மாணவர்கள் , அதே நாளில் வேறு ஒரு தினத்தில் தமிழ்ப்பாடசாலைகளின் துடுப்பாட்டப் போட்டியினை தமிழர் ஒன்றுகூடலாக நடாத்தினார்கள். ஆனால் 96ம் ஆண்டில் நடைபெற்ற போட்டியிலும் கொழும்பு பம்பலப்பிட்டி பழைய மாணவர்களின் இலண்டன் அமைப்பினர், தமிழர்களின் போட்டியில் கலந்து கொள்ளாது சிங்களவர்களோடு சிறிலங்கா எயர்லைன்ஸின் போட்டிகளிலே கலந்து கொண்டார்கள்.

இம்முறையும் கொழும்பு இந்துக் கல்லூரி சிங்களப் பாடசாலைகளுடன் விளையாடுகிறது. போட்டிகள் விபரம்

1 St. Aloysius v St. Sebastian's

2 Trinity v St Peter's

3 Mahinda v Richmond

4 St. Joseph's v Colombo Hindu

5 Isipathana v Nalanda

6 Thurstan v Zahira

7 Ananda v De Mazenod

8 St Benedict's v St. Thomas'

9 Dharmaraja v Wesley

10 D.S. Senanayake v Holy Cross

11 St. Anthony's v Royal

சென்ற வருடம் நடைபெற்ற போட்டியில் சிறிலங்கா சனாதிபதி மகிந்தாவிடமிருந்து வந்த வாழ்த்து மடல்.

President

Democratic Socialist Republic of Sri Lanka

It gives me great pleasure to send a message of greetings to the Festival of Cricket -2006 in Hertfordshire, United Kingdom.

Since its inauguration in 1989 this event has not only helped to bring together Sri Lankans domiciled in the United Kingdom but also contributed to promote their interaction amongst themselves and with the local communities.

Besides the tournamen~ which bring UK based cricketers many Sri Lankan Old Boys' Associations to the filed, the Festival has many attractions for their members' families and other spectators including variety of Sri Lankan cuisine, products and services.

I would like to record my appreciation of the charitable contributions made by the organizers through the funds raised at previous festivals to the improvement of facilities at the Maharagama Cancer Hospital and the Welisara Chest Clinic.

I wish the Festival all success.

Mahinda Rajapaksa

June 26, 2006

இதில் சேகரிக்கப்படும் நிதிகள் சிங்களப் பகுதிகளுக்கே செல்கிறது. -மகரகாம புற்று நோய் வைத்தியசாலை.

சின்ன திருத்தம் கந்தப்பு அவர்கள் இந்துவின் பழையமாணவ்ர்களாக இருக்கலாம் ஆனால் அவர்கள் இந்துவின் முறைபடியான பாடசாலை பழைய மாணவர் சங்கமல்ல விசாரித்து பார்த்திருந்தேன்.ஏன் அவுஸில் கூட இந்துகல்லூரி அணி என ஒண்டு வைதிருகின்றார்கள் ஆனால் அதில் சிங்களவர்களும் விளையாடுகின்றார்கள் ஆகவே தனிப்பட்ட நபர்களின் நோக்கத்துக்காக பாடசாலையையோ இந்துவின் பழையமாணவர்களையோ குற்றம் சாட்டுவது நல்லதல்ல என்பது என்கருத்து.ஒரு சிலரின் நடவடிக்கைகளுக்காக பாடசாலையோ பாடசாலை நிர்வாகமோ அல்லது ஒட்டு மொத்த பாடசாலை பழையமாணவரோ பொறுப்பல்ல

மதுமிதன் பாடசாலை சின்னம் பாவிக்கப்பட்டது தவறு ஆனால் அதை பாடசாலை நிர்வாகம் அறிந்திருக்கவில்லை என்பது உறுதிப்படுத்தபட்டுள்ளது.அத்

மதுமிதன்

நீங்களும் பம்பலபிட்டி இந்துவின் பழையமாணவன் இங்கிலாந்தில் நீங்கள் இருப்பதன் காரணமாக இதற்கான ஆட்சேபனையை தெரிவிக்க வேண்டியது உங்கள் கடமை

  • கருத்துக்கள உறவுகள்

முன்னம் ஒரு தலைப்பில் இப்பாடசாலையினர் ஏதோ ஒரு வகையில் சிங்களத்துக்கு ஒத்தூதும் செயலைச் செய்கின்றனர் என்று சொல்லி இங்கு நண்பர்கள் சிலரின் வசைக்கு ஆளான ஞாபகம்..! :P

இருந்தாலும் எம்மவர்கள் சிந்திக்க வேண்டிய வேளையிது...??! நேரடியாக இந்த அமைப்புக்களைப் பரிகரிக்கின்றவர்களுக்கு மற்றைய பழைய மாணவர்கள் ஒருங்கிணைந்து கையமிட்ட மகஜரை அனுப்பி அதை பாடசாலைக்கும் அனுப்பி இப்படியான செயற்பாடுகள் தமிழினத்தின் தேவை கருதி நிறுத்தச் சொல்லலாமே..???! :lol:

Edited by nedukkalapoovan

முன்னம் ஒரு தலைப்பில் இப்பாடசாலையினர் ஏதோ ஒரு வகையில் சிங்களத்துக்கு ஒத்தூதும் செயலைச் செய்கின்றனர் என்று சொல்லி இங்கு நண்பர்கள் சிலரின் வசைக்கு ஆளான ஞாபகம்..! :P

இருந்தாலும் எம்மவர்கள் சிந்திக்க வேண்டிய வேளையிது...??! நேரடியாக இந்த அமைப்புக்களைப் பரிகரிக்கின்றவர்களுக்கு மற்றைய பழைய மாணவர்கள் ஒருங்கிணைந்து கையமிட்ட மகஜரை அனுப்பி அதை பாடசாலைக்கும் அனுப்பி இப்படியான செயற்பாடுகள் தமிழினத்தின் தேவை கருதி நிறுத்தச் சொல்லலாமே..???! :lol:

இந்த நடவடிக்கைக்கும் பாடசாலைக்கும் பாடசாலை பழையமாணவ்ர் சங்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை உறுதியாக அறிந்து கொண்டுள்ளேன் இது ஒரு சில ஒட்டுண்ணிகளின் தவறான பயன்பாட்டால் வந்த பிரச்சினை.ஆகவே இந்த மகஜரை பாடசாலைக்கு அனுப்பும் தேவை இருப்பதாக நான் நினைக்கவில்லை மாறாக இதனை பாவித்தவர்களுக்கே அனுப்ப வேண்டும் கடும் கண்டனத்தை தெரிவிக்கவேண்டும் பாடசாலை நிர்வாகம் வெளிப்படையான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது அது புத்திசாலித்தனமான செயலும் அல்ல ஏன் எனின் கொழும்பிலேயே பாடசாலை இருகின்றது.

இதற்கு இங்கிலாந்து வாழ் எம் பழைய மாணவ்ர்கள் காத்திரமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் முழு எதிர்பை எமது பாடசாலையின் பெயரை பாவித்து இத்தகைய செயல் செய்வதற்கு எதிராக காட்ட வேண்டும் அதுவே தற்போதய தேவை என்பது என் கருத்து

நெடுக்ஸ் இன்றும் சொகின்றேன் எமது பாடசாலை என்றும் சிங்களவனுக்கு ஒத்து ஊதவில்லை நீங்கள் சொல்லும் படி பார்க போனால் டக்லஸ் படிச்ச பாடசாலையும் கருணா படிச்ச பாடசாலையும் சித்தார்த்தன் படிச்ச பாடசாலையும் அதன் நிர்வாகமும் அதன் ஒட்டு மொத்த பழையமானவர்களும் சிங்களத்துக்கு ஒத்து ஊதுபவர்கள்தான்

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிர்வாகத்தினரே இந்த தலைப்பு எமது கல்லூரியை பாதிப்பதாக உள்ளது. இந்த சம்பவத்துக்கும் கல்லூரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யாரோ பழைய மாணவர் எண்டு சொல்லிக்கொண்டு இப்படி செய்வதை கல்லூரியின் மீது பழிசுமத்து வன்மையாக கண்டிக்கதக்கது!!! தயவு செய்து இந்த தலைப்பை மாற்ற ஆவன செய்யவும்!!!

நிர்வாகத்தினரே இந்த தலைப்பு எமது கல்லூரியை பாதிப்பதாக உள்ளது. இந்த சம்பவத்துக்கும் கல்லூரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யாரோ பழைய மாணவர் எண்டு சொல்லிக்கொண்டு இப்படி செய்வதை கல்லூரியின் மீது பழிசுமத்து வன்மையாக கண்டிக்கதக்கது!!! தயவு செய்து இந்த தலைப்பை மாற்ற ஆவன செய்யவும்!!!

நிச்சயமாக

இது கொழும்பு இந்துக் கல்லூரிக்கு (லண்டன் OBA) தேவையா?

இந்த தலைப்பு சம்பந்தமில்லாதது நிர்வாகத்தினருக்கும் பழையமாணவர் சங்கத்துக்கும் சம்பந்தமில்லை என நான் அறிந்திருகின்றேன் என் தகவல் சரியானதா இல்லையா என மதுமிதன் அறிவார் அவர் என் நெருங்கிய நண்பன் ஆகவே இந்த தலைப்பை மாற்றவேண்டும்.

இதுவானது ஒருசிலரின் நடவடிக்கையால் பாடசாலையின் பெயரோ அல்லது பழையமணவரின் பெயரோ பாதிக்கப்படக்கூடாது என்பது என் கருத்து.மதுமிதன் இதனை பார்த்தால் தயவு செய்து தலைப்பை மாற்றும்

நீக்கப்பட்டுள்ளது

Edited by ராம்

ஆதாராம் இல்லாமல் இந்துக்கல்லூரிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிறுத்த வேண்டும். கல்லுரியுடன் சம்பந்தபடாத ஒரு சிலர் கல்லூரியின் பெயரை பாவித்து இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவதை முதலில் நிறுத்த வேண்டும். இதற்க்கு லண்டனில் உள்ள இந்துவின் மைந்தர்கள் உதவ வேண்டும்

நீக்கப்பட்டுள்ளது

Edited by ராம்

ஆகா இவையா அவை இவையின் நண்பர்கள் எனக்கு தெரிந்து கனபேர் களத்தில் இருகீனம் ஏன் இதை உங்கள் எதிர்பை காட்ட கூடாது நான் இண்டைகு அடிகிறன் ஒரு சிலருக்கு இந்துவின் மைந்தர்கள் போன் அடிச்சு நீங்களும் உங்கள் எதிர்பை தெரிவியுங்கள்

  • தொடங்கியவர்

நீக்கப்பட்டுள்ளது

Edited by Mithan

நீக்கப்பட்டுள்ளது

Edited by ராம்

லண்டண் வாழ் இந்து மைந்தர்களே இது உங்களின் கவனதிற்கு

:P :blink:

agm1.jpg

ஈழவன் இந்த படத்தில் இருப்பது நீங்களா ஒரே குழப்பமா இருகுது உங்களை போல இருக்கு அவரை எங்கேயோ பார்திருகேன்

:blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பு இந்துக்கல்லூரி ஒருவரின் சொத்தல்ல அது பல்லாயிரம் இந்துவின் மைந்தர்களின் சொத்து.இதனை வைத்து வியாபாரம் செய்ய சிலர் முனைகின்றனர் சர்வதேச ப்ழையமாணவர் சங்கம் என சொல்லி 4 பேர் கூடி அதற்கு பழையமாணவன் அல்லாத முன்னைய அதிபர் தன்னைதானே தலைவராக பிரகண்டனப்படுத்தி சில கேலிக்கூத்துகளை அண்மைகாலமாக ஏற்படுத்தி வருகின்றார்.தன் தேச விரோத செயற்பாட்டுக்கு எமது பாடசாலையின் பெயரை பழுதாக்கும் முயற்சியை பழையமாணவன் என்ற ரீதியில் அனுமதிக்கமுடியாது;

பாடசாலை சின்னம் ஒரு சிலரின் சொத்து அல்ல அதனை பாவைபடுத்த எவருக்கும் அதிகாரமில்லை அப்படி ரிஉக்க எவ்வாறு த்ன்னிச்சையாக பாவிக்கப்பட்டது இது எனத் பாடசாலையின் இலட்சினை என்பதால் இதனை கேட்கும் உரிமை எனக்கு நிச்சயம் இருக்கு.கரு என்னும் நபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன் அவர் சொல்கிறார் 83ம் ஆண்டு கலவரத்தில் தம்மை காப்பாற்றியவர்கள் சிங்களவராம் ஆனால் அந்த கலவரத்துக்கு காரணமானது சிங்கள இனம் என்பதையோ அல்லது அன்று கொல்லப்பட்ட எம் உறவுகளையோ ரத்த்மாலானை இந்துக்கல்லூரி அந்தகாலத்தில் ஒரே பாடச்சாலை இராணுவ முகாமக்க்கப்பட்டதையோ மறந்து விட்டாரா அல்லது மறந்ததாக நடிகின்றார்களா.தான் கொழும்புத்தமிழனாம் தான் சிங்களவனோடு பிரச்சினை இல்லையாம் அது சரி நீங்கள் கொழும்புத்தமிழனாக இருங்கள் சிங்களவனுக்கு கூட்டி கொடுங்கள் அதை உங்கள் குட்ம்ப பெயரில் செய்யுங்கள் அதற்கு ஏன் எம் பெயரையும் இழுகின்றீர்கள் பழையமாணவர் என்றால் நாமும் பழையமாணவர்தான் கூட்டம் வச்சு திண்டு குடித்து தன்னிச்சையாக சங்கம் வைத்திருபவர்கள் மட்டும் பழையமாணவ் இல்லை நாமும் பழையமாணவரே இந்த கிரிக்கட் போட்டியில் நீங்கள் சங்கரலிங்கல் கிரிக்கட் அணி என்றோ அல்லது கரு கிரிக்கட் அணி என்றோ விளையாடுங்கள் சிங்கள எஜமானார்களுக்க் வக்காளத்து வாங்குங்களதனை பற்றி எமக்கு கவலை இல்லை பாடசாலையின் பெயரை பாவியித்து பாடசாலையின் பெயரினை நாசமக்க்க முனையாதீர்கள்

இந்த போட்டியில் இருது விலக முடியாததற்காக நீங்கள் சொன்ன காரணம் 200 பவுன்ஸ் ,போயிடும் என்பதே அந்த பணத்தை நாம் உங்களுக்கு தர நாங்கள் ரெடி .ஆனால் இந்த உங்களின் கீழ்தரமான நடவடிகையானது உலகம் எங்கும் பரந்து வாழும் இந்துவின் மைந்தர்களை விழித்தெழ வச்சிருகின்றது உங்களுக்கும் உங்கள் தலைவருக்கும் தேவை இரண்டு பாடசலை பழையமாணவர் ஒன்றியமும் அதன் பெயரால் வரப்போகும் புகழ் எனின் நாம் எமது பாடசாலைகென பழையமாணவர் ஒன்றியத்தை தொடங்கி செயற்பட வேண்டிய துர்பாக்கிய நிலையை நாம் அடைவோம் விரைவில் இந்துவின் பழையமாணவர்களை ஒன்றுதிரட்டும் திட்டத்தை அறிமுகப்படுத்துவோம் உங்களை பொன்ற சில கறுப்பு ஆடுகள் எம்மினத்தீல் இருந்து எமது பாடசாலை மீது சேறு பூச நினைத்ததானது எம்மை விழித்து கொள்ள வைத்துவிட்டது

கிரிக்கட் விளையாடும் வீரர்களுக்கு

நீங்கள் இதை வாசிப்பதை நான் அறிவேன் சங்கர் அண்ணா திவாகரன் அண்னா நீங்கள் பாடசாலையில் எவ்வளவு பாசம் வச்சிருந்தீர்கள் என நான் அறிவேன் அகில இலங்கை உதைபந்தாட்ட மைலோ கிண்ணத்தை 2 தடவை தொடர்ந்து சுவீகரித்ததுக்கு உங்கள் பங்கு அளப்பரியது நவக்குமார் அண்னா நீங்கள் எமது பாடசாலையின் தலமை மாணவர் தலைவனாக சிறந்த தலமைத்துவத்தை வழங்கினீர்கள் இப்படிப்பட்ட நீங்கள் சில கறுப்பாடுகளின் சொல் கேட்டு எமது பாடசாலைக்கு தமிழர்களிடையே சேறு பூச நினைகும் செயல் பாட்டுக்கு ஆதர்வாக இருகின்றீர்களா என சிந்திக்க தூண்டினாலும் எம் உள்மனது இல்லை என்றே சொல்கின்றது.நிச்சயம் இந்த சதி வலையில் இருந்து வெளியில் வந்து எமது பாடசாலைக்கு எதிராக சேறு பூச நினைக்கும்கறுப்பாடுகளின் முகத்தில் கரியை பூசுவோம்

என்ன விலை கொடுத்தாயினும் இந்துக்கல்லூரி என்ற பெயரில் விளையாட்வதையோ தடுத்த நாம் துணிந்து விட்டோம்.அத்துடன் எமது பாடசாலை இலட்சினையை தன் சொந்த இலாபத்துகாக பயன்படுத்தியவர்கள் ம்ன்னிப்பு கோரவேண்டும் அதுவரை எம் செயல்பாட்டில் இருந்து ஒரு துளி பின்னகரோம்

இது இந்துவை நேசிக்கும் ஈழ மைந்தனின் சபதம்

இந்துவின் மைந்தன் என்ற ரீதியில் சண்டியனின் கருத்தை நானும் ஏற்கிண்றேன்! இதற்க்கு யாழ்களத்தில் உள்ள அத்தனை இந்துவின் மைந்தர்களும் ஒத்துழைப்பார்கள் என்று நினைக்கிண்றேன்

  • தொடங்கியவர்

நீக்கப்பட்டுள்ளது

Edited by Mithan

முக்கியமான விடயம் பாருங்கோ... என்கட சில தம்பிமார் உண்மையிலேயே பள்ளிக்கூடத்திற்கு பாடுபடுகினம் பாருங்கோ. அவையலை நாங்கள் மறக்கக்கூடாது. ஆனால் உந்த மேல்மட்ட ஆக்கள் அவங்களையும் தவறான வழியில நடத்தினம்.

அனைவரும் ஒத்துழைத்து இந்துவின் பெயர் மாணபங்க படுத்த படுவதை தடுத்தாக வேண்டும்.

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு எங்கள் பள்ளிகூடம் மானங்கபடுத்த நாம் விடமாட்டோம் அத்துடன் அண்ணா நீங்கள் இப்படி ஒரு தலையங்கம் போட்டு நல்ல மானகப்படுத்திவிட்டு பிறகு இவ்வாறு கதைபதின் நோக்கம் எனக்கு புரியவில்லை....................ஒரு சிலர் விடும் தவறுக்காக இந்துகல்லூரி என்று தலைபிலிட்டு இந்த கட்டுரையை பிரசுரித்தது மிகவும் வேதனைகுரிய விடயம் இதை சொல்வதிற்கு எனக்கு உரினை இருகிறது முதலாம் வகுப்பில் இருந்து அங்கே தான் நான் தவன்றனான் ஆகவே தய்வு செய்து தலைப்பை மாற்றவும்.

  • தொடங்கியவர்

நீக்கப்பட்டுள்ளது

Edited by Mithan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.