Jump to content

"லண்டனில் கறுப்பு யூலையின் நினைவதிர்வலைகள்" - ஐரோப்பா வாழ் தமிழர்களே தயாராகுங்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் எமது கைகள் கட்டப்பட்டு குரல்வளைகள் நெரிக்கப்பட்ட நிலையிலும், எங்கள் தாயகத்தில் எமக்கெதிராக சிங்கள பேரினவாதம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் இனவழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச சமூகத்தின் முன் நீதி கேட்டு பாரிய விழிப்புப் போராட்டங்கள், பிரித்தானிய சட்ட வரையறைக்குட்பட்டு நடைபெற இருக்கிறது.

கடந்த ஒரு வருடத்துக்கு முன் பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் எம் குரலை ஓங்கி ஒலித்த விழிப்புப் போராட்டத்திற்கு ஒத்ததாக இப்பாரிய விழிப்புப் போராட்டம் நடைபெற இருக்கிறது.

இன்றைய சூழ்நிலையில் அடக்கி ஒடுக்கி அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எம்மினத்தின் சர்வதேசத்தை நோக்கிய நீதி கேட்கும் குரலாக லண்டன் வீதிகளில் ஒலிக்க ஐரோப்பிய தமிழர்களே தயாராகுங்கள்.

இவ்விழிப்புப் போராட்டங்கள் பற்றிய முழு விபரங்கள் வெகுவிரைவில் யாழ்களத்தில் .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஆண்டு லண்டனில் நடைபெற்ற "தயா இடைக்காடரின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு" பிள்ளையார் சுழியிட்டு ஆரம்பித்து வைத்ததும் இவ் யாழ்களமே! இம்முறையும் .....

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நான் தயார். இந்தமுறை அனைத்து விடயங்களும் சோழன் கூறியது போல சட்டவறைகளுக்குள்ளேயே இருக்கும். அனைத்து தமிழ் மக்களும் ஒன்றினைந்து எமது ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும். இந்த சர்வதேசத்திற்கு எமது ஒற்றுமையும் எமது ஈழ தமிழ் மக்களின் சக்தியையும் காட்ட வேண்டும். எம்மையும் எமது மக்களின் அவலங்களையும் வெளிக்காட்டும் இந்த நிகள்வில் அணைத்து பிரித்தானிய ஈழ தமிழ் மக்களும் கலந்து கொள்ளுமாறு விழா ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

மக்கள் புரட்ச்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்ற திலீபன் அண்ணனின் கனவு நனவாகும் காலம் வெகுதொலைவில் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி.

அப்படியே போஸ்டரையும் ..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளாஸ்கோவில் நடந்த தாக்குதல், மற்றும் லண்டனில் முறியடிக்கப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின் பாதுகாப்பு எச்சரிக்கை உச்சத்திற்குப் போயுள்ளது.. இந்நிலையில் ஆர்ப்பாட்டம், ஊர்வலங்களுக்குப் பொலிஸ் அனுமதி கிடைக்குமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.