Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்தவின் வானூர்தியில் தமிழர்களை ஏற்ற மறுத்த சிறிலங்கா ஏயர்லைன்ஸ்: தி.மகேஸ்வரன்

Featured Replies

மகிந்தவின் வானூர்தியில் தமிழர்களை ஏற்ற மறுத்த சிறிலங்கா ஏயர்லைன்ஸ்: தி.மகேஸ்வரன்.

ஜெனீவாவிலிருந்து கொழும்புக்கு மகிந்த திரும்பிய வானூர்தியில் தமிழர்களை ஏற்றுவதற்கு சிறிலங்கா ஏயர்லைன்ஸ் நிறுவனம் மறுத்துவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியதாவது:

ஜெனீவாவிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மகிந்த ராஜபக்ச சிறிலங்கா திரும்பினார். எனது பயணச் சீட்டு உறுதி செய்யப்படாததால் அந்த வானூர்தியில் நான் பயணிக்கவில்லை. அதன் பின்னரான வானூர்தியில் அனுப்பி வைக்கப்பட்டேன்.

ஆனால் பல தமிழர்கள் என்னைச் சந்தித்து தங்களை மகிந்தவின் வானூர்தியில் பயணிக்க சிறிலங்கா ஏயர்லைன்ஸ் நிறுவனம் மறுத்துவிட்டதாகக் கூறினர். மகிந்தவின் வானூர்தியில் 25-க்கும் மேற்பட்ட இருக்கைகள் காலியாகத்தான் இருந்தன. ஆனால் நிர்வாகமோ அவை முன்பதிவு செய்யப்பட்டதாகக் கூறியுள்ளது. தாயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக அந்த வானூர்தியில் பயணம் செய்ய இளைஞர் ஒருவர் முன்பதிவு செய்திருந்தார் என்றார் மகேஸ்வரன்.

ஆனால் இக்குற்றச்சாட்டை சிறிலங்கா ஏயர்லைன்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது.

-Puthinam-

Edited by யாழ்வினோ

இதிலிருந்தாவது சிறீலங்கன் எயர்லைன்ஸை புறக்கணியுங்கள்

இனியெண்டாலும் சிறீலங்கன் எயாலைன்சில் ஏறாமவிட்டாச் சரி,இது இவர்களுக்கு ஒரு பாடம்,இதை இவர்கள் உணர்வார்களா??????

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கன் எயார்லைன்ஸ் ஐப் புறக்கணியுங்கள் என்று எவ்வளவு கத்தினாலும், கொழும்பு பிரயாணமாகும் தமிழர்கள் நேரடி விமானசேவையில் உள்ள நன்மைகளை இழக்க விரும்பாமல் தொடர்ந்து சிறிலங்கன் எயார்லைன்ஸ் இல் பயணிக்கவே செய்வார்கள்..

செவிடன் காதில ஊதின சங்கு மாதிரி தான். வெளி நாட்டில இருந்தா சில ஆட்டு மந்தைகளுக்கு சொல்றது விளங்காது.

அதுதான் ஒரே நாளில் 30,000 லண்டன் டமிழர் சிவாஜி படத்தை பார்த்து சாதனை படைத்து விட்டார்களாம்.

ஆனால் இடைக்காட்டார் உண்ணாவிரதத்தில் 30 பேரைக்கூட பின்னால் முதல் நாளில் காணமூடியவில்லை

இதுதான் டமிழர். எருமை மாடும் நாங்களும் ஒன்று

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செவிடன் காதில ஊதின சங்கு மாதிரி தான். வெளி நாட்டில இருந்தா சில ஆட்டு மந்தைகளுக்கு சொல்றது விளங்காது.

அதுதான் ஒரே நாளில் 30,000 லண்டன் டமிழர் சிவாஜி படத்தை பார்த்து சாதனை படைத்து விட்டார்களாம்.

ஆனால் இடைக்காட்டார் உண்ணாவிரதத்தில் 30 பேரைக்கூட பின்னால் முதல் நாளில் காணமூடியவில்லை

இதுதான் டமிழர். எருமை மாடும் நாங்களும் ஒன்று

ஏன் யாழ்ப்பாணத்திலும் இரண்டு கிழமையாக சரியான சனமாம். எங்கே இருந்தால் என்ன தமிழன் சொல்கிறவர்கள் சொன்னால்தான் கேட்பான். ஐஸ்லண்ட் என்ற இனவாத பத்திரிகையில் சிவாஜிபடத்தை புலிகள் புறக்கணிக்கசொல்லியும் தமிழர்கள் பார்க்கிறார்கள் இது புலிகளுக்கு கிடைத்த பின்னடைவு என்று எழுதியிருக்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் யாழ்ப்பாணத்திலும் இரண்டு கிழமையாக சரியான சனமாம். எங்கே இருந்தால் என்ன தமிழன் சொல்கிறவர்கள் சொன்னால்தான் கேட்பான். ஐஸ்லண்ட் என்ற இனவாத பத்திரிகையில் சிவாஜிபடத்தை புலிகள் புறக்கணிக்கசொல்லியும் தமிழர்கள் பார்க்கிறார்கள் இது புலிகளுக்கு கிடைத்த பின்னடைவு என்று எழுதியிருக்கிறான்.

தொடர்பு பட்ட செய்தி..

-------

"People forget the war and queue up for tickets at the Monohara theatre. It's booked for a week now," said K Nathan, a resident of Jaffna, in north Sri Lanka. The film transports the viewer to a world of fantasy, a far cry from the grim reality of Jaffna where disappearances and killings carried out with impunity by unidentified warlords are the order of the day.

The film is running to full houses in Trincomalee in the East and also in the plantation areas in Central Sri Lanka, which is home to lakhs of Tamil labourers of Indian origin.

--------

http://www.hindustantimes.com/StoryPage/St...+Lanka+by+storm

கட்டாகாலி நாய்கள் ஒன்று இரண்டு போதுமே இப்படியான செய்திகளை போட இந்துஸ்தான் ரை போன்ற பத்திரிக்கைகளுக்கு...................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.