Jump to content

இலங்கையில் பிரபல்யமான மீன் கட்லற்றை இலகுவாக செய்யும் முறை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த வீடியோ பார்க்க முன்னமே இரண்டு கட்லட்ட சாப்பிட்டேன் மீன் கெலவளா ( கெலவள் மீன்) நல்ல ருசி உடன் பிடிச்ச மீன் ருசியும் அதிகம் , 

உங்கள் செய்முறையும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/5/2021 at 19:05, தனிக்காட்டு ராஜா said:

நான் இந்த வீடியோ பார்க்க முன்னமே இரண்டு கட்லட்ட சாப்பிட்டேன் மீன் கெலவளா ( கெலவள் மீன்) நல்ல ருசி உடன் பிடிச்ச மீன் ருசியும் அதிகம்

நான் இலங்கை வந்த போது யாழ்பாணம் தொடங்கி பென்தோட்டை வரை கட்லற் சாப்பிட்டேன் எல்லாமே நல்லசுவை. என்ன மீனில் செய்தது என்று தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/5/2021 at 00:50, விளங்க நினைப்பவன் said:

நான் இலங்கை வந்த போது யாழ்பாணம் தொடங்கி பென்தோட்டை வரை கட்லற் சாப்பிட்டேன் எல்லாமே நல்லசுவை. என்ன மீனில் செய்தது என்று தெரியாது.

அநேகமான கட்லட்டுக்கு சதைப்பிடிப்பான மீன் கள்தான் எடுப்பார்கள் சூரை , வ்ளையா , கெலவளாவாக இருக்கும் சில இடங்கள் ரின்னில் அடைக்கப்பட்ட மீன் கள் தான் பாவிப்பார்கள் 

Link to comment
Share on other sites

On 10/5/2021 at 12:05, தனிக்காட்டு ராஜா said:

நான் இந்த வீடியோ பார்க்க முன்னமே இரண்டு கட்லட்ட சாப்பிட்டேன் மீன் கெலவளா ( கெலவள் மீன்) நல்ல ருசி உடன் பிடிச்ச மீன் ருசியும் அதிகம் , 

உங்கள் செய்முறையும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் 

நன்றி தனிக்காட்டு ராஜா. உடன் மீனுக்கு எப்பவுமே சுவை அதிகம்

On 11/5/2021 at 14:20, விளங்க நினைப்பவன் said:

நான் இலங்கை வந்த போது யாழ்பாணம் தொடங்கி பென்தோட்டை வரை கட்லற் சாப்பிட்டேன் எல்லாமே நல்லசுவை. என்ன மீனில் செய்தது என்று தெரியாது.

இலங்கையில் பெரும்பாலும் ரின் மீனில்தான் செய்திருப்பார்கள். வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.