Jump to content

தற்கொடைப்படையான கரும்புலிகள் இன் படிமங்கள் | LTTE's self-benefaction force Black Tigers images


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

f3242.jpg

 

nkj.jpg

 

fw23.jpg

 

fnm.jpg

 

fhw.jpg

 

cbwk.jpg

 

gw3.jpg

 

f34.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

3rdefc.jpg

 

bfdw.jpg

 

 

4 law holster.jpg

 

3212.jpg

 

123412.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

fhwe3.jpg

 

f32.jpg

 

cnweoi.jpg

 

biu.jpg

 

98643.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

f67.jpg

 

2o.jpg

 

nri.jpg

 

nd2o.jpg

 

oh7.jpg

 

hu80h.jpg

 

nvce.jpg

 

ncwoe.jpg

 

cjwo.jpg

 

ncw.jpg

 

fuy234.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

gu78.jpg

 

cnwei.jpg

 

nfcwe.jpg

 

gwe.jpg

 

wiefd.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ncwqsx21.jpg

 

hi7.jpg

 

vm.jpg

 

ver3.jpg

 

nfeif.jpg

 

nvcke.jpg

 

ef43.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

1111.jpg

 

111.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பயிற்சியின் போது

 

 

hiuwe.jpg

 

ehfd.jpg

 

 

 

 

 

 

-----------------------------------------

 

22.jpg

 

21.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பயிற்சியின் போது

 

iwq.jpg

 

fiuw.jpg

 

hfiuwe.jpg

 

fcoiwe.jpg

 

 

 

 

 

 

 

----------------------------

 

a.jpg

 

 

 

 

 

---------------------------

 

hoiwq.jpg

 

24.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பயிற்சியின் போது

 

large.4.jpg.1334e057a556759db407ff48a31d468c.jpg

 

 

 

hdiw2.jpg

 

 

 

da.jpg

.

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நன்னிச் சோழா
தொடரட்டும் உங்கள் சேவை.

Edited by ஈழப்பிரியன்
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பயிற்சியின் போது

 

fs(1).jpg

 

as.jpg

 

23.jpg

 

gre4.jpg

 

1231.jpg

 

f(1).jpg

 

q.jpg

 

w.jpg

 

 

12.jpg

 

11.jpg

 

10.jpg

 

13.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பயிற்சியின் போது

 

(மழை பொழியும்போது...)

 

2131.jpg

 

18.jpg

 

16.jpg

 

17.jpg

 

14.jpg

 

Ueirampukal film_Moment8098.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

இத்தோடு இத்திரைப்படத்தில் எடுக்கப்பட்ட படிமங்கள் யாவும் முடிவுக்கு வருகின்றன. இதன் தொடக்கம் 3 ஆம் பக்கத்தின் இரண்டாம் பாதியில் ஆகும். காண அங்கு விரையவும்.

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

அனுராதபுரம் வான்படைத்தளம் மீதான

எல்லாளன் நடவடிக்கை

 

வெற்றியாகிய இந்நடவடிக்கையில் கரும்புலிகளால் 11 வான்கலங்கள் அழிக்கப்பட்டும் 15 வான்கலங்கள் ஓடி எழும்ப இயலா நிலைக்கு சேதப்படுத்தவும் பட்டன என புலிகள் அறிவித்தனர்.

அழிக்கப்பட்ட வான்கலங்கள்: 11

  1. எம்.ஐ. 24 தாக்குதல் உலங்கு வானூர்தி - 1
  2. எம்.ஐ. 17 உலங்கு வானூர்தி - 2
  3. பெல் 212 உலங்கு வானூர்தி - 1
  4. பெல் 206 உலங்கு வானூர்தி - 1
  5. கே 8 தாரை பயிற்சி வானூர்தி - 1
  6. பி.ரி. 6 பயிற்சி வானூர்தி -  2
  7. பீச்கிறாஃவ்ற் வேவு வானூர்தி - 1
  8. ஆளில்லா வேவு வானூர்தி - 2

சேதமாகப்பட்ட வான்கலங்கள்: 15

  1. எம்.ஐ. 24 தாக்குதல் உலங்கு வானூர்தி - 1
  2. செசுனா 150 பயிற்சி வானூர்தி - 4
  3. பி.ரி. 6 பயிற்சி வானூர்தி -  5
  4. சியாமாசெட்டி குண்டுவீச்சு வானூர்தி - 4
  5. ஆளில்லா வேவு வானூர்தி - 1

 

மேலும், அனுராதபுர வான்படைத்தளத்திற்கு உதவவென வந்த 'பெல் 212' வகை உலங்குவானூர்தியானது நடுவானில் வான்புலிகளின் வானூர்தியை துரத்த முற்பட்ட போது மிகிந்தலை காட்டிற்குள் ஏற்கனவே ஊடுருவி தரிபெற்றிருந்த ராதா வான்காப்புப் படையணியின் வானூர்தி எதிர்ப்பு ஏவுகணை அணி ஒன்றால் சுட்டுவீழ்த்தப்பட்டதில் மிகிந்தலையில் இருந்த மலையில் மோதி நொறுங்கியதோடு அதில் பயணித்த 4 வான்படையினரும் கொல்லப்பட்டனர் என புலிகளின்  'எல்லாளன்' திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது.

 

  • குறிப்பு: 

மேலே உள்ள அந்த அழிக்கப்பட்ட 8 விதமான வானூர்திகளின் படிமங்களும் 22/10/2007 அன்று முற்பகல் 11 மணியளவில் வெளிவந்த 'ஈழநாடு' நாளேட்டின்  நடுப்பக்கத்தின் (அன்று வெளிவந்தது சிறப்பு பதிப்பாகும். அது இரு தாள்கள் கொண்டது மட்டுமே) இரு மருங்கிலும் அச்சிடப்பட்டு அவற்றின் தகவல்கள் நடுவில் பெட்டி போடப்பட்டு எழுதப்பட்டிருந்ததை நேரிலே எனது கண்களால் கண்டேன். வாசித்தேன். நான் நண்பகல் 1 மணியளவில் தான் நாளேட்டை வாசித்தேன்.

 

 

இந்நடவடிக்கையில் வீரச்சாவடைந்த கரும்புலிகளின் திருமுகங்கள்:

 

சமர் தொடங்கச் சில நொடிகள் முன், ஊடுருவி முன்னகர்ந்து ஓடும் போது, அணித்தலைவன் உதிர்த்த சொற்கள்:

அணித்தலைவன்: "சரியா?"
வேறொரு கரும்புலி: "ஓம் மச்சான்"
அணித்தலைவன்: "அடிபடப்போற...ன்!"

 

black_tigers_anuradhapura.jpg

 

ltte_22_08_07_01a.jpg

வலது மூலையில் இன்னுமொரு கரும்புலி நிற்கின்றார்.. ஆனால் அவர் மறைக்கப்பட்டுள்ளார்.

 

ltte_22_08_07_05.jpg

 

ltte_22_08_07_06.jpg

இந்த நிழற்படம் எடுக்கும்போது வீமண்ணை ஒரு புன்னகை பூப்பார் பாருங்கோ(தலைவர் மாமாவுடன் உரையாடியபடி படவக்காரனை(cameraman) திரும்பிப் பார்க்கும்போது )... சும்மா அந்த மாதிரி இருக்கும்... 😍

 

Anuradhapura black tigers - operation Ellaalan - Tamileelam.jpg

 

 

 

 

EY7ZcbLXkAAsyzk.jpg

சுபேசன் & வீமன்

 

VP_2.jpg

சுபேசன் & வீமன்

 

 

 

579765_254805541323600_1066242586_n.jpg

 

 

 

anuradhapura operation Ellaalan black tiger commandos.jpg

'இ-வ: லெப் கேணல் வீமன், மேஜர் கனிக்கீதன், கப்டன் தர்மினி எ திருமகள்'

 

 

 

 

தலைவரின் மெய்க்காவலாரக இருந்த பிரியன் என்ற போராளியன் வாக்குமூலம்: 

இத்தாக்குதலிற்கு மொத்தம் 40 கரும்புலிகள் பயிற்சி எடுத்து அவர்களில் 21 பேர் தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்பட்டனர். அவர்களில் மருத்துவரான மேஜர் இளம்புலியும் ஒருவராவர். இக்கரும்புலிகள் யாவரும் இறுதியாக உணவு உண்டு பிரியாவிடை பெற்றுச் சென்றது விசுவமடு படைத்தளம் ஆகும்.
 

 

 

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வீரவணக்க நிகழ்வு

 

 

"சித்தார்த்தன் சொல்லி வைத்த நிர்வாணம் எதடா? 
சிங்களவன் நீ தேடும் நிர்வாணம் எதடா?"

இந்த ஊடுருவித் தாக்குதலில் வீரச்சாவடைந்த தரைக்கரும்புலிகளின் வித்துடல்களிலிருந்த சீருடைகள் கழையப்பட்டு நிர்வாணமாக உழுபொறியின் பெட்டியொன்றில் வைக்கப்பட்டு சிங்களவரால் அநுராதபுர நகரில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டனர். இனவெறி பீடித்த சிங்கள மக்கள் அதை நின்று இரசித்துப் பார்த்தனர்!

 

 

20071025010.jpg

 

20071025009.jpg

 

20071025011.jpg

 

20071025012.jpg

 

20071025013.jpg

 

btigers1.jpg

 

btigers2.jpg

 

btigers3.jpg

 

btigers4.jpg

 

btigers5.jpg

 

26_10_07_02.jpg

 

26_10_07_04.jpg

 

26_10_07_03.jpg

 

26_10_07_07.jpg

 

20071025001.jpg

 

20071025002.jpg

 

 

 

இவ்வுயிர்மின்னல்களின் நினைவாக தவிபு வெளியிட்ட வீரவணக்கச் சுவரொட்டி

இது ஈழநாதம் நாளேட்டினுள் வைத்து வெளிவந்தது ஆகும். நான் எனது கைகளால் தொட்டுப் பார்த்துள்ளேன்.

Image released by the LTTE themselves.

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நிகழ்படங்கள் - Videos

 

தேசக் காற்றே ஒரு நிமிடம் :   https://eelam.tv/watch/த-சக-க-ற-ற-ஒர-ந-ம-டம-theesak-kaarree-oru-nimidam-original-version_UdHJEISrLjUzorR.html

 

மேற்கண்ட நிகழ்படத்தினுள் வீமன் அண்ணாவின் புன்னகையினைக் காண்க! முடிந்தால் இந்த நிகழ்படத்தினை HD-இற்கு மாற்றுக.

 

 

அநுராதபுரக் கரும்புலிகளின் பயிற்சி:   https://eelam.tv/watch/எல-ல-ளன-நடவட-க-க-அந-ர-தப-ர-கர-ம-ப-ல-கள-operation-ellaalan_lkVgTo9b27Mg95b.html

 

 

21 கரும்புலிகளின் வீரவணக்க நிகழ்வு - 1 :   https://eelam.tv/watch/21-கர-ம-ப-ல-கள-ன-வ-ரவணக-க-ந-கழ-வ-1_hluHIDbmiFOZ1ku.html

 

 

21 கரும்புலிகளின் வீரவணக்க நிகழ்வு - 2 :   https://eelam.tv/watch/21-கர-ம-ப-ல-கள-ன-வ-ரவணக-க-ந-கழ-வ-2_I1mqx9miKVddDuS.html

 

 

21 கரும்புலிகளின் வீரவணக்க நிகழ்வு - 3 :   https://eelam.tv/watch/21-கர-ம-ப-ல-கள-ன-வ-ரவணக-க-ந-கழ-வ-3_OHj6C7WK61g6Sv6.html

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

துட்டகாமினியின் கோட்டைக்குள் இருந்துகொண்டு கரும்புலிகள் கதைத்த இறுதி உரையாடல்கள் இதனுள் உண்டு.

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

"வானத்திலேறியே வந்துவந்து குண்டு போட்டவன் கோட்டையிலே
துட்ட காமினி முன்னர் எல்லாளனை வீழ்த்திய கோட்டையின் வாசலிலே"

--> இறுவெட்டு: எல்லாளன் பெயர் சொல்லி

 

எனக்கு 21 கரும்புலிகள் என்றால் அவ்வளவு பிரியம், தெரியுமே! இவங்கள் போனபோது எனக்கு 10 வயதுக்குள்ளை... நல்ல ஞாபகம்... என்ர வயதுப் பொடியங்களுக்கு இவங்கள்தான் முதலாவது தரைக்கரும்புலிகள். அதுவரை காலமும் கரும்புலி இப்பிடி போனது, அப்பிடி போனது என்றுதான் கேள்விப்பட்டனாங்கள். ஆனால் அன்டைக்குத்தான் முதல்தடவையாக உணர்ந்தனா- ன்;ங்கள். இவங்கள் 21 பேரினர பெயரையும் நானிருந்து பாடமாக்கினான்... இன்டைக்கும் பாக்காமல் சொல்வேன், இவர்கள் 21 பேரின்ர பெயரையும், தரநிலையில்லாமல்!  த.தே.தொ வில் கூட அடிக்கடி இந்த "தேசக் காற்றே ஒரு நிமிடம்" என்ட பாட்டுதான் போடுவாங்கள்... இவங்கட பெயரோட இதுவும் எனக்கு நல்ல பிரியமான இயக்க பாடல்களில் ஒன்றாகும். இதன் முதல் நாலைந்து வரியினை சின்னவயதில் மனப்பாடம் செய்து வைத்திருந்தனான். 

அதையெல்லாம் இப்போது நினைத்தால் மனம் கனக்கிறது. 

 

  • கிளிநொச்சியில் நிலைமை: 22-ஒக்டோபர் 2007

அன்று அதிகாலை ஒரு நான்கு மணிபோல சிங்கள வான்படையின் குண்டுதாரி வானூர்திகள் இரணைமடுவுக்கு அருகில் வந்து சரமாரியாக பராவெளிச்சம் வீசி குண்டுகளை வீசியது. அப்போதே எங்களுக்கு விளங்கிவிட்டது, எங்கையோ போய் சாத்திப்போட்டாங்கள் என்று. ஆனால் நாங்கள் நினைத்தது வான்புலிதான் போய் அடித்தது என்று. ஏன்னெறால் வான்புலி போய் வீசினால் மட்டும்தான் சிங்களவன் இரவில் வருவான். மற்றும்படி ஒருநாளும் இரவினில் வந்து வீசியதில்லை. 

 

  • கிளிநொச்சியில் காலநிலை: 22-ஒக்டோபர் 2007

அன்று அதிகாலை மழை இல்லை. ஆனால் அதற்கு முதல்நாள் சரியான மழை. அதனால் நிலம் சரியான ஈரப்பதமாக இருந்தது. எங்கட பதுங்குகுழி சரியான ஈரளிப்பாக இருந்தது. உள்ளுடவே பயமாக இருந்தது, ஒருவேளை இடிந்துவிடுமோ என்று! பேந்து, அன்று காலமை வேளையில்  மழை கொட்டத் தொடங்கிவிட்டது. கனமழைதான். ஒரு பத்துமணி போல பெலத்துப் பெய்தது. எங்கள் வீட்டின் கூடத்திற்குள் இருந்துதான் நான் செய்தித்தாள் வாசித்தேன். நான் செய்தித்தாள் வாசித்தபோது நேரம் நண்பகல் ஒரு 1 மணி போல் இருக்கும். அந்த செய்தித்தாளின் நடுப்பக்கத்தின் இருமருங்கிலும் அழிந்த 8 வானூர்திகளின் பெயர் விரிப்புகள் இருந்தன.  

இவையெல்லம் நல்ல ஞாபகம்.  அன்று வந்த ஈழநாதம் 'சிறப்பு வெளியீடு' ஆகும்.

 

*****

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இந்த நடவடிக்கையின் போது வீரச்சாவடைந்த கரும்புலி மாவீரர்களில் சிலர் லெப் கேணல் ராதா வான்காப்புப் படையணியின் 'மேஜர் யேசுதாஸ் பாதுகாப்பு அணி' இன் முன்னாள் உறுப்பினர்கள் ஆவர்.

அத்தகையவர்களுள் இதுவரையிலும் அடையாளங்காணப்பட்டவர்கள்: லெப். கேணல் மதிவதனன், கப்டன் புலிமன்னன் மற்றும் கப்டன் செந்தூரன் ஆவர்.

தகவல் கிட்டிப்பு: முன்னாள் விடுதலைப் போராட்டப் போராளி

 

--------------

 

 

"மியங்கு நா மணக்கும் எல்லாப்பிட்டி மகே கதர் உயனே
மா தெரி கியா மகே ஹிதட்ட சிசிலகெனாவே
ஒய் கரங் உவட்டி மருத்தித்துரங் *******தென்னே
மியங்கு நா மதே மருத்தித்துரங் மா நம் ஹிதே"

--> 'அனுராதபுரத்து அதிரடி' என்ற இறுவெட்டில் உள்ள "தாம் தீம் தோம்" என்ற அநுராதபுரத்துக் கரும்புலிகளுக்கான பாடலிற்கான சிங்கள மொழியில் உள்ள முற்பாடல். இது ஒரு மகிழ்சிக்கான பாடல் ஆகும். கரும்புலிகளுக்கும் இதற்கும் தொடர்பில்லை

 

 

List of destroyed aircrafts during the ltte's commando raid operation, the Ellalan, on the Anuradhapura Air Force base

 

List of damaged aircrafts during the ltte's commando raid operation, the Ellalan, on the Anuradhapura Air Force base

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

84947516_229231704765688_2562224772641456128_n.jpg

 

கீழ்வரும் 250+ படிமங்கள்(Images) யாவும் எல்லாளன் திரைப்படத்தில் எடுக்கப்பட்டவை. இவற்றில் நடித்தவர்களில் பெரும்பாலானவர்கள் தரைப்புலிகள் ஆவர். நடித்தவர்களில் எத்தனை பேர் மெய்யில் கரும்புலிகள் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. கரும்புலிகள் தொடர்பானது என்ற ஒரே காரணத்தினால் மட்டுமே 'கரும்புலிகளின் படிமங்கள்' என்பதற்குள் இணைக்கிறேன்.

 

(அனைத்திலும் 'நிதர்சனம்' என்று இடப்பட்டிருக்கும்)

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

Black Tigers 2.jpg

 

Black Tigers.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

--------------------------X---------------------

 

bt.png

 

 

hdka.png

 

hu.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ub.jpg

yhy.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

gy.jpg

 

ltte black tigers.jpg

 

bh.jpg

 

EZWjQWkUwAE_Sfr.jpg

Edited by நன்னிச் சோழன்



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.