Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நீர் நிரம்பிய காப்பரணின் வாசலில் அமர்ந்திருக்கும் புலிவீரர்கள்

2008 இறுதி மாதங்கள்

 

Tamil Eelam Fourth Eelam war images (31).jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • Replies 1.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நிலக்கீழ் காப்பரணொன்றினுள் இளநிலைக் கட்டளையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரிகேடியர் பானு மற்றும் xxx மாஸ்டர் (காணாமலாக்கப்பட்டார்)
2008 

 

 

Tamil Eelam Fourth Eelam war images (16).jpg

 

Tamil Eelam Fourth Eelam war images (17).jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

காயப்பட்ட போராளிகளுக்கான பண்டுவத்தின் போது

2008

 

 

 

Tamil Eelam Fourth Eelam war images (43).jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

குறிசூட்டுநர் உள்ளிட்டோரை உள்ளடங்கிய பெண் போராளிகளின் அணியொன்று ஊர்மனைக்குள்ளால் நடந்து வருகிறது

2008 இறுதி மாதங்கள்

 

 

Tamil Eelam Fourth Eelam war images (26).jpg

கவிதை போன்றுள்ளது இப்படிமம் | முன்னால் உள்ள பெண் போராளி QBZ-97 ஐ தனது தோளில் கொளுவியுள்ளார்


large.TamilEelamFourthEelamwarimages(64).jpg.dd4b4486ae17ea1e2690255109bb0a3b.jpg

 

Tamil Eelam Fourth Eelam war images (27).jpg

 

large.TamilEelamFourthEelamwarimages(47).jpg.2c49e0a9c1e0cc6be3733136ade77eec.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வீதியைக் குறுக்கறுத்து கட்டப்பட்ட களமுனைக் காப்பரணொன்றின் முன்னால் நிற்கும் போராளிகள்

2008 இறுதி மாதங்கள்

 

large.TamilEelamFourthEelamwarimages(5).jpg.4a9e4e470aaa505dcd0e94c7bed1a4a7.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கனவகை ஆயுதங்களோடு களமுனையொன்றில் நிலையெடுக்கும் போராளிகள்

2008 இறுதி மாதங்கள்

 

 

Tamil Eelam Fourth Eelam war images (45).jpg

 

large.TamilEelamFourthEelamwarimages(1).jpg.8515a9d59700d9c5b8cc87d2963efa0b.jpg

 

Tamil Eelam Fourth Eelam war images (11).jpg

 

Tamil Eelam Fourth Eelam war images (44).jpg

 

large.TamilEelamFourthEelamwarimages(2).jpg.887039183bb7ee97088ddddc165d7acb.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மழைகாலத்தில் களமுனை ஒன்றில் நடந்து செல்லும் இ.பா.ப. இன் வி.க.எ.ப. போராளிகள்

2008 இறுதி மாதங்கள்

 

Tamil Eelam Fourth Eelam war images (33).jpg

 

Tamil Eelam Fourth Eelam war images (50).jpg

 

Tamil Eelam Fourth Eelam war images (6).jpg

 

Tamil Eelam Fourth Eelam war images (52).jpg

 

 

(தொடர்ச்சி அடுத்த மறுமொழிப் பெட்டியினுள்)

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மழைகாலத்தில் களமுனை ஒன்றில் நடந்து செல்லும் இ.பா.ப. இன் வி.க.எ.ப. போராளிகள்

2008 இறுதி மாதங்கள்

 

 

 

Tamil Eelam Fourth Eelam war images (37).jpg

 

Tamil Eelam Fourth Eelam war images (18).jpg

 

Tamil Eelam Fourth Eelam war images (53).jpg

 

Tamil Eelam Fourth Eelam war images (19).jpg

 

(தொடர்ச்சி அடுத்த மறுமொழிப் பெட்டியினுள்)

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மழைகாலத்தில் களமுனை ஒன்றில் நடந்து செல்லும் இ.பா.ப. இன் வி.க.எ.ப. போராளிகள்

2008 இறுதி மாதங்கள்

 

 

 

 

Tamil Eelam Fourth Eelam war images (20).jpg

pf-89

 

Tamil Eelam Fourth Eelam war images (51).jpg

 

Tamil Eelam Fourth Eelam war images (32).jpg

 

Tamil Eelam Fourth Eelam war images (36).jpg

நகரகழியினுள்ளால் நடந்து செல்கின்றனர்

 

Tamil Eelam Fourth Eelam war images (28).jpg

 

Tamil Eelam Fourth Eelam war images (63).jpg

 

Tamil Eelam Fourth Eelam war images (34).jpg

 

Tamil Eelam Fourth Eelam war images (29).jpg

spg-9

 

Tamil Eelam Fourth Eelam war images (39).jpg

 

முற்றும்

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

காவலரண் அமைக்கும் போராளிகள்

2008 இறுதி மாதங்கள்

 

 

Tamil Eelam Fourth Eelam war images (13).jpg

 

Tamil Eelam Fourth Eelam war images (56).jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

முன்னரங்கிலிருந்த காவலரண்/காப்பரணை வலுவூட்டும் போராளிகள்

2008 இறுதி மாதங்கள்

 

 

large.TamilEelamFourthEelamwarimages(9).jpg.da050948a3349cee320fac4c99022e17.jpg

 

large.TamilEelamFourthEelamwarimages(8).jpg.040c52da91d16249c1dc15b50bc6cf59.jpg

 

Tamil Eelam Fourth Eelam war images (10).jpg

 

Tamil Eelam Fourth Eelam war images (15).jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஒரு சொப்பின் பையினுள் வந்த உணவை பகிர்ந்துண்ணும் போராளிகள்

2008 இறுதி மாதங்கள் 

 

 

Tamil Eelam Fourth Eelam war images (14).jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

நிகழ்வு தெரியவில்லை

 

 

 

qwdwq (3).jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

பிரிகேடியர் தமிழ்ச்செல்வனுடன் வி.பு. மருத்துவப் பிரிவினர்

24/10/2005

 

qwdwq (2).jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

a Recon Tiger during the Unceasing Waves 1 (4).jpeg

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

 

 

 

a Recon Tiger during the Unceasing Waves 1 (3).jpeg

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

 

 

??

fighters.png

 

60448548_2680580255347749_2360880747369201664_o.jpg

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனுடன் கடற்புலிகளின் துணைக் கட்டளையாளர் லெப். கேணல் விநாயகம், மற்றும் இன்னொருவர் 

 

 

 Lt. Col= இள பேரரையர் என்று தனித்தமிழிலும் எழுதலாம்.

 

large.5okVbag3LhJiLG4Ed5Qx.jpg.228279e2aaee199b450103fdce5fe67d.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

(தரநிலை அறியில்லை) குன்றன் (மாவீரர்)

 

 

குன்றன்.jpg

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இம்ரான் பாண்டியன் படையணி

விக்ரர் கவச எதிர்ப்பு படையணி

 

 

"மாசற்ற தலைவன்தன் மறைகேட்டு புலியாகி
மண்மீட்க முன்வந்தார், பலவீரர் அணியாகி!"

 

 

mm39-2048x1127-1.jpg

'('தாரகம்' என்ற இணையத்தளம் ஏதோ தனக்கு சொந்தமான படிமம் என்ற நினைப்பில் தனது இணையத்தள பெயரினை இதில் இட்டு மலத்திலும் கீழ்த்தனமான செயலை செய்துள்ளது.. மிகவும் கண்டிக்கத்தக்க செயல். இதுபோன்று செய்யாதீர்.)'

 

DzSreH9VAAAbGyz.jpg

 

kilinochi_fighting_22_12_2008_in.jpg

 

Tamil Eelam Fourth Eelam war images (48).jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

2002

பன்னாட்டு செய்தியாளர் மாநாட்டு சந்திப்பின் போது பாதுகாப்புக் கடமையில் ஈடுபடும் போராளிகள்

 

(படிம எழுத்து அழிப்பான் செயலி ஏதேனும் ஒன்றிம் மூலம் அந்த  நீர்வரிக்குறியை அழித்துவிட்டு படிமத்தை பயன்படுத்தவும்.)

 

 

tamil tiger soldier.jpg

 

tamil tiger women ..jpg

 

tamil tiger soldiers legs.jpg

 

tamil tigers.jpg

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

2005-11-27

 

ஆனையிறவில் நடந்த பெரும் கொலுவிருத்தம்

 

நிகழ்படம்: https://eelam.tv/watch/2005-12-27-ஆன-ய-றவ-வ-ற-ற-க-க-ல-வ-ர-த-தம-elephantpass-victory-celebration_4iTYsJvRB7ivM4I.html

 

 

(படிம எழுத்து அழிப்பான் செயலி ஏதேனும் ஒன்றிம் மூலம் அந்த  நீர்வரிக்குறியை அழித்துவிட்டு படிமத்தை பயன்படுத்தவும்.)

 

 

asdsa.jpg

 

fw.jpg

 

as.jpg

 

aanaiyiravu.jpg

 

ltte patrol.jpg

aanaiyiravu ltte patrol.jpg

'சுற்றுக்காவலில் இம்ரான் பாண்டியன் படையணியினர்'

 

aanaiyiravue.jpg

 

aanaiyiravu 7.jpg

 

tamil tiger women.jpg

 

aanaiyiravu 5.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

புலிகளின் மூத்த உறுப்பினர் பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன்) அவர்கள் தமிழீழ தேசியக் கொடியினை ஏற்றி வைக்கின்றார்

 

2002

 

flag hoisting.jpg.

.

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

வவுணதீவு முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகள் | Vavunatheevu FDL | 2006 - july - 8 |

கிட்டிப்பு(Credit) :AP archives

 

 

 

(படிம எழுத்து அழிப்பான் செயலி ஏதேனும் ஒன்றிம் மூலம் அந்த  நீர்வரிக்குறியை அழித்துவிட்டு படிமத்தை பயன்படுத்தவும்.)

 

 

thayamohan ltte.jpg

 

vavunatheevu tamil tigers images batticalo ltte 141.jpg

'எமது காவல்வேலியில் உள்ள ஒரு ஏப்புழை'

 

vavunatheevu tamil tigers images batticalo ltte 4.jpg

'வவுணதீவில் இருந்த எம்மவரின் முன்னரங்க நிலையில் இருந்த பார்த்த போது தெரியும் சிங்கள வன்வளைப்பு மட்டக்களப்பு பகைப்புலம்'

 

vavunatheevu tamil tigers images batticalo ltte das.jpg

'சுற்றுக்காவலில் ஈடுபட்டுள்ள புலிவீரர்கள்'

 

bjk.jpg

vavunatheevu tamil tigers images batticalo ltte.jpg

bgjh.jpg

 

 

vavunatheevu tamil tigers images batticalo ltte 32.jpg

vavunatheevu tamil tigers images batticalo ltte dw.jpg

jvs.jpg

'இப்புலிவீரன் அணிந்துள்ளது தமிழீழ படைத்துறைச் சீருடையே '

 

vavunatheevu tamil tigers images batticalo ltte 6.jpg

vavunatheevu tamil tigers images batticalo ltte 7.jpg

'உந்துகணை செலுத்தி வீரன்'

 

vavunatheevu tamil tigers images batticalo ltte 12.jpg

 

vavunatheevu tamil tigers images batticalo ltte 11.jpg

 

vavunatheevu tamil tigers images batticalo ltte 14.jpg

 

vavunatheevu tamil tigers images batticalo ltte 10.jpg

 

vavunatheevu tamil tigers images batticalo ltte 8.jpg

 

vavunatheevu tamil tigers images batticalo ltte 121.jpg

'பகைப்புலம் காணும் இயந்திரச் சுடுகலப் புலிவீரன்'

 

bk.jpg

fclke.jpg

vavunatheevu tamil tigers images batticalo ltte 3.jpg

gjgu.jpg

vavunatheevu tamil tigers images batticalo ltte 2.jpg

buy.jpg

vavunatheevu tamil tigers images batticalo ltteadw.jpg

vavunatheevu tamil tigers images batticalo ltte 134.jpg

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

1994

யாழ் வந்த மொட்டையள் அடங்கிய சந்திரிக்கா அம்மையாரின் சிங்கள தூதுக் குழுவினர்

 

 

(படிம எழுத்து அழிப்பான் செயலி ஏதேனும் ஒன்றிம் மூலம் அந்த  நீர்வரிக்குறியை அழித்துவிட்டு படிமத்தை பயன்படுத்தவும்.)

 

1994 ltte images in jaffna .jpg

 

1994 ltte images in jaffna  223.jpg

 

1994 ltte images in jaffna  2.jpg

 

1994 ltte images in jaffna  qw.jpg

 

1994 chandrikas delegation came to jaffna along with Motais

'மொட்டையள் மாவீரர் துயிலுமில்லத்தினுள் சென்று கல்லறைகளைக் காண்கின்றன'




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 13 DEC, 2024 | 07:06 PM   முல்லைத்தீவு - செம்மலை, நாயாறு உள்ளிட்ட இடங்களில் மிட்வெஸ்ட் ஹெவி சாண்ட்ஸ் பிறைவேட் லிமிடட் எனும் நிறுவனம் இல்மனைட் அகழ்விற்கு எடுத்த முயற்சி, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் அப்பகுதி மக்களின் கடுமையான எதிர்ப்பால் இன்று வெள்ளிக்கிழமை (13) தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை மக்களுடைய அனுமதியின்றி, அத்துமீறி எமது இடங்களில் கனியமணல் அகழ்வு மேற்கொள்ள முடியாதெனவும் உடனடியாக இந்த அகழ்வு முயற்சிகளைக் கைவிட்டு இங்கிருந்து வெளியேறுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும் பொதுமக்கள் தமது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். ஏற்கனவே கொக்கிளாய் பகுதியில் அப்பகுதி மக்கள் இடப்பெயர்வைச் சந்தித்திருந்தபோது, மக்களுக்குரிய சுமார் 44 ஏக்கர் வயல் காணிகளை அத்துமீறி அபகரித்து அங்கு கனிய மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டிருப்பதை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் சுட்டிக்காட்டியதுடன், அந்த இடங்கள் மீள் நிரப்பப்படாமல் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அங்கு கடலரிப்பு அபாயம் ஏற்பட்டிருப்பதாக மக்கள் தம்மிடம் முறையீடு செய்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். இந்நிலையில் தற்போது செம்மலை, நாயாறு உள்ளிட்ட இடங்களில் கனியமணல் அகழ்வதாலும், செம்மலையில் அமைக்கப்பட்டுள்ள உவர்நீர் தடுப்பணை பாதிக்கப்பட்டு பாரிய அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதையும், மக்களின் வயல் நிலங்கள், குடியிருப்புக்கள் இதனால் பாதிக்கப்படும் என்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது தெரிவித்தார். எனவே மக்களுக்கு பாதகமான இந்த கனியமணல் அகழ்வை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார். மேலும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியில்லாமல், இப்பகுதி மக்களின் அனுமதியில்லாமல் எவ்வாறு இங்கு கனியமணல் அகழ்வதற்கு வருகை தரமுடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது கேள்வி எழுப்பியதுடன், உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் அப்பகுதி மக்களின் கடுமையான எதிர்ப்பினைத் தொடர்ந்து கனியமணல் அகழ்வுக்குரிய முதற்கட்ட செயற்பாடுகளுக்கு வருகைதந்த மிட்வெஸ்ட் ஹெவி சாண்ட்ஸ் பிறைவேட் லிமிடட் நிறுவனத்தினர் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் சிங்கராசா பிரதஸ், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத் தலைவர் இளையதம்பி தணிகாசலம், நாயாறு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகள், அப்பகுதி பொதுமக்கள் என பலரும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/201197
    • 13 DEC, 2024 | 06:37 PM உண்மையான வடக்கின் வசந்தம் 2025ஆம் ஆண்டு முதலே வீசும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.  யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.  கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது,  கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்ட நிதிகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கூட்டத்தில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.  அத்துடன் இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும், அது தொடர்பான முன்மொழிவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.  இதில் முக்கியமாக வெள்ள அனர்த்தம் தொடர்பில் பேசப்பட்டது. வெள்ளங்களுக்கு தீர்வு காணும் முகமாக முன்மொழிவு வைக்கப்பட்டு, அதற்காக சுமார் 250 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளது. அந்த நிதி கிடைக்கப்பெற்றால் வேலைகள் முன்னெடுக்கப்படும்.  வட மாகாண ஆளுநரால் பல்வேறு திட்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பில் அமைச்சரவையில் முடிவெடுத்து அனுமதிகள் கிடைக்கப்பெற்றதும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். கிராமங்களை நோக்கியே திட்டங்கள் முன்வைக்கப்பட்டு நிதி ஒதுக்கப்படும். கிராம மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதே எமது நோக்கமாகும். விசேடமாக கடற்தொழிலாளர்கள் பிரச்சினைகளை தீர்த்து அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த உள்ளோம்.  கடந்த கால குறைகளை நிவர்த்தி செய்து ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்புவோம் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201193
    • பிபிசி தமிழில் போட்டிருக்கு அண்ணை. பிறந்து வளர்ந்தது சென்னையாம்.
    • 13 DEC, 2024 | 05:09 PM வட மாகாணத்தில் மயக்க மருந்து கொடுத்து நகைகள் மற்றும் வாகனங்களை திருடும் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை (13) தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் மயக்க மருந்து கொடுத்து நகைகள் மற்றும் வாகனங்களை திருடும் குழுவொன்று செயற்பட்டு வருகிறது. அதேபோல வடக்கிலும் அவ்வாறான குழுவொன்று செயற்பட்டு வந்தது. அந்த குழுவால் வவுனியா நகரப் பகுதியிலிருந்து சிவப்பு நிற முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்திச் சென்று, முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்தை கொடுத்து அவரை கீழே விழுத்திவிட்டு, இந்த முச்சக்கரவண்டியை கடத்திச் சென்ற சம்பவமொன்று பதிவாகியிருந்தது. இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த முச்சக்கரவண்டிக்கு நீல நிற வர்ணப்பூச்சு பூசி வாகன இலக்கத்தகடு மாற்றப்பட்டு, விற்பனை செய்திருந்தமை தெரிய வந்ததையடுத்து இந்த முச்சக்கரவண்டி மீட்கப்பட்டது. அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் வடக்கில் இடம்பெற்ற மேலும் சில குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டமை தெரிய வந்துள்ளது. வவுனியா, உளுக்குளம் பகுதியில் வைத்து முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு அவரது ஒன்றே கால் பவுண் மோதிரத்தை திருடிச் சென்றமை தெரியவந்துள்ளது. மேலும், மன்னார், அடம்பன் பகுதியில் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து ஒன்றேகால் பவுண் மோதிரத்தை திருடச் சென்றமை மற்றும் மல்லாவி பகுதியில் டிப்பர் சாரதி ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து 2 பவுண் சங்கிலியை திருடிச் சென்றமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து, திருடப்பட்ட நகைகள் விற்கப்பட்ட இடத்தில் உருக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. குறித்த இரு நபர்களிடமிருந்தும் முச்சக்கரவண்டி மற்றும் 4 அரை பவுண் நகை என்பன மீட்கப்பட்டுள்ளன.  இச்சம்பவம் தொடர்பில் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரும், மன்னார் வங்காலைப் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் மேலும் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/201167
    • பயங்கரவாத தடைச் சட்டம், நிகழ்நிலை காப்புச் சட்டம் என்பவற்றை விரைவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதற்கான பணிகளை ஆரம்பித்துவிட்டோம் என நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். அதேபோன்று, பாராளுமன்றத்தில் சட்டமூலங்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 வரையான சட்டங்கள் தொடர்பில் மறுபரிசீலனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம் என்றார். கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற மாநாடொன்றின் போதே கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/313651
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.