Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sea Tigers Images

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் கனவகை ஆயுதப் பிரிவு தரைப்பணிச் சீருடையில்

மாலதி நினைவெழுச்சி நாளில், 2002

 

 

(படிம எழுத்து அழிப்பான் செயலி ஏதேனும் ஒன்றிம் மூலம் அந்த  நீர்வரிக்குறியை அழித்துவிட்டு படிமத்தை பயன்படுத்தவும்.)

 

வானூர்தி எதிர்ப்புக் காண்புகள் பூட்டப்பட்ட வகை-54 

2002 tamil women march past 34.jpg

10371733_1442365592684259_5187633476701947344_n.jpg

 

ஓட்டோ டொங்கான் Mk-19:

2002 tamil women march past wr.jpg

 

 

ZPU-2:

2002 tamil women march past wr3.jpg

 

2002 tamil women march past qw.jpg

 

2002 tamil women march past e2.jpg

 

 

20mm GIAT M693:

2002 tamil women march past wr32.jpg

 

122002 tamil women march past.jpg

 

2002 tamil women march past e2q.jpg

 

2002 tamil women march past 234.jpg

 

2002 tamil women march past r.jpg

 

2002 tamil women march past r2.jpg

 

2002 tamil women march past d3.jpg

Edited by நன்னிச் சோழன்

  • Replies 272
  • Views 58k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தமிழீழக் கடற்படையான  விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர்  பிரிகேடியர் சங்கர் எ சூசை     'சூசை அவர்கள் தரைப்பணிச் சீருடையில்'   'சூசை அவர்கள் தரைப்பணிச் சீருடையில்'   'சூசை அவர்க

  • அக்னியஷ்த்ரா
    அக்னியஷ்த்ரா

    எங்கடையாக்கள் அதைவிட மேல, AK-47ஐ உச்சரிக்க கூட தெரியாமல் AK-74 என்று சொல்லுறார் என்றெல்லோ  நக்கலடிச்சவைகள் 

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    கடற்புலிகளின் கட்டளையாளர்களில் ஒருவரான திரு. புலவர்                

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

2002ம் ஆண்டு மாலதி அக்காவின் நினைவு நாளில்... 

10/10/2002

 

கலப்பெயர்: உதயச்செல்வி

இதன் கடையாரில் ஒரு குழல் கொண்ட 20மிமீ GMT தெறுவேயம்(Cannon) பூட்டப்பட்டிருக்க்கிறது.

 

36865318_236492907163651_4031074377800876032_n.jpg

Fighting-boat-of-sea-tigers-2.jpg

 

 

Fighting-boat-of-sea-tigers-3.jpg

 

oct 2002, 10, kili.jpg

 

malathy day, oct 10, 2002.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் சண்டைப்படகு 

 

zz.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் வேவ் ரைடர் வகுப்பு சண்டைப்படகுகள் கடலில்

 

 

 

கலப்பெயர்: சேரன் மற்றும் ????? (வரி உருமறைப்புக் கொண்டது)


ltteboats.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் வேவ் ரைடர் வகுப்புச் சண்டை வண்டி ஒன்று

 

கலப்பெயர்: சேரன்

 

12802882.jpg

 

kadal pulikal.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் வேவ் ரைடர் வகுப்புச் சண்டைப் படகுகள் 


காலம்: 2002/11/27

 

இதில் கடற்புலகள் தரைப்பணிச் சீருடை (வ) மற்றும் வேலைச் சீருடை (இ) அணிந்துள்ளனர்.

 

  • கலப்பெயர்: வேங்கை, உதயச்செல்வி

Sea Tigers Miraj or Thalraj type Gun Boats in Tamil Eelam Sea.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முல்லைத்தீவுக் கடலில் ஓடும் கடற்புலிகளின் சண்டைப்படகுகள்

27/11/2002

 

கலப்பெயர் (மு-பி) : ??????? , மாதவி, பரந்தாமன் மற்றும் மயூரன்

 

Tamil Tigers' Sea Tigers Gun Boats in a naval parade during the peace time.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் சண்டைப்படகுகள் அணிவகுப்பின் போது

முல்லைக் கடல்

27/11/2002

 

 

  • கலப்பெயர்: ?????? 

 

fwq42.png

 

இதன் கலப்பெயர் இங்கே தெளிவில்லாமல் உள்ளது:

  • என் கண்ணிற்கு தெரிந்தது: இரட்டைக்கொம்பு, ?, ?, க/ச, வி

Wave Rider class FGB's craft name illegible.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவ் ரைடர் வகுப்பு

2004/11/27

 

கலப்பெயர்: ராஜ்மோகன் 

 

fwqr2.png

 

jflawq2.png

 

jflasq2.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கள்ளப்பாடு, முல்லைத்தீவு

மாவீரர் நாள், 2004

 

அணிவகுத்து நிற்கும் கடற்கரும்புலிகளும் கடற்புலிக் கடற்கலவரும்

 

FIqi6jTXsAUtfuW.jpg

இக்கடற்கரும்புலிகள் கையில் 'டொங்கான்' என்று குழுஉக்குறி இடப்பட்ட கைக்குண்டு செலுத்தியுடன் இலகுவாய் நிற்கின்றனர். இப்படிமத்தில் முன்னால் நிற்பவர்கள் நிறுத்தி வைத்திருப்பது 'சிங்கப்பூர் டொங்கான்' என விதப்பாகக் குழுஉக்குறி இடப்பட்ட சி.ஐ.எஸ். 40மிமீ கைக்குண்டு செலுத்தி. அங்கால் அடுத்து நிற்பவர்கள் நிறுத்தி வைத்திருப்பது கெக்லர் & கோச் 69 40மிமீ கைக்குண்டு செலுத்தி. கரும்புலிகளுக்கு அங்கால் நிற்கும் கடற்கலவர் நிறுத்தி வைத்திருப்பது வகை-56 துமுக்கி ஆகும்'

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கள்ளப்பாடு, முல்லைத்தீவு

மாவீரர் நாள், 2004

 

FIqi6jTX0AAf1hw.jpg

நடுவில் திரும்பும் படகின் கலப்பெயர்: சேரன்

 

FIqi6jSXMAM5a24.jpg

Edited by நன்னிச் சோழன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் வேவ் ரைடர் வகுப்புச் சண்டைவண்டி

 

(வரலாறு கற்றலிற்கான ஆவணக்காப்பிற்காக என்னால் செய்யப்பட்ட திரைப்பிடிப்பு. முறையான படிமம் அன்று)

 

 

  • கலப்பெயர்: சேரன்

 

Miraj type boat.png

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் சண்டைப்படகு

27/11/2002

 

கலப்பெயர்: ஆதிமான் (ஒஸ்கார்)

 

dlwjq.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவ் ரைடர் வகுப்பு

 

கலப்பெயர்: சேரன்

 

 

(திரைப்படம் ஒன்றில் சிறிலங்காக் கடற்படையினர் போன்று வேடமிட்டு நடித்த போது எடுத்தது.)

 

water.png

 

fwq.png

 

fhoqw.png

 

fa.png

 

hadq.png

 

hof.png

 

KJFPFA.png

 

JFOA.png

 

CFPOA.png

 

HFOA.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் புலித்தேவன் அவர்களோடு பிரிகேடியர் சூசை அவர்கள் முல்லைத்தீவில் தமிழீழ கடற்பரப்பின் கடலினுள் நிற்கின்ற படகினில் அமர்ந்து கதைத்து மகிழ்கின்றனர்

 2003

 

பின்னால் நிற்கின்ற கலத்தின் கலப்பெயர்: ??

 

Sea_Tiger_Colonel_Soosai.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் வேவ்ரைடர் வகுப்புச் சண்டைவண்டி

 

கலப்பெயர்: மருதன்

 

large.SeaTigersWaveRiderclassboat-craftn

வலது பக்கத்தில் நிற்பது ஆதிமான் (ஒஸ்கார்)

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சிங்களத்தின் கடற்படையோடு பொருத கடலில் காத்திருக்கும் வேவ் ரைடர் வகுப்புச் சண்டைப் படகுகள் 6 கொண்ட கலத்தொகுதி (flotilla) ஒன்று

 மூன்றாம் ஈழப்போர்

"கடாரம் வென்ற சோழனவன்

கப்பலில் சென்ற கடலிதுதான்-இங்கு

பாரதம் வென்ற புலிப்படையின்

படகது சென்றிடும் கடலிதுதான்"

 

 

கலப்பெயர்கள்: ஆதிமான் (ஒஸ்கார்), மாதவி, பரந்தாமன், இசையரசி, வேங்கை, மயூரன்

 

f362.png

 

19.jpg

 

 

18.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவ் ரைடர் வகுப்பு கடற்கலங்கள்

 

 

"ஆழக் கடலே சோழப் பெருமான் 
ஆண்டன் உன்னை அன்று  - அதன்பின்
எங்கள் தலைவன் என்றே 
ஆளும் காலம் இன்று!"

 

 

முன்னிருந்து பின்னாக: மாதவி, வேங்கை, இசையரசி, மயூரன், பரந்தாமன்

 

sea_tiger_women_ Miraj type boat.jpg

 

flqw.png

  

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் Wave Rider சண்டைவண்டிகள்

 

 

main-qimg-485c6204a0bc295f69104604fcb41338.jpg

'இந்த உருமறைப்பு நிறம் கொண்ட படகின் கலப்பெயர் மயூரன் என்று அறிகிறேன். அருகில் வருவது ஆதிமான் ஆகும்'

 

Sea Tigers Gunboats - சண்டைவண்டிகள் - கடற்புலிகளின் படகுகள்

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

"கடலதை நாங்கள் வெல்லுவோம்-இனி

கடற்புலி நாங்கள் ஆளுவோம்"

 

 

 

DplUf2rX4AArpLK.jpg

 

AN_001_6.jpg

முன்னிருந்து பின்னாக கலப்பெயர்கள்: ஆதிமான் (ஒஸ்கார்), இசையரசி, பரந்தாமன்

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேலைச் சீருடையில் நின்றபடி சுடுகலன் இயக்கும் கடற்புலி

 

 

A Sea Tiger with a naval Work uniform of Tamileelam Navy holding a side gun in the bow of a Miraj type boat.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவ் ரைடர் வகுப்புச் சண்டைவண்டியின் கடையார்

 

 

கிளிநொச்சி மைதானம் ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதே போன்று எனக்கு பரணி என்ற வகுப்புப் பெயர் தெரியாத கடற்கலமும் அங்கு அன்று வைக்கப்பட்டிருந்தது.

 

Stearn of a Miraj type boat.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவ் ரைடர் வகுப்புச் சண்டைவண்டி

 

ltte sea tigers boats.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அணிநடையில் ஈடுபட்டிருக்கும் கடற்புலிகளின் மகளீர் கடற்கலவரும் சண்டைப்படகை ஓட்டும் கடற்புலிப் பெண் போராளியும்

 

2003

 

mullai 2003 sea tigers.jpg

 

 

கலப்பெயர்: இந்துமதி (2007 இறுதியில் காங்கேசன்துறையில் நடந்த கடற்சமரொன்றில் மூழ்கியது. பின்னாளில் இது கடற்படையினரால் மேலெடுக்கப்பட்டது.)

mullai 2003 Sea Tigers' women riding a boat.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவ் ரைடர் சண்டைவண்டி

 

கலப்பெயர்: மாதவி

 

Sea_Tiger_Miraj Type Fast_Attack_boat.jpg

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.