Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

tamil-eelam-police.jpg

  • Replies 106
  • Views 26.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    காவல் துறையின் ஆளணி காவி கிளிநொச்சி, 2002/2003     

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    காவல் துறையின் ஆளணி காவி யாழ், ஒரு திருவிழாவின் போது, 1990 களில்      

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    இங்கு, தமிழீழ காவல் துறையினர் இறுதிப்போரின் போது எறிகணை வீச்சு, வான்குண்டு வீச்சு ஆகியவற்றிற்கு நடுவில் நின்று எம்மக்களின் துயர்போக்கிய காட்சிகளை உங்கள் கண்முன்னே நிறுத்தும் படிமங்களாக இணைக்கிறேன், கண

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வீதிப்போக்குவரவு காவலர்:

 

 

_41345108_tigercop203.jpg

 

_41025020_lttepolice203.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

1994 அணிவகுப்பு

 

march 1994 police of Tamil eelam.png

Edited by நன்னிச் சோழன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

2002 -10-10 ஆம் ஆண்டு 'மாலதி அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாளில்

 

kavalthurai.png

 

2002 tamil women march past68.jpg

 

2002 tamil women march past 687.jpg

Edited by நன்னிச் சோழன்

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ காவற்றுறை சிறப்பு அதிரடிப்படை

 

தமிழீழ காவற்றுறையின் சிறப்பு அதிரடிப்படை.jpg

'காவற்றுறை அதிவிசேட மரியாதை நிலை'

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

xu469EQR51732YF6ibdm.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ வீதிப் போக்குவரவு காவலர்

 

65ww9XuB4rLOTUdsqcD2.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

1990களின் தொடக்கத்தில் யாழில் கூட்டுறவுச் சங்கத்திற்கு வந்த மண்ணெணை யாரோ சிலரால் பதுக்கி வைக்கப்பட்டது. அது காவல்துறையிற்குப் போக அவர்கள் உசாவி பதுக்கி வைத்திருந்த மண்ணெண்ணையினை மீட்டு மக்களுக்கு பகிர்ந்து வழங்கியபோது

 

 

FEThTPFqp2J7HysIL8wZ.jpg

 

 

ald.png

 

tamileelam police.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வீதிப் போக்குவரவுக் காவலர்

 

Tamil Eelam Police.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

20-4-2005

 

கொழும்பில் சொல்கெய்மை சந்தித்து விட்டுத் திரும்பியபோது

 

20_04_05_01.jpg

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வீதிப்போக்குவரவு காவலர்

 

 

FGgzF3nXIAchxdA.jpg

'வேகக்கணிப்பு கதுவீயோடு'

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தலைநகர் திருகோணமலையின் சம்பூரில் காவல்துறை பணிமனை திறப்பு விழாவின் போது, 8-11-2002

 

 

sampoor_policestation_1_081102 Mr.Alhaj S.M.Javabdeen, President of the Mutur Mosques Federation univeiling the name board of the Sampoor LTTE police station..jpg

'திருவாளர் அல்காஜ் எஸ்.எம். ஜவாப்தீன், மூதூர் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர், மூதூர் காவல் பணிமனையின் பெயர்ப்பலகையினை திறந்துவைக்கிறார்.'

 

sampoor_policestation_2_081102 LTTE Trinco district commander Uthayan opening the Sampoor police station by cutting the ribbon..jpg

'திருமலை மாவட்டக் கட்டளையாளர் 'உதயன்' அவர்கள் பணிமனையினை திறந்துவைக்கிறார்.'

 

sampoor_policestation_3_081102 First complaint is being received at the Sampoor Police station, 08 November 2002..jpg

'முதலாவது முறைப்பாடு பதிவுசெய்யப்படுகிறது'

Edited by நன்னிச் சோழன்

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மட்டு. பழுகாமத்தில் தமிழீழ காவல்துறையின் காவல் பணிமனை

 

The LTTE's police station at Palugamam, south west of Batticaloa..jpg

 

 

IN alugamam.jpg

'பெண் காவலர்கள்'

  • நன்னிச் சோழன் changed the title to தமிழீழ காவல்துறை படிமங்கள் | Tamil Eelam Police Images
  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

2004 கரும்புலிகள் நாளன்று ஏ9 நெடுஞ்சாலையில் நடந்துசெல்லும் கிளி. மத்திய கல்லுரி மாணவர்களுக்காக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் தமிழீழ வீதி போக்குவரத்துக் காவலர் ஒருவர்.

 

 

தமிழீழ காவல்துறை வீதி போக்குவரவுக் காவலர் - Tamileelam Traffic Policeman directs the traffic during the Black Tigers day on 2004 while the students of Kili. Central College passes.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

நோர்வேயின் துணை வெளியுறவு அமைச்சர் "விடல் கசன்" கிளிநொச்சிக்கு வருகை தந்தபோது அவரை தற்காலிக உலங்குவானூர்தி இறங்குதளத்தில் இருந்து அழைத்துச்செல்லும் தமிழீழ காவலர்கள்

 

 

Tamil Eelam Police Officers.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

போக்குவரவு விதிகளை மீறி மிகவேகமாக உந்துருளி ஓட்டி தவறிழைத்த ஓட்டுநர்களுக்கு கடும்தொனியில் எழுதருகை (warning) கொடுக்கும் தமிழீழ போக்குவரவுக் காவலர் ஒருவர்.

 

De-facto Tamil eelam Traffic Policemen keep a strong vigil for errant drivers.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சாகாட்டில்(Pickup) சுற்றுக்காவலில் ஈடுபடும் காவல்துறையினர்

 

 

TEPolilce1.jpg

 

TEPolice2.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கிளிநொச்சியில் தமிழீழ காவல்துறையினர் ஒரு சாகாட்டில் (Pickup) அமர்ந்திருக்கின்றனர், சுற்றுக்காவலின் போது

 

21/06/2006

 

June 21, 2006 Tamil Eelam Police.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கிளிநொச்சியில் தமிழீழ காவல்துறையினர் ஒரு சாகாட்டில்(Pickup) அமர்ந்திருக்கின்றனர், சுற்றுக்காவலின்போது

 

21/06/2006

 

June 21, 2006, Tamil eelam police.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ வீதிப்போக்குவரவுக் காவலர் ஒருவர் சாலையில் செல்லும் ஊர்தி ஒன்றின் மீது வேகக்கணிப்புக் கதுவீயினை ஏவல்செய்கிறார்.

 

சூன் 20, 2006

 

A Tamileelam traffic police constable monitors the speed of oncoming vehicle, in Kilinochchi, june 20, 2006.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ வீதிப்போக்குவரவுக் காவலர்கள் ஓர் ஊர்தியின் பயணப் பத்திரங்களை சோதிக்கின்றார்கள்

 

சூன் 20, 2006

 

Tamileelam traffic police constables check the papers of a vehicle, in Kilinochchi, june 20 2006.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முன்னைய தமிழீழ நடைமுறையரசின் தமிழீழ காவல்துறை முதன்மை ஆய்வாளர் 

 

Main Inspector of the De-facto Tamileelam's Police Mr. Ranjithkumar

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

1994>

 

தமிழீழ காவல்துறை மகளீர் பிரிவின் அணிவகுப்பு

 

துமுக்கி: எஸ்.எல்.ஆர் 

 

 

 

Tamileelam police women parade.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

06-2006

 

லெப். கேணல் மகேந்தி அவர்களின் இறுதி ஊர்வலத்தில் தமிழீழ காவல்துறையினர்

 

L.Henal-Mahenthy-D-28-copy.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ காவலர்கள் தலைவரைச் சந்திப்பதற்காக கிளிநொச்சி வரும் நோர்வே தூதுக்குழுவினருக்கான பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுகின்றனர்.

 

 

(படிம எழுத்து அழிப்பான் செயலி ஏதேனும் ஒன்றிம் மூலம் அந்த  நீர்வரிக்குறியை அழித்துவிட்டு படிமத்தை பயன்படுத்தவும்.)

 

H-pad security tamil eelam police.jpg

 

tamil eelam police in Hpad.jpg

 

tamil eelam police in H pad.jpg

'வானில் உலங்குவானூர்தி ஒன்று தரையிறங்க வருவதை கவனிக்குக'

 

 

  

On 23/7/2021 at 16:42, நன்னிச் சோழன் said:

சமாதான காலத்தில் உலங்குவானூர்தி இறங்குதளத்தில் காவலிட்டு நிற்கும் 'தமிழீழ காவலர்'

 

 

 

 

Tamil Eelam Police.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.