Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ காவலர்கள் தலைவரைச் சந்திப்பதற்காக கிளிநொச்சி வந்த நோர்வே தூதுக்குழுவை ஏற்றிச் செல்லும் ஊர்தித் தொடரணிக்கு ஏமம் (escort) வழங்குகின்றனர்

 

 

(படிம எழுத்து அழிப்பான் செயலி ஏதேனும் ஒன்றிம் மூலம் அந்த  நீர்வரிக்குறியை அழித்துவிட்டு படிமத்தை பயன்படுத்தவும்.)

 

tamil eelam police force.jpg

 

tamil eelam police.jpg

 

tamil eelam police 3.jpg

 

tamil eelam police in service.jpg

.

Edited by நன்னிச் சோழன்

  • Replies 106
  • Views 26.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    காவல் துறையின் ஆளணி காவி கிளிநொச்சி, 2002/2003     

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    காவல் துறையின் ஆளணி காவி யாழ், ஒரு திருவிழாவின் போது, 1990 களில்      

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    இங்கு, தமிழீழ காவல் துறையினர் இறுதிப்போரின் போது எறிகணை வீச்சு, வான்குண்டு வீச்சு ஆகியவற்றிற்கு நடுவில் நின்று எம்மக்களின் துயர்போக்கிய காட்சிகளை உங்கள் கண்முன்னே நிறுத்தும் படிமங்களாக இணைக்கிறேன், கண

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ காவல்துறை

1995<

 

 

 

Tamil Eelam police pre 96.png

 

.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ வீதிப்போக்குவரவு காவலர் கடமையில் ஈடுபட்டிருக்கிறார்

1995>

 

 

Tamileelam traffic policeman.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

(என்னால் இனங்காண இயலா சிலருடன்)

கைகுலுக்கும் தமிழீழ காவல்துறை அதிகாரிகள்

 

ஒவ்வொரு காவலர்களினதும் தோளைக் கவனிக்குக. அவரவர் பதவிக்கு ஏற்ப தாரகைகள் குத்தியுள்ளனர்!

 

அந்தப் போறாக்கள் சிங்களக் கைதிகள் என்டு நினைக்கிறன்.

 

Tamil Eelam Police officers handshaking

Edited by நன்னிச் சோழன்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வன்னி வெள்ள மீட்பு செயற்பாடுகளின் போது தமிழீழ கவல்துறையினர்

 

 

25-11-2008

 

 

25_11_08_i04.jpg

 

3065560975_d6d40a4b7e_o.jpg

3066401698_9131f0c1bf_o.jpg

 

3064872429_7ff4819b5d_o.jpg

 

3065559593_5367f2aa3c_o.jpg

 

3064872249_8de691b829_o.jpg

 

3066400216_354b104c53_o.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வன்னி வெள்ள மீட்பு செயற்பாடுகளின் போது தமிழீழ கவல்துறையினர்

 

 

24-11-2008

 

 

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளில் இருந்து அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் வன்னியில் உள்ள வீதிகள் நீரில் மூழ்கி கிடந்தன.

 

25_11_08_i02 patients in mullaitiivu and kilinochcho.jpg

 

25_11_08_i10.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கிளிநொச்சி, A9 நெடுஞ்சாலையோரத்தில் உள்ள சருகுகள் & கஞ்சல்களை அகற்றும் பணியில் தமிழீழ காவல்துறையினர்.

 

 

(இடது மூலையில் பழுப்பு நிறத்தில் கட்டிடம் போல பெரிதாகத் தெரியுது எல்லோ, அதுதான் அந்த கிளிநொச்சி தண்ணித் தொட்டி. அதுக்குப் பக்காதாலை போற ஒழுங்கைக்குள்ளைதான் கனிஸ்டா இருந்தது. அதுக்கு கொஞ்சம் முன்னாலை ஒரு பெயர்ப்பலகை இருக்குது எல்லோ, அதுதான் 'சேரன் வாணிபம்'. இதுக்கு எதிர்ப்புறம்தான் அறிவமுது இருந்தது. A9 இரண்டு பக்கமும் மரங்கள் சும்மா அப்பிடி இருக்கும். குறிப்பா எங்கட நாட்டுக்கே உரித்தான அசோகா மரங்கள் மைதானத்திற்கு முன்னாலை நட்டு வச்சிருந்தவங்கள்... ச்சா... அந்தமாதிரி இருக்கும் வீதி! அந்தத் தண்ணித்தொட்டியை இவங்கள் தான் தகர்த்தவங்கள், பின்வாங்குகையில். ஏனென்டால் அவன்ர குறிசூட்டுநர் அதில ஏறி நின்டு எங்களைக் குறிவைப்பான் என்டதாலை. அடியோடை பிரட்டிவிட்டவங்கள்.)

 

இவங்கள் நிக்கிறது, காவல்துறை நடுவப்பணியகத்திற்கு முன்னாலை என்டு நினைக்கிறன். சரியாத் தெரியேலை. ஆனால் அந்த மதில் வந்து அவங்கன்ட மாதிரித்தான் ஞாபகம்.

 

policke.png

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to தமிழீழக் காவல்துறை படிமங்கள் | Tamil Eelam Police Images
  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழப் பெண் காவலர் ஒருவர் வீதியால் நடந்து செல்கிறார்
 

 

 

Eleam police woman.jpg

  • 5 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழக் காவல்துறையின் அணிநடை

 

Tamil Eelam Police marchpast.jpg

Edited by நன்னிச் சோழன்

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செஞ்சிலுவைச் சங்க நிகராளிகளோடான தமிழீழக் காவல்துறையினரின் சந்திப்பு
தமிழீழ காவல்துறை நடுவப்பணியகம்
கிளிநொச்சி
27/03/2006 | காலை 11:00 மணியளவில்

 

 

அப்போதைய த.கா. பொறுப்பாளர் பா. நடேசன், த.கா. ஆளுவப் பொறுப்பாளர் தே. கானகன், த.கா. குற்றத் தடுப்புக் கண்காணிப்பாளர் பா. இயலரசன், த.கா. பயிற்சிக் கல்லூரி கண்காணிப்பாளர் ச. தமிழரசன் ஆகியோர் இலங்கைக்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆலோசகர் ரொறி மாங்கோவன், செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளிநொச்சி தலைமை அதிகாரி மரின் டின் கஜ்டொம்கய் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

 

(எங்கடையாக்கள் த.கா. சீருடையில் சமூகமளித்திருக்கலாம்!)

 

Tamil Eelam Police.jpg

த.கா. நடுவப்பணியகக் கண்காணிப்பாளர் மாதவன்

Edited by நன்னிச் சோழன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வவுனியா காவல்துறை பணிமனை திறப்பின் போது வன்னி முன்னாள் கட்டளையாளர் கபிலனுடன் முன்னாள் காவல்துறை பொறுப்பாளர் நடேஸ் அம்மான் (மாவீரர்)

 

16/06/1993

 

Former TE Police Chief Nadesh Ammaan with Former Vanni Commander Kapilan - 16.6.93

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to தமிழீழக் காவல்துறை இன் படிமங்கள் | Tamil Eelam Police Images
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தூதுக்குழு உலங்குவானுர்திக்கு பாதுகாப்பு வழங்கும் தமிழீழக் காவலர்

கிளிநொச்சி

2002-2006

 

FEitAq2VIAUCf1t.jpg

Edited by நன்னிச் சோழன்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ காவல்துறை யின் காவல்பணிமனையினுள் முறைப்பாடு ஒன்றை மகளிர் காவலர் ஒருவர் பதிவுசெய்கிறார்

1995<

 

 

Tamileelam police women.jpg

Edited by நன்னிச் சோழன்

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சின்னச் சின்னத் தகவல்களும் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதற்காக இப்படிமத்தை பகிர்கிறேன்

 

லெப். கேணல் அர்ச்சுணன் அவர்களின் இறுதிவணக்கத்தின் போது த.கா. படையணிப் போராளி ஒருவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதைக் காண்க

 

 

வலது பக்கத்தில் நீட்டுவரிக்காரர் இருவருக்கு நடுவில் நிற்கும் தமிழீழ காவல்துறை படையணிப் போராளியை காணுங்கள் (நான் அவருடைய தொப்பியில் உள்ள வில்லையையும் (badge) அவர் அணிந்துள்ள சீருடையையும் வைத்தே இன்னவர் எனக் கண்டுபிடித்தேன்).

 

lt. col. arjunan.jpg

லெப். கேணல் அர்ச்சுனன் அவர்களின் வித்துடலிற்கு போராளி ஒருவர் மலர்மாலை அணிவிக்கிறார். பின்னால் பிரிகேடியர் கடாபி, கேணல் வேலவன், லெப் கேணல் ராஜேஸ் எனப் பலர் வரிசையில் காத்திருக்கின்றனர். 

 

 

 

 

Edited by நன்னிச் சோழன்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேகமானி கதுவீ (Speedometer RADAR) கொண்டு வேகத்தை அளவிடும் தமிழீழக் காவல்துறையினர்

சமாதானக் காலம்

 

large.tamiltigers(3).jpg.a41da96f81e862d

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மன்னார் அடம்பனில் தமிழீழக் காவல்துறை பணிமனை திறப்பு விழாவின் போது
சூன் 10, 2004 காலை

 

 

large.Adambanmannaarjune102004.jpg.81898

'2ம் லெப். மாலதியின் தந்தையார் நாடா வெட்டுகிறார்'

 

large.Adambanmannaarjune1020042.jpg.7c4b

 

large.nadesan_0041.jpg.2c79a462db1cfb103

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மாலதி நினைவுதினம் 2004

 

3punitha (1).jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வன்னிப் பெருநிலப்பரப்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழீழ காவல் பணிமனைகளின் இருப்பிடத்தைக் காட்டும் நிலவரை(map)

 

main-qimg-a605f0cdd9121e44ece8b203b5dd4606.jpg

Edited by நன்னிச் சோழன்

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

யாழில்

1995<

 

main-qimg-f4629b8c57707eb394228b7f04803d53.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

யாழில்

1995<

 

main-qimg-597700bd1d7aa3ac41992da5005d7e9a.png

 

main-qimg-d146524746b6ebeaf7c6656e57735c6a.png

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வீதிப்போக்குவரவு காவலர் முகமாலை சோதனைச் சாவடியில் நிற்கின்றனர்

 

 

Tamil Eelam Police.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

 

 

 

 

 

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழக் காவல்துறையின் துணுக்காய் கோட்ட காவல் பணிமனை

 

 

image (4).png

 

asdas.jpg

 

tamil eelam police Inspector.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

புலிகளின் ஆட்புலத்தினுள், மடு, மருமமான முறையில் கொலையான மூன்று சிங்களவரின் சடலங்கள் சிறிலங்கா காவல்துறையிடம் கையளிக்கப்பட்ட போது

28/07/2002

 

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=7225

 

madhu_murder_.jpg

கிளிநொச்சி காவல் பணிமனை பொறுப்பதிகாரி இராசையா இராமநாதன் (மாவீரர்) சிறிலங்கா காவல்துறை அத்தியட்சகர் திரு.வில்பிரட் மகாநாயக்காவுடன் ஓமந்தையில் கதைத்துக்கொண்டிருந்த போது

 

madhu_murder_1_270702  The Officer in Charge (OIC) of the Tamileelam Police station in Kilinochchi Inpector Rasaiah Ramanathan.jpg

 ஜூலை 25 அன்று சடலங்கள் கைப்பற்றப்பட்ட நிகழ்வுகள் தொடர்பில் கிளிநொச்சி காவல் பணிமனை பொறுப்பதிகாரி இராசையா இராமநாதன் (மாவீரர்) சிறிலங்கா காவல்துறையின் தலைமையக பரிசோதகர் கபில பண்டாரவிற்கு விளக்கமளிக்கிறார். அருகில் வவுனியா அரசாங்க அதிபர் திரு. க. கணேஷ் அமர்ந்துள்ளார்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மடு மாதா திருவிழா

15/08/2002

 

 

George Santhiran Avaikumaran, the Superintendent of the Tamileelam Police in charge of the Festival arrangements150802.jpg

விழா ஏற்பாடுகளுக்கு தமிழீழ காவல்துறை கண்காணிப்பாளர் ஜோர்ஜ் சந்திரன் அவைகுமரன் தலைமை வகித்தார்

 

as.jpg

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.