Jump to content

கொஞ்சம் ரசிக்க


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

421484575_815582357262092_26261959773404

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

422810312_122111369660187003_69108236326

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

422917301_122121646574128371_27832919667

எங்கே போகும் இந்தப் பாதை........!   👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

424679318_927808245369727_15514383626330

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை அனுபவித்தவர்களுக்கு தான் புரியும். அந்தப் பொன்னான காலம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

421984586_2288084084730550_5026486091371

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

425733255_785580863597319_59639972557739

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

424937469_717925723820254_84365849874079

நீயும் நானும் ஒன்று ஒரு நிலையில் பார்த்தால் இரண்டு.........!   😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

428496550_1522817251908842_2229321578594

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

429589692_3047656075366755_7024386651627

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

முப்பது வருசத்துக்கு முதல், இப்பிடி பாய்ந்தனான். 😂
அது எல்லாம்... ஒரு கனாக்காலம். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

430811047_2310178472521111_3936448992714

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

431802947_723607963277826_68791851862759

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

433096160_839229801581175_88146011383551

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, suvy said:

433096160_839229801581175_88146011383551

காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

432109333_387772830741376_69992046591526

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

433887151_254542227730519_71300339907168

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

433002347_838084288359644_51853018512858

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

420169453_992309999150950_19552836587857

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

434553171_1604598003694396_4899555239571

*தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட தமிழ் பழமொழி*
அடுப்பூதும் பெண்களுக்கு
படிப்பெதற்கு...?
அடுப்படியில் வேலை செய்யும் பெண்களுக்கு படிப்பு தேவையில்லை
என்றுதானே நீங்கள் நினைத்து இருப்பீங்க?
உண்மையில் இது தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டது.
பழமொழியின் உண்மையான அர்த்தம்:
அந்த காலத்தில் பெண்கள் தலையில் ஒரு படி அளவு கொண்ட பூவை சூடுவது வழக்கமான ஒன்றாக இருந்தது.
இப்போது போல அந்த காலத்தில் கேஸ் ஸ்டவ் எல்லாம் கிடையாது.
அனைவருமே விறகு அடுப்பில் தான் சமையல் செய்தாக வேண்டும்.
அடுப்பு நன்கு எரிய அவ்வப்போது
ஊதுகுழல் கொண்டு ஊத வேண்டும்.
அந்த காலகட்டத்தில் வீட்டில் உள்ள
பெரிய வயதான பாட்டிகள், வீட்டில் உள்ள இளம் பெண்களைப் பார்த்து,
"நீ அடுப்பு ஊதுற அந்த நேரத்தில் ஒரு படி பூவை தலையில் வைத்துக்கொண்டு அடுப்பை ஊதினால் அடுப்பின் அனலுக்கு தலையில் வைத்த ஒரு படி பூவும் கருகி போகும்.
ஆகவே சமையல் முடித்து குளித்து பூவை சூடுங்கள்" என்று அறிவுரை சொல்லுவார்கள்.
அப்படி கூறும் அறிவுரைதான்,
"அடுப்பூதும் பெண்ணுக்கு படி பூ எதற்கு?" என்பது.
அடுப்பை ஊதுற பெண்ணுக்கு படி
பூ எதற்கு என்பதுதான் மருவி படிப்பு
எதற்கு என்றானது.
இப்படி எத்தனையோ பழமொழிகள்
தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டு,
இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்....!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அடுப்பை ஊதுற பெண்ணுக்கு
படிபூ எதற்கு என்பதுதான் மருவி படிப்பு எதற்கு என்றானது.
 
👍👍
  • Like 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.