Jump to content

விடுதலைப் புலிகளின் சேணேவிகள் - தெறோச்சிகள் படிமங்கள் | LTTE Artillery - Howitzer images


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது (edited)

நம் வரலாற்றை

நாமே எழுதுவோம்'

------------------------

 

  • நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். 

 

  • எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!

 

என்னிடம் இருக்கின்ற விடுதலைப் புலிகளின் இழுவை தெறோச்சிகளின்(Towed Howitzer) நிழற்படங்கள்(Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.

 

விடுதலைப் புலிகளிடம் இருந்த தெறோச்சிகள் இழுவை தெறோச்சிகள்(Towed Howitzer) ஆகும்; அவர்களிடம் தானே-பிலிறுந்திய தெறோச்சிகள்(Self-Propelled Howitzer) இருந்திருக்கவில்லை. ஏன் எம் பகையான சிங்களபப்டைகளிடத்தில் கூட அவை இருந்திருக்கவில்லை.  புலிகளின் இத்தெறோச்சிகளை இயக்கிய படையணி 'கிட்டு பீரங்கிப் படையணி' ஆகும். இது முற்றுமுழுதாக தெறோச்சிகளுக்கென்றே உருவாக்கப்பட்ட படையணியாகும். இப்படையணியில் ஆண்பெண் என இருபால் போராளிகளும் பணிபுரிந்தனர்.

 

 

"பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன"

 

 

 

  • கிட்டு பீரங்கிப் படையணியின் இலச்சினை | Logo of Kittu Artillery Brigade 

 

வரலாற்றில் மறைபட்டது!

 

 

எனக்கு கிடைக்கப்பெற்ற இயக்கத்தின் எந்தவொரு ஆவணத்திலோ இல்லை அவர்களின் புத்தகங்களிலோ இந்த படையணியின் இலச்சினை இடம்பெறவில்லை. விடுதலைப் புலிகள் இந்தப் படையணியின் இலச்சினையினை படையணி பற்றிய கமுக்கத்தினை பேணுவதற்காக மறைத்தார்களா இல்லை வேறு ஏதேனும் காரணங்களால் மறைத்தார்களா என்பது பற்றி நானறியேன். ஆனால் இப்படையணியின் இலச்சினை சிதைவுற்ற ஒரு திரைப்பிடிப்பும் தெளிவாகத் தெரியாத அதேநேரம் சிதைந்த நிலையிலான படிமத்தையே நான் தேடியெடுத்துள்ளேன். அவற்றை வாசகரின் கனிவான வாசிப்பிற்காக இங்கே பதிவிடுகிறேன். 

கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் இலச்சினை - Logo of Col. Kittu Artillery Brigade.jpg

'இதுதான் கிட்டு பீரங்கிப் படையணியின் சின்னம்'

சின்னத்தின் மேற்பக்கத்தில் வளைவாகத் தெரிவதில்தான் கிட்டு பீரங்கிப் படையணிக்கான முழக்கம் எழுதப்பட்டிருந்தது.

 

main-qimg-76d1852ebe2a2a185ca88d172a8eb52f

'கிட்டு பீரங்கிப் படையணியின் சின்னம்..'

இந்த வெள்ளையாகத் தெரிவதில் 'கேணல் கிட்டு பீரங்கிப் படையணி' என்று எழுதப்பட்டிருந்தது. 

இவை மட்டுமே இப்படையணியின் இலச்சினை பற்றிய தகவல்கள் கொண்ட படங்கள் ஆகும். இப்படையணி போராளிகளை அறிந்தோர் அவர்களிடம் இதனது இலச்சினையினை வேண்டி வரைந்து எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

 

 

  இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:

 

Edited by நன்னிச் சோழன்
  • நன்னிச் சோழன் changed the title to விடுதலைப் புலிகளின் சேணேவிகள் - தெறோச்சி படிமங்கள் | LTTE Artillery - Howitzer images
  • நன்னிச் சோழன் changed the title to விடுதலைப் புலிகளின் சேணேவிகள் - தெறோச்சிகள் படிமங்கள் | LTTE Artillery - Howitzer images
  • Replies 50
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சேணேவிகளின் கண்கள் என விரிக்கப்படும்

'முன்னிலை நோக்குநர்கள்'

 

 

"கூவி விழும் எறிகணைக்கு 
குறி சொல்லும் புலிகள் - எதிரி
குகையினுள் மிக நெருங்கி
வெடி தள்ளும் அணிகள்

முன்னிலை நோக்கிட நாங்களடா
களமுனைகளை தாங்கிடும் தூண்களடா
கண் கள-பீரங்கி கண்ணாவோம் - எம்
விழிபட பகைநிலை மண்ணாகும்"

--> 'வரும்பகை திரும்பும்' இறுவெட்டின் 'கூவிவிழும் எறிகணைக்கு' என்ற பாடலிலிருந்து

 

இவருடைய தொப்பியைக் கவனி. இதுபோன்ற தொப்பிகள் இவ்வணி போராளிகளால்  அணியப்பட்டவை ஆகும்.

 

yi.png

 

uo.png

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வகை-66 152 மிமீ இழுவை தெறோச்சி | T-66 152 mm towed howitzer

 

நான்காம் ஈழப்போரில் எறிகணையினை செலுத்திய பின்னர் தெறோச்சி நோக்கிப் போகும் சேணேவிக்காரர்(Artillerymen)

 

குத்துதல் - Pounding | 'குத்துதல்' ஈழத்தில் மட்டுமே பாவிக்கப்பட்ட சொல்.

987-.png

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வகை-66 152 மிமீ இழுவை தெறோச்சி | T-66 152 mm towed howitzer

 

 

vs3.jpg

 

image(1).png

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வகை-66 152 மிமீ இழுவை தெறோச்சி | T-66 152 mm towed howitzer

 

 

ஓயாத அலைகள் - 3 கட்டம் ஐந்தின் போது

 

 

main-qimg-9ecc143c8944261799f5fe2e8e98ae5c-c.jpg

 

e-pass_152mm.jpg

 

கேணல் கிட்டு பீரங்கிப் படையணியினர் ஓயாத அலைகள் மூன்றின் கட்டம் ஐந்தின் போது 152 மிமீ தெறோச்சி மூலம் எறிகணை ஏவுகின்றனர். - Col. Kittu Artillery Brigade is firing 152mm Howitzer during the Tamil Tigers' offensive operation code-named the 'Unceasing Waves 3'

 

 

ltte artillery 152mm - Kittu Artillery Brigade.png

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வகை-66 152 மிமீ இழுவை தெறோச்சி | T-66 152 mm towed howitzer

 

நான்காம் ஈழப்போரில்

 

 

fw.png

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

எம்மவரின் வகை-83 122 மிமீ இழுவை தெறோச்சி 

 

 

 

image.png

அடியில் பெண்போராளி ஒருவர் கணையெக்கி(Mortar) ஒன்றினால் குறிவைப்பதையும் காணத் தவற வேண்டாம்.

 

 

image (1).png

'சேணேவிக்காரப் போராளி கையில் வைத்திருப்பது கணையெக்கி எறிகணை; அவருக்குப் பின்னால் தெரிவது 122 மிமீ தெறோச்சி; அதற்குப் பின்னால் தெரிவது  கடற்கலன்'

 

dq.png

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஓயாத அலைகள் - 1 இன்போது கைப்பற்றப்பட்ட வகை- 83 122மிமீ தெறோச்சிகள்(2)

 

பண்டாரவன்னியtனும் அந்தக்காலத்தில் சேணேவிகளை(Artillery) (தெறுவேயங்கள்-Cannons) கைப்பற்றியதும் முல்லைத்தீவில் தான்; புலிகளும் முதற்தடவையாக இந்தக் காலத்து சேணேவிகளை(தெறோச்சிகள்-Howitzer) கைப்பற்றியதும் முல்லைத்தீவில் தான்

 

doqwu.png

 

 

ljleq.png

 

EiHHVnxXYAAqtvR.jpg

 

Mullaiththeevu-1996-12-scaled.jpg

 

 

ltte.artlery.jpg

 

unceasing-waves-1-12.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

விடுதலைப்புலிகளின்
 வகை-66 152 மிமீ இழுவை தெறோச்சி 

 

ltte_arttilary_gun_fire_out.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

விடுதலைப்புலிகளின்
 வகை-66 152 மிமீ இழுவை தெறோச்சி 

 

 

unnamed (1).jpg

 

1538669_482171065227495_557339820_n.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

விடுதலைப்புலிகளின்
 வகை-66 152 மிமீ இழுவை தெறோச்சி 

 

arty120.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 வகை-56 85 மிமீ இழுவை தெறோச்சி(towed howitzer) 

 

 

 

Ltte Kittu Artillery Brigade during Unceasing waves 3 - Phase 4. 85mm Howitzer.jpg

ஓயாத அலைகள் - 3 இன் கட்டம் நான்கின் போது

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

விடுதலைப்புலிகளின் 

வகை - 59 130 மிமீ தெறோச்சி & வகை- 83 122மிமீ தெறோச்சிகள்

 

 

ஓயாத அலைகள் - 3இன் போது

 

 

ஒவ்வொரு நிழற்படத்திலும்,

  1. ஆண் போராளிகள்- முன்னிரண்டு சேணேவிகள்
  2. பெண் போராளிகள் - பிற்கடைசி சேணேவி

 

1934983_1056314010361_2140416_n.jpg

'முன்னிரண்டு சேணேவியும்(மு-85மிமீ; இ-122மிமீ) ஆண்கள், பிற்கடைசி(122மிமீ)பெண்கள்'

 

தெறோச்சி சேணேவி.jpg

 

 

விடுதலைப்புலிகளின் 122 mm தெறோச்சி.jpg

 

254318_122512887832394_1828126_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 வகை- 83 122மிமீ தெறோச்சி

 

உடன் கப்டன் பருதிநெஞ்சன் 

 

18.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வகை-66 152 மிமீ இழுவை தெறோச்சி

 

நான்காம் ஈழப்போரில்

 

234.png

 

UntitledE2E.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வகை-66 152 மிமீ தெறோச்சி (Howitzer)

 

 

12391320_1654868148064228_388475147898298554_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வகை-66 152 மிமீ இழுவை தெறோச்சி

 

முழுவதும் திரைப்பிடிப்பே

 

 

w.png

 

fsoiw.png

'முன்னுக்கு இருப்பது 85 மிமீ ஆகும்'

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வகை- 83 122மிமீ தெறோச்சியுடன் சேணேவிக்காரிகள்

 

முழுவதும் திரைப்பிடிப்பே!

dho232.png

 

Col. Kittu Artillery Brigade - Women division.jpg

 

womens arti.png

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வகை-66  152மிமீ தெறோச்சியுடன் பெண்போராளிகள்

 

படைத்துறைக் கண்காட்சியில், 2003 ஆம் ஆண்டு என்று எண்ணுகிறேன்

 

ltte-artlery-2.jpg

 

main-qimg-3a55c72bbbf2ffe16dd697fc0ab1898b-c.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

2006, யாழ் மீதான மீட்புப் படையெடுப்பின்போது முகமாலையில் புலிகளின் வகை 83 122 மிமீ தெறோச்சி இயக்கப்படுகிறது

 

இவையாவும் திரைப்பிடிப்புகளே

 

mukamali.png

 

mukamaliia.png

 

விடுதலைப்புலிகளின் 122 mm தெறோச்சி 1.png

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வகை-66  152மிமீ தெறோச்சி

 

ஓயாத அலைகள் மூன்றின் போது ஆனையிறவில் கைப்பற்றிய தெறோச்சிகளை( Howitzer) பார்வையிடும் கிட்டு பீரங்கிப் படையணியின் முன்னாள் கட்டளையாளர் கேணல் ராஜு எ குயிலன் அவர்களும் தலைவர் மாமாவும்

 

 

raju2.jpg

 

Ltte Artilary.jpg

 

40006400_328794771192147_3999184937117810688_n.jpg

 

Tamileelam National Leader Mr. Veluppillai Pirabhakaran, inspecting the artillery captured from the fled SLA forces in Elephantpass.jpg

 

FB_IMG_1604985581294.jpg

 

102840128_3019488878166559_7931627388125839360_n.jpg

 

11949547_1460767490917844_7778780914382994214_n.jpg

 

Tamil Tiger leader with a freshly captured 152 mm artillery gun.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வகை-83  122மிமீ தெறோச்சி

 

 

இவை 1996ம் ஆண்டு பரம்பப்பட்ட முல்லைத்தீவு கூட்டுப்படைத்தளத்தினுளிருந்து கைப்பற்றப்பட்ட 122 மிமீ தெறோச்சிகள் ஆகும்.

 

 

தெறோச்சி சேணேவி 2.jpg

 

fw3r23.jpg

 

118230332_1992643584199685_7019266695623398133_n.jpg

 

IMG_3293.jpg

 

IMG_3288.jpg

'தலைவரின் மெய்க்காவலராய் இருப்பவர் மோகன் ஆவார்.. இவர் இந்தியாவில் சுகயீனம் காரணமாக சூன் 10/9, 2021 ஆம் திகதி சாவடைந்தார்.'

 

 

fweeerw2.png

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தெறோச்சி வகை என்னவென்று எனக்குத் தெரியவில்லை!

ஆனால் 85 மிமீ என்று எண்ணுகிறேன்.

 

 

 

தெறோச்சியுடன் அமர்ந்திருப்பவர் பேரரையர்(கேணல்) ராஜு ஆவார். 

காலம்: 1997-2000

col-raju-10.jpg

 

11041096_1460767644251162_6491178343136387774_n.jpg

 

11951810_1460767560917837_9070347656458623565_n.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இந்த வரும் 30+ படிமங்கள் அனைத்தும் அரியவை ஆகும்.

 

(எல்லாவற்றிலும் 'நிதர்சனம்' என்று எழுதப்பட்டிருக்கும்)

 

இந்த படிமங்களை மக்களிடம் கொடுப்பதற்காகத்தான் சேணேவிகள் பற்றி தனியாக திரி தொடங்கினேன் என்பதை இங்கே பதிய விரும்புகிறேன்

 

 

 

வகை-66  152மிமீ தெறோச்சி

 

image(8).png

 

image(7).png

 

image(5).png

 

image(4).png

 

image(6).png

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

வகை-66  152மிமீ தெறோச்சி

 

we2.jpg

 

cweo.jpg

 

fcak.jpg

 

cjwe.jpg

 

 

 




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.