Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/10/2021 at 17:37, vasee said:

https://finance.yahoo.com/chart/TRX-USD#eyJpbnRlcnZhbCI6ImRheSIsInBlcmlvZGljaXR5IjoxLCJ0aW1lVW5pdCI6bnVsbCwiY2FuZGxlV2lkdGgiOjgsImZsaXBwZWQiOmZhbHNlLCJ2b2x1bWVVbmRlcmxheSI6dHJ1ZSwiYWRqIjp0cnVlLCJjcm9zc2hhaXIiOnRydWUsImNoYXJ0VHlwZSI6ImNhbmRsZSIsImV4dGVuZGVkIjpmYWxzZSwibWFya2V0U2Vzc2lvbnMiOnt9LCJhZ2dyZWdhdGlvblR5cGUiOiJvaGxjIiwiY2hhcnRTY2FsZSI6ImxpbmVhciIsInBhbmVscyI6eyJjaGFydCI6eyJwZXJjZW50IjoxLCJkaXNwbGF5IjoiVFJYLVVTRCIsImNoYXJ0TmFtZSI6ImNoYXJ0IiwiaW5kZXgiOjAsInlBeGlzIjp7Im5hbWUiOiJjaGFydCIsInBvc2l0aW9uIjpudWxsfSwieWF4aXNMSFMiOltdLCJ5YXhpc1JIUyI6WyJjaGFydCIsIuKAjHZvbCB1bmRy4oCMIl19fSwic2V0U3BhbiI6e30sImxpbmVXaWR0aCI6Miwic3RyaXBlZEJhY2tncm91bmQiOnRydWUsImV2ZW50cyI6dHJ1ZSwiY29sb3IiOiIjMDA4MWYyIiwic3RyaXBlZEJhY2tncm91ZCI6dHJ1ZSwiZXZlbnRNYXAiOnsiY29ycG9yYXRlIjp7ImRpdnMiOnRydWUsInNwbGl0cyI6dHJ1ZX0sInNpZ0RldiI6e319LCJzeW1ib2xzIjpbeyJzeW1ib2wiOiJUUlgtVVNEIiwic3ltYm9sT2JqZWN0Ijp7InN5bWJvbCI6IlRSWC1VU0QiLCJxdW90ZVR5cGUiOiJDUllQVE9DVVJSRU5DWSIsImV4Y2hhbmdlVGltZVpvbmUiOiJFdXJvcGUvTG9uZG9uIn0sInBlcmlvZGljaXR5IjoxLCJpbnRlcnZhbCI6ImRheSIsInRpbWVVbml0IjpudWxsLCJzZXRTcGFuIjp7fX1dLCJzdHVkaWVzIjp7IuKAjHZvbCB1bmRy4oCMIjp7InR5cGUiOiJ2b2wgdW5kciIsImlucHV0cyI6eyJpZCI6IuKAjHZvbCB1bmRy4oCMIiwiZGlzcGxheSI6IuKAjHZvbCB1bmRy4oCMIn0sIm91dHB1dHMiOnsiVXAgVm9sdW1lIjoiIzAwYjA2MSIsIkRvd24gVm9sdW1lIjoiI2ZmMzMzYSJ9LCJwYW5lbCI6ImNoYXJ0IiwicGFyYW1ldGVycyI6eyJ3aWR0aEZhY3RvciI6MC40NSwiY2hhcnROYW1lIjoiY2hhcnQiLCJwYW5lbE5hbWUiOiJjaGFydCJ9fX19

இது ஒரு வியாபார ஆலோசனை அல்ல அத்துடன் எனக்கு இந்த வகை நாணயங்கள் பரிட்சயமுமில்லை, எனது பார்வையில் TRON USD (TRX-USD)

தற்சமயம் விலை நடவடிக்கையை consolidation என்பார்கள் (Ascending wedge).பொதுவாக இந்த சமயம் எந்த வாங்கல் விற்றல் நடவடிக்கைகள் செய்யமாட்டார்கள்.

விலை இடைவெளி ஆரம்பத்தில் அதிகமாக இருக்கும் போகப்போக இடைவெளி குறைந்து ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தும் பின்னர் அது ஒரு ஸ்பிரிங் போல் மேல் பக்கமாகவோ அல்லது கீழ் பக்கமாகவோ உடைத்து கொண்டு வெளியேறும் அதனை Ascending wedge என்பார்கள். பொதுவாக Ascending wedge கீழ் உடைத்து கொண்டு வெளியேறும், மறுவளமாக சில சமயம் மேல்புறமாகவும் உடைத்து வெளியேறும்.

மேலால் உடைத்தால் (11 C) வாங்குவார்கள் கீழாக விலை சென்றால் (9.5 C) விற்பார்கள். மேலே தரப்பட்ட யாகூ வர்த்தக இணைப்பை அழுத்தி பார்க்கவும்.

ஆனால் இங்கு Break out trade செய்வது சாதகமல்ல, அனால் Support and resistance trade செய்வதுதான் மிகவும் பொருத்தம்.

விலை 8.3 C பகுதியை அண்மித்தால் அங்கு வாங்கலாம் Stop loss 7.5 C, விலை 12 C அணுகினால் அங்கு விற்கலாம் Stop loss 12.8 C. Short trade signal bearish engulfing candle, Long trade signal Bullish engulfing candle.

உதாரணமாக இந்த ஒளிப்பதிவை இணைத்துள்ளேன், இது எனது சனல்தான், ஆனால் பதிவுகள் போடுவதில்லை, பொதுவாக எனது நண்பர்களுக்கு மின்னசலில் அனுப்பும் பதிவை ஒளிப்பதிவாக்கி தரவேற்றினேன் அதனை யாரும் பார்பதில்லை அத்துடன் அதில் முழுமையாக ஈடுபாடு காட்டமுடியவில்லை.

 

TRX தற்போதய நிலையிலிருந்து உடைத்து Support வலயமான 8.0 C அண்மிக்கிறது, ஏற்கனவே குறிப்பிட்டது போல வாங்குவதற்கான சூழ்நிலை உருவானாலும் உடனடியாக வாங்காமல் அப்பகுதியில் விலை எவ்வாறு செயற்படுகிறது என அவதானித்து பின்னர் முடிவெடுக்கலாம் ஏனெனில் சில சமயம் அந்த வலயம் உடைக்கப்பட்டு விலை கீழிறங்கலாம்.

அந்த வலயத்தில் விலை தடுக்கப்பட்டு ஏதாவது bullish candle signal ஏற்பட்டால் வாங்கலாம், இதற்கான ஏனைய விபரங்கள் முன்னரே குறிப்பிடப்பட்டுள்ளது (Stop loss)

மேலும் முன்பு முறிப்பிட்டது போல இந்தநாணய வியாபாரத்திலீடுபடாதலால் இது தொடர்பான முழு விபரமும் தெரியாது.

 

  • Like 1
  • Thanks 1
  • Replies 665
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

பொறுப்பு துறப்பு இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள். நோக்க

ஈழப்பிரியன்

நானும் கொஞ்ச காலமாக பங்குசந்தை வியாபாரத்தில் குதித்துள்ளேன். நேரமிருக்கும் போது விபரமாக எழுதுகிறேன். இதில் இறங்கினால் சிறிய வயது விளையாட்டொன்று நினைவுக்கு வரும். எல்லோருமே விளையபடியிருப்

சாமானியன்

வாழ்க்கையின் சகல அம்சங்களும் ஒரு பெருமெடுப்பு நோக்கில் சமநிலைப்படுத்தப்பட்டவையே . ஒரு குறுகிய வட்டத்தில் வெற்றி தோல்வி என்று அழைக்கப்படுவனனவெல்லாம் பின்னர் அப்பிடியே அடிபட்டுப்போய் விடுவதை கண்கூடாக பா

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடன்சா மற்றுமொரு உதாரணம் இந்த உதாரணமும் GBPUSD தான், ஆனால் இன்று Trade செய்யவில்லை ஏனெனில் நியுயோர்க் நேரம் காலை 8:30 அளவில் காலாண்டிற்கான அமெரிக்க உள்நாட்டு மொத்த தேசிய வருமான அறிக்கை வெளிவருகிறது. 

இதுவும் முன்னர் குறிப்பிட்டுள்ளவாறே  Trade செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 26/10/2021 at 13:58, vasee said:

கடன்சா மேலே விபரிக்கப்பட்ட திட்டத்தை மீண்டும் ஒரு தடவை மீளப்பாருங்கள், விரிவாக பின்பு குறிப்பிடுகிறேன்.

இன்னுமொருமுறை  கஆழமாக பார்த்து விட்டு பதில் அளிக்கிறேன்.

இலக்கங்கள், மட்டத்தோடு துல்லியமா தெரியாததால், தெரிந்த வரையில் எனது துல்லியமான கணிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

EURJPY Trading plan

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 24/10/2021 at 04:59, vasee said:

இந்த Benchmark விட கூடுதலாக வருமானம் ஈட்ட முயல்வதே Momentum Investment எனப்படுவதாக கூறப்படுகிறது.

Momentum Investment இல் Investment உத்தியை கடைப்பிடித்தால் நட்டம் ஏற்படலாம்.

Momentum Investmentம் Momentum tradingம், இரண்டும் ஒன்றா இல்லை வேறுபாடுகள் உள்ளதா?

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

Momentum Investmentம் Momentum tradingம், இரண்டும் ஒன்றா இல்லை வேறுபாடுகள் உள்ளதா?

 

 

@vaseeஇதை நான் ஏன் கேட்கிறேன் என்றால், இன்றுவரை அதிகம் ஆபத்தில்லாத முதலீடு என கருதுவது காணி,வீடு போன்றவற்றில் மட்டும், ஆனால் அதிலும் உடனடி இலாபம், அதிக இலாபம் தரும்செயல்களில் ஈடுபடுவதில்லை. இப்பொழுது கொஞ்ச காலமாகத்தான் இந்த பங்கு சந்தை பற்றியும் ஈடுபடுவதிலும் ஒரு ஆர்வம், என்பதால் இது தொடர்பான புதிய தகவல்கள் வரும் பொழுது அறியமுற்படுகிறேன்..

நீங்கள் இணைக்கும் தகவல்கள் மூலம் தெரியாத விடயங்களை அறிய முடிகிறது, மிக்க நன்றி.. 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இதை பற்றி, கூகிள விசாரித்த போது, முதலில் இது பற்றி முழுவதும் அறிந்து இறங்க அறிவுறுத்துகிறார்கள்.

உடேமில ஒரு கோஸ் £12.99 க்கு ஒபரில வாங்கி இருக்கிறன்... Normal Price £59.99.

24 hours length.

பில்லை, கோசனுக்கு அனுப்பி வைக்க போறன்.. 🤫

படித்து முடிச்சு, இங்க வந்து பத்தி, பத்தியா.... இறக்கிற ஜடியா.....😁

 

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

@vaseeஇதை நான் ஏன் கேட்கிறேன் என்றால், இன்றுவரை அதிகம் ஆபத்தில்லாத முதலீடு என கருதுவது காணி,வீடு போன்றவற்றில் மட்டும், ஆனால் அதிலும் உடனடி இலாபம், அதிக இலாபம் தரும்செயல்களில் ஈடுபடுவதில்லை. இப்பொழுது கொஞ்ச காலமாகத்தான் இந்த பங்கு சந்தை பற்றியும் ஈடுபடுவதிலும் ஒரு ஆர்வம், என்பதால் இது தொடர்பான புதிய தகவல்கள் வரும் பொழுது அறியமுற்படுகிறேன்..

நீங்கள் இணைக்கும் தகவல்கள் மூலம் தெரியாத விடயங்களை அறிய முடிகிறது, மிக்க நன்றி.. 

உங்கள் கருத்துக்கு நன்றி,

18 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

Momentum Investmentம் Momentum tradingம், இரண்டும் ஒன்றா இல்லை வேறுபாடுகள் உள்ளதா?

 

 

Momentum trading, Momentum Investment  இல் ஒரு பகுதி என கூறப்படுகிறது. எனது கருத்து தவறாக இருக்கலாம் ஏனெனில் இத்துறையில் ஆரம்ப அறிவு மட்டுமே உள்ளது, அத்துடன் துறைசார் கல்வியறிவுமில்லை.

mastering the trade by john carter இந்த புத்தகத்தை இணையத்தில் இலவசமாக வாசிக்கலாம், அலலது Audible இல் சந்தாதாரர்கள் இலவசமாக ஒலிப்பதிவை கேதலாம், இதில் மிகவும் சுவாரசியமாக ஆரம்பநிலையில் உள்ளவர்களுக்கும் ஏற்றவாறு Momentum trading ஏன் பெரும்பான்மையானோர் தோற்று போகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

பொழுது போக்காக வாசியுங்கள், சமூகத்தில் வெற்றியாலர்களாக உள்ளவர்களும் இந்த முறைமையில் ஏன் தோற்று போகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.

On 29/10/2021 at 08:16, vasee said:

EURJPY Trading plan

3 ஆவது திட்டத்தினடிப்படையில் தேர்வு செய்யவேண்டிய் விற்றல் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, காரணம் குறைந்தபட்ச இலாப எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எதிர்ப்பார்க்கப்பட்ட 8.3 C வலயத்திற்குள் விலை வரவில்லை (8.9 C அண்மித்தது) இதனால் திட்டமிட்டபடி வாங்கும் வாய்ப்பு ஏற்படவில்லை, தற்போது விலை 10 C கடந்து 12.0 C வலயத்தை அண்மிக்கும் வாய்ப்பு ஏற்படுவதால் அப்பகுதியில் (12.0 C) விற்பதற்கு ஒரு வாய்ப்பு உருவாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது ஒரு மணித்தியாலத்திற்குரிய விலை மாற்றங்களை குறிப்பிடும் படம் இதனுள் கடல் நீல நிற கோடு மாத காலத்தில் உள்ள முக்கிய வலயத்தையும் ஊதாநிற கோடு தின கால அளவினுள்ள முக்கிய காலவலயத்தை குறிப்பிடுகிறது,

நேற்றைய தினம் இரு ஒரு மணித்தியாலத்தின் முக்கிய Support வலயங்களை உடைத்து விலை கீழிறங்கியுள்ளது அவை இரண்டும் தற்காலிகமாக Resistance வலயம் ஆகியுள்ளது.

Support become resistance - 1

Support become resistance - 2

 தற்போது விலை மீண்டும் Support become resistance - 2 விலைக்கு சென்று ஏதாவது விற்பனை ஏற்படுகிறதா என பார்க்கும் (Testing the level) இங்கு விற்பனை ஏற்படின் விலை கீழிறங்கி Support அடையும்.

மறுவளமாக அந்த பகுதியில் விற்பனை குறைவாக இருந்தால் விலை மேலேறி மேலே உள்ள இரண்டு Un - tested levels அண்மிக்கும் (Support become resistance - 1, மற்றும் இரண்டுக்கும்(Support become resistance - 1,Support become resistance - 2) இடையேயுள்ள சிறிய வலயம்)

ஆனால் தின முக்கிய வலயத்தில் உள்ள Support வலயத்தில் வாங்குவததுதான் எனது அடிப்படையான திட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோவிட்டினை தொடர்ந்து உலக பொருளாதாரத்தில் சில சடுதியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா? பல நாடுகள் தமது பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளை இடைநிறுத்திவிட்டன (Stimulus). 

இது தவிர Hyperinflation வர உள்ளதாக வதந்திகள் வேறு உலாவுகின்றது.

அவுஸ்ரேலியாவில் yield curve control policy கைவிடும் முடிவினை RBA எடுத்துள்ளது, இதனால் பங்கு சந்தை ரியல் எஸ்டேட் என்பன பாதிப்புள்ளாகும்.

இந்த நிலையில் கிரிப்டோவில் உலக பொருளாதாரம் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என கருதுகிறீர்கள்?  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 தற்போது AUDJPY Long Trade எடுத்துள்ளேன், எதிர்பார்த்த வலயத்தை அடையவில்லை, இது ஒரு தரமான தேர்வு அல்ல

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, vasee said:

கோவிட்டினை தொடர்ந்து உலக பொருளாதாரத்தில் சில சடுதியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா? பல நாடுகள் தமது பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளை இடைநிறுத்திவிட்டன (Stimulus). 

இது தவிர Hyperinflation வர உள்ளதாக வதந்திகள் வேறு உலாவுகின்றது.

அவுஸ்ரேலியாவில் yield curve control policy கைவிடும் முடிவினை RBA எடுத்துள்ளது, இதனால் பங்கு சந்தை ரியல் எஸ்டேட் என்பன பாதிப்புள்ளாகும்.

இந்த நிலையில் கிரிப்டோவில் உலக பொருளாதாரம் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என கருதுகிறீர்கள்?  

விரிவாக பதில் எழுத நேரம் இல்லை. 

எல்லா indices உம் மிகவும் உயர்ந்துள்ளது. அந்த trade இல் எனக்கு இழப்பும் இருக்கிறது.

முக்கியமான கரிசனை  பணவீக்கம்.

Dollar index உம் உயர்ந்துள்ளது. 

அனால் US treasury yield குறைந்துள்ளது. 

ஆனல் அனைத்து மத்திய வங்கிகளின் பார்வையும், பணவீக்கம் சுட்டி அதிகரிப்பு தற்கலிகமானது.

ஆயினும், முக்கியமான பணவீக்க காப்பான தங்கம் குறைத்துள்ளது, resistance ஐ test செய்யும் நிலைக்கு அண்மையாக.

போனக கிழமை ,இந்த கிழமை முக்கியம். 

சென்ற வாரம் - ECB policy அறிவிப்பு. 

இந்த கிழமை  US Federal interest rate and gradual tapering of stimulus

நாளை Bank of England இன் வட்டி வீதம் மற்றும் பாலிசி அறிவுப்பு.   

இவை இப்போதைய நிலவரம்.

அனால், மத்திய வங்கிகள் எப்போதோ உண்மையான பணவீக்க சுட்டியின் மிகவும் முக்கிய தரவான  வீட்டின் விலை மற்றும் வாடை என்பவற்றை நீக்கி விட்டது.

எனவே இப்போது இருக்கும் பணவீக்கம், அது வரப்போவது என்பது, வந்தால் கூட, எனக்கு பெரிதாக இருக்கும் என்று தோன்றவில்லை, 
 
இதுவே, தேவையான நேரம் yield, inflation  ஐ கையில் எடுக்கவும், yield விடவும் வசதியாக இருக்கிறது.

ஆனால், தங்கம் டாலர் என்பவை, எதிர்மாறான விலை உறவு இருப்பதால் தான் தங்கத்தின் வில்ல;ஐ குறைகிறது இப்பொது. 

Ethereum விலை கூடியது Shiba  Inu ஆல். ஏனெனில், Shiba Inu கைமாறும் போது ethereum எரிக்கப்படும் (விளக்கதுக்கு நேரம் இல்லை) . அப்படி எரிக்கப்படுவது, தற்கலிகமாக mining விட கூடி, சாதாரண supply & demand ஆல்   ethereum  கூடி  இருக்கிறது. 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதற்குறிப்பிட்ட  பாதுகாப்பு வெளியேற்றத்திற்கு முன்பாகவே நட்டத்துடன் முடித்துக்கோன்டுவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

SPY ETF இன் மாதிரியை பின்பற்றி இந்த முதலீடு(Investment) ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது, எனக்கு முதலீட்டு அனுபவம் இல்லை அத்துடன் இந்த யாகூ வர்த்தகம் ஒரு மாதிரி கணக்கு மட்டுமே உண்மையான கணக்கு அல்ல.

https://www.investopedia.com/articles/investing/122215/spy-spdr-sp-500-trust-etf.asp

இதில் தெரிவு செய்யப்பட்ட பங்குகள் அவுஸ்ரேலிய பங்குகள்.

அனைத்து பங்குகளும் குறிப்பிட்ட Sector இல் அதிக Market capital கொண்டவை.

பங்குகள் 03 கார்த்திகை 2021 இறுதி விலை.

பங்குகள் 10/11 ASX 20 காணப்படுவதால் ASX 20 மையமாக கொண்டு Portfolio இனது BETA கணிக்கப்படும்.

இதனை 30 நாள் வரை கணிக்க முடிவு செய்துள்ளேன் நேரம் காணப்படும்போது விளைவுகளை தரவேற்றுகிறேன்.

Edited by vasee
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதலாவது நாள் இறுதியில் $49399 கணக்கு $49900 எட்டியுள்ளது, 1.01% வீத வளர்ச்சியை கணக்கு எட்டியுள்ளது அனால் ASX 0.50 அளவிலேயே உள்ளது இதனால் தற்சமயம் இந்த Portfolio இதனடிப்படையில் சந்தை 1 விகிதம் முன்னேறினால் கணக்கு 2 மடங்கு முன்னேறும் அதே போல் இறங்கினாலும் ஏற்படலாம், ஆனால் இது ஒரு நாள் மாற்றத்தைக்கொண்டு இதன் Beta கணிப்பிட முடியாது.

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

EURJPY STOP

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய (05.11.21) நாணய வர்த்தக செயற்பாட்டு திட்டம், நாணயம் EURJPY (ஐரோப்பிய மற்றும் ஜப்பான் நாணயம்) நாணயங்கள் இரண்டு நாணயங்களிற்கிடையிலான விற்றல் வாங்கல் அடிப்படையில் பெறுமதி தீர்மானிக்கப்படுகிறது.

Trade: EURJPY - Short (SELL) அதாவது ஐரோப்பிய நாணயத்தை விற்று ஜப்பான் நாணயத்தை வாங்குதல். இதில் முன்னால் உள்ள நாணயத்தை அடிப்படை நாணயம் என கூறப்படும். 

திட்டமிட்டபடி விலை மேலேறி Resistance to test வலயத்தில் விலை உடைக்கமுடியாமல் மீண்டும் கீழிறங்கினால் விற்க திட்டமிட்டுள்ளேன். "S" என்ற எழுத்தினால் குறிக்கப்பட்ட பச்சை கோடுதான் Stop. ( எதிர்ப்பாராவிதமாக விலை மேலேறினால் பணம் மேலதிகமாக இழக்காமல் வெளியேறும் இடம்)

"E" என குறிப்பிடப்பட்ட நில கோட்டுப்பகுதியில் (தோரயமாக) இந்த விற்றல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

இந்த நடவடிக்கையில் மொத்தகணக்கில் 1% மட்டுமே இழக்க்ப்படும், திட்டப்படி நிகழாவிட்டால்.

"TP" இந்த பகுதியில் இலாபம் எடுக்குமிடம்.

வேலையில் உள்ள இடைவேளைகளில் மட்டும் Trade செய்வதால் சில சமயம் திட்டப்படி செயற்பட முடியாமல் போகலாம்.

RISK REWARD ratio 1:2.5

இது ஒரு வியாபார அலோசனை அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, vasee said:

இன்றைய (05.11.21) நாணய வர்த்தக செயற்பாட்டு திட்டம், நாணயம் EURJPY (ஐரோப்பிய மற்றும் ஜப்பான் நாணயம்) நாணயங்கள் இரண்டு நாணயங்களிற்கிடையிலான விற்றல் வாங்கல் அடிப்படையில் பெறுமதி தீர்மானிக்கப்படுகிறது.

Trade: EURJPY - Short (SELL) அதாவது ஐரோப்பிய நாணயத்தை விற்று ஜப்பான் நாணயத்தை வாங்குதல். இதில் முன்னால் உள்ள நாணயத்தை அடிப்படை நாணயம் என கூறப்படும். 

திட்டமிட்டபடி விலை மேலேறி Resistance to test வலயத்தில் விலை உடைக்கமுடியாமல் மீண்டும் கீழிறங்கினால் விற்க திட்டமிட்டுள்ளேன். "S" என்ற எழுத்தினால் குறிக்கப்பட்ட பச்சை கோடுதான் Stop. ( எதிர்ப்பாராவிதமாக விலை மேலேறினால் பணம் மேலதிகமாக இழக்காமல் வெளியேறும் இடம்)

"E" என குறிப்பிடப்பட்ட நில கோட்டுப்பகுதியில் (தோரயமாக) இந்த விற்றல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

இந்த நடவடிக்கையில் மொத்தகணக்கில் 1% மட்டுமே இழக்க்ப்படும், திட்டப்படி நிகழாவிட்டால்.

"TP" இந்த பகுதியில் இலாபம் எடுக்குமிடம்.

வேலையில் உள்ள இடைவேளைகளில் மட்டும் Trade செய்வதால் சில சமயம் திட்டப்படி செயற்பட முடியாமல் போகலாம்.

RISK REWARD ratio 1:2.5

இது ஒரு வியாபார அலோசனை அல்ல.

Trading setup ஏற்படவில்லை

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதலீட்டின் இரண்ட்டாம் நாளான இன்று ASX 20  0.37% அதிகரித்துள்ளது ஆனால் கணக்கு -0.78 வீழ்ச்சியடைந்துள்ளது, இந்தக்கணக்கில் காற்பங்கிற்கு மேல் வகிபாகம் வழங்கும் தொழில்னுட்பத்துறையின் வீழ்ச்சியே காரணமாகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, vasee said:

முதலீட்டின் இரண்ட்டாம் நாளான இன்று ASX 20  0.37% அதிகரித்துள்ளது ஆனால் கணக்கு -0.78 வீழ்ச்சியடைந்துள்ளது, இந்தக்கணக்கில் காற்பங்கிற்கு மேல் வகிபாகம் வழங்கும் தொழில்னுட்பத்துறையின் வீழ்ச்சியே காரணமாகின்றது.

துறைசார் BETA,  இந்த Portfolio இனை diversify செய்யவில்லை, இதனால் ஆர்வமுள்ள யாழ்கள உறுப்பினர்களின் ஆலோசனை வரவேற்கப்படுகிறது, ASX 20 உள்ள இந்த அனைத்து பங்குகளும் 1:1 என்ற விகிதத்தில் சந்தை (ASX 20) நிலவரம் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு கணக்கினை உருவாக்க உதவும் ஆலோசனை வழங்கினால் அதனை உங்கள் பெயரில் வெளியிடத்தீர்மானித்துள்ளேன். கிட்டதட்ட இந்த ரி20 உலககோப்பை போட்டி போல, 

இதுதான் SPY ETF Asset Allegation, இதில் BETA 2.00 உள்ள தகவல் தொழில்னுட்பத்தில் 27.5% Asset Allegation செய்த இந்த கணக்கு சந்தை மாற்றத்தை விட அதிகமாகவும் தொடர்பில்லாமலும் இருந்தது.

Stock     Sector                   Price      Quantity              Beta       Asset Allegation

WOW    Cons Staples       39.04     76.8442623          0.22        6%

WPL       Energy                23.62     63.50550381       1.31        3%

BHP        Material              35.94     34.7801892          0.89        12.5       

TCL         Industry              13.65     293.040293          0.45        8%

WES       CONS DISCRE    58.73     106.4192065       0.56        12.5%

CSL         Health                 310.84   20.91107966       0.14        13%

APT        Info Tech             121.53   113.1407883       2.00        27.5%

TLS         Tele co                  3.9          1410.25641          0.56        11%

APA       Utilities                 8.72        172.0183486       0.16        3%

GMG     Real estate         23.53     42.49893753       0.49        2%

CBA        Finance                 107         53.73831776       0.64        11.5%

இங்கு பங்குகளின் BETA அடிபடையிலோ அல்லது துறைகளின் BETA அடிப்படையிலோ கணக்கினை உருவாக்கலாம்

மேலே பங்குகளும் அதன் BETA தரப்பட்டுள்ளது, அது தவிர துறைசார் BETA ஏவ்வாறு காலமாற்றத்திற்க்கேற்ப மாறுகிறது என்பதை இந்த இணையத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.

https://stockcharts.com/articles/chartwatchers/2020/05/sector-beta-can-help-you-with-217.html

உங்கள் Asset Allegation  19 ஆம் திகதிக்கு முன்பாக குறிப்பிட்டால் 22 ஆம் திகதி இறுதி விலையினடிப்படையில் தொடர்ந்து வரும் 30 நாள்களுக்கு Portfolio கணிக்கப்படும். 

இது முதலீட்டு வர்த்தகம் தொடர்பான ஒரு அடிப்படை புரிதலுக்கான முயற்சி, எனது முதலீட்டு வர்த்தக அறிவு பூச்சியம் அதனால் உங்கள் ஆலோசனையை வர்வேற்கிறேன்.

asset allocation not Asset Allegation

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடந்த் 30 நாளில் துறைசார் பங்குகளின் செயற்பாடு, இது உங்கள் Portfolio உருவாக்கத்திற்கு உதவும் இந்த INDICES உள்ள நிறுவனங்கள் Market capital அடிப்படையில் முதல் 200 நிறுவனங்கள்.

இவை யாவும் அவுஸ்ரேலிய நிறுவனங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எதிர்வரும் வாரத்திற்கான  நாணய வர்த்தக செயற்பாட்டு திட்டம், நாணயம் EURJPY (ஐரோப்பிய மற்றும் ஜப்பான் நாணயம்)

இந்த ஒளிப்பதிவில் எவ்வாறு வலயங்களை தீர்மானிப்பது

அந்த வலயங்களில் எதிர்பார்க்கப்படும் விலை நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

விலையின் எதிர்பார்க்கப்படும் விலையின் போக்கு எண்கணித இலக்கங்கள் கொண்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் விலை நடவடிக்கை, திங்கள்கிழமை, விலை தற்போதைய நிலையில் இருந்து மேலேறி "1" அடைந்து பின்னர் விலை கீழிறங்கி விலை "2" அடைந்தால் அந்த பகுதியில் EURJPY வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளேன். இது பெரும்பாலும் புதனன்று நிகழலாம்.

இவ்வாறு நிகழாமலும் போகலாம்.

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.