Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாய் வத்தல் : SV BARADHALASHMI CLR 97

1973

மும்பாய்

Cuddalore Vaththal SV BARADHALASHMI CLR 97, Bombay, 1973.jpg

Edited by நன்னிச் சோழன்

  • Replies 250
  • Views 12.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    தேவையற்றவற்றைப் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. கோறாவில் போடுவதுபோல் 😀

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தூத்துக்குடி கடற்கரையில் முத்துக்குளித்தல் 1725 உலகின் இனிமையான காட்சியகம். கிழக்கிந்தியத் தீவுகளின் முதல் தொகுதி என்னும் நூலிலிருந்து | 'La galerie agreable du monde. Tome premier des Indes Orienta

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    பத்தேமாரி மய்யழி, கேரளா (பண்டைத் தமிழகம்) ஏப்ரல் 12, 1793

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாய் வத்தல் : SENBHAGAM CLR 42

1973

மும்பாய்

Cuddalore Vaththal SENBHAGAM CLR 42, Bombay, 1973.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாய் வத்தல்கள்

1973

Paay Vaththals - earlier to Modern Kotiya

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழத்தில் பாய் வத்தல்

1958- 03- 14

வத்தல்/ பாய் வத்தல் என்பது வத்தையை விடப் பெரியது ஆகும். நிறை அதிகமாகக் கொள்ளக்கூடியது

1958-03-14 Paay Vaththal

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தூத்துக்குடியில் ஓடிய பாய் வத்தல்

1900கள்

Vaththal thuthukudi

.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தூத்துக்குடியில் ஓடிய ஓர் பாய் வத்தல்

1900கள்

large.cargolighterfromtutucorin1900s.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பதலை (Battelah)

வளபட்டணம், கண்ணூர், கேரளா

1936

(பண்டைய தமிழர்களின் நீட்சியை காட்டுவதற்காகவும் கேரளாவும் பண்டைய தமிழகத்தின் ஒரு பகுதியென்பதாலுமே அனைத்து கேரளப் படிமங்களும் இணைக்கப்பட்டுள்ளன)

பதலை/Batel in Valapattanam, kannur, kerala.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பதலை (Battelah)

வளபட்டணம், கண்ணூர், கேரளா

1936

பதலை/Batel in Valapattanam River, kannur, kerala. 1936. Kothiya is lying astearn .jpg

பின்னால் கோட்டியா நிற்கிறது

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கோட்டியா (Kotiya)

பேப்பூர், கேரளா
1973

Battel, Beypore 1973

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கோட்டியா (Kotiya)

வளபட்டணம், கண்ணூர், கேரளா

1936

Kotiya.jpg

Kotiya in Valapattanam River, kannur, kerala. 1936 .

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கோட்டியா (Kotiya)

பேப்பூர், கேரளா
1973

battelah beypore.jpg

beypore.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தூத்துக்குடியைச் சேர்ந்த தோணி 23 AVE MARIA

1973

இது மூன்று பாய்மரங்களைக் கொண்டதாகும்.

சங்க காலத்தில் ஒரு மரத்தை தோண்டி அதன் மூலம் செய்யப்பட்ட கலமே தோணி எனப்படும். அவ்வாறு தான் 1700 வரை வெள்ளையர்கள் தமது ஆவணங்களிலும் மலையாளக் கடற்கரையில் பாவிக்கப்பட்ட தோணிகளை குறித்துள்ளனர். எனினும் சோழமண்டல கடற்கரையில் இவை பாரிய கடற்கலங்களைக் குறிக்கப் பாவிக்கப்பட்டன என்பது "நெல்லூர் கல்வெட்டு" இல் குறிக்கப்பட்டுள்ள தோணியிடமிருந்த் அறவிடப்பட்ட வரி மூலம் அறியக்கூடியதாக உள்ளது.

Thoni 23 AVE MARIA

Hawkins, Clifford William (b.1914, d.2007)

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தூத்துக்குடியைச் சேர்ந்த தோணி MARIA ANTORAJ 43

மும்பாய்

1973

இது 2 பாய்மரங்களைக் கொண்டதாகும்

Thoni MARIA ANTORAJ 43, Bombay 2, 1973

Thoni MARIA ANTORAJ 43, Bombay, 1973.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தோணியின் உட்புறம்

Interior of thoni hold, Tuticorin, India, 1973.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மேரி இசபெல் 173 என்ற தோணியின் தொடுவை வள்ளம்

Rowboat of the thoni MARY ISABEL, Calicut, 1973.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தோணி ஒன்றிற்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன

தூத்துத்குடி

The Vattai Fishing Boat and Related Frame-first Vessels of Tamil Nadu.. Lucy Blue, Eric Kentley & Sean McGrail.jpg

படிமப்புரவு: The Vattai Fishing Boat and Related Frame-first Vessels of Tamil Nadu.. Lucy Blue, Eric Kentley & Sean McGrail.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பத்தேமாரி (Pattamar)

வளபட்டணம், கண்ணூர், கேரளா

1936

pattamar in Valapattanam River, kannur, kerala. 1936. ..jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பத்தேமாரி

மும்பாய், 1973

stearn pattamar.jpg

Pattamar, Bombay, 1973.jpg

pattamar.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பல கடற்கலங்கள் ஒன்றாக நிற்கின்றன

தர்மடம் அருகில் மய்யழி ஆறு, தெல்லிச்சேரி, கேரளா, 1936

River of Mahe near Dharmadam in Tellicherry 1936.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பல கடற்கலங்கள் ஒன்றாக நிற்கின்றன

மய்யழி, கேரளா

1920-1950

mahe boats, 1920-1950.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இ-வ: சரக்கு வள்ளம், கடத்து வள்ளம், வலவராயன் வள்ளம்

கேரளா

Kerala boats of backwater (3). | I heard that the big one was called "Kanna Padaku" by Malayalis, but not sure

கன்னப் படகு:

த.நா. இன் கடலூரில் பாவிக்கப்படும் "கன்னப் படகு" வகை. இவை கேரளாவிலிருந்த வந்ததாக கூறப்படுகிறது. இதையொத்த தோற்றம் கொண்ட "வலவராயன் வள்ளம்" மேலுள்ள படிமத்தில் தெரிவதை காண்க.

kanna boats. .. cuddalore.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கேவு வள்ளம்/ கலவம்

கேரளா

இவை கழிகளில் பாவிக்கப்படுபவை ஆகும். எனவே இவை தான் சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ள "கலவம்" என்பதாக இருக்கலாம்.

"கலவஞ்சேர் கழிக்கானல்" (தேவா. 532, 4)
இது தோணியின் பாதி அளவுள்ள கடற்கலம், ஆனால் படகை விடப் பெரியது என்பது நெல்லூர் கல்வெட்டு மூலம் தெரியவருகிறது.

Kerala boats of backwater (2).webp

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடத்து வள்ளம்

கேரளா

Kerala boats of backwater (4).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சரக்கு வள்ளம் ஒன்று கழியில் பயணிக்கிறது

கேரளா

Kattu Vallam - Kerala boats of backwater (3).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சரக்கு வள்ளங்கள், கட்டைப்படகுகள், கேவு வள்ளம்

கேரளா

Kevu Vallam - Kerala boats of backwater (1).webp

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.