Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக ஏதிலிகள் இன்றைய நிலையும் எதிர்காலமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக ஏதிலிகள் இன்றைய நிலையும் எதிர்காலமும்

March 3, 2022 by voicetamil24

https://voicetamil24.com/2022/03/03/தமிழக-ஏதிலிகள்-இன்றைய-நி/

தமிழகத்தில் 30 ஆண்டுகளை கடந்து முகாமிலும், வெளிப்பதிவிலும் இலங்கை தமிழர்கள் வசித்து வருகிறார்கள், அவர்கள் சில ஆண்டுகளாக தமிழக அரசிடமும், இந்திய அரசிடமும் தங்களுக்கு குடியுரிமை வழங்கக் கோரி கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

தொடர்ந்து இணையவழி கூட்டங்கள் தமிழக வாழ் இலங்கைத் தமிழ் ஏதிலியர் மன்றம் சார்பாக முன்னெடுத்து வரப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக இணையவழி 100 வது நிகழ்வு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,

தமிழகத்தில் இருந்து தொடர்ந்து ஈழ மக்களின் நலனுக்காக குரல் கொடுத்து வரும் தலைவர்கள், தாயகத்தில் இருந்து மக்கள் பிரதிநிதிகள் புலம் பெயர்ந்த நாட்டில் வாழும் உறவுகள் என்று பலர் பல்வேறு தலைப்புகளில் பேச உள்ளார்கள்.

IMG-20220302-WA0002.jpg

சிறப்பு கருத்துரையாளர்கள் : –

திருமதி.சுப்புலட்சுமி ஜெகதீசன்,
துணை பொதுச்செயலாளர், திராவிட முன்னேற்ற கழகம்,
“தமிழக அரசின் நல திட்டங்களும் & செயல்பாடுகளும்”

திரு.கொளத்தூர்மணி,
தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம்
“தமிழகத்தில் வாழும் ஏதிலியர்களின் நிலை”

திரு. இராமு. மணிவண்ணன்,
அரசியல் அறிவியல் துறை, முன்னாள் தலைவர் சென்னைப் பல்கலைக்கழகம்
“ஏதிலியர்களின் வாழ்வும், அரசியலும்”

திரு. கண. குறிஞ்சி,
ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு மக்கள் உரிமைப் பேரவை
“ஏதிலியரும் மனித உரிமையும்”

திரு. விக்கி கண்ணன்,
ஒருங்கிணைப்புச் செயலாளர், அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம்.
“தமிழக வாழ் ஏதிலிகள் முகாமில் தொண்டு நிறுவனங்களின் பங்கு”

திரு. விசுவநாதன் ருத்ரகுமாரன்,
பிரதமர், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்.
“ஏதிலிகளும் அவர்கள் எதிர்கொள்ளும் சட்ட சிக்கல்களும்”

திருமதி.சாந்தி நேசக்கரம்
சமூகசெயற்பாட்டாளர், எழுத்தாளர் & ஊடகவியாளர், நேசக்கரம் தன்னார்வுத் தொண்டு நிறுவனம், ஜெர்மனி,
“புலம்பெயர்ந்த தமிழ் ஏதிலிகளும், தமிழக ஏதிலிகளும்”

முனைவர் பாலா விக்னேஸ்வரன்,
நிறைவேற்று அலுவலர், அவுஸ்திரேலியத் தமிழர் பேரவை
“தமிழக ஏதிலிகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பு”

திரு. செல்வராஜா கஜேந்திரன், MP,
செயலாளர் தமிழ்த்தேச மக்கள் முன்னணி
“தமிழக ஏதிலிகள் குடியுரிமைக் கோரிக்கை தொடர்பான பார்வை”

திருமதி.அனந்தி சசிதரன்,
ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம்
“தாயகத்திற்குத் திரும்பிய ஏதிலிகளின் இன்றைய நிலை”

திரு. D. துரைநேசன்,
இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம், தேவகோட்டை, சிவகங்கை மாவட்டம்,
“ஏதலிகளின் பார்வையில் தமிழக அரசின் செயல்பாடுகள்”

திருமதி. மோ.சாரதாதேவி,
கெலவரப்பள்ளி முகாம் , இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம், ஓசூர்
“தமிழக அரசிடம் முகாம் மக்களின் எதிர்பார்ப்பு”

சிறப்பு அழைப்பாளர்கள்:

திரு.வன்னியரசு,
துணை
பொதுச்செயலாளர்
விடுதலை சிறுத்தைகள் கட்சி,

திரு.கோவி.லெனின்,
மூத்தபத்திரிக்கையாளர்,
தமிழக அரசின் இலங்கை தமிழர் நலன் ஆலோசனை குழு உறுப்பிநர்,

திரு.நெல்லை முபாரக்
மாநில தலைவர் SDPI கட்சி,தமிழ்நாடு,

திரு.அலைமகன் தோ.ம.ஜான்சன்
தமிழ் வழக்றிஞர் பேரவை,&
புலம்பெயர் தமிழர் பேரவை,

நன்றியுரை:
திரு. த.ரமேஷ்,
இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம்,
தம்மம்பட்டி,
சேலம்,

ஒருங்கிணைப்பு : தமிழக வாழ் இலங்கைத் தமிழ் ஏதலியர் மன்றம்.
தொடர்புக்கு : +91 7868951535

Time: Mar 6, 2022 TIME: 2 PM:00 Mumbai, Kolkata, New Delhi

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/9171786623

Meeting ID: 917 178 6623
One tap mobile
+13017158592,,9171786623# US (Washington DC)
+13126266799,,9171786623# US (Chicago)

Dial by your location
+1 301 715 8592 US (Washington DC)
+1 312 626 6799 US (Chicago)
+1 346 248 7799 US (Houston)
+1 669 900 6833 US (San Jose)
+1 929 205 6099 US (New York)
+1 253 215 8782 US (Tacoma)
Meeting ID: 917 178 6623
Find your local number: https://us02web.zoom.us/u/kFNyl0omg

Join by Skype for Business
https://us02web.zoom.us/skype/9171786623

https://voicetamil24.com/2022/03/03/தமிழக-ஏதிலிகள்-இன்றைய-நி/

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி சகோதரி.......!  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

4 hours ago, suvy said:

பகிர்வுக்கு நன்றி சகோதரி.......!  

நேரம் கிடைத்தால் நீங்களும் கலந்து கொள்ளுங்கோ. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.