Jump to content

தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மட்டக்களப்பு கோட்டத்தில் விடுதலைப்புலிகளின் பயிற்சி 

1986/1985

 

batticola cadres.png

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஒப்பரேசன் லிபரேசன் தொடங்க முன்னர்

1987

 

 

11248959_1023406034337393_5555142686514480966_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஒப்பரேசன் லிபரேசன் தொடங்க முன்னர் ஆயுதங்களைப் பார்வையிடும்போது

1987

 

பேஸ் 4 இல்:
 

 

IMG-20200526-WA0051.jpg

 

83521935_168164751348205_417028465278524898_n.jpg

 

mc75.jpg

இடது மூ: படகோட்டியான கப்டன் வீமன்

 

mc6e.jpg

 

44277266_667888196938193_3333703144994504704_n.jpg

 

by7.jpg

 

v5ede.jpg

 

ctf65.jpg

 

m7g8.jpg

 

x54.jpg

 

104821592_168164698014877_3867575565571400913_n.jpg

 

44203305_667888170271529_6672991169107984384_n.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஒப்பரேசன் லிபரேசன் தொடங்க முன்னர்

1987

 

பேஸ் 3 இல்:

IMG_3280.jpg

 

yi.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஒப்பரேசன் லிபரேசன் தொடங்க முன்னர்

1987

 

பேஸ் 1 இல்:
 

104953656_168164688014878_1686206021700626237_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • நன்னிச் சோழன் changed the title to தவிபு கரந்தடிப் போர்முறைக் கால படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

1986

 

 

january-86.png

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

1986 / 1986<

"தமிழீழத்தின் பண்டைய மறவர்கள்"

 

 

86-july.png

 

 

jly-1986.png

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

காலம்: 1986

 

 

மட்டக்களப்பு கோட்டத்தில் விடுதலைப்புலிகளின் பயிற்சி 
 

 

"தென்தமிழீழமும்
எங்களின் கையிலே
வந்திடும் காலமும்
வெகு நாளுமல்ல!"

 

 

feb-87 1.png

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

1985/1986

 

 

71722833_440945453436220_7256918017680867328_n.jpg

'முதலாமவர் புலேந்திரன் அவர்கள் ஆவார்'

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மன்னார் மாவட்ட சிறப்புக் கட்டளையாளர்

லெப். கேணல் விக்டர் எ ஒஸ்கார்

 

1986 இல் வீ.சா

 

 

 

Em0lO67XYAE9qzD.jpeg

'லெப். கேணல் விக்டர் மாமாவைக் கொஞ்சுபவர் சிறுவயது கிரி | நிழற்படமெடுக்கப்பட்ட இடம்: மன்னார் இலுப்பைக்கடவையில்'

 

485743_494281307256430_1335942315_n.jpg

'நிழற்படமெடுக்கப்பட்ட இடம்: மன்னார் இலுப்பைக்கடவையில்'

 

Commander-of-Mannar-District-Lt-Col-Victor-0.jpg

'நிழற்படமெடுக்கப்பட்ட இடம்: மன்னார் இலுப்பைக்கடவையில்'

 

img_0553-0.jpg

'மன்னார் இலுப்பைக்கடவையில் இவரின் மெய்க்காவலர் நரேன் அவர்களுடன் '

 

Lt. col. victor.jpg

'மன்னார் கூராயில்'

 

4cd18e7f756cfa88d121bbfa6417da286b6d42f1UlMa271kMF53jTvqFHZC.video_thumb_5753_317.2.jpeg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

லெப். கேணல் பொன்னம்மான் எ அற்புதன்

 

 

lt. col. ponnammaan.jpg

 

Lt. Col. Ponnammaan.png

 

149823767_441449123572144_514256404749778868_n.jpg

 

cdr5.jpg

 

65213794_496055627798030_3580354213336580096_n.jpg

 

11008560_963603723650958_1109059973775570416_n.jpg

 

10983421_960309957326433_4809526207340912081_n.jpg

 

ZHK30r9jrx3sviFAIYOy.jpg

 

 

 

 

 

150144156_3840467326038260_2195430811353993240_n.jpg

 

 

 

 

 

 

 

FQ-3TOUX0AAVIYk.jpg

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மேஜர் கேடில்ஸ்

 

இவர் வன்னிபம் பண்டாரவன்னியனின் குதிரைப்படை தளவாயான மறவன் கதிர்வேல் வினாசியின் (வீரமரணம்: 1870) வழி வந்தவர் ஆவார். மேலுமிவர் லெப் கேணல் கில்மன் மற்றும் பிரிகேடியர் தீபன் ஆகியோரின் மச்சான் முறை உறவினர் ஆவார். இவரின் உடன்பிறப்பான மேஜர் காண்டீபன் ஊர்தி நேர்ச்சி ஒன்றில் சாவடைந்தார், யாழில்

 

maj_kedills.jpg

 

Major Kedils.jpg

'மேஜர் கேடில்சும் மற்றொரு போராளியும்'

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

மேஜர் கேடில்சும் மற்றொரு போராளியும்

1985-1987

 

தரைப்புலிகளின் படிமங்கள்(LTTE Land Tigers Images) - Page 10 - எங்கள் மண் -  கருத்துக்களம்

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நவம்பர் 4, 1987

சாவகச்சேரியின் ஆளரவமற்ற ஒழுங்கை ஒன்றில் சுற்றுக்காவல் செய்யும் புலிவீரர்கள்

 

 

Tamil Tiger rebels, on a bicycle, patrol a deserted street in Chavachcheri village, east of Jaffna  nov 4, 1987.jpg

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நவம்பர் 4, 1987

அச்சுவேலியில் தெருவொன்றில் சுற்றுக்காவல் செய்யும் புலிவீரர்கள்

 

Heavily armed Tamil Tiger rebels walk down a street in Achchuveli village, north east of Jaffna City, Sri Lanka, on Nov. 4, 1987..jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

1987/1987<

 

 

சமராய்வுப் பிரிவுப் பொறுப்பாளர்
திரு யோகரணம் யோகி

 

 

659-yogi-ltte-member-image-F169SE6_001444.webp

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

1987/1987<

 

 

"தேசத்தின் குரல்"
அன்ரன் பாலசிங்கம்

 

659-anton-balasingham-ltte-leader-image-F165SF2_001424.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

?????????

 

ரகீம், குண்டப்பா, லெப் கேணல் குமரப்பா, கேணல் கிட்டு மற்றும் ஏனைய போராளிகள்

E5rbuU-XoAEyXoU.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழ் மாவட்ட சிறப்புக் கட்டளையாளர்

லெப். கேணல் ராதா 

 

unnamed.jpg

 

E4UfHEGXMAAdqwC.jpg

 

E4UfG7rXMAIAN1h.jpg

ponnammaan

 

E4UfHKlWEAYmZDe.jpg

 

98091173_257362815672788_4023473801810411520_n.jpg

 

97581191_257362705672799_7718622410680827904_n.jpg

aruna

 

radha.jpg

 

radhaaa.jpg

 

விக்டர் & ராதா 

130745957_882396702577352_8296349948490348101_n.jpg

 

46818389384_6ce6dcf1c0_o.jpg

 

FB_IMG_1607220540835.jpg

 

லெப். கேணல் ராதா அவர்களும் கேணல் குயிலன் அவர்களும்

118115544_136487241477016_3335428201753995489_n.jpg

 

 

205178477_129530039281180_4628297578467919794_n.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழ் மாவட்ட சிறப்புக் கட்டளையாளர்

லெப். கேணல் குமரப்பா 

 

இந்திய நயவஞ்சகத்தால் வீரச்சாவடைந்தார்

 

lt_col_kumarappa1.jpg

 

70837028_431386494392116_2798516031973228544_n.jpg

 

 

FA6zEiEXEAUdIDu.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

திருகோணமலை மாவட்ட சிறப்புக் கட்டளையாளர்

லெப். கேணல் புலேந்திரன் (புலேந்தி அம்மான்)

 

 

இந்திய நயவஞ்சகத்தால் வீரச்சாவடைந்தார்

 

Lt. Col. Pulenthiran.jpg

 

Lt. Col. Puleenthiran with another guy.jpg

 

120955016_169591748099669_6307924045643324048_n (1).jpg

 

120890631_169665531425624_2521290550692145519_n (1).jpg

 

14441054_645249808983208_3891574825980047844_n.jpg

 

10653761_561479873952532_8103673956171877543_n.jpg

 

10653304_561479883952531_1499084495715668448_n.jpg

 

14568187_645249738983215_1901793257153782390_n.jpg

 

14440610_645249918983197_654225196759492529_n.jpg

 

14485048_645249778983211_5505606670458904398_n.jpg

 

14449998_645249832316539_4309772362456577457_n.jpg

 

14516563_645249735649882_1266946524838886296_n.jpg

 

14568090_645249888983200_5457790521211493137_n.jpg

 

14517394_645249765649879_8095724800391375972_n.jpg

 

1622871_561479863952533_7576526222367625262_n.jpg

 

244518921_3021529468109961_3577867481506528866_n(1).jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இந்தியப்படைகளை தமிழீழத்தை விட்டு வெளியேறுமாறு கோரிக்கை வைத்து, 12 நாட்கள் உண்ணாநோன்பிருந்து, உயிர்துறந்து, இந்தியாவின் போலி அறவழி முகத்தை உலகிற்கு தோலுரித்துக் காட்டிய 'தியாகதீபம்' லெப். கேணல் திலீபனிற்காக இம் மறுமொழிப் பெட்டி ஒதுக்கப்படுகிறது.

 

 

The National Leader of Tamil Eelam.jpg

 

Lt. Col. Thileepan.jpg

 

 

 

விளக்கமளிக்கும் போது

Lt. Col. Thileepan 2.jpgLt. Col. Thileepan.jpgThiyaka Theepam.jpg

 

 

FdkvcVAXwAArN1-.jpg

 

Lt. Col. Thileepan.jpg

 

Eg2h2-jWoAAQqxJ.jpg

 

119586976_144333177359089_6939609269366942007_n.jpg

 

d5f9298b-caa1-451f-b356-78724c55d619.jpg

'உணர்ச்சிக் கவிஞர்' காசி ஆனந்தன், 'தியாகதீபம்' லெப். கேணல் திலீபன், மற்றும் திரு. தேவர் 

 

119105931_641167963489608_6111580841722248555_n.jpg

லெப். கேணல் வெள்ளை எ றொபேர்ட் மற்றும் இன்னொரு போராளியுடன் அன்னார்

 

42750792_2166069903417093_5340407686406078464_n.jpg

 

119077246_677994283064668_6276010234048521221_n.jpg

 

FAR7daVWEAAMKgX.jpg

8fdcd935-ffb3-4c05-b439-f02a8947198e.jpg

 

422712_283794461736848_25506587_n.jpg

வெள்ளை பனியனுடன் அமர்ந்திருப்பவர் திரு. அன்ரன் மாஸ்டர் ஆவார்

 

41733093_2146994241991326_2237813604873142272_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 'தியாகதீபம்' லெப். கேணல் திலீபனிற்காக இம் மறுமொழிப் பெட்டி ஒதுக்கப்படுகிறது.

 

 

 

Lt col Thileepan.jpg

Fdkvi50XoAMZQQC.jpg

 

elilan_05.jpg

 

 

உண்ணாவிரத மேடையில் ஏறுவதற்கு சில நிமிடங்கள் முன், தியாகதீபத்திற்கு திலகமிடும் தாயொருவர்

69385984_419071672290265_228086750809948160_n.jpg

 

Thileepan.jpg

 

41928420_2149832641707486_1829933557343059968_n.jpg

 

202332662_128033706097480_3584841345656742287_n.jpg

 

202715429_128033776097473_3079405962290932533_n.jpg

 

200940614_128033766097474_947689807096767899_n.jpg

 

203361400_128033709430813_6277458152773128967_n.jpg

 

201379439_128033649430819_6811155592423071084_n.jpg

 

42471928_2158411174182966_4072396683357454336_n.jpg

 

42299616_2154403297917087_2187288850848546816_n.jpg

 

Ei1eJe1XYAE9CVz.jpg

 

fasting Lt. Col. Thileepan.jpg

 

70728256_434490647415034_871978743063642112_n.jpg

 

70590270_434490717415027_3574179240070873088_n.jpg

 

71501660_434741160723316_5345205976624529408_n.jpg

 

70737251_434741127389986_4172426136673845248_n.jpg

 

42580778_2160438410646909_6217520938318036992_n.jpg

 

42516223_2160438390646911_8854126590246780928_n.jpg

 

42559991_2160433480647402_5986762533166383104_n.jpg

 

 

 

=====================================

 

 

 

 

குமிழியம், அரியலூர், தமிழ்நாடு

குமிழியம், அரியலூர், தமிழ்நாடு.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

திருகோணமலை மாவட்ட சிறப்புக் கட்டளையாளர்

லெப். கேணல் சந்தோசம் 

1987

 

 

80718774_121644969315874_2358527650751840256_n.jpg

 

383283_226725294066485_389430715_n.jpg

 

img_0078.webp

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

எழுத்து எழுதும் விழாவின்போது மணக்கோலத்தில் அமர்ந்திருப்பவர் லெப். கேணல் குமரப்பா

28-09-1987

 

சாட்சிக் கையெழுத்து இடுபவர் லெப். கேணல் சந்தோசம்.

 

120910883_1019631778509873_4663081651970013965_n.jpg

Edited by நன்னிச் சோழன்



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நான் நிறைய சிரியர்களுடன் வேலை செய்துள்ளேன், இதில் பலர் சிரிய கிறிஸ்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் அசாதுக்கே அதரவு தெரிவிப்பர்கள். அவர் செய்வது சரி என விவாதிப்பர்கள். மற்ற இயக்கங்கள் ஆட்சிக்கு வந்தால் தாங்களும் ் முஸ்லீமாக மாற வேண்டும் என கூறுவார்கள்.
    • 14 DEC, 2024 | 09:18 AM (எம்.நியூட்டன்) “வடக்கு கிழக்கு மாகாணம் போரினால் பாதிக்கப் பட்ட மாகாணம். எனவே அதற்கு என்று விசேட  திட்டத்தை வகுத்து நிதிகளை ஒதுகிடு செய்தோ வெளிநாட்டு உதவிகள் பெற்றோ வடக்கு கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யுங்கள்” என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி  தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.  யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13)  நடைபெற்றது. அங்கு கலந்து கொண்டு துறைசார்ந்த திட்டங்கள் தொடர்பில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், “போரால் பாதிக்கப்பட்ட மாகாணமாக வடக்கு கிழக்கு இருப்பதால் அதனை அபிவிருத்தி செய்வதற்கு விசேட நிதி ஓதுக்கிடு தேவை.  எனவே அரசாங்க நிதிநிலோ அல்லது வெளிநாடுகளின் நிதி உதவிகளைப்பெற்று விசேட திட்டங்களை அமைத்து அபிவிருத்திகளை செய்ய வேண்டும்.  எனைய மாகாணங்களைப் போன்று இங்கும் அவ்வாறு செய்வதால் முன்னேற முடியாது. மேலும் கடந்த காலத்தில் யாழ் நகரத்தில் பல திட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட போதும் யாழ்  மாவட்ட செயலகம் ,யாழ்ப்பாண பிரதேச செயலகம் யாழ் மாநகர சபைகளின் எந்தவிதமான அபிப்பிராயங்களையம் கேட்காது திட்டங்கள் முன்னேடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த கால அரசாங்கத்திற்கும் அதிலிருந்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்படது. அதற்கான சகல திட்டங்களும் கொழும்பில் தான் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தால் மனிதனால் செய்யப்பட்ட. அனர்த்தம். இதனால்தான் இந்த வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது.  இவ்வாறான திட்டங்கள் மேற்கொள்ளாது மக்களின் தேவைகளுக்கு ஏற்ப விசேட திட்டங்களை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு  உருவாக்கி முன்னோக்கி செல்ல வேண்டும். கடற்றொழில் அமைச்சராக உள்ளமையால் அமைச்சரவையிலும் இந்த விடயத்தை பேசி அதற்கான திட்டத்தை உருவாக்கவேண்டும்”  என்றார். https://www.virakesari.lk/article/201229
    • 14 DEC, 2024 | 09:55 AM (எம்.நியூட்டன்) “என்னையோ உத்தியோகத்தர்களையோ அச்சறுத்தி அடாவடித்தனம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை” எனத் தெரிவித்த யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியா் தங்கமுத்து சத்தியமூர்த்தி. “ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்  கோபம் ஊட்டும் வகையில் கேள்வி கேட்பவர்களை குழப்புபவர்களை அடுத்த கூட்டங்களுக்கு அனுமதிக்க வேண்டாம்” என்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர், மற்றும் வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இக் கோரிக்கையை முன்வைத்தார் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “யாழ் போதனா வைத்தியசாலை எத்தகைய நோய் என்றாலும் சிகிச்சை வழங்கக்கூடிய சகல வசதிகளும் இருக்கின்றன. தற்போதைய நோய் நிலைமை தொடர்பில் பொது மக்கள் பதற்றம் அடையத் தேவையில்லை.  அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உயர் பிரதிநிதிகள் யாராவது வந்தால் அது யாராக இருந்தாலும் மாலை போட்டு வரவேற்பதற்கு தயங்குவதில்லை. இருப்பினும் இந்த வைத்தியசாலை என்ற ரீதியில் நானும் எனக்குக் கீழ் உள்ளவர்களை ஊக்கப்படுத்தி இவ்வாறான சபையிலும் பயம் பதற்றம் இல்லாமல் நடத்துகின்ற இயல்பு என்னிடம் உள்ளது. போதனா வைத்தியசாலைக்கு 15 நுழைவாயில்கள் இருக்கின்றது. நோயாளிகளுக்கு மாத்திரமல்ல பல உயர் அதிகாரிகள் அன்போடும் பண்போடும் உத்தியோகத்தரிடம் அனுகினால் சேவைகளை பெறுவதும் நோயாளர்களை பார்வையிட வருவதற்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் தொடர்பாடல் ஏற்படுத்தப்படுகின்றது .  ஆனாலும் எம்மைப் பயப்படுத்தி உத்தியோகத்தர்களை பயப்படுத்தி உள்ளே வந்து விதண்டாவாதம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை.  இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்ற போது ஒரு சிலர் பல அரச உத்தியோகத்தர்களுக்கு கோபம் ஊட்டும் வகையில் நடந்து கொண்டால் அவர்களை எதிர்வரும் கூட்டங்களுக்கு அனுமதிக்கக்கூடாது.  இங்கு பல உயர் நிலை உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டால் அரசு இயந்திரத்தை எடுத்து நடத்துவது கடினம். மேலும் தற்காலிக பணியாளர்கள் தொடர்பில் கேள்வி எழுப்ப பட்டிருந்தது.  பிரதிப் பணிப்பாளர் ஐம்பது பேர் உள்வாங்கப்பட்டு மூன்று மாத பயிற்சி வழங்கப்பட்டது. அதற்குப் பின்னர் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசில் 200 உள்வாங்க பட்டார்கள்.  தொடர்ச்சியாக அவர்கள் வேதனம் இன்றி கடமையாற்றிமையினால் வேலை வாய்ப்பு வருகின்றபோது தங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தமக்கு நியமனம் தருமாறும் கேட்டிருந்தார்கள். இவர்களுக்கு வைத்தியர்கள் மூலம் சிறு தொகைப் பணத்தை வழங்கியிருந்தோம். அவர்கள் வேலைவாய்புக்கு செல்லும் போது அவர்கள் தொடர்து வேலை செய்தமைக்கான சிபாரிசுக் கடிதம் வழங்கமுடியும். வேலைவாப்பு வழங்குவது பணிப்பாளரின் கடமையல்ல. இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கும் பல தடவைகள் கடிதம் அனுப்பியுள்ளேன். தொண்டர்களுக்கான வேலை வாய்ப்பு ஆளணி நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார். https://www.virakesari.lk/article/201230
    • Published By: VISHNU 14 DEC, 2024 | 01:20 AM   அரச அதிகாரிகளின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் செயற்பட்டமையால் , அரச அதிகாரிகள் தமது கண்டனங்களை யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பதிவு செய்தனர்.  யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போது , அரச அதிகாரிகளால் திட்டங்கள் முன் மொழியப்பட்டு , அது தொடர்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.  அதன் போது இடையில் குறுக்கிட்டு , கேள்விகளை கேட்டதுடன், அவர்களின் கல்வி தகமைகளையும் கேள்விக்கு உட்படுத்தினார். அதானல் சில அதிகாரிகள் அவரின் கேள்விகளை செவிமடுக்காது தமது விளக்கங்களை கூறி சென்றனர்.  அதேவேளை யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது ,  அரச அதிகாரிகளை கேலி செய்வது போன்றும் , அவர்களின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்துவதும் அவர்களை அவமதிக்கும் செயலாகும் அவர்கள் தொடர்ந்து மக்கள் சேவையில் இருக்கும் அதிகாரிகள். இவ்வாறு செய்யும் சிலரினால் அவர்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகுவதால் மக்கள் சேவைகள் பாதிக்கப்படும்.  அது மட்டுமின்றி கூட்டங்களில் அரச அதிகாரிகள் அவமதிக்கப்பட்டால் கூட்டங்களை விட்டு அதிகாரிகள் வெளியேறுவார்கள்  யாழ் . போதனா வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தரும் போது , அவர்களை நாங்கள் வரவேற்க தயாராகவே இருக்கிறோம். ஆனால் நடைமுறைகளை குழப்பி , அத்துமீறி நுழைய முற்பட்டால்  கடவுளாக இருந்தாலும் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்.  https://www.virakesari.lk/article/201226
    • Published By: VISHNU 13 DEC, 2024 | 09:54 PM   இலங்கை தனது சர்வதேச பத்திரங்களின் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முடித்துள்ளதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிசெம்பர் 12 ஆம் திகதி முடிவடையவிருந்த இலங்கையின் சர்வதேச இறையாண்மை பத்திர பரிவர்த்தனையின் ஆரம்ப தரவுகளின்படி, சந்தை பங்கேற்பாளர்களின் மிக அதிக பெரும்பான்மையான பங்கேற்பு இருந்தது. இது மிகவும் சிக்கலான மற்றும் சவாலான இறையாண்மைக் கடன் மறுசீரமைப்பு என்று அவர்கள் கருதுகின்றனர். இது தொடர்பான நடவடிக்கைகள் 16ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன், அதற்கான உடன்படிக்கைகள் 20ஆம் திகதிக்குள் நிறைவடையும். https://www.virakesari.lk/article/201223
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.