Jump to content

தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பவான் நடவடிக்கையின் போது இந்தியப் படையினரின் 65வது கவசப் படையணியின் வகை 72 தகரிகள் இரண்டு பண்டிக்குட்டி வைத்து அழிக்கப்பட்டுள்ள காட்சி

 

 

பண்டிக்குட்டி = தமிழீழத் தமிழரின் தயாரிப்பான ஒரு வகை அமுக்கவெடி (Claymore). இதை திரு. அன்ரன் மாஸ்டர் வடிவமைத்திருந்தார். இதைப் பண்டிச்சக்கை என்றுமழைப்பர்.

இந்த அன்ரன் மாஸ்டர் பின்னாளில் புலிகளில் இருந்து விலத்தி புலிகளுக்கு எதிராக "வாழைப்பழத்தில் ஊசி ஏற்றல்" போன்று விசக் கருத்துக்களை விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகப் பரப்பி வருகிறார்.

 

IPKF003.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பிரிகேடியர் தமிழ்ச்செல்வனுடன்

 

 

FB_IMG_1607220664744.jpg

அந்தக் காலத்து தினேஸ்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

லெப். கேணல் ராஜனுடன் 

1988/1989

 

 

xd329.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

போராளியோடு (???) தமிழீழத் தேசியத் தலைவர் மணலாற்றுக் காட்டில்

1988

 

 

48388511_365356017357054_5630392316180037632_n.jpg

????

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

திரு வை. கோபால்சாமி இந்தியப் படையினரின் காலத்தில் தமிழீழத்திற்கு வந்திருந்த போது

06-02-1989 -  04-03-1989 

 

 

82596443_1582590501883855_4932656569499254784_n.jpg

இடது மூ: திரு குண்டப்பா எ ரகு, 1990 இல் புலிகள் அமைப்பிலிருந்து விலத்தப்பட்டார்.

 

98361688_3028781893877940_5321511367901970432_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

யாழில் கடற்கரையை அண்டிய பகுதியில் புலிவீரன் ஒருவன் சார்-80 துமுக்கியை ஏந்தியபடி ஓடுகிறான், சுற்றுக்காவலின் போது

சனவரி 1, 1986

 

 

ltte cadre running.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கார்ல் கஸ்ரோவை தோளில் தொங்கவிட்டபடி மேஜர் பிரசாத்

 

 

56300159_338340737030026_8521287592837120000_n.jpg

'படிம காலம்: 1987'

 

லெப். கேணல் திலீபன் - ற்குப் பின் யாழ் அரசியல்துறை பொறுப்பாளர் ஆனவர். பின் இந்திய முற்றுகையில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார். (1988)

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இந்தியப் படையுடனான பேச்சுவார்த்தைகளின் போது திரு யோ.யோகி அவர்களும் ஏனையோரும்

1987

 

Tamil Tiger images (2).jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழ் கோட்டைக் காவலில் புலி வீரர்கள்

1987

 

 

r858.png

 

5858.png

 

588.png

 

ti69.png

 

659-arma-bombs-at-prabhakaran-s-home-image-F116sn13_001043.jpg

 

659-arma-bombs-at-prabhakaran-s-home-town-news-image-F116sn8_001043.jpg

சுற்றுக்காவலின் போது

 

659-ltte-at-prabhakaran-s-home-town-portrait--pls-image-F116sn10_001043.jpg

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

முன்னொரு காலத்தில் கபிலம்மான் (மாவீரர்) மற்றும் கேணல் தரநிலையுடைய திரு வசந்தன் 

 

 

Col. Vasanthan & Brig. Kapilamman.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

காட்டினுள்ளிருந்த கைந்நிலையினுள் பிரிகேடியர் ஜெயம்

 

 

261306757_1287269828408595_5455908026170378276_n.jpg

ஜெயத்தாரின் கீரோ லுக்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பிரிகேடியர் கடாபி எ ஆதவன் எ விடுதலை மணலாற்றுக் காட்டினுள் 

 

 

92069099_225807822073381_2345236376238161920_n.jpg

 

10151361_492645107502676_84038330611847087_n.jpg

தலைவரின் ஜக்கற் மெய்க்காவலனாக இருந்த காலத்தில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

திரு அஜித் மற்றும் பிரிகேடியர் பானு

 

 

 

260593771_670504770786678_7342152672224316899_n(1).jpg

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.